TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNIndian EconomyAssertion [A] : The registration of births and deaths are…

Assertion [A] : The registration of births and deaths are performed in Tamil Nadu as per the registration of Births and Deaths Act 1969.கூற்று [A] : பிறப்பு மற்றும் இறப்பு பதிவுத் திட்டம் 1969இன்படி தமிழ்நாட்டில் பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவு செய்யப்படுகிறது.

Reason [R] : The National Population Policy sets the goal of universal registration of all births and deaths by 2010.

காரணம் [R] : 2010 ஆம் ஆண்டுக்குள் அனைத்து பிறப்பு மற்றும் இறப்புகளையும் உலகளாவிய முறையில் பதிவு செய்வதை தேசிய மக்கள்தொகைத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

  1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
  2. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்
  3. [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
  4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டுமே சரி, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் இல்லை என்பது சரி ✓
Correct answerசரியான விடை Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டுமே சரி, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் இல்லை என்பது சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct.சரியான விடை (D) [A] மற்றும் [R] இரண்டுமே சரி, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் இல்லை என்பது சரி.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுIndian Economy
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following statement causes the continuation of bridge rebuilding, road repairs, and waterline repairs in India?இந்தியாவில், பாலங்களை மீண்டும் கட்டும் பணிகள், சாலை பழுதுபார்ப்பு மற்றும் குடிநீர் குழாய் பழுதுபார்ப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்குக் கீழ்க்கண்டவற்றுள் எது காரணமாக அமைகிறது?
    • (i) Inadequate maintenance leading to ongoing repairs
    • (ii) Utility cuts and rework
    • (iii) Poor initial construction quality
    • (iv) Fair prices given to workers
    • (i) முறையற்ற பராமரிப்பால் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பழுதுபார்ப்புகள்
    • (ii) பயன்பாட்டு குறைப்புகள் மற்றும் மறுவேலை
    • (iii) தொடக்க கட்ட கட்டுமானத்தின் மோசமான தரம்
    • (iv) தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது
    1. (i), (ii), (iii)(i), (ii), (iii)✓
    2. (ii), (iii), (iv)(ii), (iii), (iv)
    3. (i), (iii), (iv)(i), (iii), (iv)
    4. (i), (ii), (iv)(i), (ii), (iv)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Price Stabilisation Fund (PSF) was set up in the year _______‘விலை நிலைத்தன்மை நிதியம்’ (Price Stabilisation Fund – PSF) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு _______
    1. 20122012
    2. 20152015
    3. 20142014✓
    4. 20172017

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following has been suggested as a substitute for the Fiscal Responsibility and Budget Management (FRBM) Act by the Fourteenth Finance Commission?பதினான்காவது (14) நிதி ஆணையத்தால் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை சட்டத்திற்கு மாற்றாகப் பின்வருவனவற்றில் எது பரிந்துரைக்கப்பட்டுள்ளது?
    1. Fiscal consolidation fundநிதி ஒருங்கிணைப்பு நிதி
    2. Debt ceiling and fiscal responsibility legislationகடன் உச்சவரம்பு மற்றும் நிதிப் பொறுப்புச் சட்டம்✓
    3. Revenue and Debt managementவருவாய் மற்றும் கடன் மேலாண்மை முகமை
    4. Pool Account of the Centre and State of Indiaமத்திய மற்றும் மாநில இந்தியப் பொதுக்கணக்கு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 36 Indian Economy questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion [A] : The registration of births and deaths are performed in Tamil Nadu as per the registration of Births…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 35 previous-year questions we hold on Indian Economy, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 35 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்