19 marks · Group 1 2026 Prelims19 மதிப்பெண் · குரூப் 1 2026
Aptitude — 484 previous-year questions — page 3 of 20திறனறிவு — 484 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 3 of 20
Aptitude questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 19 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19 இந்தப் பாடத்திலிருந்து.
- 484questionsவினாக்கள்
- 17topicsபிரிவுகள்
- 19marks in 2026மதிப்பெண் 2026
-
What is the half of the area of the triangle whose vertices are (1, 1), (3, 1), (1, 3)?ஒரு முக்கோணத்தின் முனைகள் (1, 1), (3, 1), (1, 3) எனில் அதன் பரப்பளவில் பாதி காண்க
- 11✓
- 22
- 44
- 55
-
The diameter of a semicircular grass plot is 70 m. Find the cost of fencing the plot at ₹ 12 per metre.அரைவட்ட வடிவிலான புல்வெளி ஒன்றின் விட்டம் 70 m. அதற்குச் சுற்று வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு ₹ 12 வீதம் என்ன செலவாகும்.
- ₹ 7700₹ 7700
- ₹ 840₹ 840
- ₹ 2160₹ 2160✓
- ₹ 4320₹ 4320
-
The side of a metallic cube is 12 cm. It is melted and formed into a cuboid whose length and breadth are 18 cm and 16 cm respectively. Find the height of the cuboid.உலோகத்தால் ஆன ஒரு கனசதுரத்தின் பக்க அளவு 12 செ.மீ. அதனை உருக்கி 18 செ.மீ. நீளம் மற்றும் 16 செ.மீ. அகலமும் உள்ள ஒரு கனச்செவ்வகம் உருவாக்கப்படுகிறது. அந்த கனச்செவ்வகத்தின் உயரத்தைக் காண்க.
- 6 cm6 செ.மீ.✓
- 7 cm7 செ.மீ.
- 8 cm8 செ.மீ.
- 10 cm10 செ.மீ.
-
A man travelled of his journey by coach, by rail and walked the remaining 1 km. How far did he go?ஒருவர் தனது பயண தூரத்தில் பங்கை கோச்சு வண்டியிலும் பங்கை ரயில் வண்டியிலும், மீதமுள்ள 1 கிலோமீட்டரை நடந்தும் கடக்கிறார் எனில் பயண தூரம் என்ன?
- 22 km22 கி.மீ✓
- 20 km20 கி.மீ
- 33 km33 கி.மீ
- 27 km27 கி.மீ
-
The CI on ₹ 15,000 for 3 years if the rate of interests are 15%, 20% and 25% for the I, II and III year respectively isI, II மற்றும் III ஆண்டுகளுக்கான வட்டி வீதங்கள் முறையே 15%, 20% மற்றும் 25% எனில் ₹ 15,000-க்கு 3 ஆண்டுக்கு கிடைக்கும் வட்டி காண்க.
- ₹ 10,875₹ 10,875✓
- ₹ 10,785₹ 10,785
- ₹ 10,885₹ 10,885
- ₹ 10,775₹ 10,775
-
Gopi sold a laptop at 12% gain. If it had been sold for Rs. 1,200 more, the gain would have been 20%. Find the cost price of the laptop.கோபி ஒரு மடிக்கணினியை 12% இலாபத்திற்கு விற்றார். மேலும் அதை ரூ. 1,200-க்கு கூடுதலாக விற்றிருந்தால் இலாபம் 20% ஆக இருந்திருக்கும். மடிக்கணினியின் அடக்க விலையைக் காண்க.
- Rs. 15,000ரூ. 15,000✓
- Rs. 16,000ரூ. 16,000
- Rs. 14,000ரூ. 14,000
- Rs. 15,500ரூ. 15,500
-
Simplify (x²-25)/(x+3) × (x+5)²/(x²-9)கருக்குக (x²-25)/(x+3) × (x+5)²/(x²-9)
- (x-5)(x+3)/(x-3)(x-5)(x+3)/(x-3)
- (x-5)(x-3)/(x+5)(x-5)(x-3)/(x+5)✓
- (x+5)(x-3)/(x+3)(x+5)(x-3)/(x+3)
- (x+5)(x+3)/(x-5)(x+5)(x+3)/(x-5)
-
The area of a triangle with base 9 cm and height 12 cm isஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம் 9 செ.மீ. மற்றும் உயரம் 12 செ.மீ. எனில் அதன் பரப்பு
- 108 cm²108 செ.மீ.²
- 21 cm²21 செ.மீ.²
- 42 cm²42 செ.மீ.²
- 54 cm².54 செ.மீ.².✓
-
If the average of the values 18, 41, x, 36, 31, 24, 37, 35, 27, 36 is 31. Find the value of x.18, 41, x, 36, 31, 24, 37, 35, 27, 36 இவற்றின் சராசரி 31 எனில் x இன் மதிப்பு என்ன?
- 2525✓
- 2424
- 3030
- 2626
-
If the length of a rectangle is decreased by 50% and the breadth is increased by 80%, then the % change in the area of rectangle isஒரு செவ்வகத்தின் நீளம் 50% அளவிற்கு குறைத்தும், அகலத்தை 80% அளவிற்கும் அதிகரிக்கும் போது அதனுடைய பரப்பில் ஏற்படும் மாற்றத்தின் சதவீதம் என்ன?
- decreased by 10%10% குறைவாக✓
- increased by 10%10% அதிகமாக
- decreased by 20%20% குறைவாக
- increased by 20%20% அதிகமாக
-
What percent is 20 paise of 5 rupees 80 paise?5 ரூபாய் 80 பைசாக்களில் 20 பைசாக்கள் என்பது எத்தனை சதவீதம்?
- 2 13/29 %2 13/29 %
- 3 13/29 %3 13/29 %✓
- 4 13/29 %4 13/29 %
- 5 13/29 %5 13/29 %
-
Find the rate of interest if the difference between C.I and S.I on ₹ 8,000 compounded annually for 2 years is ₹ 20₹ 8,000 க்கு இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ₹ 20 எனில் வட்டி வீதம் காண்க.
- 5%5%✓
- 10%10%
- 15%15%
- 20%20%
-
A can do a piece of work in 20 days and B can do it in 30 days. How long will they take to do the work together?A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
- 10 days10 நாட்கள்
- 12 days12 நாட்கள்✓
- 11 days11 நாட்கள்
- 20 days20 நாட்கள்
-
Which is biggest ratio?
2:3, 3:5, 4:7, 5:82:3, 3:5, 4:7, 5:8 இவற்றில் பெரியது எது?- 3:53:5
- 4:74:7
- 5:85:8
- 2:32:3✓
-
A can finish a job in 20 days and B can complete it in 30 days. They work together and finish the job. If Rs. 600 is paid as wages, then the share of A and BA என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் முடிப்பர். இருவரும் சேர்ந்து வேலை செய்து, அவ்வேலையை முடித்து ரூ. 600 ஐ தங்கள் வருவாயாகப் பெற்றனர் எனில் A மற்றும் B ன் பங்கு என்ன?
- 240, 360240, 360✓
- 300, 300300, 300
- 360, 240360, 240
- 400, 200400, 200
-
There is 60% increase in an amount in 6 years at simple interest. Then the compound interest of ₹12,000 after 3 years at the same rate isஒரு குறிப்பிட்ட அசல் தனிவட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் 60% அதிகரிக்கிறது. அதே வட்டி வீதத்தில் ₹ 12,000-க்கு 3 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி
- ₹ 2,160₹ 2,160
- ₹ 3,120₹ 3,120
- ₹ 3,972₹ 3,972✓
- ₹ 6,240₹ 6,240
-
A, B and C start at the same direction to run around a circular stadium. A completes a round in 252 seconds. B in 308 seconds and C in 198 seconds, all starting at the same point. After what time will they meet again at the starting point?A, B மற்றும் C ஆகியோர் ஒரே திசையில் தொடங்கி ஒரு வட்ட வடிவமான அரங்கத்தை ஒரு முறை சுற்றி வர 'A' விற்கு 252 வினாடிகளும் 'B' விற்கு 308 வினாடிகளும் 'C' விற்கு 198 வினாடிகளும் ஆகின்றன எனில் இவர்கள் எந்த நேரத்தில் தொடங்கிய நிலையில் தொடங்கிய இடத்தில் சந்திப்பார்கள்?
- 26 minutes 18 seconds26 நிமிடங்கள் 18 வினாடிகள்
- 45 minutes45 நிமிடங்கள்
- 46 minutes 12 seconds46 நிமிடங்கள் 12 வினாடிகள்✓
- 42 minutes 36 seconds42 நிமிடங்கள் 36 வினாடிகள்
-
A silver wire when bent in the form of a square encloses an area of 484 sqm. If the same wire is bent in the form of a circle, then find the diameter of the circle. (use π = )ஒரு வெள்ளிக் கம்பி வளைக்கப்பட்டு சதுரமாக மாற்றும் போது அதனால் அடைபடும் பகுதியின் பரப்பு 484 ச.மீ. அந்த வெள்ளிக் கம்பியை வட்டமாக வளைக்கப்படுகிறது எனில் வட்டத்தின் விட்டம் என்ன? (π = எனக்கொள்க)
- 14 m14 மீ
- 28 m28 மீ✓
- 24 m24 மீ
- 7 m7 மீ
-
If (x + y) : (x - y) = 7 : 3 then find the ratio (x^3 + y^3) : (x^3 - y^3)(x + y) : (x − y) = 7 : 3 எனில் (x³ + y³) : (x³ − y³) ன் விகிதம் என்ன?
- 240/315240/315
- 33/2133/21
- 233/188233/188
- 133/117133/117✓
-
Find the HCF of the polynomials x³ + x² − x + 2 and 2x³ − 5x² + 5x − 3.x³ + x² − x + 2 மற்றும் 2x³ − 5x² + 5x − 3 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.கா. காண்க.
- x² − x + 1x² − x + 1✓
- x² + x − 1x² + x − 1
- −7x² + 7x − 7−7x² + 7x − 7
- 7x² − 7x + 77x² − 7x + 7
-
The probability that a leap year will have 53 Fridays or 53 Saturdays isஒரு லீப் வருடத்தில் 53 வெள்ளிக்கிழமைகள் அல்லது 53 சனிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு காண்க
- ✓
-
A merchant has 120 ltrs and 180 ltrs of two kinds of oil. He wants to sell oil by filling the two kinds of oil in tins of equal volumes. What is the greatest capacity of such a tin?வியாபாரி ஒருவர் இரண்டு வகையான எண்ணெய்களை முறையே 120 லி, 180 லி என இரு கலங்களில் வைத்துள்ளார். சம அளவு கொண்ட கலனில் அந்த இரண்டு எண்ணெய்களை நிரப்பி விற்க விரும்பினார். கலன் கொள்ளும் அதிகபட்ச கொள்ளளவு என்ன?
- 10 ltrs10 லி
- 30 ltrs30 லி
- 60 ltrs60 லி✓
- 90 ltrs90 லி
-
Saran is 6 times as old as his son Sankar. After 4 years, he will be 4 times as old as his son. What are their present ages?சரண் என்பவரின் வயது தன் மகன் சங்கரின் வயதைப் போல 6 மடங்கு. 4 வருடங்கள் கழித்து அவரின் வயது மகன் வயதைப் போல 4 மடங்கு எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன?
- 30, 530, 5
- 36, 636, 6✓
- 48, 848, 8
- 24, 424, 4
-
The population of a village increases at the rate of 7% every year. If the present population is 90,000. The population after two years isஒரு கிராமத்தின் மக்கட்தொகை ஆண்டொன்றுக்கு 7% வீதம் அதிகரிக்கிறது. இப்பொழுது மக்கள் தொகை 90,000 எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிராமத்தின் மக்கள் தொகை
- 96,30096,300
- 1,03,0001,03,000
- 1,00,0001,00,000
- 1,03,0411,03,041✓
-
If the difference between S.I and C.I for 3 years at 5% is Rs. 183, then find the principal3 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால், தனி வட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ரூ. 183-ஆக, 5% ஆண்டு வட்டி விகிதத்தில் கிடைத்தால் அசலின் மதிப்பு என்ன?
- 18,00018,000
- 8,0008,000
- 24,00024,000✓
- 30,00030,000
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →