TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNChoose the correct matches from the following. (i) Fourth…

Choose the correct matches from the following.சரியான இணையை தேர்வு செய்க.

  • (i) Fourth Finance Commission - A.K. Chanda
  • (ii) Tenth Finance Commission - Shri K.C. Pant
  • (iii) Sixth Finance Commission - Dr. Rajamannar
  • (iv) Ninth Finance Commission - Shri N.K.P. Salve
  • (i) நான்காம் நிதி குழு - ஏ.கே. சந்தா
  • (ii) பத்தாம் நிதி குழு - திரு. கே.சி. பந்த்
  • (iii) ஆறாம் நிதி குழு - டாக்டர். ராஜு மன்னார்
  • (iv) ஒன்பதாம் நிதி குழு - திரு. என்.கே.பி. சால்வே
  1. (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரி
  2. (ii) and (iv) are correct(ii) மற்றும் (iv) சரி ✓
  3. (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரி
  4. (i), (ii) and (iv) are correct(i), (ii), (iv) சரி
Correct answerசரியான விடை (ii) and (iv) are correct(ii) மற்றும் (iv) சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (ii) and (iv) are correct.சரியான விடை (B) (ii) மற்றும் (iv) சரி.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following :
    Health Programmes Aims/Goals
    கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக :
    சுகாதாரத் திட்டங்கள் குறிக்கோள்கள்
    (a)Tamilnadu Health System Reform Program1.To provide modern and sophisticated health care facility for poor
    (b)Tamilnadu Health System Project2.To improve the health outcomes of urban poor
    (c)Chief Minister's Comprehensive Health Insurance Scheme3.To improve the health of lower Socio-economic groups
    (d)Tamilnadu Urban Health Care Project4.To achieve SDG-3
    (a)தமிழ்நாடு சுகாதார அமைப்பு மறுகட்டமைப்பு திட்டம்1.நவீன மற்றும் உயர்தர சுகாதார வசதிகளை ஏழைகளுக்கு அளிக்க
    (b)தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டம்2.நகர ஏழைகளின் ஆரோக்கியத்தை உயர்த்த
    (c)முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம்3.சமூக-பொருளாதார அடுக்கில் கீழே உள்ளவர்களின் ஆரோக்கியத்தை உயர்த்த
    (d)தமிழ்நாடு நகர சுகாதாரத் திட்டம்4.SDG-3 ஐ அடைய
    1. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
    2. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
    3. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
    4. (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The "Social Protection Index" has been coined by"சமுதாய பாதுகாப்பு குறியீடு", யாரால் உருவாக்கப்பட்டது
    1. Asian development bankஆசிய வளர்ச்சி வங்கி✓
    2. World bankஉலக வங்கி
    3. UNDP - United Nations Development ProgrammeUNDP - ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம்
    4. Planning commission of Indiaஇந்திய திட்டக் குழு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The sum of the deficit under Revenue account and deficit under capital account isநடப்பு கணக்கு பற்றாக்குறையையும் மூலதன கணக்குப் பற்றாக்குறையையும் கூட்டி கிடைப்பது
    1. budgetary deficitநிதிநிலை அறிக்கை பற்றாக்குறை✓
    2. primary deficitமுதன்மை பற்றாக்குறை
    3. fiscal deficitநிதிப் பற்றாக்குறை
    4. revenue deficitவருவாய் பற்றாக்குறை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the correct matches from the following. (i) Fourth Finance Commission - A.K. Chanda (ii) Tenth Finance…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (ii) and (iv) are correct.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்