19 marks · Group 1 2026 Prelims19 மதிப்பெண் · குரூப் 1 2026
Aptitude — 484 previous-year questions — page 20 of 20திறனறிவு — 484 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 20 of 20
Aptitude questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 19 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19 இந்தப் பாடத்திலிருந்து.
- 484questionsவினாக்கள்
- 17topicsபிரிவுகள்
- 19marks in 2026மதிப்பெண் 2026
-
A circus tent is cylindrical to a height of 3 m and conical above it. If the base radius is 52.5 m and slant height of the cone is 53 m, find the area of canvas required to make the tent.ஒரு சர்க்கஸ் கூடாரமானது 3 மீ உயரமுள்ள உருளையின் மீது கூம்பு அமைந்தாற் போன்ற வடிவத்திலுள்ளது. அதன் அடிப்படை ஆரம் 52.5 மீ. கூம்பின் சாயுயரம் 53 மீ எனில், அக்கூடாரம் அமைக்கத் தேவையான கித்தான் துணியின் பரப்பளக் காண்க.
- 315 π m²315 π மீ²
- 3097.5 π m²3097.5 π மீ²✓
- 2782.5 π m²2782.5 π மீ²
- 2997.5 π m²2997.5 π மீ²
-
Find the least number which when divided by 24, 32 and 36 leaves the remainders 19, 27 and 31 respectively.ஒரு எண்ணை 24, 32 மற்றும் 36 ஆல் வகுக்கும் போது முறையே 19, 27 மற்றும் 31 என்பன மீதியாக கிடைத்தால் அந்த எண்ணை காண்.
- 280280
- 290290
- 283283✓
- 300300
-
Choose the best answer :
Two numbers differ by 5. If their product is 336, then the sum of two number isசரியான விடையை எழுதுக.
இரண்டு எண்களின் வித்தியாசம் 5. அவற்றின் பெருக்கற்பலன் 336, அந்த இரண்டு எண்களின் கூடுதல்- 2121
- 2828
- 3737✓
- 5151
-
The Range of the first 10 prime numbers isமுதல் 10 பகா எண்களின் வீச்சு
- 2828
- 2626
- 2929
- 2727✓
-
During one year, the population of a town increased by 5% and during the next year, the population decreased by 5%. If the total population is 9,975 at the end of the second year, then what was the population size in the beginning of the first year?ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒரு நகரத்தின் மக்கள் தொகை 5% அதிகரிக்கிறது. மேலும் அதற்கு அடுத்த வருடத்தில் மக்கள் தொகை 5% குறைகிறது. இரண்டாவது ஆண்டின் முடிவில் மொத்த மக்கள் தொகை 9,975 எனில் முதலாம் ஆண்டின் தொடக்கத்தில் மக்கள் தொகை எவ்வளவு?
- 9,5009,500
- 10,50010,500
- 9,9759,975
- 10,00010,000✓
-
The breadth, height and volume of a cuboid are 10 cm, 11 cm and 3080 cm³ respectively. Find the length of the cuboid.ஒரு கன செவ்வகத்தின் அகலம், உயரம், கனஅளவு முறையே 10 செ.மீ., 11 செ.மீ. மற்றும் 3080 செ.மீ³ எனில் அதன் நீளத்தை கண்டறிக.
- 21 cm21 செ.மீ.
- 28 cm28 செ.மீ.✓
- 24 cm24 செ.மீ.
- 30 cm30 செ.மீ.
-
Find the greatest number that will divide 43, 91 and 183 so as to leave the same remainder in each case43, 91 மற்றும் 183 ஆகிய எண்களை வகுக்கும் போது ஒரே மீதியைத் தரக்கூடிய மிகப் பெரிய எண்
- 44✓
- 77
- 99
- 1313
-
A boy is now twice as old as his sister, four years ago, he was thrice as old as her what are their ages now?ஒரு பையனின் தற்போதைய வயது அவனது தங்கையின் வயதைப்போல இரு மடங்கு, 4 ஆண்டுகளுக்கு முன்பு அவனது வயது அவன் தங்கையின் வயதைப்போல மூன்று மடங்கு எனில், அவர்களது தற்போதைய வயது என்ன?
- 18, 918, 9
- 14, 714, 7
- 16, 816, 8✓
- 12, 612, 6
-
The diameter of a sphere is 8 cm. It is melted and drawn into a wire of diameter 3 mm. The length of the wire is ______.8 செ.மீ விட்டமுள்ள கோளமானது உருகப்பட்டு 3 மி.மீ விட்டமுள்ள கம்பியாக உருவாக்கப்பட்டால், அக்கம்பியின் நீளம் ______.
- 36.9 m36.9 மீ
- 37.9 m37.9 மீ✓
- 38.9 m38.9 மீ
- 39.9 m39.9 மீ
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →