19 marks · Group 1 2026 Prelims19 மதிப்பெண் · குரூப் 1 2026
Aptitude — 484 previous-year questions — page 10 of 20திறனறிவு — 484 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 10 of 20
Aptitude questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 19 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19 இந்தப் பாடத்திலிருந்து.
- 484questionsவினாக்கள்
- 17topicsபிரிவுகள்
- 19marks in 2026மதிப்பெண் 2026
-
If the population in town has increased from 20,000 to 25,000 in a year find the percentage increase in populationஒரு நகரத்தின் மக்கள்தொகை ஓர் ஆண்டில் 20,000-லிருந்து 25,000-ஆக அதிகரித்துள்ளது எனில் மக்கள் தொகை அதிகரிப்பு சதவீதத்தைக் காண்க.
- 50%50%
- 25%25%✓
- 75%75%
- 100%100%
-
In how many years will a sum of ₹ 1,600 amount to ₹ 1,852.20 at 5% per annum compound interest?₹ 1,600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ₹ 1,852.20 கிடைக்கும்?
- 33✓
- 44
- 55
- 66
-
Raghul wanted to find the height of a tree in his garden. He checked the ratio of his height to his shadow length. It was 4 : 1. He then measured the shadow of the tree. It was 15 feet. What was the height of the tree?இராகுல் தனது தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் உயரத்தை அறிய விரும்பினார். அப்போது அவர் தனது உயரத்தையும், தனது நிழலின் நீளத்தையும் அளந்து அது 4 : 1 என்ற விகிதத்தில் உள்ளதை அறிந்தார். பின்பு மரத்தின் நிழலின் நீளம் 15 அடி எனில், மரத்தின் உயரம் என்ன?
- 15 feet15 அடி
- 30 feet30 அடி
- 60 feet60 அடி✓
- 75 feet75 அடி
-
The value of a machine depreciates at 10% per year. If the present value is ₹ 1,62,000. What is the worth of the machine after two years?ஒரு இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு ₹ 1,62,000. ஒவ்வொரு ஆண்டுக்கும் இயந்திரத்தின் மதிப்பு 10% குறைகிறது. எனில், இரண்டு ஆண்டுகள் கழித்து இவ்வியந்திரத்தின் மதிப்பு என்ன?
- ₹ 1,29,600₹ 1,29,600
- ₹ 1,30,600₹ 1,30,600
- ₹ 1,31,600₹ 1,31,600
- ₹ 1,31,220₹ 1,31,220✓
-
= ? = ?
- 14491449
- 497497
- 22✓
- 44
-
A can do a certain job in 7½ hours. B is 20% more efficient than A. How many hours does B alone take to do the same job?'B' என்பவர் 'A' என்பவரை விட 20% அதிகமாக வேலை செய்கிறார். A ஒரு வேலையை 7½ மணி நேரத்தில் செய்து முடிக்கிறார் எனில், B மட்டும் அந்த வேலையை செய்து முடிக்க எத்தனை மணி நேரம் எடுத்துக் கொள்வார்?
- 5 hours5 மணி நேரம்
- 5½ hours5½ மணி நேரம்
- 6 hours6 மணி நேரம்✓
- 6½ hours6½ மணி நேரம்
-
From the group of 5 men and 5 women, two persons are chosen at random. The probability that one of them is man and the other woman is5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கொண்ட குழு ஒன்றிலிருந்து இருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதில் ஒருவர் ஆணாகவும், மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க நிகழ்தகவு ................. ஆகும்.
- 2/52/5
- 3/53/5
- 5/95/9✓
- 4/94/9
-
Find the difference between simple interest and compound interest for a sum of Rs.8,000 lent at 10% p.a. in 2 years.ரூ.8,000-க்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்க.
- Rs.70ரூ.70
- Rs.80ரூ.80✓
- Rs.90ரூ.90
- Rs.100ரூ.100
-
Mean of 25 observations was found to be 78.4. But later it was found that 96 was mis-read as 69. Then the corrected mean is25 எண்களின் சராசரி 78.4 எனக் கணக்கிடப்படுகிறது. பின்னர் 96 என்ற எண் தவறுதலாக 69 எனப் பயன்படுத்தப்பட்டது எனக் கண்டுபிடிக்கப்படுகிறது எனில், சரி செய்யப்பட்ட சராசரி எது?
- 79.4879.48✓
- 76.5476.54
- 81.3281.32
- 78.478.4
-
The cylinder whose base is not in circular form is calledஓர் உருளையின் அடிப்பாகம் வட்ட வடிவில் இல்லை எனில் அது எவ்வாறு அழைக்கப்படும்?
- Circular cylinderவட்ட உருளை
- Right circular cylinderநேர் வட்ட உருளை
- Oblique cylinderசாய்வு உருளை✓
- Irregular cylinderஒழுங்கற்ற உருளை
-
The LCM of three different numbers is 120. Which of the following cannot be their HCF?மூன்று எண்களின் மீ.சி.ம. ஆனது 120 எனில் கொடுக்கப்பட்ட எண்ணில் எது மீ.பொ.வ. ஆக இருக்க இயலாது?
- 88
- 1212
- 2424
- 3535✓
-
Which one is correct?கீழ்கண்டவற்றில் எது சரியானது?
- - < - < - < - < - < - < - < - < ✓
- - < - < - < - < - < - < - < - <
- - < - < - < - < - < - < - < - <
- < - < - < - < - < - < - < - < -
-
What is the greatest possible volume of a vessel that can be used to measure exactly the volume of milk in cans (in full capacity) of 80 litres, 100 litres and 120 litres?முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள 80 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கேன்களில் பாலினை சரியாக அளக்கக்கூடிய பாத்திரத்தின் அதிகப்பட்ச கொள்ளளவு எவ்வளவு?
- 20 litres20 லிட்டர்கள்✓
- 25 litres25 லிட்டர்கள்
- 30 litres30 லிட்டர்கள்
- 40 litres40 லிட்டர்கள்
-
If x + y + z = 0 then x^3 + y^3 + z^3 + 3xyz is equal to ______.x + y + z = 0 எனில் x³ + y³ + z³ + 3xyz என்பவற்றிற்குச் சமமானவை எவை?
- 00
- 6xyz6xyz✓
- 12xyz12xyz
- xyzxyz
-
Simplify ÷ [( ÷ ) - ]கருக்குக ÷ [( ÷ ) - ]
- ✓
-
In a two digit number, the digit in the unit place is twice of the digit in the tenth place. If the digits are reversed, the new number is 27 more than the given number. Find the number.ஓர் இரண்டடக்க எண்ணில், ஒன்றாம் இட இலக்க எண், பத்தாம் இட இலக்க எண்ணைப்போல் இரு மடங்காக உள்ளது. இலக்கங்கள் இடம் மாறினால் கிடைக்கும் புதிய எண் கொடுக்கப்பட்ட எண்ணைவிட 27 அதிகம் எனில் கொடுக்கப்பட்ட இரண்டடக்க எண்ணைக் கண்டுபிடிக்க.
- 6363
- 3636✓
- 9393
- 3939
-
The greatest number which can divide 1356, 1868 and 2764 having the same remainder 12 in each case is ------?1356, 1868 மற்றும் 2764 ஆகிய எண்களை வகுக்கக் கூடிய பெரிய எண்கள் மீதி 12 கிடைக்கும் எனில் அந்த எண் எதுவாக இருக்கும்?
- 6464✓
- 124124
- 156156
- 260260
-
The price of a house is decreased from rupees fifteen lakhs to rupees twelve lakhs. The percentage of decrease isஒரு வீட்டின் விலை 15 இலட்சம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகக் குறைந்தது எனில் குறைந்த சதவீதம்
- 10%10%
- 20%20%✓
- 30%30%
- 40%40%
-
Find the Highest Common Factor of 4p⁵q⁵r³, 8p⁶q⁵r², 16p⁵q⁵r³மீப்பெரு பொதுவகுத்தி காண்க 4p²q³r, 8p³q²r², 16p²q⁴r³
- 4p⁵q⁵r³4p²q⁴r³
- 4p⁶q⁵r²4p²q²r✓
- 16p⁵q⁵r16p²q²r
- 16p⁶q⁵r³16p²q⁴r³
-
The income of a person is increased by 10% and then decreased by 10%. Find the change in his income in percentage.ஒரு நபரின் வருமானம் 10% உயர்த்தப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில் அவருடைய வருமானத்தில் ஏற்படும் மாற்ற விகிதத்தைக் காண்க.
- reduced by 1%1% குறைகிறது✓
- increased by 1%1% கூடுகிறது
- reduced by 2%2% குறைகிறது
- increased by 2%2% கூடுகிறது
-
A cone, a hemisphere and a cylinder stand on equal bases and have the same height. Find the ratio of their volumesஓர் கூம்பு, ஓர் அரை கோளம் மற்றும் ஓர் உருளை மூன்றும் ஒரே அளவைக் கொண்ட, சமமான உயரத்தையும் உடையனவாய் உள்ளன. இந்தன் கன அளவுகளின் விகிதம் காண்க.
- 3 : 2 : 13 : 2 : 1
- 1 : 2 : 31 : 2 : 3✓
- 3 : 1 : 23 : 1 : 2
- 1 : 3 : 21 : 3 : 2
-
The difference between simple interest and compound interest for a sum of Rs. 12,000 lent at 10% per annum in 2 years, isரூ. 12,000-க்கு 10% வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்
- Rs. 80ரூ. 80
- Rs. 90ரூ. 90
- Rs. 120ரூ. 120✓
- Rs. 100ரூ. 100
-
By selling a car for Rs. 1,40,000 a man suffered a loss of 20%. What was the cost price of the car?ஒரு நபர் ஒரு காரை ரூ. 1,40,000 க்கு விற்பனை செய்வதன் மூலம் 20% நட்டம் அடைகிறார் எனில் அதன் அடக்கவிலை
- Rs. 1,50,000ரூ. 1,50,000
- Rs. 1,25,000ரூ. 1,25,000
- Rs. 2,00,000ரூ. 2,00,000
- Rs. 1,75,000ரூ. 1,75,000✓
-
Number of prime numbers between 20 and 3020-க்கும் 30-க்கும் இடையில் உள்ள பகா எண்கள் எத்தனை?
- 11
- 22✓
- 33
- 44
-
Find the mean of 2, 4, 6, 8, 10, 12, 14, 16.கூட்டுச்சராசரி காணவும். 2, 4, 6, 8, 10, 12, 14, 16.
- 1010
- 99✓
- 1212
- 1414
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →