TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNEconomicsAssertion [A] : Goods and Services Tax in India is a…

Assertion [A] : Goods and Services Tax in India is a comprehensive, multistage, destination-based tax that is levied on every value addition.கூற்று [A] : இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியானது விரிவான, பல படிநிலைகளில் இலக்கு அடிப்படையில் ஒவ்வொரு மதிப்புக் கூட்டின் போது விதிக்கப்படுகிறது.

Reason [R] : The moto is 'One Tax, One Market, One Nation'.

காரணம் [R] : இதன் நோக்கம் "ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே நாடு" ஆகும்.

  1. [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
  2. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும் ✓
  3. [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
  4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல [A] என்பது சரி
Correct answerசரியான விடை Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A].சரியான விடை (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுEconomics
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The Period of Tenth Five Year plan isபத்தாவது ஐந்தாண்டு திட்டகாலம்
    1. 2002–20072002–2007✓
    2. 2007–20122007–2012
    3. 1997–20021997–2002
    4. 1992–19971992–1997

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following:பின்வரும்வற்றைத் தொகுத்துக :
    (a)Tax on income1.Non tax revenue of State Government
    (b)Sales tax2.Tax revenue of Central Government
    (c)Interest receipts from railways3.Non tax revenue of Central Government
    (d)Court fees4.Tax revenue of State Government
    (a)வருமான வரி1.மாநில அரசின் வரியில்லா வருவாய்
    (b)விற்பனை வரி2.மைய அரசின் வரி வருவாய்
    (c)இரயில்வேயிலிருந்து கிடைக்கும் வட்டி வரவுகள்3.மைய அரசின் வரியில்லா வருவாய்
    (d)கோர்ட்டு கட்டணங்கள்4.மாநில அரசின் வரி வருவாய்
    1. (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1✓
    2. (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
    3. (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
    4. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The classical economists believed in ________ policy.பழமைப் பொருளியல் அறிஞர்கள் ________ கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
    1. Free tradeதடையில்லா வாணிபம்✓
    2. Industrialதொழில்துறை
    3. Export and Importஏற்றுமதி மற்றும் இறக்குமதி
    4. Commerceவாணிகம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 122 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion [A] : Goods and Services Tax in India is a comprehensive, multistage, destination-based tax that is levied…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A].சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்