36 marks · Group 1 2026 Prelims36 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Economy & Development Administration in TN — 431 previous-year questions — page 5 of 18இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — 431 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 5 of 18
Indian Economy & Development Administration in TN questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in. This subject carries 36 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36 இந்தப் பாடத்திலிருந்து.
- 431questionsவினாக்கள்
- 3topicsபிரிவுகள்
- 36marks in 2026மதிப்பெண் 2026
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Which of the following statements about GST council is not true?ஜிஎஸ்டி கவுன்சில் பற்றிய பின்வரும் அறிக்கைகளில் எது உண்மையல்ல?- 1. The members of the GST council choose one amongst themselves to be the vice-chairperson of the council.
- 2. Every decision of the GST council shall be taken by a meeting of not less than two-third of the weighted votes of the members present and voting.
- 3. One-half of the total number of members of the GST council constitute the quorum at its meeting.
- 1. ஜிஎஸ்டி கவுன்சிலின் உறுப்பினர்கள் தங்களில் ஒருவரை கவுன்சிலின் துணைத் தலைவராக தேர்வு செய்கிறார்கள்.
- 2. ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒவ்வொரு முடிவும் கலந்து கொள்ளும் மற்றும் வாக்களிக்கும் உறுப்பினர்களின் வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத கூட்டத்தால் எடுக்கப்படும்.
- 3. ஜிஎஸ்டி கவுன்சிலின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதி பேர் அதன் கூட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான நபரே பங்கு பெறுவர்.
- 1 and 21 மற்றும் 2
- 2 and 32 மற்றும் 3
- 1 and 31 மற்றும் 3✓
- 1, 2 and 31, 2 மற்றும் 3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Choose the correct one which is not included in Human Development Index estimate.மனித வளர்ச்சி குறியீட்டு மதிப்பீட்டில் சேர்க்கப்படாத சரியான ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.- Life expectancyஆயுள் எதிர்பார்ப்பு
- Educationகல்வி
- Per capita incomeதனிநபர் வருமானம்
- Birth rateபிறப்பு வீதம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
Which of the following statement is/are true of Free Drop Back Service Janani Sishu Suraksha Kariyakaram (JSSK)?ஜனனி சிசு சுரக்ஷா காரியகாரம் இலவச டிராப் பேக் (Free Drop Back) சேவையின் பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை?- (i) JSSK started as a pilot project in Tamil Nadu by TNHSP
- (ii) Drop Back vehicle can transport mother with babies upto one year
- (i) JSSK ஆனது TNHSP-ஆல் தமிழ்நாட்டில் ஒரு முன்னோடி திட்டமாகத் தொடங்கப்பட்டது.
- (ii) டிராப் பேக் வாகனம் ஒரு வயது குழந்தையையும் தாயையும் கொண்டு செல்ல வழி வகை செய்யப்படுள்ளது.
- Only (i)(i) மட்டும்
- Only (ii)(ii) மட்டும்
- Both (i) and (ii) are true(i) மற்றும் (ii) இரண்டும் உண்மை✓
- Both (i) and (ii) are false(i) மற்றும் (ii) இரண்டும் தவறானவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
The objectives of the District Mental Health Programme areமாவட்ட மனநலத் திட்டத்தின் குறிக்கோள்களாவன- 1. To provide mental health services including prevention, promotion and long term care at District health care delivery system
- 2. To augment institutional capacity in terms of infrastructure, equipment and human resource for mental health care
- 3. Facilitating the mental health services at doorstep
- 4. To promote community awareness and participation in the delivery of mental health services
- 1. மாவட்ட சுகாதாரப் பாதுகாப்பு விநியோக அமைப்பில் தடுப்பு, பதவி உயர்வு மற்றும் நீண்ட கால பராமரிப்பு உள்ளிட்ட மனநலச் சேவைகளை வழங்குதல்
- 2. மனநலப் பாதுகாப்புக்கான உள்கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் மனித வளம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவன திறனை அதிகரித்தல்
- 3. வீடுதோறும் மனநல சேவைகளை எளிதாக்குதல்
- 4. சமூக விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் மனநல சுகாதார சேவைகளை வழங்குவதில் பங்கேற்றல்
- 1, 2, 3 only1, 2, 3 மட்டும்
- 2, 3, 4 only2, 3, 4 மட்டும்
- 1, 2, 4 only1, 2, 4 மட்டும்✓
- 1, 3, 4 only1, 3, 4 மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026
Which of the following statements are true about the National Disaster Management Authority (NDMA) recommendations on Chennai floods.சென்னை வெள்ளம் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) வழங்கிய பரிந்துரைகள் குறித்து பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?- (i) Expert Committee for water release decisions.
- (ii) Establishing Chennai AWS network for rainfall monitoring.
- (iii) Sharing of flood management best practices.
- (iv) Use of only satellite data for forecasting.
- (i) நீர் வெளியேற்றத்தை முடிவு செய்ய நிபுணர் குழு அமைத்தல்.
- (ii) மழைபொழிவைக் கண்காணிக்க சென்னையில் தானியங்கி வானிலை நிலையங்கள் (AWS) வலையமைப்பு உருவாக்குதல்.
- (iii) வெள்ள மேலாண்மை, சிறந்த நடைமுறைகளை ஆவணப்படுத்தி பகிர்தல்.
- (iv) வெள்ள முன்னறிவிப்புக்கு செயற்கைக்கோள் தரவை மட்டும் பயன்படுத்துதல்.
- (i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்
- (ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
Where is the diamond cutting industry located in India?இந்தியாவில் வைரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது?- Lucknowலக்னோ
- Suratசூரத்✓
- Ludiyanaலூதியானா
- Chandigarசண்டிகர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Assertion [A] : Human Resources is necessary for the progress of any country.கூற்று [A] : எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் மனித வளம் அத்தியாவசியமாக இருக்கிறது.Reason [R] : Investment in education and health of people can result in a high rate of returns in the future for a country.
காரணம் [R] : கல்வி மற்றும் மக்கள் நலத்தில் முதலீடு செய்வதன் விளைவாக நாட்டின் எதிர் காலத்தில் அதிக அளவு பலன் கிடைக்கும்.
- Both [A] and [R] are true and [R] explains [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது மற்றும் [R], [A]வை விளக்குகிறது✓
- Both [A] and [R] are true and [R] does not explain [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது [R], [A]வை விளக்கவில்லை
- [A] is correct and [R] is false[A] சரியானது மற்றும் [R] தவறானது
- [A] is false and [R] is true[A] தவறானது மற்றும் [R] சரியானது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Read the following passage and answer the items that follow. Your answer to this item should be based on the passage only.
A nation or society without the participation of women cannot achieve development. If we eliminate gender discrimination women will deliver all the potentials. Knowledge to develop the family the nation and the world. As former UN Secretary General Kofi Annan has stated – Gender equality is more than a goal in itself. It is pre condition for meeting the challenges of reducing poverty, promoting sustainable development and building good governance.கீழ்க்கண்ட பத்தியினை வாசித்து, பின்வருபவைகளிற்கு விடையளிக்கவும். உங்கள் விடை, இப்பகுதியை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும்.
பெண்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு நாட்டோ அல்லது ஒரு சமூகமோ முன்னேற்றம் அடைய முடியாது. பாலின வேறுபாட்டினை நாம் களைவதன் மூலம் பெண்கள் தங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்துவர். இந்திய நாடுகள் சமூகம் சமுதாயத்தினை மற்றும் உலகம் முன்னேற்ற அறிவினை. பெண்கள் வழங்குவர். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொது செயலாளர் கோஃபி அன்னான் அவர்கள் பாலின சமத்துவம் என்பது குறிக்கோளை விடவும் மேலானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் வறுமையைக் குறைக்க, நீடித்த சீரான வளர்ச்சி மற்றும் சிறந்த ஆளுகையைக் கட்டமைப்பதற்கு இது முன் நிபந்தனை என கூறியுள்ளார்.- Steps to be taken to ensure Women Educationபெண் கல்வியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
- Importance has to be given to reduce gender discriminationபாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்✓
- Strong measures have to be taken to stop Sexual Harassment of Womenபெண்களின் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
- Need for the employment Generation Programmes for Womenபெண்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களுக்கான தேவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Which of the following are the objectives of the start up Tamil Nadu initiative?பின்வருவனவற்றில் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு முன் முயற்சியின் நோக்கங்கள் எவை?- (i) To promote innovation and Entrepreneurship by providing support and infrastructure.
- (ii) To simplify regulations and processes for startups to enhance ease of doing business.
- (iii) To increase Government control over the startup ecosystem in Tamil Nadu.
- (i) ஆதரவு மற்றும் உள்கட்டமைப்பை வழங்குவதன் மூலம் புதுமை புகுத்துவோர் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவித்தல்.
- (ii) தொழில் செய்வதை எளிதாக்குவதற்காக ஸ்டார்ட்அப்களுக்கான விதிமுறைகள் மற்றும் செயல்முறைகளை எளிதாக்குதல்.
- (iii) தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பின் மீது அரசாங்க கட்டுப்பாட்டை அதிகரித்தல்.
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Arrange the following states with respect to their Niti Aayog SDG India Index 2023-24 rankingsநிதி ஆயோக்கின் SDG இந்தியக் குறியீடு 2023-24 தரவரிசைப்படி பின்வரும் மாநிலங்களை வரிசைப்படுத்துக.- 1. Tamil Nadu
- 2. Uttarakhand
- 3. Kerala
- 4. Goa
- 1. தமிழ்நாடு
- 2. உத்திரகண்ட்
- 3. கேரளா
- 4. கோவா
- (1), (3), (2), (4)(1), (3), (2), (4)
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)✓
- (2), (1), (3), (4)(2), (1), (3), (4)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Match the following revolutions with the respective fields :
Revolution Fieldகீழே கொடுக்கப்பட்டுள்ள புரட்சிகளை தொடர்புடைய புலங்களோடு பொருத்துக :
புரட்சி புலம்List I List II (a) Silver 1. Oil seeds (b) Pink 2. Fertilizers (c) Yellow 3. Eggs (d) Grey 4. Shrimp பட்டியல் I பட்டியல் II (a) வெள்ளி 1. எண்ணெய் வித்துக்கள் (b) இளஞ்சிவப்பு 2. உரம் (c) மஞ்சள் 3. முட்டை (d) சாம்பல் 4. இறால் - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
Net National Income (NNI) does not includeநிகர நாட்டு உற்பத்தி (NNI)-யில் சேர்த்துக்கொள்ளாதது- Indirect business taxesமறைமுக வர்த்தக வரிகள்
- Corporate income taxesகம்பெனி வருவாய் வரிகள்
- Depreciation chargesதேய்மானச் செலவு
- The rental value of house-ownersவீட்டின் சொந்தக்காரர்களின் வீட்டு வாடகை மதிப்பு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
GST came into effect on ———— in India.GST இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது- 29th March 201729 மார்ச் 2017
- 1st July 20171 ஜூலை 2017✓
- 29th March 201629 மார்ச் 2016
- 1st July 20161 ஜூலை 2016
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
The term "Operation Flood" is related to which of the following products?"வெள்ள நடவடிக்கை" என்ற சொல்லானது எதனுடன் தொடர்புடையது?- Milk Productionபால் உற்பத்தி✓
- Fish Productionமீன் உற்பத்தி
- Apicultureதேனீ வளர்ப்பு
- Alga cultureஆல்கா வளர்ப்பு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Match the following with the schemesபின்வருவனவற்றை அவற்றின் திட்டங்களுடன் பொருத்தவும் :List I List II (a) Mathi Bazar 1. Clean energy (b) Pasumai Veedugal Thittam 2. Skill development (c) Naan Mudalvan 3. Poverty Eradication (d) Aajeevika 4. SHG பட்டியல் I பட்டியல் II (a) மதி பஜார் 1. சுத்தமான எரிசக்தி (b) பசுமை வீடுகள் திட்டம் 2. திறன் மேம்பாடு (c) நான் முதல்வன் 3. வறுமை ஒழிப்பு (d) அஜீவிகா 4. சுய உதவிக்குழு - (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
Tax is charged on some items which are manufactured in the country. This is collected by the Government of India. This Tax isநம் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்கள் சிலவற்றின் மீது வரி விதிக்கப்படுகின்றது. இது மைய அரசுக்குச் செல்கின்றது. அந்த வரி- Direct Taxநேர்முக வரி
- Indirect Taxமறைமுக வரி
- Excise Dutyகலால் வரி✓
- Service Taxசேவை வரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Employment projections for the Eleventh and Twelfth plans wereபதினொன்றாவது மற்றும் பன்னிரண்டாவது திட்டங்களுக்கான வேலைவாய்ப்புக் கணிப்புகள்- Labour force participation rate is increased because of female participation rates increasedபெண்களின் பங்கேற்பு விகிதங்கள் அதிகரித்துள்ளதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது
- Labour force participation rate is increased because of male participation rates increasedஆண்களின் பங்கேற்பு விகிதங்கள் அதிகரித்துள்ளதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது✓
- Labour force participation rate is increased because of demand exist in Indiaஇந்தியாவில் தேவை இருப்பதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது
- Labour force participation rate is increased because of price increased in Indiaஇந்தியாவில் விலை அதிகரித்ததால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Nehru-Mahalanobis planning model was based on the following strategies emphasised areநேரு-மகலநோபிஸ் திட்ட மாதிரி பின்வரும் உத்திகளை வலியுறுத்துகிறது- (i) High rate of saving
- (ii) Preferred a heavy industry
- (iii) Discouraged import substitution
- (iv) Safeguard infant industry
- (i) அதிக சேமிப்பு வீதம்
- (ii) கனரக தொழிலுக்கு முன்னுரிமை
- (iii) இறக்குமதி பதிலீட்டு ஊக்கமின்மை
- (iv) புதிய தொழிலுக்கு பாதுகாப்பு
- (i) and (ii) correct(i) மற்றும் (ii) சரி
- (i), (ii) and (iii) correct(i), (ii) மற்றும் (iii) சரி
- (i), (ii) and (iv) correct(i), (ii) மற்றும் (iv) சரி✓
- (i), (ii), (iii) and (iv) correct(i), (ii), (iii) மற்றும் (iv) சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026
Assertion [A] : The central problem of developing economies is the prevalence of 'mass poverty'.கூற்று [A] : வளரும் நாடுகளின் மையப் பிரச்சனை 'பெரும் வறுமை' இருப்பதாகும்.Reason [R] : Developing economies are characterized by low resource base of the poor who own a very small portion of the total assets.
காரணம் [R] : வளரும் நாடுகளில் மொத்த சொத்துக்களில் மிகச் சிறிய பகுதியை மட்டுமே வைத்திருக்கும் ஏழைகளுக்கு மிகக் குறைந்த வளங்களே உள்ளன.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்✓
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கம் அல்ல
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Which is not related to direct tax Revenues of the central government?மத்திய அரசின் நேரடி வருவாயினத்தில் தொடர்பு இல்லாதது எது?- Taxes on Incomeவருமான வரி
- Taxes on property and capital transactionசொத்து மற்றும் மூலதன வரி
- Taxes on commodities and servicesபண்டக மற்றும் பணி வரி✓
- Taxes on dividends and profitsபங்காதாய மற்றும் இலாப வரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Supply is constant inஅளிப்பு நிலையாக இருக்கும் காலம்- Short periodகுறுகிய காலம்
- Very short periodமிக் குறுகிய காலம்✓
- Long periodநீண்ட காலம்
- Very long periodமிக நீண்ட காலம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Match the following :கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :List I List II (a) 1997 1. Anaithu Grama Anna Marumalarchi Thittam (b) 1998 2. Varumun Kappom Thittam (c) 2006 3. Samathuvapuram (d) 2009 4. Namakku Naame Thittam பட்டியல் I பட்டியல் II (a) 1997 1. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் (b) 1998 2. வரும்முன் காப்போம் திட்டம் (c) 2006 3. சமத்துவபுரம் (d) 2009 4. நமக்கு நாமே திட்டம் - (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
What are the recent trends in the global economy which has led to RBI 'sell buy' swap of USD/INRஉலக பொருளாதாரத்தின் சமீப போக்குகளில் எவை இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அமெரிக்க டாலர் - இந்திய ரூபாய் 'விற்கும்-வாங்கும்' பரிமாற்றத்தை செயல்படுத்த காரணமாக அமைந்துள்ளது?- (a) Financial markets worldwide facing intense selling pressures due to the spread of Covid-19 infections.
- (b) Slump in International crude prices.
- (c) Emerging market currencies experiencing upward pressure.
- (a) கோவிட்-19 பெருந்தொற்றால் உலகளவில் நிதி சந்தைகள் சந்தித்து வரும் விற்பனை தொடர்பான தீவிர அழுத்தம்.
- (b) உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு.
- (c) வளர்ந்து வரும் சந்தைகளின் நாணய மதிப்பு மேல்நோக்கிய அழுத்தத்தை சந்திப்பது.
- (a) only(a) மட்டும்
- (b) and (c) only(b) மற்றும் (c) மட்டும்
- (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்✓
- (c) only(c) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Tax Incentives for startup companies for a period of three years have been introduced in theபுதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை மூன்று வருடங்களுக்கு வழங்குவது என்று தொடங்கப்பட்டது நிதி சட்டம்?- Finance Act, 2016நிதிச் சட்டம், 2016✓
- September 25, 2014செப்டம்பர் 25, 2014
- November 4, 2011நவம்பர் 4, 2011
- Finance Act, 2014நிதிச் சட்டம், 2014
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
In 1868, the National Income estimate Committee of India was headed by1868 ஆம் ஆண்டில், இந்தியாவின் தேசிய வருவாய் மதிப்பீட்டுக் குழுவினைத் தலைமை தாங்கியவர்- V. K. R.V. RaoV. K. R.V. ராவ் ஆவார்
- Shah & Khambattஷா மற்றும் கம்பட் ஆவார்
- Dadabhoy Naorojiதாதாபாய் நௌரோஜி ஆவார்✓
- W.C. PetersonW.C. பீட்டர்சன் ஆவார்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →