19 marks · Group 1 2026 Prelims19 மதிப்பெண் · குரூப் 1 2026
Aptitude — 484 previous-year questions — page 19 of 20திறனறிவு — 484 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 19 of 20
Aptitude questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 19 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19 இந்தப் பாடத்திலிருந்து.
- 484questionsவினாக்கள்
- 17topicsபிரிவுகள்
- 19marks in 2026மதிப்பெண் 2026
-
Simplify : (2x⁴−162)/((x²+9)(2x−6))சுருக்குக : (2x⁴−162)/((x²+9)(2x−6))
- x²−9x²−9
- x+3x+3✓
- x+6x+6
- x−6x−6
-
(x^m/x^n)^(m+n) · (x^n/x^l)^(n+l) · (x^l/x^m)^(l+m) = ...(x^m/x^n)^(m+n) · (x^n/x^l)^(n+l) · (x^l/x^m)^(l+m) = ...
- 11✓
- -1-1
- x^(m+n+l)x^(m+n+l)
- 1/x^(m+n+l)1/x^(m+n+l)
-
Six men working 10 hours a day can do a piece of work in 24 days. In how many days will 9 men working for 8 hours a day do the same work?6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து, 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள், நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்?
- 10 days10 நாட்கள்
- 15 days15 நாட்கள்✓
- 20 days20 நாட்கள்
- 25 days25 நாட்கள்
-
Find the volume of a cylinder whose height is 4 m and whose base area is 500 m².உயரம் 4 மீ மற்றும் அடிப்பரப்பு 500 ச.மீ கொண்ட ஒர் உருளையின் கனஅளவைக் காண்க.
- 2000 m³2000 மீ³✓
- 2500 m³2500 மீ³
- 2100 m³2100 மீ³
- 2700 m³2700 மீ³
-
A sum of Rs. 1,550 was lent partly at 5% and the remaining amount at 8% simple interest. The total interest received after 3 years was Rs. 300. The ratio of money lent at 5% to that lent at 8% is ______.ரூ. 1,550 ஆனது 5% தனிவட்டிக்கு ஒரு குறிப்பிட்ட பாகமும், 8% தனிவட்டிக்கு மீதத் தொகையும் கடனாகக் கொடுக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பெறப்படும் மொத்த வட்டி ரூ. 300 எனில், 5% தனிவட்டிக்குக் கடனாகக் கொடுக்கப்படும் தொகை மற்றும் 8% தனிவட்டிக்குக் கடனாகக் கொடுக்கப்படும் தொகையின் விகிதம் ______ ஆகும்.
- 5 : 85 : 8
- 8 : 58 : 5
- 31 : 631 : 6
- 16 : 1516 : 15✓
-
Find the value of √(5√(5√5 ....))மதிப்பு காண்க √(5√(5√5 ....))
- 5³5³
- 5⁰5⁰
- 5²5²
- 5¹5¹✓
-
The median of 29, 23, 25, 29, 30, 25, 28 is29, 23, 25, 29, 30, 25, 28 இவற்றின் இடைநிலை
- 2929
- 2323
- 2828✓
- 3030
-
Akila scored 80% of marks in an examination. If her score was 576 marks. Find the maximum marks of the examination.அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள். அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களை காண்க.
- 640640
- 680680
- 720720✓
- 700700
-
If the Simple Interest on Rs. 20,000 be more than the Simple Interest on Rs. 15,000 by Rs. 3,000 in 5 years, the rate percent p.a. is?5 ஆண்டுகளில் அசல் ரூ. 20,000 மேல் கிடைக்கும் தனி வட்டியானது அசல் ரூ. 15,000 மேல் கிடைக்கும் தனி வட்டியை விட ரூ. 3,000 அதிகம் எனில் ஆண்டு வட்டி வீதம் காண்க.
- 9.8%9.8%
- 10%10%
- 12%12%✓
- 12.5%12.5%
-
Find the simple interest on Rs. 68,000 at 16 2/3% per annum for 9 months.ரூ. 68,000க்கு 9 மாதங்களுக்கு 16 2/3% வருட வட்டி விகிதத்தில் தனி வட்டி காண்க.
- Rs. 8,500ரூ. 8,500✓
- Rs. 8,000ரூ. 8,000
- Rs. 9,400ரூ. 9,400
- Rs. 9,100ரூ. 9,100
-
If the C.I. on a certain sum for 3 years at 10% per annum be Rs. 331. What would be the simple interest?ஒரு தொகைக்கு 3 ஆண்டுகளில் 10% வட்டி வீதத்தில் கிடைக்கும் கூட்டு வட்டி ரூ. 331 எனில் அதே தொகைக்கு அதே காலத்திற்கு அதே வட்டி வீதத்தில் கிடைக்கும் தனிவட்டி எவ்வளவு?
- Rs. 3,000ரூ. 3,000
- Rs. 300ரூ. 300✓
- Rs. 30ரூ. 30
- Rs. 30,000ரூ. 30,000
-
What is the probability of getting a prime number as a sum from two throws of a dice?இரு முறை ஒரு பகடை உருட்டப்படும் போது கூடுதலாக பகா எண் கிடைக்க நிகழ்தகவு என்ன?
- ✓
-
How many numbers are there between 200 and 300 which are exactly divisible by 6, 8 and 9?200 க்கும் 300 க்கும் இடையே 6, 8 மற்றும் 9 ஆகிய எண்களால் வகுபடக் கூடிய எண்கள் எத்தனை உள்ளன?
- Oneஒன்று
- Twoஇரண்டு✓
- Threeமூன்று
- Fourநான்கு
-
If LCM of a and b is 100 and a + b = 45. Find the difference between a and b.a, b இவற்றின் மீப்பெரு பொது மடங்கு 100 மற்றும் a + b = 45 எனில் a மற்றும் b இவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் காண்க.
- 5555
- 55✓
- 2525
- 1515
-
The Lowest Common Multiple (LCM) of two numbers is 6 times of their Highest Common Factor (HCF). If the HCF is 12 and one of the number is 36, then the other number isகொடுக்கப்பட்ட இரு எண்களின் மீச்சிறு பொது மடங்கின் மதிப்பானது, அவ்விரு எண்களின் மீப்பெரு பொதுக் காரணியின் மதிப்பை விட 6 மடங்கு அதிகமாகும். மேலும் அவ்விரு எண்களின் மீப்பெரு பொது காரணியின் மதிப்பு 12 மற்றும் அவ்விரு எண்களில், ஒரு எண்ணானது 36 எனில், மற்றொரு எண்ணின் மதிப்பு
- 4848
- 7272
- 2424✓
- 1212
-
If the angles of a triangle are in the ratio 1 : 3 : 5. Then the angles areஒரு முக்கோணத்தின் கோணங்கள் 1 : 3 : 5 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அக்கோணங்களின் மதிப்புகள் முறையே
- 20°, 100°, 60°20°, 100°, 60°
- 20°, 60°, 100°20°, 60°, 100°✓
- 30°, 60°, 90°30°, 60°, 90°
- 60°, 30°, 90°60°, 30°, 90°
-
A shop keeper marked the price of an article as 15% more on its cost price and then offered 15% reduction for the article, then he gotஒரு கடைக்காரர் ஒரு பொருளின் அடக்க விலையில் 15 சதவீதம் அதிகமாக்கி அதன் குறித்த விலை ஆக்குகிறார். அதில் 15 சதவீதம் தள்ளுபடி தந்து விற்பனை செய்கிறார் எனில் கடைக்காரர் அடைந்தது.
- Profitலாபம்
- Lossநட்டம்✓
- Neither Profit nor Lossலாபமும் இல்லை நட்டமும் இல்லை
- Profit as well as Lossலாபமாகவும் இருக்கும் நட்டமாகவும் இருக்கும்
-
The angle in a semi circle is a ----------.அரைவட்டத்தில் அமையும் கோணம் ----------.
- acute angleகுறுங்கோணம்
- obtuse angleவிரிகோணம்
- straight angleநேர் கோணம்
- right angleசெங்கோணம்✓
-
One man, 3 women and 4 boys can do a piece of work in 96 hours, 2 men and 8 boys can do it in 80 hours, 2 men and 3 women can do it in 120 hours then 5 men and 12 boys can do it inஒரு ஆண், 3 பெண்கள், 4 பையன்கள் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட வேலையை 96 மணி நேரத்தில் செய்கின்றனர். அதே வேலையை 2 ஆண்கள் மற்றும் 8 பையன்கள் சேர்ந்து 80 மணி நேரத்தில் செய்கின்றனர். பின்பு 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் சேர்ந்து அதே வேலையை 120 மணி நேரம் செய்கின்றனர். எனில் 5 ஆண்கள் மற்றும் 12 பையன்கள் அதே வேலையை செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் ________ ஆகும்.
- 39 hours39 மணி நேரம்
- 42 hours42 மணி நேரம்
- 43 hours43 மணி நேரம்✓
- 44 hours44 மணி நேரம்
-
Find the H.C.F of 4/9, 2/5, 6/8, 2/54/9, 2/5, 6/8, 2/5 -ன் மீ.பொ.வ என்ன?
- 1/1801/180✓
- 2/4812/481
- 2/3502/350
- 1/1421/142
-
If p, q, r, s, t are in A.P, then the value of p - 4q + 6r - 4s + t isp, q, r, s, t என்பன கூட்டுத் தொடர் வரிசையில் (A.P) இருப்பின், p - 4q + 6r - 4s + t = ?
- 11
- 22
- 33
- 00✓
-
Area of a square is hectare. The diagonal of the square isஒரு சதுரத்தின் பரப்பளவு ஏக்கர். எனில் சதுரத்தின் மூலைவிட்டம் ──── ஆகும்.
- 250 metres250 மீட்டர்
- 100 metres100 மீட்டர்✓
- 50√2 metres50√2 மீட்டர்
- 50 metres50 மீட்டர்
-
A person takes a loan of Rs.2,000 at 6% simple interest. He returns Rs.1,000 at the end of one year. In order to clear his dues at the end of 2 years how much he would pay?ஒருவர் ரூ. 2,000 ஐ 6% தனிவட்டிக்கு கடன் வாங்குகிறார். ஓர் ஆண்டு முடிவில் ரூ. 1,000 ஐ திருப்பி செலுத்துகிறார் எனில் அவர் அக்கடனை இரண்டாம் ஆண்டு முடிவில் முழுவதுமாக முடிக்க எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?
- Rs. 1,240ரூ. 1,240
- Rs. 1,180ரூ. 1,180✓
- Rs. 1,120ரூ. 1,120
- Rs. 1,200ரூ. 1,200
-
The radius of a conical tent is 700 cm and the height is 24 m. Calculate the length of the canvas used to make the tent if the width of the rectangular canvas is 4 m.கித்தானைக் கொண்டு 700 செ.மீ ஆரமும் 24 மீ உயரமும் உடைய ஒரு கூம்பு வடிவக் கூடாரம் உருவாக்கப்படுகிறது. செவ்வக வடிவக் கித்தானின் அகலம் 4 மீ எனில் அதன் நீளம் காண்க.
- 137.5 m137.5 மீ✓
- 13.75 m13.75 மீ
- 1.375 m1.375 மீ
- 1.037 m1.037 மீ
-
A borrows Rs. 16,000 at 12% p.a. simple interest and B borrows Rs. 12,000 at 18% p.a. simple interest. In how many years will their amounts debt be equal?தனி வட்டியில், A என்பவர் ரூ. 16,000 தொகையை 12% ஆண்டு வட்டிக்கு கடன் வாங்குகிறார். தனி வட்டியில், B என்பவர் ரூ. 12,000 தொகையை 18% ஆண்டு வட்டிக்கு கடன் வாங்குகிறார். எத்தனை ஆண்டுகளில் இவ்விருவரின் கடன் தொகை சமமாக இருக்கும்?
- 12 years12 ஆண்டுகள்
- 14 years14 ஆண்டுகள்
- 16 years16 ஆண்டுகள்✓
- 18 years18 ஆண்டுகள்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →