19 marks · Group 1 2026 Prelims19 மதிப்பெண் · குரூப் 1 2026
Aptitude — 484 previous-year questions — page 15 of 20திறனறிவு — 484 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 15 of 20
Aptitude questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 19 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19 இந்தப் பாடத்திலிருந்து.
- 484questionsவினாக்கள்
- 17topicsபிரிவுகள்
- 19marks in 2026மதிப்பெண் 2026
-
In a mixture of 28 litres, the ratio of milk and water is 5 : 2. If 2 litres of water is added to the mixture, find the ratio of milk and water in the new mixture.28 லி கலவையில் பாலும், நீரும் 5 : 2 என்ற விகிதத்தில் உள்ளது. அக்கலவையுடன் 2 லி நீர் சேர்த்தால், பால் மற்றும் நீரின் புதிய விகிதம்
- 2 : 12 : 1✓
- 1 : 21 : 2
- 2 : 32 : 3
- 1 : 31 : 3
-
Rs. 800 amounts to Rs. 920 in 3 years at simple interest. If the interest rate is increased by 3%, it would amount toரூ. 800 ஆனது தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ. 920 ஆகிறது. அதன் வட்டி வீதம் 3% அதிகரிக்கப்படும் போது அதே அசலானது 3 ஆண்டுகளில் ஆகும் தொகை
- Rs. 1,092ரூ. 1,092
- Rs. 992ரூ. 992✓
- Rs. 1,882ரூ. 1,882
- Rs. 1,182ரூ. 1,182
-
Simplify : 100 + 8 ÷ 2 + {(3 × 2) − 6 ÷ 2}சுருக்குக : 100 + 8 ÷ 2 + {(3 × 2) − 6 ÷ 2}
- 123123
- 107107✓
- 113113
- 103103
-
Ram is 7 times as old as his daughter Nanthini. After 5 years he will be 5 times as old as his daughter. What are their present ages?ராமின் வயது அவரது மகள் நந்தினியின் வயதை போல் 7 மடங்கு. 5 வருடங்களுக்குப் பிறகு ராமின் வயது மகளின் வயதை போல் 5 மடங்கு எனில் அவர்களின் தற்போதைய வயதுகள் என்ன?
- 5, 355, 35
- 6, 426, 42
- 9, 639, 63
- 10, 7010, 70✓
-
A man sells two wrist watches at Rs. 594 each. On one he gains 10% and on the other he loses 10%. Find his gain or loss percent on the wholeஇரு கைக்கடிகாரங்கள் ஒவ்வொன்றையும் ரூ. 594-க்கு ஒருவர் விற்றார். இவ்வாறு விற்றதில் 10% இலாபமும் மற்றதில் 10% நட்டமும் அவருக்கு ஏற்பட்டது. மொத்தத்தில் அவருக்கு ஏற்பட்ட இலாபம் அல்லது நட்ட சதவீதம் காண்க
- Loss % = 90%நட்ட சதவீதம் = 90%
- Gain % = 5%இலாபம் சதவீதம் = 5%
- Loss % = 1%நட்ட சதவீதம் = 1%✓
- Loss % = 7%நட்ட சதவீதம் = 7%
-
If 18, a, b, − 3 are in Arithmetic progress, then what is the value of (a + b)?18, a, b, − 3 இவை கூட்டுத்தொடர் வரிசையில் உள்ளது எனில் (a + b)-யின் மதிப்புக் காண்க.
- 77
- 1111
- 1515✓
- 2121
-
What number should be subtracted from each of the numbers 54, 71, 75 and 99 so that the remainders may be proportional?54, 71, 75 மற்றும் 99 என்ற ஒவ்வொரு எண்ணுடனும் எந்த எண்ணைக் கழித்தால் அதன் மீதம் சமவிகிதத்தில் இருக்கும்?
- 11
- 22
- 33✓
- 66
-
A sum of Rs. 1,550 was lent partly at 5% and partly at 8% per annum at simple interest. The total interest received after 3 years was Rs. 300. The ratio of the money lent at 5% to that lent at 8% isரூ. 1,550-ல் ஒரு பகுதி 5% வட்டி வீதத்திற்கும் மற்ற பகுதி 8% வட்டி வீதத்திலும் தனிவட்டிக்கு கடனாகக் கொடுக்கப்பட்டது. மூன்று வருடகழித்து பிறகு கிடைக்கும் மொத்த தனிவட்டியானது ரூ. 300 எனில் 5%-க்கும் 8%-க்கும் விடப்பட்ட அசல்களின் விகிதம்
- 5 : 85 : 8
- 8 : 58 : 5
- 16 : 1516 : 15✓
- 31 : 631 : 6
-
A store reduces the price of 1 product by 20%. How many % do you need to raise to the % to get the original price.ஒரு கடை, ஒரு பொருளின் விலையை 20% குறைத்தது. உண்மை விலையைக் கண்டறிய எத்தனை சதவீதம் உயர்த்த தேவையிருக்கும் (%) சதவிகிதத்தைக் காண்க.
- 30%30%
- 27%27%
- 25%25%✓
- 20%20%
-
There are four cell phones in a house. At 5 a.m, all the four phones will ring together. Thereafter, the first one rings every 20 mins, the second one rings every 30 mins, the third one rings every 40 mins and the fourth one rings every 50 mins. At what time, will the four cell phones ring together again?ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். பின் முதல் அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும், இரண்டாவது அலைபேசி ஒவ்வொரு 30 நிமிடங்களிலும், மூன்றாவது அலைபேசி ஒவ்வொரு 40 நிமிடங்களிலும், நான்காவது அலைபேசி ஒவ்வொரு 50 நிமிடங்களிலும் ஒலிக்கிறன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்?
- 1 P.M.பிற்பகல் 1 மணி
- 1 A.M.முற்பகல் 1 மணி
- 3 P.M.பிற்பகல் 3 மணி✓
- 3 A.M.முற்பகல் 3 மணி
-
Find H.C.F. of (x²y + xy²), (x² + xy)(x²y + xy²), (x² + xy) ஆகியவற்றின் மீ.பொ. வ. காண்க.
- x + yx + y
- xyxy
- x(x + y)x(x + y)✓
- x² + y²x² + y²
-
The radius of a wheel is 1.75. How many revolutions will it make in travelling 11 km?1.75 ஆரம் கொண்ட ஒரு சக்கரம் உடைய ஒரு வண்டி 11 கி.மீ தூரத்தை கடக்க எத்தனை சுற்றுகள் சுற்ற வேண்டும்?
- 1010
- 100100
- 10001000✓
- 1000010000
-
210 men working 12 hours a day can finish a job in 18 days. How many men are required to finish the job in 20 days working 14 hours a day?210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாட்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து 20 நாட்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை?
- 156 men156 ஆண்கள்
- 162 men162 ஆண்கள்✓
- 168 men168 ஆண்கள்
- 172 men172 ஆண்கள்
-
The number 311 311 311 311 311 311 311 is __________.311 311 311 311 311 311 311 என்ற எண் ஆனது __________.
- neither divisible by 3 nor by 113 ஆலும் மீதியின்றி வகுபடாது, 11-ஆலும் மீதியின்றி வகுபடாது✓
- divisible by 11 but not by 311 ஆல் மீதியின்றி வகுபடும் ஆனால் 3 ஆல் மீதியின்றி வகுபடாது
- divisible by 3 but not by 113 ஆல் மீதியின்றி வகுபடும் ஆனால் 11-ஆல் மீதியின்றி வகுபடாது
- divisible by both 3 and 113 மற்றும் 11 ஆல் மீதியின்றி வகுபடும்
-
The income of a person is increased by 20% and then decreased by 20%. Then the change in his income is ________.ஒரு நபரின் வருமானம் 20% அதிகரிக்கப்பட்டு பிறகு 20% குறைக்கப்படுகிறது எனில் அவருடைய வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தைக் காண்க.
- 1% increase1% அதிகரிப்பு
- 3% decrease3% குறைவு
- 5% increase5% அதிகரிப்பு
- 4% decrease4% குறைவு✓
-
Find the area of an equilateral triangle whose perimeter is 180 cm.180 செ.மீ. சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு காண்க.
- 1558.8 cm²1558.8 செ.மீ.²✓
- 1885.5 cm²1885.5 செ.மீ.²
- 1585.8 cm²1585.8 செ.மீ.²
- 1888.5 cm²1888.5 செ.மீ.²
-
Gain or loss percent is always calculated onஇலாப அல்லது நட்ட சதவீதம் எப்பொழுதும் எதன் மேல் கணக்கிடப்படுகிறது?
- cost priceஅடக்க விலை✓
- selling priceவிற்பனை விலை
- gainஇலாபம்
- lossநட்டம்
-
The present ages of Arun and Suresh are 24 years and 36 years respectively. What was the ratio between the ages of Suresh and Arun, 8 years ago?அருண் மற்றும் சுரேஷ் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் மற்றும் அருண் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?
- 4 : 74 : 7
- 6 : 56 : 5
- 7 : 47 : 4✓
- 3 : 23 : 2
-
Simplify
5 1/4 + 4 3/4 + 7 5/8 + 6 7/8 ÷ 11 3/4சுருக்குக
5 1/4 + 4 3/4 + 7 5/8 + 6 7/8 ÷ 11 3/4- 98/4798/47✓
- 108/49108/49
- 98/4598/45
- 96/4796/47
-
The standard deviation of 10 values is 3. If each value is increased by 4. Find the variance of the new set of value.10 மதிப்புகளின் திட்ட விலக்கம் 3. ஒவ்வொரு மதிப்புடனும் 4ஐக் கூட்ட கிடைக்கும் புதிய திட்ட விலக்கத்தின் விலக்க வர்க்க சராசரி யாது?
- 3030
- 1212
- 99✓
- √3√3
-
Three numbers are in the ratio 3 : 4 : 5 and their L.C.M. is 2400. The H.C.F of these numbers is ________.3 : 4 : 5 என்ற விகிதத்தில் அமைந்த 3 எண்களின் மீ.பொ.ம 2400 எனில் அவற்றின் மீ.பொ.வ. ________.
- 4040✓
- 8080
- 120120
- 200200
-
Three numbers are in the ratio 3:4:5 and their L.C.M is 2400. Their H.C.F isமூன்று எண்களின் விகிதம் 3:4:5 அவ்வெண்களின் மீ.சி.ம. 2400 எனில் அவ்வெண்களின் மீ.பொ.வ
- 4040✓
- 8080
- 120120
- 200200
-
Mukesh can do 2/7 th of an work in one day. In how many days can he complete the same work?முகேஷ் ஒரு நாளில் 2/7 பகுதி வேலையை செய்து முடிப்பார் எனில் எத்தனை நாட்களில் அவ்வேலையை முழுமையாக செய்து முடிப்பார்?
- 2½ days2½ நாட்கள்
- 3½ days3½ நாட்கள்✓
- 4½ days4½ நாட்கள்
- 5½ days5½ நாட்கள்
-
Simplify :
9/8 ÷ 3/5 of (3/4 + 3/5)சுருக்குக :
9/8 ÷ 3/5 இல் (3/4 + 3/5)- 1 11/181 11/18
- 1 5/181 5/18
- 1 13/181 13/18
- 1 7/181 7/18✓
-
Two cubes each of volume 216 cm³ are joined to form a cuboid. The total surface area of the resulting cuboid is (in cm²)216 கன.மீ. கன அளவு கொண்ட இரு கன சதுரங்கள் இணைந்து சேர்ந்து ஒரு கன செவ்வகத்தின் மொத்த பக்க பரப்பளவு நிரப்பு (ச.செ.மீ.)
- 120120
- 360360✓
- 300300
- 240240
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →