36 marks · Group 1 2026 Prelims36 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Economy & Development Administration in TN — 431 previous-year questions — page 16 of 18இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — 431 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 16 of 18
Indian Economy & Development Administration in TN questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in. This subject carries 36 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36 இந்தப் பாடத்திலிருந்து.
- 431questionsவினாக்கள்
- 3topicsபிரிவுகள்
- 36marks in 2026மதிப்பெண் 2026
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Which of the following taxes have been subsumed under GST (Goods and Services Tax)?கீழே கொடுக்கப்பட்டுள்ள வரி குரூப்பில் எது GST வரம்புக்குள் வருபவை?- Corporate tax, Customs duty, Service taxநிறுவன வரி, சுங்க வரி, சேவை வரி
- Excise duty, Entertainment tax, Sales taxகலால் வரி, பொழுதுபோக்கு வரி, விற்பனை வரி✓
- Minimum alternate tax, Sales tax, State VATகுறைந்தபட்ச மாற்று வரி, விற்பனை வரி, மாநில VAT
- Luxury tax, Capital gain tax, Cess and Surchargesஆடம்பர வரி, மூலதன லாபம் வரி, தீர்வை மற்றும் கூடுதல் வரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Who is among the following associated with "PURA" model?கீழ்கண்டவர்களுள் யார் "புரா" மாதிரியோடு தொடர்புடையவர் ஆவார்?- Dr. M.S. Swaminathanடாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்
- Dr. A.P.J. Abdul Kalamடாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்✓
- M.N. Royஎம்.என். ராய்
- B.S. Minhasபி.எஸ். மின்காஸ்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Cord Blood Banks located at __________ in Tamil Nadu.தொப்புள் கொடி ரத்தச் செல்பிரி வங்கி தமிழகத்தில் எங்கு அமைந்துள்ளது- Chennaiசென்னை✓
- Coimbatoreகோயம்புத்தூர்
- Maduraiமதுரை
- Trichyதிருச்சி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Pension scheme for destitute Transgenders who are above ----- years has been implemented in Tamil Nadu, where is Rs. 1,000 is paid as monthly pension.----- வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு அவர்களுக்கு ரூ. 1,000 மாதமாக வழங்கப்படுகிறது.- 3939
- 4040✓
- 5050
- 6060
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
With reference to the Rural development in India, consider the following statements :
I. Poverty alleviation and welfare of the people
II. The process of urbanisation in rural areas
Which of the statements given above is/are correct?கிராமபுற முன்னேற்றமும், இந்தியாவும் என்பது, கீழ்கண்ட வாக்கியத்தில் கூறுக :
I. வறுமை ஒழிப்பும், கிராமபுற மக்களின் நன்மையும்
II. கிராமபுறங்களை நகரமையமாக்குதலுக்கு வழிவகை செய்தலும்
சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு :- I onlyI மட்டும்✓
- II onlyII மட்டும்
- Both I and III, II இரண்டும்
- Neither I nor III, II இரண்டுமே இல்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
Which of the following statements are correct with regard to Tamil Nadu 'Pudhu Vaazhvu Project'?தமிழ்நாடு அரசின் 'புது வாழ்வு திட்டம்' தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?- (i) It was launched in 2005
- (ii) It is aided by World Bank
- (iii) The total outlay is Rs. 1,667 crores
- (iv) It is being implemented in 26 districts
- (i) இத்திட்டம் 2005-ல் தொடங்கப்பட்டது
- (ii) உலக வங்கி இதற்கு நிதி உதவி வழங்குகிறது
- (iii) இதற்கான திட்ட செலவு 1,667 கோடி ரூபாய்
- (iv) தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது
- All are correct statementஅனைத்து கூற்றுகளும் சரி✓
- (i), (ii), (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரியானவை
- (ii), (iii), (iv) are correct(ii), (iii) மற்றும் (iv) சரியானவை
- (i), (ii) and (iv) are correct(i), (ii) மற்றும் (iv) சரியானவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026
Assertion [A] : Poverty remains one of the major problems in India as a result of rapid increase in population.கூற்று [A] : மக்கள் தொகையின் வளர்ச்சியின் விளைவாக இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக வறுமை தொடர்கிறது.Reason [R] : Socio-economic factors and geographical factors play a part in the extent of poverty.
காரணம் [R] : சமூக பொருளாதார காரணிகள் மற்றும் புவியியல் காரணிகள் வறுமையின் அளவிற்கு ஒரு பங்கைக் கொண்டுள்ளன.
- [A] is true but [R] is false[A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]வின் சரியான விளக்கமாகும்
- [A] is false, [R] is true[A] என்பது தவறு, [R] என்பது சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் அல்ல என்பது சரி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
Which of the following programme aims at the promotion of savings among rural women?பின்வருபவைகளுள்ள எத்திட்டம் கிராமப்புற மகளிரின் சேமிப்பை மேம்படுத்துதற்காக அமைக்கப்பட்டது?- Jawahar Rozgar Yojanaஜவஹர் ரோஜகர் யோஜனா
- Pradhanmantri Mahila Yojanaபிரதான்மந்திரி மகிளா யோஜனா
- Rashtriya Mahila Koshராஷ்ட்ரிய மகிளா கோஷ்
- Mahila Samridhiமகிளா சம்ரிதி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Which of the following is incorrectly paired?பின்வருவனவற்றுள் எவை தவறாக பொருந்தியுள்ளது?- 1. CDI - Child Development Index
- 2. ABC - Achievements of Basic Children Needs
- 3. MPI - Multidimensional Poverty Index
- 4. HDI - Human Development Identification
- 1. CDI - குழந்தைகள் வளர்ச்சி குறியீடு
- 2. ABC - குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளின் சாதனைகள்
- 3. MPI - பல பரிமாண வறுமை குறியீடு
- 4. HDI - மனித வளர்ச்சி அடையாளம் காணல்
- (2) and (4)(2) மற்றும் (4)✓
- (1) and (3)(1) மற்றும் (3)
- (1) and (4)(1) மற்றும் (4)
- (2) and (3)(2) மற்றும் (3)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026
Which of the following statements are true regarding Digital Sky platform?டிஜிட்டல் ஸ்கை பிளாட்பார்ம் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?- (i) Unmanned aircraft system activities
- (ii) Initiative of Digital India
- (iii) All drones should be registered with DGCA
- (i) ஆளில்லா வான்வழி கண்காணிப்பு அமைப்பு செயல்பாடுகள்
- (ii) டிஜிட்டல் இந்தியாவின் முன்முயற்சி
- (iii) அனைத்து ட்ரோன்களும் DGCA உடன் பதிவு செய்யப்பட வேண்டும்
- (i) only(i) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Which one of the following is NOT an objective of the Union Government's 'Beti Bachao Beti Padhao' scheme?கீழ்காண்பவற்றுள் எது 'பேட்டி பச்சோ, பேட்டி பத்தோ' எனும் ஒன்றிய அரசின் திட்டத்தின் நோக்கம் கிடையாது?- (i) Prevention of gender biased sex selective elimination
- (ii) Ensuring survival and protection of the Girl child
- (iii) Ensuring education and participation of the Girl child
- (iv) Creating a fixed deposit in the name of the Girl child concerned
- (i) பாலின அடிப்படையிலான தேர்வு நீக்கத்தினைத் தடை செய்தல்
- (ii) பெண் குழந்தைகளின் வாழ்வு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்தல்
- (iii) பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பங்கேற்பினை உறுதி செய்தல்
- (iv) சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துதல்
- (i) only(i) மட்டும்
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (iii) only(iii) மட்டும்
- (iv) only(iv) மட்டும்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
The following scheme is implemented with an objective of reducing maternal and neo-natal mortality by promoting institutional delivery amongst the poor pregnant women?பின்வரும் திட்டங்களில் ஏழை கர்ப்பிணிப் பெண்களிடையே நிறுவன ரீதியான பிரசவத்தை ஊக்குவித்து அதன் மூலம் தாய் மற்றும் பிறந்த குழந்தை இறப்பை குறைக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது?- Pradhan Mantri Swasthya Suraksha Yojanaபிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா
- National Urban Health Missionதேசிய நகர்புற சுகாதார திட்டம்
- Janani Suraksha Yojanaஜனனி சுரக்ஷா யோஜனா✓
- Swachh Bharat Missionசுகாதார இந்திய இயக்கம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Which among the following is incorrectly paired?பின்வருவனவற்றுள் தவறாக இணைக்கப்பட்டுள்ளது எது?- (i) Babu Jagjivan Ram Chhatrawas Yojana - Construction of hostels for SC students
- (ii) Atal Vayo Abhyuday Yojana - Improving the quality of life of senior citizens
- (iii) Pradhan Mantri Jan Vikas Karyakram - Socio economic development of refugees
- (iv) Pradhan Mantri Janjatiya Vikas Mission - Strengthening tribal entrepreneurship
- (i) பாபு ஜக்ஜீவன் ராம் சத்ரவாஸ் திட்டம் - பட்டியலின மாணவர்களுக்கான விடுதிகள் கட்டுதல்
- (ii) அட்டல் வயோ அப்யுத்தே திட்டம் - மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல்
- (iii) பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரியகிரம் - அகதிகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி
- (iv) பிரதம மந்திரி ஜன்ஜூதிய விகாஸ் இயக்கம் - பழங்குடியினரின் தொழில் முனைவை வலுப்படுத்தல்
- (ii) only(ii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (iii) only(iii) மட்டும்✓
- (iv) only(iv) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Which one of the following is the source of direct tax?கீழே கொடுக்கப்பட்டுள்ள இனங்களில் எது நேர்முக வரியை சார்ந்தது?- gift taxஅன்பளிப்பு வரி✓
- customs dutyசுங்க வரி
- excise dutyஉற்பத்தி வரி
- service taxசேவை வரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
According to Nobel Laureate Abhijit Banerjee (Economist), what is the only solution to overcome the economic pain in the short run in the wake of Covid-induced economic crisis?நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பேனர்ஜியின் கூற்றுப்படி, கோவிட் பெருந்தொற்றால் பொருளாதாரத் துறைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருளாதார வலிகளை குறுகிய கால அடிப்படையில் கட்டுப்படுத்தவும் தீர்வாக அவர் கூறுவது யாது?- Putting more money in the hands of big corporatesபெரு நிறுவனங்களுக்கு அதிக பணம் கொண்டு சேர்ப்பது
- Giving more tax cuts for big corporatesபெரு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்வது
- Putting more money in the hands of poorஏழை எளிய மக்களின் கைகளில் அதிக பணம் கொண்டு சேர்ப்பது✓
- Giving more tax cuts to the poorஏழை எளிய மக்களுக்கு வரிகுறைப்பு செய்வது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
Choose the correct pair :சரியான இணையைத் தேர்ந்தெடு :- 1. Bombay plan – 1940
- 2. Gandhian plan – 1945
- 3. People's plan – 1944
- 4. Sarvodaya plan – 1950
- 1. பாம்பே திட்டம் – 1940
- 2. காந்தியத் திட்டம் – 1945
- 3. மக்கள் திட்டம் – 1944
- 4. சர்வோதயத் திட்டம் – 1950
- 2 and 3 are correct2 மற்றும் 3 சரி
- 1 and 2 are correct1 மற்றும் 2 சரி
- 1 and 4 are correct1 மற்றும் 4 சரி✓
- 2 and 4 are correct2 மற்றும் 4 சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
Which plan was implemented after the Annual Plans of 1966 – 69?1966 – 69 ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) பின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது?- Second Five Year Planஇரண்டாம் ஐந்தாண்டு திட்டம்
- Fifth Five Year Planஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்
- Third Five Year Planமூன்றாம் ஐந்தாண்டு திட்டம்
- Fourth Five Year Planநான்காம் ஐந்தாண்டு திட்டம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Match List I with List II and select the correct answer using the codes given below the list :
Committeeஅட்டவணை I-ஐ அட்டவணை II-டோடு பொருத்தி உமது சரியான பதிலை கீழ்க்காணும் குறியீட்டுப் பகுதியில் தெரிவு செய்க :
அட்டவணை I
குழுList I List II (a) Dutt Committee 1. Industrial Licensing (b) Wanchoo Committee 2. Direct Taxes (c) Rajamannar Committee 3. Centre-States (d) Rangarajan Committee 4. Disinvestment Purpose
பட்டியல் I பட்டியல் II (a) தத் குழு 1. தொழிற்சாலை அனுமதி (b) வாஞ்சு குழு 2. நேர்முக வரி (c) ராஜமன்னார் குழு 3. மத்திய - மாநில அரசுகள் (d) ரங்கராஜன் குழு 4. முதலைத் திரும்பப் பெறுதல் அட்டவணை II
நோக்கம்- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
With reference to NITI AAYOG, Which of the following statement is / are correct?நிதி ஆயோக் கருத்துப்படி, கீழ்க்கண்டவற்றுள் எது சரியான கூற்று என்பதை கண்டுபிடிக்க?- (i) Transforming and development agenda of India
- (ii) Promoting growth and development.
- (i) இந்தியாவின் வளர்ச்சி நோக்கங்களை மாற்றுகை செய்வது
- (ii) வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவது
- (i) only(i) மட்டும்✓
- (ii) only(ii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- Neither (i) nor (ii)(i) மற்றும் (ii) தவறானவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
Identify the mismatch :தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.- White revolution — Milkவெண்மை புரட்சி — பால்
- Green revolution — Food grainsபசுமை புரட்சி — உணவு தானியம்
- Blue revolution — Fishநீல புரட்சி — மீன்
- Yellow revolution — Flowersமஞ்சள் புரட்சி — பூக்கள்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
Which South Asian Country has adopted Gross National Happiness as an index of well-being of its citizens?எந்த தென் ஆசியா நாடு மொத்த தேசிய மகிழ்ச்சி குறியீட்டை மக்களின் நலனை குறிக்க பயன்படுத்தியது?- Bangladeshவங்காள தேசம்
- Bhutanபூட்டான்✓
- Sri Lankaஸ்ரீலங்கா (இலங்கை)
- Myanmarமியான்மார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
The word "Sustainable Development" is clearly indicative of the fact that"நிலை நிறுத்தும் அபிவிருத்தி" எனும் வார்த்தை துல்லியமாக குறிப்பது- Natural assets are finiteஇயற்கை சொத்துக்கள் முடிவுறக்கூடியது✓
- Natural assets are infiniteஇயற்கை சொத்துக்கள் முடிவற்றது
- Natural assets are not resourcesஇயற்கை சொத்துக்கள் வளங்கள் அல்ல
- Present model of Development promotes stability in natureதற்போதைய வளர்ச்சி மாதிரி இயற்கை கல்திரந்தன்மையை ஊக்குவிக்கிறது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Jal Jeevan Mission plays an important role for ________.
Choose the correct answer among the following.ஜல் ஜீவன் இயக்கத்தின் முக்கியப் பங்கு ________
பின்வருவனவற்றுள் சரியான பதிலைத் தேர்வு செய்க.- (i) Women empowerment
- (ii) Water supply maintenance
- (iii) Providing adequate tap water connection
- (i) பெண்கள் அதிகாரமளித்தல்
- (ii) நீர் வழங்கல் பராமரிப்பு
- (iii) போதுமான குழாய் நீர் இணைப்பு வழங்குதல்
- (i) only(i) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
According to All India Survey for Higher Education 2019, which State produced the maximum number of Ph.Ds. in the country in 2018?அனைத்து இந்திய உயர் கல்விக்கான கணக்கெடுப்பு 2019 யின் படி எந்த மாநிலம் 2018 யில் அதிகபட்ச எண்ணிக்கையிலான பி.எச்.டி களை (முனைவர்களை) உருவாக்கியுள்ளது?- Tamil Naduதமிழ்நாடு✓
- Keralaகேரளா
- Maharastraமகாராஷ்டிரா
- Gujaratகுஜராத்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
In which year Flipkart signed a memorandum of understanding with the Tamil Nadu MSME Trade and Investment Promotion Bureau?எந்த ஆண்டு ஃபிளிப்கார்ட், தமிழ்நாடு MSME வர்த்தகம் மற்றும் முதலீடு ஊக்குவிப்பு புரிந்துணர்வு பணியகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?- 20212021✓
- 20182018
- 20012001
- 20112011
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →