Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Which of the following are the objectives of the start up Tamil Nadu initiative?பின்வருவனவற்றில் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு முன் முயற்சியின் நோக்கங்கள் எவை?
(i)To promote innovation and Entrepreneurship by providing support and infrastructure.
(ii)To simplify regulations and processes for startups to enhance ease of doing business.
(iii)To increase Government control over the startup ecosystem in Tamil Nadu.
(i)ஆதரவு மற்றும் உள்கட்டமைப்பை வழங்குவதன் மூலம் புதுமை புகுத்துவோர் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவித்தல்.
(ii)தொழில் செய்வதை எளிதாக்குவதற்காக ஸ்டார்ட்அப்களுக்கான விதிமுறைகள் மற்றும் செயல்முறைகளை எளிதாக்குதல்.
(iii)தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பின் மீது அரசாங்க கட்டுப்பாட்டை அதிகரித்தல்.
A(i) only(i) மட்டும்
B(ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
C(i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
D(i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
CCorrect answerசரியான விடை(i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) (i) and (ii) only.சரியான விடை (C) (i) மற்றும் (ii) மட்டும்.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Startup TN is the Tamil Nadu government's nodal agency and policy initiative to build a supportive entrepreneurial ecosystem in the state.
ஸ்டார்ட்அப் தமிழ்நாடு (Startup TN) என்பது மாநிலத்தில் ஆதரவான தொழில்முனைவுச் சூழலை உருவாக்கத் தமிழ்நாடு அரசு அமைத்த முதன்மை (nodal) நிறுவனமும் கொள்கை முயற்சியும் ஆகும்.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
________ is responsible for providing secondary care and implementing various regulations as appropriate authority.________ என்பது இரண்டாம் நிலை பராமரிப்பு மற்றும் பல்வேறு விதிமுறைகளைப் பொருத்தமான அதிகாரத்துடன் செயல்படுத்துவதற்குப் பொறுப்பாகும்.
ADirectorate of Medical Educationமருத்துவக் கல்வி இயக்குநரகம்
BDirectorate of Medical and Rural Health Servicesமருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகம்✓
CDirectorate of Public Health and Preventive Medicineபொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம்
DDirectorate of Family Welfareகுடும்பநல இயக்குநரகம்
Tax Incentives for startup companies for a period of three years have been introduced in theபுதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை மூன்று வருடங்களுக்கு வழங்குவது என்று தொடங்கப்பட்டது நிதி சட்டம்?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following are the objectives of the start up Tamil Nadu initiative? (i) To promote innovation and…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (i) and (ii) only.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 35 previous-year questions we hold on Indian Economy, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 35 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.