19 marks · Group 1 2026 Prelims19 மதிப்பெண் · குரூப் 1 2026
Aptitude — 484 previous-year questions — page 12 of 20திறனறிவு — 484 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 12 of 20
Aptitude questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 19 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19 இந்தப் பாடத்திலிருந்து.
- 484questionsவினாக்கள்
- 17topicsபிரிவுகள்
- 19marks in 2026மதிப்பெண் 2026
-
A fair die is rolled. The probability of getting an even number on the face of the die isசீரான பகடை ஒன்று உருட்டப்படுகிறது. இரட்டை எண் பகடையின் முகத்தில் தோன்ற நிகழ்தகவு
- 1/41/4
- 3/43/4
- 1/31/3
- 1/21/2✓
-
A can do a piece of work in 20 days and B can do it in 25 days. Both of them finished the work and earned Rs. 3,600. Then A's share isA ஒரு வேலையை 20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 3,600-ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு
- Rs. 1,600ரூ. 1,600
- Rs. 2,000ரூ. 2,000✓
- Rs. 3,000ரூ. 3,000
- Rs. 3,100ரூ. 3,100
-
The maximum speed of the Elephant is 20 km/hr, the Lion is 80 km/hr and the Cheetah is 100 km/hr. Find the ratio of the speed and find which ratio is the least one.யானையின் அதிகளவு வேகம் 20 கி.மீ./மணி, சிங்கத்தின் வேகம் 80 கி.மீ./மணி, சிறுத்தையின் வேகம் 100 கி.மீ./மணி. அதன் வேகங்களின் விகிதங்களை கண்டு எந்த விகிதம் சிறியது என காண்க.
- The Elephant and the Lionயானை மற்றும் சிங்கம்
- The Lion and the Cheetahசிங்கம் மற்றும் சிறுத்தை
- The Elephant and the Cheetahயானை மற்றும் சிறுத்தை✓
- The Lion and the Elephantசிங்கம் மற்றும் யானை
-
Divide Rs. 2,602 between A and B, so that the amount of A at the end of 6 years is equal to the amount of B at the end of 8 years, compound interest being at 4% per annum.ஆண்டுக்கு 4% கூட்டுவட்டியில் 6 வருடங்களில் A க்கு கிடைக்கும் தொகையானது 8 வருடங்களில் B ன் தொகைக்குச் சமமாக இருக்கும் எனில் ரூ. 2,602ல் A மற்றும் B ன் பங்குகள்
- Rs. 1,300, Rs. 1,252ரூ. 1,300, ரூ. 1,252
- Rs. 1,452, Rs. 1,150ரூ. 1,452, ரூ. 1,150
- Rs. 1,302, Rs. 1,300ரூ. 1,302, ரூ. 1,300
- Rs. 1,352, Rs. 1,250ரூ. 1,352, ரூ. 1,250✓
-
The compound interest on ₹ 5,000 at 12% p.a. for 2 years compounded annually is₹ 5,000-க்கு 12% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கொருமுறை வட்டிக் கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டு வட்டியானது
- ₹ 1,072₹ 1,072
- ₹ 1,172₹ 1,172
- ₹ 1,272₹ 1,272✓
- ₹ 1,372₹ 1,372
-
Factorization of (x + y)^2 + 9(x + y) + 8 is(x + y)^2 + 9(x + y) + 8 –ன் காரணிகள்
- (x + y + 1)(x + y)(x + y + 1)(x + y)
- (x + y + 1)(x + y + 8)(x + y + 1)(x + y + 8)✓
- (x + y + 1)(x + y + 6)(x + y + 1)(x + y + 6)
- (x + y + 8)(x + y + 2)(x + y + 8)(x + y + 2)
-
3 men or 4 women or 12 boys can complete a work in one day. In how many days a man, a woman and 5 boys together can complete that work?3 ஆண்கள் அல்லது 4 பெண்கள் அல்லது 12 சிறுவர்கள் ஒரு வேலையை ஒரு நாளில் முடிப்பார்கள் எனில் 1 ஆண், 1 பெண் மற்றும் 5 சிறுவர்கள் இணைந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
- 1 day1 நாள்✓
- 2 days2 நாட்கள்
- 3 days3 நாட்கள்
- 4 days4 நாட்கள்
-
The maximum temperature in a city on 7 days of a certain week was 34.8°C, 38.5°C, 33.4°C, 34.7°C, 35.8°C, 32.8°C, 34.3°C. Find the mean temperature for the weekஒரு குறிப்பிட்ட வாரத்தில் நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 34.8°C, 38.5°C, 33.4°C, 34.7°C, 35.8°C, 32.8°C, 34.3°C ஆக இருந்தது. அந்த வாரத்தின் சராசரி வெப்பநிலையைக் காண்க.
- 34.8°C34.8°C
- 34.9°C34.9°C✓
- 34.7°C34.7°C
- 35.2°C35.2°C
-
If 3(t−3)=5(2t+1) then t=?3(t−3)=5(2t+1) எனில் t=?
- –2–2✓
- 22
- –3–3
- 33
-
Find the median of the data.
12, 14, 25, 23, 18, 17, 24, 2012, 14, 25, 23, 18, 17, 24, 20 என்ற விவரங்களின் இடைநிலையைக் காண்க.- 2323
- 1818
- 1717
- 1919✓
-
The sum of first n natural numbers is 253, then find the value of n.முதல் n இயல் எண்களின் கூடுதல் 253 எனில், n-இன் மதிப்பு காண்க.
- 2222✓
- 1818
- 2424
- 1616
-
A fair die is rolled. Find the probability of getting a prime factor of 6ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படுகிறது. அதில் 6ன் பகா காரணிகள் கிடைக்க நிகழ்தகவு யாது?
- ✓
-
In how much time will a sum of ₹ 1600 amount to ₹ 1852.20 at 5% per annum compound interest?₹ 1600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ₹ 1852.20 ஆகும்?
- 2 years2 ஆண்டுகள்
- 3 years3 ஆண்டுகள்✓
- 4 years4 ஆண்டுகள்
- 5 years5 ஆண்டுகள்
-
Find the sum of
1 + 3 + 5 + ⋯ + 55தொடரின் கூடுதல் காண்க.
1 + 3 + 5 + ⋯ + 55- 700700
- 784784✓
- 555555
- 550550
-
The value of 1/(3 + 2/(2 + )) is1/(3 + 2/(2 + ))-ன் மதிப்பு என்ன?
- ✓
-
The LCM of two numbers is 6 times their HCF. If the HCF is 12 and one of the numbers is 36, then find the other number.இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பெ.கா-வின் 6 மடங்காகும். மீ.பெ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றோர் எண்ணைக் காண்க.
- 2424✓
- 3434
- 1212
- 66
-
The sum of two numbers is 187 and their HCF is 17. What is the number of such pairs of numbers satisfying the above condition?இரு எண்களின் கூட்டுத் தொகை 187. மேலும் அவற்றின் மீ.பொ.வ. 17. இந்த நிபந்தனையப் பூர்த்தி செய்யப்படும் எண்களின் ஜோடிகளின் எண்ணிக்கை எத்தனை?
- Oneஒன்று
- Fourநான்கு
- Fiveஐந்து✓
- Sevenஏழு
-
The volume of a solid hemisphere is 29106 cm³. Another hemisphere whose volume is two-third of the above is carved out. Find the radius of the new hemisphere.ஒரு திடமான அரைக்கோளத்தின் கனஅளவு 29106 க.செமீ. மூன்றில் இரண்டு பங்கு கன அளவுள்ள மற்றோர் அரைக்கோளம் இதிலிருந்து செதுக்கப்படுமானால் புதிய அரைக்கோளத்தின் ஆரம் என்ன?
- 21.5 cm21.5 செ.மீ.
- 12 cm12 செ.மீ.
- 21 cm21 செ.மீ.✓
- 23 cm23 செ.மீ.
-
If the circle with diameter 4 cm is inside of the circle with radius 10 cm. Then the Maximum possible distance between the centres is4 cm விட்டத்தை கொண்ட வட்டம் 10 cm ஆரமுடைய வட்டத்தினுள் உள்ள போது இரு மையங்களுக்கு இடையே இருக்க இயலும் அதிகபட்ச தூரம் என்ன?
- 66
- 77
- 88✓
- 99
-
The average height of 12 students in a class was calculated as 152 cm. On verification it was found that one reading was wrongly recorded as 148 cm instead of 172 cm. Find the correct mean heightஒரு வகுப்பில் 12 மாணவர்களின் சராசரி உயரம் 152 செ.மீ எனக் கணக்கிடப்பட்டது. சரிபார்க்கும் போது 172 செ.மீ என்பதை 148 செ.மீ என தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிய வந்தது எனில் சரியான சராசரி உயரம் யாது?
- 150 cm150 செ.மீ
- 156 cm156 செ.மீ
- 158 cm158 செ.மீ
- 154 cm154 செ.மீ✓
-
Which of the following is arranged in correct ascending order?பின்வருவனவற்றுள் எது சரியான ஏறுவரிசையில் அமைந்துள்ளது?
- 25% of 8, 40% of 6, 30% of 9, 20% of 158ல் 25%, 6ல் 40%, 9ல் 30%, 15ல் 20%✓
- 20% of 15, 25% of 8, 30% of 9, 40% of 615ல் 20%, 8ல் 25%, 9ல் 30%, 6ல் 40%
- 30% of 9, 40% of 6, 25% of 8, 20% of 159ல் 30%, 6ல் 40%, 8ல் 25%, 15ல் 20%
- 20% of 15, 30% of 9, 40% of 6, 25% of 815ல் 20%, 9ல் 30%, 6ல் 40%, 8ல் 25%
-
The greatest 5 digits number, which, when divided by 3, 5, 8 and 12 have 2 as a remainder isஒரு மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணை 3, 5, 8 மற்றும் 12-ல் வகுக்கும் போது, கிடைக்கும் மீதி 2 எனில், மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணானது ——— ஆகும்.
- 9997299972
- 9995899958
- 9996099960
- 9996299962✓
-
From the fig, find the value of 'x'
[Figure: straight line A-D-B with a ray DC drawn upward from point D; the angle between DA and DC is marked 4x, and the angle between DC and DB is marked 2x.]பின்வரும் படத்தில் 'x' ன் மதிப்பைக் காண்
[படம்: A-D-B என்ற நேர்க்கோட்டின் மீது புள்ளி D இலிருந்து மேல்நோக்கி கதிர் DC வரையப்பட்டுள்ளது; DA மற்றும் DC இடையேயான கோணம் 4x எனவும், DC மற்றும் DB இடையேயான கோணம் 2x எனவும் குறிக்கப்பட்டுள்ளது.]- 30°30°✓
- 60°60°
- 90°90°
- 45°45°
-
The harmonic mean and geometric mean of two values are 6.4 and 8 respectively. The values areஇரு எண்களின் இசைச்சராசரி மற்றும் பெருக்கல் சராசரி, முறையே 6.4 மற்றும் 8 ஆகும். அவ்வெண்களாவன
- 8 and 88 மற்றும் 8
- 32 and 232 மற்றும் 2
- 4 and 164 மற்றும் 16✓
- 10 and 610 மற்றும் 6
-
A sum of money triples itself at 8% per annum over certain time. The number of years is equal toஎத்தனை ஆண்டுகள் முடிவில் ஒரு குறிப்பிட்ட அளவானது 8% வட்ட வீதத்தில் மூன்று மடங்காகும்
- 2424
- 2525✓
- 2020
- 1212
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →