19 marks · Group 1 2026 Prelims19 மதிப்பெண் · குரூப் 1 2026
Aptitude — 484 previous-year questions — page 17 of 20திறனறிவு — 484 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 17 of 20
Aptitude questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 19 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19 இந்தப் பாடத்திலிருந்து.
- 484questionsவினாக்கள்
- 17topicsபிரிவுகள்
- 19marks in 2026மதிப்பெண் 2026
-
Monthly expenditure of a person is shown in the figure. Find the amount he has in his savings?
[Pie chart: three sectors - Savings (marked '?'), Food (Rs. 3,000), Other expenses. Angle between Savings arrow and Food arrow = 120°. Angle for Other expenses sector = 210°. Remaining angle for Savings = 360° − 120° − 210° = 30°.]ஒருவரின் மாத செலவுகள் படத்தில் காட்டப்பட்டுள்ளது. அவரின் சேமிப்பு எவ்வளவு எனக் காண்க.
[படம்: மூன்று பகுதிகள் - சேமிப்பு ('?' எனக் குறிக்கப்பட்டுள்ளது), உணவு (ரூ. 3,000), இதர செலவுகள். சேமிப்பு அம்பு மற்றும் உணவு அம்புக்கு இடையேயான கோணம் = 120°. இதர செலவுகள் பகுதியின் கோணம் = 210°.]- Rs. 800ரூ. 800
- Rs. 900ரூ. 900
- Rs. 1,000ரூ. 1,000
- Rs. 750ரூ. 750✓
-
If product of given three numbers is 1875 and their HCF is 5, then their LCM isகொடுக்கப்பட்ட மூன்று எண்களின் பெருக்கற்பலன் 1875 மற்றும் அவற்றின் மீ.பொ.வ-5 எனில் அவற்றின் மீ.பொ.ம
- 7575✓
- 125125
- 375375
- 450450
-
If the radius of a circle is increased by 25% then its area is increased byஒரு வட்டத்தின் ஆரம் 25% அதிகரிக்கப்பட்டால் பரப்பு அதிகரிக்கும் சதவீதம்
- 50%50%
- 25%25%
- 56.25%56.25%✓
- 46.25%46.25%
-
Find the missing term
[Circle 1: top-left 5, top-right 3, bottom-left 2, bottom-right 4, centre 26] [Circle 2: top-left 4, top-right 2, bottom-left 5, bottom-right 8, centre 42] [Circle 3: top-left 3, top-right 1, bottom-left 8, bottom-right ?, centre 44]விடுபட்ட எண்ணைக் காண்க
[வட்டம் 1: மேல்-இடது 5, மேல்-வலது 3, கீழ்-இடது 2, கீழ்-வலது 4, மையம் 26] [வட்டம் 2: மேல்-இடது 4, மேல்-வலது 2, கீழ்-இடது 5, கீழ்-வலது 8, மையம் 42] [வட்டம் 3: மேல்-இடது 3, மேல்-வலது 1, கீழ்-இடது 8, கீழ்-வலது ?, மையம் 44]- 1212✓
- 1818
- 1616
- 2424
-
The exterior angles of a pentagon are in the ratio 6:3:4:3:2. Find all its interior angles.ஒரு ஐங்கோணத்தின் வெளிக்கோணங்கள் 6:3:4:3:2 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அதன் உட்கோணங்களின் அளவுகளைக் காண்க.
- 60°,120°,80°,160°,120°60°,120°,80°,160°,120°
- 80°,110°,150°,120°,80°80°,110°,150°,120°,80°
- 100°,170°,160°,40°,70°100°,170°,160°,40°,70°
- 60°,120°,100°,120°,140°60°,120°,100°,120°,140°✓
-
Murali's present age is half of his father's age. Before 10 years, his father's age was thrice his age. Find the present age of Murali and his father.முரளியின் தற்போதைய வயது, அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தந்தையின் வயதானது, முரளியின் வயதைப் போல் மும்மடங்காக இருந்தது. முரளி மற்றும் அவரது தந்தையின் தற்போதைய வயதினைக் காண்க.
- 16, 32 years16, 32 ஆண்டுகள்
- 15, 30 years15, 30 ஆண்டுகள்
- 20, 40 years20, 40 ஆண்டுகள்✓
- 17, 34 years17, 34 ஆண்டுகள்
-
The total surface area of cube is 384 m². Find the side of the cubeஒரு கனச் சதுரத்தின் மொத்த வளைபரப்பு 384 m² எனில் அதன் பக்கம் எவ்வளவு
- 3 m3 மீ
- 8 m8 மீ✓
- 4 m4 மீ
- 6 m6 மீ
-
If x : y = 2 : 1, then (x² − y²) : (x² + y²) isx : y = 2 : 1 எனில் (x² − y²) : (x² + y²) என்பது
- 5 : 35 : 3
- 1 : 31 : 3
- 3 : 13 : 1
- 3 : 53 : 5✓
-
The area of a semi-circle of radius 7 c.m. is7 செ.மீ. ஆரம் உள்ள அரை வட்டத்தின் பரப்பு
- 7 cm27 செ.மீ.2
- 777 cm2777 செ.மீ.2
- 77 cm277 செ.மீ.2✓
- 7777 cm27777 செ.மீ.2
-
How many solutions have a linear equation in one variable?ஒரு மாறியில் அமைந்த ஓர் ஒருபடிச் சமன்பாட்டிற்கு எத்தனை தீர்வுகள்?
- Three solutionsமூன்று தீர்வுகள்
- Unique solutionஒரு தீர்வு✓
- Two solutionsஇரண்டு தீர்வுகள்
- No solutionதீர்வுகள் இல்லை
-
The L.C.M. of 2^3 × 3^2 × 5 × 11, 2^4 × 3^4 × 5^2 × 7, 2^5 × 3^3 × 5^3 × 7^2 × 11 -2^3 × 3^2 × 5 × 11, 2^4 × 3^4 × 5^2 × 7, 2^5 × 3^3 × 5^3 × 7^2 × 11 ஆகிய எண்களின் L.C.M. ஆனது
- 2^5 × 3^4 × 5^32^5 × 3^4 × 5^3
- 2^5 × 3^4 × 5^3 × 7^2 × 112^5 × 3^4 × 5^3 × 7^2 × 11✓
- 2^3 × 3^2 × 5 × 7 × 112^3 × 3^2 × 5 × 7 × 11
- 2 × 3 × 5 × 11 × 72 × 3 × 5 × 11 × 7
-
Find the simple interest on ₹ 7,500 at 8% per annum per 1 year 6 months.₹ 7,500 க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதங்களுக்கான தனி வட்டியைக் காண்க.
- ₹ 600₹ 600
- ₹ 700₹ 700
- ₹ 800₹ 800
- ₹ 900₹ 900✓
-
Find the cube root of 1 61/641 61/64 –ன் முப்படி மூலம் காண
- 5/85/8
- 3/73/7
- 5/45/4✓
- 8/58/5
-
If (6x + 2y)/(3x + 4y) = and (x + z)/(2x + 3z) =
Then find x : y : z6x + 2y / 3x + 4y = மற்றும் x + z / 2x + 3z =
எனில் x : y : z ஐ காண்க- 4 : 15 : 44 : 15 : 4
- 4 : 15 : 24 : 15 : 2✓
- 3 : 4 : 73 : 4 : 7
- 4 : 13 : 24 : 13 : 2
-
10 persons begin to work together on a job but after some days 4 persons leave. As a result, the job which could have been completed in 40 days is completed in 50 days. How many days after the commencement of the work did the 4 persons leave?10 நபர்கள் இணைந்து ஒரு வேலையைச் செய்யத் தொடங்குகின்றனர். ஆனால் குறிப்பிட்ட தினங்களுக்குப் பின் 4 நபர்கள் வெளியேறிவிடுகின்றனர். அதன் விளைவாக 40 நாட்களில் முடிவடைய வேண்டிய வேலையானது 50 நாட்களில் முடிவடைகிறது, எனில் வேலை தொடங்கிய பின் எத்தனை நாட்கள் கழித்து நான்கு நபர்கள் வெளியேறினார்கள்?
- 20 days20 நாட்கள்
- 30 days30 நாட்கள்
- 35 days35 நாட்கள்
- 25 days25 நாட்கள்✓
-
A, B, C start at the same time in the same direction to run around a rectangular garden. A completes a round in 252 seconds, B in 308 seconds and C in 198 seconds starting at the same point. After what time will they meet again at the starting point?ஒரே இடத்தில் துவக்கி ஒரே திசையில் A, B, C என்பவர்கள் செவ்வக பூங்காவைச் சுற்றி ஓடுகின்றனர். ஒரு முறை சுற்றி வர A 252 விநாடிகளும், B 308 விநாடிகளும், C 198 விநாடிகளும் எடுத்துக் கொள்கின்றனர். ஓடத் தொடங்கிய பிறகு, அதே துவக்கப் புள்ளியில் இந்த மூவரும் எத்தனை விநாடிகளுக்குப் பிறகு சந்திப்பார்கள்?
- 20 minutes 18 seconds20 நிமிடம் 18 விநாடிகள்
- 40 minutes 20 seconds40 நிமிடம் 20 விநாடிகள்
- 46 minutes 12 seconds46 நிமிடம் 12 விநாடிகள்✓
- 30 minutes30 நிமிடங்கள்
-
Two taps can fill a tank in 30 minutes and 40 minutes. Another tap can empty it in 24 min. If the tank is empty and all the three taps are kept open, in how much time the tank will be filledஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்?
- 1½ hours1½ மணி நேரம்
- two hoursஇரண்டு மணி நேரம்
- one hourஒரு மணி நேரம்✓
- 2½ hours2½ மணி நேரம்
-
A number x is divisible by 13. When this number is divided by 16, 24, 32 it leaves a remainder 6 in each case. The least value of x is __________.ஒரு எண் x ஆனது 13 ஆல் வகுபடும். இந்த எண் 16, 24 மற்றும் 32 ஆல் வகுக்கும் போது ஒவ்வொரு முறையும் மீதி 6 கிடைக்கிறது எனில் x ன் மிகச்சிறிய மதிப்பு ___________.
- 390390✓
- 391391
- 389389
- 392392
-
HCF and LCM of two numbers are 16 and 240 respectively. If one of the number is 48, then the other number isஇரு எண்களின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே 16 மற்றும் 240 ஆகும். அவ்விரு எண்களில், ஒரு எண் 48 எனில் மற்றொரு எண்ணைக் காண்க.
- 8080✓
- 6060
- 7070
- 9090
-
A sum of Rs. 53 is divided among ABC in such a way that A gets Rs. 7 more than what B gets and B gets Rs. 8 more than what C gets. The ratio of their share isரூபாய் 53-ஐ A, B, C என்ற மூவருக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. A என்பவர் B பெறுவதைக் காட்டிலும் ரூ. 7 அதிகம் பெறுகிறார். B என்பவர் C-யைக் காட்டிலும் ரூ. 8 அதிகம் பெறுகிறார். எனில், அவர்கள் பெற்ற தொகைகளின் விகிதங்கள்
- 16 : 9 : 1816 : 9 : 18
- 25 : 18 : 1025 : 18 : 10✓
- 18 : 25 : 1018 : 25 : 10
- 15 : 8 : 3015 : 8 : 30
-
Find the number of 3 digit natural numbers which are divisible by 66 ஆல் வகுபடக் கூடிய 3 இலக்க இயல் எண்களின் எண்ணிக்கை காண்க
- 151151
- 150150✓
- 152152
- 149149
-
7 men can complete a work in 52 days. In how many days will 13 men finish the same work?7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?
- 20 days20 நாட்கள்
- 13 days13 நாட்கள்
- 7 days7 நாட்கள்
- 28 days28 நாட்கள்✓
-
If a% of "a" is "a". Then what is b% of "a"?"a" ன் a% ஆனது "a" எனில் "a" ன் b% ஆனது என்ன?
- aa
- bb✓
- cc
- None of theseஇவற்றில் எதுவும் இல்லை
-
The difference of the squares of two positive numbers is 45. The square of the smaller number is four times the larger number. Find the numbersஇரண்டு மிகை எண்களின் வர்க்கங்களின் வித்தியாசம் 45. சிறிய எண்ணின் வர்க்கம் ஆனது பெரிய எண்ணின் நான்கு மடங்கிற்குச் சமம் எனில் அந்த எண்களைக் காண்க
- 3 and 153 மற்றும் 15
- 9 and 59 மற்றும் 5
- 3 and 163 மற்றும் 16
- 9 and 69 மற்றும் 6✓
-
A circus tent is to be erected in the form of a cone surmounted on a cylinder. The total height of the tent is 49 m diameter of the base is 42 m and height of the cylinder is 21 m. Find the cost of canvas needed to make the tent, if the cost of canvas is ₹ 12.50/m²ஒரு சர்க்கஸ் கூடாரமானது உருளையின் மீது கூம்பு இணைந்த வடிவில் அமைந்துள்ளது. கூடாரத்தின் மொத்த உயரம் 49 மீ அதன் அடிப்பக்கத்தின் விட்டம் 42 மீ. உருளைப்பாகத்தின் உயரம் 21 மீ மேலும் 1 சமீ கித்தான் துணியின் விலை ₹ 12.50 எனில் கூடாரம் அமைக்கத் தேவையான கித்தான் துணியின் விலையைக் காண்க
- ₹ 63552₹ 63552
- ₹ 65352₹ 65352
- ₹ 63525₹ 63525✓
- ₹ 65532₹ 65532
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →