Budget 2017 has proposed ------------- as the front office for issuing passport in far flung areas.2017 நிதிநிலை அறிக்கையில் தொலை தூர பகுதிகளில் கடவுச்சீட்டு வழங்குவதற்கு முகமை அலுவலகமாக அறிவிக்கப்பட்டது எது?
AAirportவிமான நிலையம்
BTelegraph officeதந்தி அலுவலகம்
CPost officeதபால் நிலையம்✓
DRailway stationபுகைவண்டி நிலையம்
CCorrect answerசரியான விடைPost officeதபால் நிலையம்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) Post office.சரியான விடை (C) தபால் நிலையம்.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2018
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Topicபிரிவு
Economics
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 2 / 2A 2018இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of the following statement is correct?பின்வருவனவற்றுள் எது சரியானவை?
(a)Equitable development is the main target of Eleventh Five Year Plan (XI FYP)
(b)Rapid, sustainable and more inclusive growth are main targets of Eleventh Five Year Plan.
(a)சமத்துவமான முன்னேற்றம் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கமாகும்.
(b)அதிவேகமான, நிலையான மற்றும் அதிகப்படியான உள்ளடக்கிய வளர்ச்சி 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
ABoth (a) and (b) are correct(a) மற்றும் (b) இரண்டும் சரியானவை
B(b) alone is correct(b) மட்டும் சரியானது✓
C(a) alone is correct(a) மட்டும் சரியானது
DBoth (a) and (b) are incorrect(a) மற்றும் (b) இரண்டும் தவறானவை
The agricultural production in which India may outsmart the USA in the near future isஅமெரிக்க ஐக்கிய நாடுகளின் உற்பத்தியை இந்தியா ஒரு சில ஆண்டுகளில் முந்தக்கூடிய வேளாண் உற்பத்திப் பொருள்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Budget 2017 has proposed ------------- as the front office for issuing passport in far flung areas."?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) Post office.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.