TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNWhich of the following statement is true? (1) Increasing…

Which of the following statement is true?கீழ்க்கண்ட கூற்றில் சரியானது எது?

  • 1. Increasing Bank rate policy reduces borrowing among businessmen
  • 2. To control inflation RBI increases bank rate policy
  • 3. Bank rate policy helps to control increasing price of goods
  • 1. உயரும் வங்கி வட்டி வீதம் வணிகர்களிடையே கடன் பெறும் ஆர்வம் குறைந்து விடுகிறது
  • 2. பணவீக்கத்தை கட்டுப்படுத்த RBI வங்கி வட்டி வீதத்தை உயர்த்துகிறது
  • 3. வங்கி வட்டி வீதம் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துகிறது
  1. Statement (2) and (3) are correctகூற்று (2) மற்றும் (3) சரி
  2. Statement (1) and (2) are correctகூற்று (1) மற்றும் (2) சரி ✓
  3. Statement (1) and (3) are correctகூற்று (1) மற்றும் (3) சரி
  4. Statement (1), (2) and (3) are correctகூற்று (1), (2) மற்றும் (3) சரி
Correct answerசரியான விடை Statement (1) and (2) are correctகூற்று (1) மற்றும் (2) சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Statement (1) and (2) are correct.சரியான விடை (B) கூற்று (1) மற்றும் (2) சரி.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Indian economy is marked by the existence ofஇந்தியப் பொருளாதாரம் இதன் மூலம் குறிக்கப்படுகிறது
    • (i) Low per capita income
    • (ii) High proportion of the working population is engaged in industries
    • (iii) Improving rate of capital formation
    • (iv) Problems in the employment
    • (i) குறைந்த தலா வருமானம்
    • (ii) உழைக்கும் மக்கள் அதிக விகிதத்தில் தொழிற்சாலைகளில் ஈடுபட்டுள்ளமை
    • (iii) மேம்படுத்தப்பட்ட மூலதன உருவாக்க விகிதம்
    • (iv) வேலை வாய்ப்பில் சிக்கல்கள்
    1. (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை
    2. (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரியானவை✓
    3. (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரியானவை
    4. (ii) and (iv) are correct(ii) மற்றும் (iv) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following is incorrectly paired?பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
    • 1. Child Helpline - 1098
    • 2. Women Helpline - 1090
    • 3. Cyber Crime Helpline - 1940
    • 4. Coastal Security Helpline - 1093
    • 1. குழந்தைகள் உதவி எண் - 1098
    • 2. பெண்கள் உதவி எண் - 1090
    • 3. சைபர் கிரைம் உதவி எண் - 1940
    • 4. கடலோரப் பாதுகாப்பு உதவி எண் - 1093
    1. (1) and (2)(1) மற்றும் (2)
    2. (2) and (3)(2) மற்றும் (3)✓
    3. (3) and (4)(3) மற்றும் (4)
    4. (1) and (4)(1) மற்றும் (4)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : During 2001 to 2026, for the states Bihar, Madhya Pradesh, Rajasthan and Uttar Pradesh, the population is expected to increase by 45-55%.கூற்று [A] : பீகார், மத்தியபிரதேசம், இராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2001-2026, கால கட்டத்தில், மக்கள் தொகை 45-55 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    Reason [R] : More than half of demographic transition is expected during that period.

    காரணம் [R] : பெரும் பகுதியான மக்கள் தொகை வளர்ச்சி கட்ட மாற்றங்கள் இந்த மாநிலங்களில் இந்த காலத்தில் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளன.

    1. [A] is true, [R] is false[A] சரி [R] தவறு
    2. [R] is true, [A] is false[R] சரி [A] தவறு
    3. Both [A] and [R] are true; but [R] is not correct explanation of [A][A]ம் சரி [R]ம் சரி; ஆனால் [R] என்பது [A]க்கு சரியான விளக்கமாகாது
    4. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following statement is true? (1) Increasing Bank rate policy reduces borrowing among businessmen (2) To…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Statement (1) and (2) are correct.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்