TNPSC Mentors
Previous year questionsAptitudeAptitudeIf x + y + z = 0 then x^3 + y^3 + z^3 + 3xyz is equal to…

If x + y + z = 0 then x^3 + y^3 + z^3 + 3xyz is equal to ______.x + y + z = 0 எனில் x³ + y³ + z³ + 3xyz என்பவற்றிற்குச் சமமானவை எவை?

  1. 00
  2. 6xyz6xyz ✓
  3. 12xyz12xyz
  4. xyzxyz
Correct answerசரியான விடை 6xyz6xyz

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) 6xyz.சரியான விடை (B) 6xyz.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Aptitude
TopicபிரிவுAptitude
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்19 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • A sum of money triples itself in 12 years when the principal and compound interest are added. In how many years will it become nine times the sum?12 ஆண்டின், அசல் மற்றும் கூட்டு வட்டியின் கூட்டுத்தொகை (கூடுதல்) மூன்று மடங்கு எனில், எத்தனை ஆண்டுகளில் அது ஒன்பது மடங்காக பெருகும்?
    1. 36 years36 ஆண்டுகள்
    2. 24 years24 ஆண்டுகள்✓
    3. 42 years42 ஆண்டுகள்
    4. 72 years72 ஆண்டுகள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Divya bought Rs. 30,000 from a bank to buy a car at 20% simple interest. If she paid Rs. 18,000 as interest while clearing the loan, find the time for which the loan was given.திவ்யா என்பவர் மகிழுந்து வாங்குவதற்காக ரூ. 30,000 ஐ 20% தனி வட்டி என்ற வீதத்தில் கடனாகப் பெற்றார். அவர் ரூ. 18,000 ஐக் கடனை முடிக்கும் தருவாயில் வட்டியாக செலுத்தினார் எனில் கடனைப் பயன்படுத்திய காலத்தைக் கணக்கிடுக.
    1. 6 years6 வருடம்
    2. 5 years5 வருடம்
    3. 4 years4 வருடம்
    4. 3 years3 வருடம்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The difference between the 13th and 12th Fibonacci number is (if the first two numbers are F1 = 1, F2 = 1).13வது மற்றும் 12வது பிபனோசி எண்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் (F1 = 1, F2 = 1 ஆகியவை முதலிரண்டு எண்கள் எனில்)
    1. 144144
    2. 8989✓
    3. 5555
    4. 3434

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 19 Aptitude questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "If x + y + z = 0 then x^3 + y^3 + z^3 + 3xyz is equal to ______."?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) 6xyz.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Aptitude — which carries 19 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.திறனறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 18 previous-year questions we hold on Aptitude, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 18 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்