Assertion [A] : The health care system consists of a mix of both Public and Private sector in provision of various health care facilities related to preventive, curative and promotive aspects of health services.கூற்று [A] : சுகாதார பராமரிப்பு முறை சுகாதார சேவைகளின் தடுப்பு, குணப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு அம்சங்களுடன் தொடர்புடைய பல்வேறு சுகாதார வசதிகளை வழங்குவதில் பொது மற்றும் தனியார் துறைகளின் கூட்டு முயற்சியைக் கொண்டுள்ளது.
Reason [R] : The key objective of the Government is to provide accessible, affordable, equitable and quality health care, especially to the marginalized and vulnerable sections of the population.
காரணம் [R] : அரசாங்கத்தின் முக்கிய நோக்கம், குறிப்பாக மக்கள் தொகையின் ஓரங்கட்டப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுக்கு, அணுகக்கூடிய, மலிவு, சமமான மற்றும் தரமான சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதாகும்.
A[A] is true and [R] is falseகூற்று [A] சரி மற்றும் காரணம் [R] தவறு
BBoth [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி✓
C[A] is false and [R] is trueகூற்று [A] தவறு மற்றும் காரணம் [R] சரி
DBoth [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு
BCorrect answerசரியான விடைBoth [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) Both [A] and [R] are true.சரியான விடை (B) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2026
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Topicபிரிவு
Indian Economy
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
_______ is an active application used across major Indian Airports reducing the processing time using facial recognition technology._______ என்பது இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஒரு செயலி ஆகும். இது முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்முறைக்கான நேரத்தைக் குறைக்கிறது.
Which of the following explain the withdrawal of rural women from total labour force in India?கீழ்கண்டவற்றுள், எவை இந்தியாவில் கிராமப்புற பெண்கள் வேலை வாய்ப்புகளிலிருந்து வெளியேறுவதை சரியாக விளக்குகிறது?
(i)A large number of rural females are opting for education rather than joining the labour force in agriculture.
(ii)With the rise in the level of income in rural India, rural females engaged in agriculture withdrawing from the labour force and getting engaged in domestic activities.
(iii)Women are not adequately educated in rural areas.
(i)கிராமப்புற பெண்களில் பெரும்பாலானோர் வேளாண் வேலை வாய்ப்பைத் தவிர்த்து, கல்விக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
(ii)இந்தியாவின் கிராமப்புறங்களில் வருமான மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள், வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
(iii)கிராமப்புறப் பெண்கள் போதுமான கல்வி பெறவில்லை.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion [A] : The health care system consists of a mix of both Public and Private sector in provision of various…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Both [A] and [R] are true.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 35 previous-year questions we hold on Indian Economy, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 35 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.