19 marks · Group 1 2026 Prelims19 மதிப்பெண் · குரூப் 1 2026
Aptitude — 484 previous-year questions — page 7 of 20திறனறிவு — 484 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 7 of 20
Aptitude questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 19 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19 இந்தப் பாடத்திலிருந்து.
- 484questionsவினாக்கள்
- 17topicsபிரிவுகள்
- 19marks in 2026மதிப்பெண் 2026
-
The ratios of the respective heights and the respective radii of two cylinders are 1 : 2 and 2 : 1 respectively. Then their respective volumes are in the ratio.இரண்டு உருளைகளின் உயரங்கள் முறையே 1 : 2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2 : 1 ஆகிய விகிதங்களிலிருப்பின், அவற்றின் கன அளவுகளின் விகிதம்
- 4 : 14 : 1
- 1 : 41 : 4
- 2 : 12 : 1✓
- 1 : 21 : 2
-
The value of e^0 ise^0-வின் மதிப்பு
- ee
- 11✓
- 00
- ∞∞
-
A, B, C took a house on rent for one year for Rs.13,824. They remained together for 4 months and then C left the house. After 5 more months, B also left the house. Then how much rent should 'B' pay?A, B மற்றும் C ஆகியோர் ஒரு வீட்டினை ரூ. 13,824 ஆண்டு வாடகைக்கு எடுக்கின்றனர். அவர்கள் 4 மாதத்திற்கு ஒன்றாக இருக்கின்றனர். பின் 'C' வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். அதன் பிறகு 5 மாதம் கழித்து B யும் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார், எனில் B செலுத்த வேண்டிய வாடகைத் தொகை எவ்வளவு?
- Rs. 3,456ரூ. 3,456
- Rs. 7,872ரூ. 7,872
- Rs. 4,416ரூ. 4,416✓
- Rs. 1,536ரூ. 1,536
-
If a/3 = b/4 = c/7 then (a + b + c)/c isa/3 = b/4 = c/7 எனில் (a + b + c)/c என்பது
- 77
- 22✓
- 1/21/2
- 1/71/7
-
Find the principal on amount ₹ 11,800 at 6% per annum for 3 years being simple interest annually.மூன்றாண்டுகளில் 6% தனிவட்டி வீதம் மொத்த தொகை ₹ 11,800 அளிக்கும் அசலைக் காண்க.
- ₹ 8,000₹ 8,000
- ₹ 9,000₹ 9,000
- ₹ 10,000₹ 10,000✓
- ₹ 9,500₹ 9,500
-
A voluntary organization planted a total of 106 trees along the road side. Some of the trees were fruit bearing trees. If the number of non-fruit bearing trees was two more than thrice the number of fruit bearing trees, what was the number of fruit bearing tress planted?ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒரு தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் மரங்கள் நட்டன. அவற்றில் சில கனி தரும் மரங்கள். கனி தராத மரங்களின் எண்ணிக்கை கனி தரும் மரங்களின் எண்ணிக்கையின் மூன்று மடங்கோடு இரண்டை கூட்டினால் வரும். மொத்தம் 106 மரங்கள் நடப்பட்டு இருந்தால், கனி தரும் மரங்களின் எண்ணிக்கை எல்வளவு?
- 2020
- 2222
- 2424
- 2626✓
-
The difference between the present ages of P and Q is 8 yrs and the ratio of their present ages is 2 : 3 respectively. What is P's present age?P மற்றும் Q-ன் தற்போதைய வயதுகளின் விகிதம் 2 : 3. மேலும் அவர்கள் வயதுகளின் வித்தியாசம் 8 ஆண்டுகள் எனில் P-ன் தற்போதைய வயது ------- ஆண்டுகள்.
- 16 yrs16✓
- 24 yrs24
- 12 yrs12
- 30 yrs30
-
Find the difference in compound interest and simple interest for principal 8000 and the rate 5% in 3 years.அசல் 8000, ஆண்டு வட்டி விகிதம் r = 5% மற்றும் 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை காண்க.
- Rs. 12ரூ. 12
- Rs. 20ரூ. 20
- Rs. 61ரூ. 61✓
- Rs. 51ரூ. 51
-
A and B can do a piece of work in 10 days; B and C in 15 days; C and A in 18 days. In how many days can B alone do it?A மற்றும் B ஒரு வேலையை 10 நாட்களிலும், B மற்றும் C அதே வேலையை 15 நாட்களிலும், C மற்றும் A அதே வேலையை 18 நாட்களிலும் முடிப்பர் எனில், B தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?
- 30 days30 நாட்கள்
- 20 days20 நாட்கள்
- 12 days12 நாட்கள்
- 18 days18 நாட்கள்✓
-
A mat of length 180 m is made by 15 women in 12 days. How long will it take for 32 women to make a mat of length 512 m?180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?
- 8 days8 நாட்கள்
- 12 days12 நாட்கள்
- 16 days16 நாட்கள்✓
- 20 days20 நாட்கள்
-
Two dice are rolled together find the probability of getting a doublet or sum of faces as 4இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்பொழுது இரண்டிலும் ஒரே முகம் அல்லது கூடுதல் 4 கிடைக்க நிகழ்தகவு காண்க.
- 1/91/9
- 3/93/9
- 4/94/9
- 2/92/9✓
-
A sum of money triples itself at 8% per annum over a certain time. The time taken isஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காகுவதற்கு பிடிக்கும் காலம்
- 20 years20 ஆண்டுகள்
- 22 years22 ஆண்டுகள்
- 25 years25 ஆண்டுகள்✓
- 30 years30 ஆண்டுகள்
-
A hemispherical tank of radius 1.75 m is full of water. It is connected with a pipe which empties the tank at the rate of 7 litres per second. How much time will it take to empty the tank completely?ஆரம் 1.75 மீ உள்ள ஒர் அரைகோள வடிவத் தொட்டி முற்றிலும் நீரால் நிரப்பப்பட்டுள்ளது. ஒரு குழாயின் மூலம் வினாடிக்கு 7 லிட்டர் வீதம் தொட்டியிலிருந்து நீர் வெளியேற்றப்படுமானால், தொட்டியை எவ்வளவு நேரத்தில் முழுவதுமாக காலி செய்யலாம்?
- 27 minutes27 நிமிடங்கள்✓
- 26 minutes26 நிமிடங்கள்
- 72 minutes72 நிமிடங்கள்
- 62 minutes62 நிமிடங்கள்
-
Find the simple interest on Rs. 68,000, at 16⅔% per annum for 9 months.ஆண்டு வட்டி விகிதம் 16⅔% எனில் ரூ. 68,000க்கு ஒன்பது மாதங்களுக்கு தனி வட்டி என்ன?
- Rs. 7,500ரூ. 7,500
- Rs. 8,500ரூ. 8,500✓
- Rs. 6,500ரூ. 6,500
- Rs. 5,500ரூ. 5,500
-
A sum was put at simple interest at a certain rate for 2 years. Had it been put at 3% higher rate, it would have fetched Rs. 300 more. Find the sum.ஒரு தொகையானது 2 ஆண்டுகளுக்கு தனிவட்டி விகிதத்தில் சேமிக்கப்படுகிறது. அதே தொகை 3% அதிகமான தனிவட்டி வீதத்தில் சேமிக்கப்பட்டால் ரூ. 300 அதிகமாக வட்டி கிடைக்குமெனில் சேமிக்கப்படும் தொகை என்ன?
- Rs. 5,000ரூ. 5,000✓
- Rs. 4,000ரூ. 4,000
- Rs. 10,000ரூ. 10,000
- Rs. 1,000ரூ. 1,000
-
Find the LCM of a³b⁴, ab⁵ and a²b⁷a³b⁴, ab⁵, a²b⁷ ன் மீ. பொ.ம. காண்க.
- a⁷b³a⁷b³
- a³b⁷a³b⁷✓
- a²b⁵a²b⁵
- ab⁵ab⁵
-
A does 20% less work than B. If A can complete a piece of work in 7½ hours then B can do it inA என்பவர் B என்பவரை விட 20% குறைவாக வேலை பார்க்கிறார். ஒரு வேலையை A 7½ மணி நேரத்தில் முடிப்பாரானால் B எவ்வளவு நேரம் எடுப்பார்?
- 6 hours6 மணி நேரம்✓
- 5½ hours5½ மணி நேரம்
- 6½ hours6½ மணி நேரம்
- 6¾ hours6¾ மணி நேரம்
-
The value of 5√2 + √32 is5√2 + √32 ன் மதிப்பு
- 21√221√2
- 5√25√2
- 32√232√2
- 9√2.9√2.✓
-
94 is divided into two parts in such a way that the fifth part of the first and the eighth part of the second are in the ratio 3 : 4. Then the first part isஐந்தின் ஒரு பகுதி மற்றும் எட்டின் ஒரு பகுதி என இரு பகுதியாக பிரிக்கப்பட்ட எண் 94-இன் விகிதம் 3 : 4 எனில் அதன் முதல் பகுதி
- 2828
- 3030✓
- 3636
- 4040
-
If x² + 4y² = 4xy, then x : y isx² + 4y² = 4xy எனில் x : y -ன் மதிப்பு
- 2 : 12 : 1✓
- 1 : 21 : 2
- 1 : 11 : 1
- 1 : 41 : 4
-
If 5 : 6 = x : 12. Then the value of x is5 : 6 = x : 12 எனில் x-ன் மதிப்பு
- 1010✓
- 66
- 1212
- 55
-
In a right triangular ground, the sides adjacent to the right angle are 50 m and 80 m. Find the cost of cementing the ground at Rs.5/sq.mஒரு விளையாட்டுத்திடல் செங்கோண முக்கோணம் வடிவில் உள்ளது. செங்கோணத்தைத் தாங்கும் பக்கங்கள் 50மீ, 80மீ திடலில் சிமெண்ட் பூச சதுர மீட்டருக்கு ரூ.5 வீதம் ஆகும் மொத்த செலவைக் காண்.
- ₹ 20,000ரூ.20,000
- ₹ 15,000ரூ.15,000
- ₹ 10,000ரூ.10,000✓
- ₹ 12,500ரூ.12,500
-
If the product of four consecutive terms in G.P is 625. Find the first term.ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் பெருக்குத் தொகை 625 எனில் முதல் உறுப்பைக் காண்க.
- 1515
- 2525
- 55✓
- 3535
-
Find the volume of water tank measured 10 m × 5 m × 1.5 m.10 மீ × 5 மீ × 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்த்தொட்டியின் கொள்ளளவை யாது?
- 75 litre75 லிட்டர்
- 750 litre750 லிட்டர்
- 7500 litre7500 லிட்டர்
- 75000 litre75000 லிட்டர்✓
-
If the area of the ΔABC is 68 sq. units and the vertices are A (6, 7), B (-4, 1) and C (a, -9) taken in order. Find the value of a.ΔABC -ன்பரப்பு 68 ச. அலகு A (6, 7), B (-4, 1) மற்றும் C (a, -9) வரிசைப்படி கொடுக்கப்பட்டுள்ளது எனில் a-ன் மதிப்பு என்ன?
- -2-2
- 33
- 55
- 22✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →