TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNWhich of the following is not the function of the Finance…

Which of the following is not the function of the Finance Commission in India?கீழே கொடுக்கப்பட்டுள்ளவையில் எவை இந்திய நிதிக்குழுவின் பணி இல்லை?

  1. Preparation of Union budgetமத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது ✓
  2. The distribution of net proceeds of taxes between the union and the statesமத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே நிகர வரி வருவாய்களை ஒதுக்கீடு செய்து பகிர்ந்தளிக்கல்
  3. Recommend the principles which should govern the Grants-in-aidமானியம் பெறுவதற்கான தகுதி குறித்து கொள்கைகளை உறுதி செய்தல்
  4. Any other matter to be referred to the President to promote sound financeநல்ல திட்டமான நிதியை நிலைநாட்டும் வண்ணம் இந்தியக் குடியரசுத் தலைவரின் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டியது
Correct answerசரியான விடை Preparation of Union budgetமத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Preparation of Union budget.சரியான விடை (A) மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • NITI Aayog Launched, 'Atal New India Challenge' program on April 26, 2018. This initiatives is related toஏப்ரல் 26 2018 அன்று நிதி ஆயோக் 'அட்டல் புதிய இந்தியா சவால்கள்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டம் இவற்றோடு தொடர்புடையது
    • 1. To design and demonstrate market ready products based on cutting-edge technologies.
    • 2. To provide grants upto Rs. 1 Crore.
    • 3. Related to Agriculture and industrial sectors any.

    Select correct answer using the code given below.

    • 1. உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய சந்தைப்படுத்த தயாராக உள்ள பொருட்களை வடிவமைத்து விளக்குதல்.
    • 2. ரூபாய் 1 கோடி வரை நிதியுதவி.
    • 3. வேளாண்மை மற்றும் தொழிற்துறையோடு மட்டும் தொடர்புடையது.

    குறியீடுகளில் இருந்து சரியான விடையை தெரிவு செய்க.

    1. 1 and 21 மற்றும் 2✓
    2. 1 and 31 மற்றும் 3
    3. 2 and 32 மற்றும் 3
    4. 1 only1 மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Agricultural crop insurance was introduced by Government of India inவிவசாய பயிர் காப்பீடு முறையை இந்திய அரசாங்கம் கொண்டு வந்த ஆண்டு எது?
    1. 19861986
    2. 19841984
    3. 19851985✓
    4. 19891989

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which one of the following is not addressed in Mission POSHAN 2.0?கீழ்க்காண்பனவற்றுள் எது போஷன் 2.0 திட்டத்தில் கூறப்படாதது?
    1. Malnutrition in childrenகுழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு
    2. Malnutrition in adolescent girlsபதின்ம வயது பெண்களின் ஊட்டச்சத்து குறைபாடு
    3. Pregnant and lactating mothersகர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்
    4. Malnutrition in elderlyவயது முதிர்ந்தவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following is not the function of the Finance Commission in India?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Preparation of Union budget.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்