Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2026
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Topicபிரிவு
Indian Economy
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of the following are the objectives of the start up Tamil Nadu initiative?பின்வருவனவற்றில் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு முன் முயற்சியின் நோக்கங்கள் எவை?
(i)To promote innovation and Entrepreneurship by providing support and infrastructure.
(ii)To simplify regulations and processes for startups to enhance ease of doing business.
(iii)To increase Government control over the startup ecosystem in Tamil Nadu.
(i)ஆதரவு மற்றும் உள்கட்டமைப்பை வழங்குவதன் மூலம் புதுமை புகுத்துவோர் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவித்தல்.
(ii)தொழில் செய்வதை எளிதாக்குவதற்காக ஸ்டார்ட்அப்களுக்கான விதிமுறைகள் மற்றும் செயல்முறைகளை எளிதாக்குதல்.
(iii)தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பின் மீது அரசாங்க கட்டுப்பாட்டை அதிகரித்தல்.
Which of the following has been suggested as a substitute for the Fiscal Responsibility and Budget Management (FRBM) Act by the Fourteenth Finance Commission?பதினான்காவது (14) நிதி ஆணையத்தால் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை சட்டத்திற்கு மாற்றாகப் பின்வருவனவற்றில் எது பரிந்துரைக்கப்பட்டுள்ளது?
AFiscal consolidation fundநிதி ஒருங்கிணைப்பு நிதி
BDebt ceiling and fiscal responsibility legislationகடன் உச்சவரம்பு மற்றும் நிதிப் பொறுப்புச் சட்டம்✓
CRevenue and Debt managementவருவாய் மற்றும் கடன் மேலாண்மை முகமை
DPool Account of the Centre and State of Indiaமத்திய மற்றும் மாநில இந்தியப் பொதுக்கணக்கு
Employment projections for the Eleventh and Twelfth plans wereபதினொன்றாவது மற்றும் பன்னிரண்டாவது திட்டங்களுக்கான வேலைவாய்ப்புக் கணிப்புகள்
ALabour force participation rate is increased because of female participation rates increasedபெண்களின் பங்கேற்பு விகிதங்கள் அதிகரித்துள்ளதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது
BLabour force participation rate is increased because of male participation rates increasedஆண்களின் பங்கேற்பு விகிதங்கள் அதிகரித்துள்ளதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது✓
CLabour force participation rate is increased because of demand exist in Indiaஇந்தியாவில் தேவை இருப்பதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது
DLabour force participation rate is increased because of price increased in Indiaஇந்தியாவில் விலை அதிகரித்ததால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Mannuyir Kaathu Mannuyir Kaapoom Scheme major aim is :"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Preserving the soil fertility.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 35 previous-year questions we hold on Indian Economy, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 35 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.