19 marks · Group 1 2026 Prelims19 மதிப்பெண் · குரூப் 1 2026
Aptitude — 484 previous-year questions — page 9 of 20திறனறிவு — 484 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 9 of 20
Aptitude questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 19 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19 இந்தப் பாடத்திலிருந்து.
- 484questionsவினாக்கள்
- 17topicsபிரிவுகள்
- 19marks in 2026மதிப்பெண் 2026
-
The traffic lights at three different road crossings change after every 48 sec, 72 sec and 108 sec respectively. If they all change simultaneously at 8:20:00 hours. Then at what time will they again change simultaneously?மூன்று வெவ்வேறு சாலை சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து குறிப்பீட்டு விளக்குகள் முறையே ஒவ்வொரு 48 வி., 72 வி., 108 விநாடிகளில் மாற்றம் அடைகின்றன. மூன்று சந்திப்புகளில் உள்ள விளக்குகளும் ஒரே சமயத்தில் 8:20:00 மணிக்கு மாற்றம் அடைகின்றன எனில், அடுத்த முறை அவை இணைந்து மாற்றம் அடைவது எப்போது?
- 8 : 27 : 12 hrs8 : 27 : 12 மணி✓
- 8 : 36 : 42 hrs8 : 36 : 42 மணி
- 9 : 02 : 00 hrs9 : 02 : 00 மணி
- 9 : 27 : 36 hrs9 : 27 : 36 மணி
-
The base of a triangle is four times its height and its area is 50 m². The length of the base isஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம், உயரத்தின் 4 மடங்குக்கு சமம் மற்றும் அதன் பரப்பளவு 50 மீ² எனில் அதன் அடிப்பக்க அளவு
- 10 m10 மீ
- 15 m15 மீ
- 20 m20 மீ✓
- 25 m25 மீ
-
A certain sum of money in simple interest scheme amounts to ₹ 8,880 in 6 years and ₹ 7,920 in 4 years respectively. Find the principal and rate percentஒரு குறிப்பிட்ட அசலானது தனி வட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் ₹ 8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் ₹ 7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசல் மற்றும் வட்டி வீதத்தைக் காண்க
- Principal = 6,000, rate = 8%அசல் = 6,000, வட்டி வீதம் = 8%✓
- Principal = 6,600, rate = 8%அசல் = 6,600, வட்டி வீதம் = 8%
- Principal = 6,000, rate = 7%அசல் = 6,000, வட்டி வீதம் = 7%
- Principal = 6,600, rate = 7%அசல் = 6,600, வட்டி வீதம் = 7%
-
If three candidates A, B and C in a school election got 153, 245 and 102 votes respectively, find the percentage of votes got by the winner?A, B, C என்ற வேட்பாளர்கள் பள்ளி தேர்தலில் பெற்ற வாக்குகள் முறையே 153, 245 மற்றும் 102 எனில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு சதவீதத்தைக் காண்க.
- 48%48%
- 49%49%✓
- 50%50%
- 55%55%
-
Seats for Mathematics, Physics and Biology in a school are in the ratio 5 : 7 : 8. There is a proposal to increase these seats by 40%, 50% and 75% respectively. What will be the ratio of increased seats?ஒரு பள்ளியில் கணிதம், இயற்பியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுக்கான இடங்கள் 5 : 7 : 8 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. இந்த இடங்களை முறையே 40%, 50% மற்றும் 75% உயர்த்துவதற்கான நெறிமுறை பெறப்பட்டுள்ளது எனில் உயர்த்தப்படும் இடங்களின் விகிதம் என்னவாக இருக்கும்?
- 2 : 3 : 42 : 3 : 4✓
- 6 : 7 : 86 : 7 : 8
- 6 : 8 : 96 : 8 : 9
- None of the aboveமேற்கண்ட எதுவுமில்லை
-
Find the HCF of a^3 - 9ax^2,(a - 3x)^2.a^3 - 9ax^2,(a - 3x)^2 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை காண்க.
- (a^2 - 9x^2)(a^2 - 9x^2)
- (a - 3x)^2(a - 3x)^2
- (a^3 - 9ax^2)(a^3 - 9ax^2)
- (a - 3x)(a - 3x)✓
-
What is the probability that a leap year selected at random will contain 53 Sundays?சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் லீப் வருடம் 53 ஞாயிற்றுக் கிழமைகளை கொண்டு இருக்க நிகழ்தகவு யாது?
- ✓
-
A table is sold for Rs. 414 at a profit of 15%. How much did it cost?ரூ. 414-க்கு விற்கப்படும் ஒரு மேசையின் இலாபம் 15% எனில் அதன் வாங்கிய விலை என்ன?
- Rs. 400Rs. 400
- Rs. 314Rs. 314
- Rs. 326Rs. 326
- Rs. 360Rs. 360✓
-
Pocket money received by 7 students is given below.
₹ 42, ₹ 22, ₹ 40, ₹ 26, ₹ 23, ₹ 28, ₹ 43
Find the median.ஏழு மாணவர்கள் தினச் செலவிற்காக வாங்கிய பணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
₹ 42, ₹ 22, ₹ 40, ₹ 26, ₹ 23, ₹ 28, ₹ 43
இவற்றின் இடைநிலையளவைக் காண்க.- ₹ 26₹ 26
- ₹ 23₹ 23
- ₹ 28₹ 28✓
- ₹ 22₹ 22
-
Which one of the following is a pair of co-primes?பின்வருவனவற்றுள் எந்த ஒரு சோடி எண்கள் சார்பு எண்கள்?
- (16, 62)(16, 62)
- (18, 25)(18, 25)✓
- (21, 35)(21, 35)
- (23, 92)(23, 92)
-
Find √(74+√(44+√(22+√(5+√16))))√(74+√(44+√(22+√(5+√16)))) -ஐக் காண்க
- 55
- 77
- 66
- 99✓
-
A —————— is often drawn as a guide, so that a frequency polygon can be drawn over the top.நிகழ்வெண் பல்கோணம் வரைய ஒரு வழிகாட்டியாக (வரைய) இருப்பது
- Frequencyநிகழ்வெண்
- Histogramநிகழ்வெண் செவ்வகம்✓
- Cumulative Frequencyகுவிவு நிகழ்வெண்
- Rectangleசெவ்வகம்
-
The students of a class donated ₹ 4624 for Chief Minister's State Relief Fund. Each student donated as many rupees as the number of students in the class. Find the number of students in the classஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள் ரூ 4624 யை முதலமைச்சரின் மாநில நிவாரண நிதியாக செலுத்தினர். ஒவ்வொரு மாணவரும் தனது பங்காக தனது வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு சமமான தொகையை கொடுத்தனர் எனில் வகுப்பில் உள்ள மாணவர்கள் எத்தனை பேர்?
- 6464
- 6868✓
- 6262
- 7878
-
Find the value of k if
1³ + 2³ + .... + k³ = 44100k-ன் மதிப்பு காண்க.
1³ + 2³ + .... + k³ = 44100- 2020✓
- 2121
- 2222
- 2323
-
At what rate of simple interest, the principle ₹ 48,000 will amount to ₹ 55,560 in 2 years 3 months.அசல் ₹ 48,000 ஆனது 2 ஆண்டுகள் 3 மாதகாலத்திற்கு பின் தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக ₹ 55,560 ஆக உயர்ந்தது எனில் வட்டி வீதம் காண்க.
- 5%5%
- 6%6%
- 7%7%✓
- 8%8%
-
One side of a rectangular field is 15 m and one of its diagonals is 17 m. Find the area of the field.ஒரு செவ்வக வடிவ நிலத்தின் ஒரு பக்க அளவு 15 மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டம் 17 மீ எனில், நிலத்தின் பரப்பளவை காண்க.
- 80 m²80 மீ²
- 100 m²100 மீ²
- 110 m²110 மீ²
- 120 m²120 மீ²✓
-
Cricket player Dhoni's average in first 30 matches was 72 runs. After 31st match, his average raised as 73 runs. How many runs did he make in 31st match?கிரிக்கெட் வீரர் டோனியின் முதல் 30 ஆட்டங்களுக்கான சராசரி ஓட்டம் (runs) 72 எனக் கணக்கிடப்பட்டிருந்தது. 31 வது ஆட்டம் நடைபெற்ற பின் அவருடைய சராசரி ஓட்டம் 73 ஆக உயர்ந்தது எனில் 31 ஆவது ஆட்டத்தில் அவர் எடுத்திருந்த ஓட்டங்கள் (runs) எத்தனை?
- 100100
- 103103✓
- 7474
- 108108
-
The G.C.D. and L.C.M. of 90, 150, 225 is90, 150, 225 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம.
- 15, 45015, 450✓
- 450, 15450, 15
- 90, 22590, 225
- 225, 150225, 150
-
Divya bought Rs. 30,000 from a bank to buy a car at 20% simple interest. If she paid Rs. 18,000 as interest while clearing the loan, find the time for which the loan was given.திவ்யா என்பவர் மகிழுந்து வாங்குவதற்காக ரூ. 30,000 ஐ 20% தனி வட்டி என்ற வீதத்தில் கடனாகப் பெற்றார். அவர் ரூ. 18,000 ஐக் கடனை முடிக்கும் தருவாயில் வட்டியாக செலுத்தினார் எனில் கடனைப் பயன்படுத்திய காலத்தைக் கணக்கிடுக.
- 6 years6 வருடம்
- 5 years5 வருடம்
- 4 years4 வருடம்
- 3 years3 வருடம்✓
-
The curved surface area of a right circular cylinder of height 7 cm is 66 cm2. Find the diameter of the cylinder.66 செ.மீ வளைபரப்புடைய ஒரு நேர்வட்ட உருளையின் உயரம் 7 செ.மீ எனில், உருளையின் விட்டம் காண்க.
- 2 cm2 செ.மீ
- 4 cm4 செ.மீ
- 6 cm6 செ.மீ
- 3 cm3 செ.மீ✓
-
The average height of 10 students in a class was calculated as 150 cm. On verification it was found that one reading was wrongly recorded as 130 cm instead of 140 cm. Find the correct mean height.ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 150 செமீ. எனக் கணக்கிடப்பட்டது. சரிபார்க்கும் போது 140 செமீ என்பதை 130 செமீ என தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரியவந்தது. சரியான சராசரி உயரம் காண்க.
- 150 cm150 செமீ
- 152 cm152 செமீ
- 153 cm153 செமீ
- 151 cm151 செமீ✓
-
Reciprocal of 0 is ________.0-வின் தலைகீழி = ________.
- 00
- 11
- ∞∞
- no reciprocalதலைகீழி கிடையாது✓
-
What fraction should be added to the sum of 5¾, 4⅘ and 7⅜ to make the result a whole number?5¾, 4⅘ மற்றும் 7⅜ இவற்றின் கூடுதலுடன் எந்த பின்னத்தைக் கூட்ட அது ஒரு முழு எண்ணாகும்?
- ✓
-
A student goes to his school from his house at a speed 3 km/hr and returns at a speed of 2 km/hr. If he takes 5 hours in going and coming the distance between his house and school isஒரு மாணவன் அவனுடைய பள்ளிக்கு செல்லும் போது மணிக்கு 3 கி.மீ வேகத்திலும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது மணிக்கு 2 கி.மீ வேகத்திலும் செல்கிறார். மேலும் அவர் பள்ளிக்கு சென்று வர 5 மணிநேரம் எடுத்துக் கொண்டால் பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தூரம்
- 5 km5 கி.மீ
- 5.5 km5.5 கி.மீ
- 6 km6 கி.மீ✓
- 6.5 km6.5 கி.மீ
-
Find the amount to be received after 2 years 6 months at the rate of 5% p.a. of Simple Interest on a sum Rs. 6,400ஆண்டொன்றிற்கு 5% தனி வட்டி வீதத்தில் 2 ஆண்டுகள் 6 மாதத்திற்கு ரூ. 6,400 வினால் பெறப்படும் தொகை என்ன?
- 800800
- 7,2007,200✓
- 640640
- 7,0407,040
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →