TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNThe Scheme "Pradhan Mantri Janjatiya Unnat Gram Abhiyan"…

The Scheme "Pradhan Mantri Janjatiya Unnat Gram Abhiyan" focuses onபிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டத்தின் நோக்கமானது

  • (i) To improve the socio-economic condition of tribal communities
  • (ii) To empower tribal women and promote gender equality
  • (iii) To provide high quality education for the tribal children
  • (i) பழங்குடி சமூகங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துதல்
  • (ii) பழங்குடிப் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல்
  • (iii) பழங்குடி குழந்தைகளுக்கு உயர்தர கல்வியை வழங்குதல்
  1. (i) only(i) மட்டும் ✓
  2. (ii) only(ii) மட்டும்
  3. (iii) only(iii) மட்டும்
  4. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
Correct answerசரியான விடை (i) only(i) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (i) only.சரியான விடை (A) (i) மட்டும்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Post Covid-19 ---- percentage of economic growth increased at constant price in TN.கோவிட் 19-க்கு பிறகு தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி நிலையான விலையில் ---- சதவீதம் உயர்ந்துள்ளது.
    1. 11%11%
    2. 8%8%✓
    3. 6%6%
    4. 5%5%

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Tamil Nadu follows ---- to implement the family welfare and Child Health Programmes in the state.மாநிலத்தில் குடும்ப நலன் மற்றும் குழந்தைகள் சுகாதார திட்டங்களை செயல்படுத்த ---- தமிழ்நாடு பின்பற்றுகிறது.
    1. Community needs Assessment Approachசமூக தேவைகள் மதிப்பீட்டு அணுகுமுறை✓
    2. Strategic Plan Approachமூலோபாய திட்ட அணுகுமுறை
    3. Top-down approachமேலிருந்து கீழ் அணுகுமுறை
    4. Strategic Management Approachமூலோபாய மேலாண்மை அணுகுமுறை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which among the following statements is/are best explaining the objective of "Ennum Ezhuthum Scheme"?
    I. The scheme is launched to help the children make up the loss of learning due to corona pandemic.
    II. The scheme is launched with the purpose of education for all.
    III. The scheme is launched with noble objective of fastening equality in society.
    IV. The scheme is launched with the aim that all children below 8 years of age should be able to read, write and know numerals by 2025.
    "எண்ணும் எழுத்தும்" திட்டத்தின் நோக்கங்களை பின்வரும் கூற்றுகளில் எது சிறப்பாக விளக்குகிறது?
    I. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் குறைபாடுகளை சரிசெய்ய குழந்தைகளுக்கு உதவும் வண்ணம் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
    II. அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
    III. சமத்துவ சமூகத்தை வளர்க்கும் உயரிய நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
    IV. 2025 ஆம் ஆண்டிற்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எழுத, படிக்க மற்றும் எண்களை அறிந்தவர்களாக மாற்றுவது என்ற நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது
    1. I onlyI மட்டும்
    2. I, II and III onlyI, II மற்றும் III மட்டும்
    3. II and IV onlyII மற்றும் IV மட்டும்
    4. I and IV onlyI மற்றும் IV மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The Scheme "Pradhan Mantri Janjatiya Unnat Gram Abhiyan" focuses on (i) To improve the socio-economic condition of…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (i) only.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்