36 marks · Group 1 2026 Prelims36 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Economy & Development Administration in TN — 415 previous-year questions — page 13 of 17இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — 415 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 13 of 17
Indian Economy & Development Administration in TN questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 36 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36 இந்தப் பாடத்திலிருந்து.
- 415questionsவினாக்கள்
- 3topicsபிரிவுகள்
- 36marks in 2026மதிப்பெண் 2026
-
Match the following :பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) PM eVidya 1. Testing core concepts, application based questions, higher order thinking (b) PM Poshan Shakti Nirman 2. Volunteers to contribute assets / materials / equipments to schools (c) Vidyanjali 2.0 3. Digital education to coherent multi-mode access to education (d) SAFAL 4. Provision of supplementary nutrition at School (a) PM eவித்யா 1. சோதனை அடிப்படை கருத்துக்கள், பயன்பாடு சார்ந்த கேள்விகள், உயர் வரிசை சிந்தனை (b) PM போஷான் சக்தி நிர்மன் 2. தன்னார்வலர்கள், பள்ளிகளுக்கு சொத்துக்கள்/பொருட்கள்/உபகரணாங்கள் போன்றவற்றை கொடுப்பது (c) வித்யாஞ்சலி 2.0 3. டிஜிட்டல் கல்வியின் வாயிலாக பன்முக முறை கல்வி அணுகுதல் (d) சஃபல் 4. பள்ளியில் கூடுதல் ஊட்டச்சத்தை வழங்குதல் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
Arrange the following programmes in chronological order :பின்வரும் நிரல்களை காலவரிசைப்படி அமைக்கவும்.
- 1. Pradhan Mantri Awas Yojana - Gramin
- 2. Deen Dayal Upadhayaya Grameen Kaushalya Yojana
- 3. Pradhan Mantri Gram Sadak Yojana
- 4. Samagra Shiksha Abhiyan
- 1. பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா - கிராமீன்
- 2. தீன் தயாள் உபாதாயாய கிராமீன் கௌசல்ய யோஜனா
- 3. பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா
- 4. சமக்ர சிக்ஷா அபியான்
- (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
- (3), (1), (2), (4)(3), (1), (2), (4)
- (3), (4), (1), (2)(3), (4), (1), (2)
- (3), (2), (1), (4)(3), (2), (1), (4)✓
-
The agricultural production in which India may outsmart the USA in the near future isஅமெரிக்க ஐக்கிய நாடுகளின் உற்பத்தியை இந்தியா ஒரு சில ஆண்டுகளில் முந்தக்கூடிய வேளாண் உற்பத்திப் பொருள்
- Paddyநெல்
- Wheatகோதுமை✓
- Milletsசிறு தானியங்கள்
- Plantationsதோட்டப் பயிர்கள்
-
The goal of the Public Distribution system in Tamilnadu is to ensure ---- to all citizens.தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டத்தின் குறிக்கோள்
- Food securityஉணவு பாதுகாப்பு✓
- Equal distributionசம விநியோகம்
- Social securityசமூக பாதுகாப்பு
- Economic securityபொருளாதார பாதுகாப்பு
-
Read the following:வாக்கியங்களை வாசிக்க:
- (I) Dream Home Scheme for Tamil Scholars.
- (II) 15 cents of land free of cost in the preferred places in their native district.
- (III) Tamil writers benefit through the scheme in Tamil Nadu.
- (IV) Only 5 cents of land for those writers.
- (I) கனவு இல்லத் திட்டம் தமிழ் ஆய்வாளர்களுக்கு
- (II) அவரவர் மாவட்டங்களில் அவர்களின் விருப்பப்படி 15 சென்ட் நிலங்கள் வழங்கப்படும்.
- (III) தமிழ் நாட்டில் தமிழ் எழுத்தாளர்கள் இத்திட்டம் மூலம் பயனடைகின்றனர்.
- (IV) தமிழ் எழுத்தாளர்களுக்கு ஐந்து சென்ட் நிலம் வழங்கப்படும்.
- (I), (IV) only(I), (IV) மட்டும்
- (II), (III) only(II), (III) மட்டும்
- (III), (IV) only(III), (IV) மட்டும்✓
- (I), (III) only(I), (III) மட்டும்
-
Assertion (A) : According to Health and Family Welfare policy note 2021-2022, the state government has effectively responded to the challenges of Covid-19 without losing focus on maternal and child care, health initiatives and services and other communicatable diseases and non-communicatable diseases.வலியுறுத்தல் (A) : சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் கொள்கைக் குறிப்பு 2021-2022-இன் படி கோவிட் தொற்று சவாலின் போது தமிழக அரசு மிகவும் சிறப்பாக தனது கவனத்தை தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு சுகாதார முயற்சிகள் மற்றும் சேவை மற்றும் பிற தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்களில் திறம்பட சேவையாற்றியது.
காரணம் (R) : இந்தியாவில் மருத்துவருக்கும், நோயாளிக்குமான விகிதம் மிக அதிகம் உள்ளவற்றில் தமிழ்நாடும் ஒன்று.Reason (R) : The doctor to patient ratio in Tamilnadu is one of the highest in India.
- (A) is true, (R) is false(A) உண்மை (R) தவறு
- Both (A) and (R) are true, (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் உண்மை (R) என்பது (A)-இன் சரியான விளக்கம்
- (A) is false (R) is true(A) தவறு (R) உண்மை
- Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் உண்மை, ஆனால் (R) என்பது (A)-இன் சரியான விளக்கம் அல்ல.✓
-
Which is the biggest nationalised enterprise?மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் எது?
- Bharat Sanchar Nigam Limitedபி.எஸ்.என்.எல் (BSNL)
- Indian Post Departmentஇந்திய அஞ்சல் துறை
- Indian Railwaysஇந்திய ரயில்வே துறை✓
- Oil and Natural Gas Commissionஎண்ணெய் எரிவாயு நிறுவனம்
-
Assertion [A] : The Tamil Nadu State Commission for women investigates issues related to violations of women's rights.கூற்று [A] : தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் பெண்களின் உரிமைகள் மீறப்படுவது தொடர்பான விவகாரங்களை விசாரிக்கிறது.
Reason [R] : Its main function is to safeguard women's rights.
காரணம் [R] : பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதே இதன் முக்கியப் பணியாகும்.
- [A] is true [R] is false[A] சரி [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம்✓
- [A] is false [R] is true[A] தவறு [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
-
Match the followingபொருத்துக :
(a) Mahatma Gandhi National Rural Employment Guarantee Act 1. 1973 (b) Monopolies Restrictive Trade Practices Act 2. 2003 (c) Foreign Exchange Regulation Act 3. 2005 (d) Fiscal Responsibility Budget Management Act 4. 1969 (a) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் 1. 1973 (b) ஏகபோகக் கட்டுப்பாட்டு வர்த்தக நடைமுறைகள் சட்டம் 2. 2003 (c) அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் 3. 2005 (d) நிதி பொறுப்பு பட்ஜெட் மேலாண்மைத் திட்டம் 4. 1969 - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
Which of the following statements are true about the first five year plan?முதல் ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
- (i) It was focused on agriculture and irrigation to boost farm output.
- (ii) It was based on the Harrod-Domar model with few modifications.
- (iii) It was followed the Mahalanobis model.
- (i) விவசாய உற்பத்தியை அதிகரிக்க விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
- (ii) இது சில மாற்றங்களுடன் ஹாரோட்-டோமர் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.
- (iii) அது மஹாலனோபிஸ் மாதிரி பின்பற்றப்பட்டது.
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i), (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i), (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii), (iii) மட்டும்
-
Which Five Year Plan based on the National Goal of Socialist Economy?எந்த ஐந்தாண்டுத் திட்டம் தேசியக் குறிக்கோளான “சமதர்மப் பொருளாதாரத்தை” அடிப்படையாகக் கொண்டது?
- First Five Year Planமுதல் ஐந்தாண்டுத் திட்டம்
- Second Five Year Planஇரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்✓
- Third Five Year Planமூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்
- Fourth Five Year Planநான்காவது ஐந்தாண்டுத் திட்டம்
-
In Tamilnadu Chief Minister's Girl child protection scheme was introduced in the year ______தமிழ்நாட்டு முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ______ ஆகும்.
- 19901990
- 19911991
- 19921992✓
- 19931993
-
Rate of saving is measured as a proportion of Gross Domestic Product (GDP) atசேமிப்பின் வளர்ச்சி வீதம் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் பங்கு வீதமாக அளவிடப்படுவது
- Constant pricesநிலையான விலைகளில்
- Market pricesசந்தை விலைகளில்✓
- Relative pricesஒப்பீட்டு விலைகளில்
- None of the aboveமேற்கூறிய எதுவும் அல்ல
-
The government of Tamil Nadu launched its startup policy inதமிழ் நாடு அரசு புத்தொழில் கொள்கையை நடைமுறைப்படுத்திய ஆண்டு
- 20162016
- 20172017
- 20182018✓
- 20192019
-
Assertion (A) : Access to Primary Health centres helps identification, care and prevention of communicable diseases in rural communities.உறுதிப்படக் கூறல் (உ.) : கிராம மக்கள் சுகாதார மையங்களை எளிதாக அணுகும் போது அம்மக்களிடையே தொற்று நோய்களை அடையாளம் காணவும், கவனிக்கவும், தடுக்கவும் உதவுகிறது.
காரணம் (கா) : கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்பின் உகந்த பயன்பாடு எதிர்நோக்கும் பலனைத் தரும்Reason (R): More optimum utilization of rural health infrastructure is expected to yield expected results.
- Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)(உ.), (கா) இரண்டும் சரி. இதனுடன் (கா) என்பது (உ.)-வின் சரியான விளக்கம்✓
- Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)(உ.), (கா) இரண்டும் சரி. இதனுடன் (கா) என்பது (உ.)வின் சரியான விளக்கம் அல்ல
- (A) is true but (R) is false(உ.) சரி ஆனால் (கா) தவறு
- (A) is false but (R) is true(உ.) தவறு ஆனால் (கா) சரி
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) First Five-Year Plan 1. Self-sufficiency (b) Second Five-Year Plan 2. Agriculture and Industrial development (c) Third Five-Year Plan 3. Agriculture development (d) Fourth Five-Year Plan 4. Heavy industries development. பட்டியல் I பட்டியல் II (a) முதல் ஐந்தாண்டு திட்டம் 1. தன்னிறைவு பெறுதல் (b) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் 2. வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சி (c) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் 3. வேளாண்மை வளர்ச்சி (d) நான்காம் ஐந்தாண்டு திட்டம் 4. கனரகத் தொழில் வளர்ச்சி. - (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
-
"An Indian farmer is born in debt, lives in debt, dies in debt and bequeaths debt" said by ________.'இந்திய விவசாயி கடனில் பிறந்து, வாழ்ந்து கடனில் இறந்து அந்த கடனையும் விட்டுச் செல்ல வேண்டியுள்ளது' – இது யாருடைய கூற்று?
- Adam Smithஆடம் ஸ்மித்
- Gandhiகாந்தி
- Amartya Senஅமர்தியா சென்
- Sir Malcolm Darlingசர் மால்கம் டார்லிங்✓
-
Assertion [A] : Cement production and consumption continue to grow despite the general recession in the economy.கூற்று [A] : பொருளாதாரத்தில் பொதுவான மந்தநிலை இருந்த போதிலும் சிமெண்ட் உற்பத்தி மற்றும் நுகர்வு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
Reason [R] : India is one of the largest cement producers and ranked first in the world.
காரணம் [R] : இந்தியா மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும் மற்றும் உலகில் முதல் இடத்தில் உள்ளது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு✓
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R]-ஆனது [A]-க்கான சரியான விளக்கம் ஆகும்
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R]-ஆனது [A]-க்கான சரியான விளக்கம் அல்ல
-
Tamil Nadu follows ---- to implement the family welfare and Child Health Programmes in the state.மாநிலத்தில் குடும்ப நலன் மற்றும் குழந்தைகள் சுகாதார திட்டங்களை செயல்படுத்த ---- தமிழ்நாடு பின்பற்றுகிறது.
- Community needs Assessment Approachசமூக தேவைகள் மதிப்பீட்டு அணுகுமுறை✓
- Strategic Plan Approachமூலோபாய திட்ட அணுகுமுறை
- Top-down approachமேலிருந்து கீழ் அணுகுமுறை
- Strategic Management Approachமூலோபாய மேலாண்மை அணுகுமுறை
-
The Scheme "Pradhan Mantri Janjatiya Unnat Gram Abhiyan" focuses onபிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டத்தின் நோக்கமானது
- (i) To improve the socio-economic condition of tribal communities
- (ii) To empower tribal women and promote gender equality
- (iii) To provide high quality education for the tribal children
- (i) பழங்குடி சமூகங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துதல்
- (ii) பழங்குடிப் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல்
- (iii) பழங்குடி குழந்தைகளுக்கு உயர்தர கல்வியை வழங்குதல்
- (i) only(i) மட்டும்✓
- (ii) only(ii) மட்டும்
- (iii) only(iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
-
The DANIDA-TNAHCP initiative of Tamil Nadu is related to which among the following sectors.தமிழ்நாட்டின் DANIDA-TNAHCP முன்முயற்சி பின்வருவனவற்றில் எதனுடன் தொடர்புடையது?
- Healthஆரோக்கியம்✓
- Infrastructureஉள்கட்டமைப்பு
- Industryதொழில்
- Educationகல்வி
-
The National Food Security Act was gazetted inதேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அரசாங்க வெளியீடானது
- September, 2013செப்டம்பர், 2013✓
- August, 2013ஆகஸ்ட், 2013
- September, 2012செப்டம்பர், 2012
- August, 2012ஆகஸ்ட், 2012
-
Anemia Mukt Bharat was implemented in Tamil Nadu in the yearதமிழ்நாட்டில் இரத்த சோகை முக்த் பாரத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
- 20102010
- 20152015
- 20182018✓
- 20202020
-
Post Covid-19 ---- percentage of economic growth increased at constant price in TN.கோவிட் 19-க்கு பிறகு தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி நிலையான விலையில் ---- சதவீதம் உயர்ந்துள்ளது.
- 11%11%
- 8%8%✓
- 6%6%
- 5%5%
-
Which one of the following programmes is related to employment generation?கீழ்க்காணும் திட்டங்களில் எது வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் தொடர்புடையது?
- Sarva Swasthya Abhiyanசர்வ ஸ்வதிய அபியான்
- Sarva Shiksha Abhiyanசர்வ சிக்ஷா அபியான்
- Swarna Jayanti Gram Swarozgar Yojanaஸ்வர்ண ஜெயந்தி கிராம ஸ்வரோஜ்கர் திட்டம்✓
- Indira Awaas Yojanaஇந்திரா அவாஸ் திட்டம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →