19 marks · Group 1 2026 Prelims19 மதிப்பெண் · குரூப் 1 2026
Aptitude — 484 previous-year questions — page 14 of 20திறனறிவு — 484 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 14 of 20
Aptitude questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 19 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19 இந்தப் பாடத்திலிருந்து.
- 484questionsவினாக்கள்
- 17topicsபிரிவுகள்
- 19marks in 2026மதிப்பெண் 2026
-
The difference between simple and compound interest on a certain sum of money for 2 years at 2% per annum is ₹ 4. Find the sum of money2% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஓர் அசலுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹ 4 எனில் அவற்றின் அசல் என்ன?
- ₹ 2,000₹ 2,000
- ₹ 7,500₹ 7,500
- ₹ 10,000₹ 10,000✓
- ₹ 12,000₹ 12,000
-
Mary is 16 years old. She is 4 times older than her brother. How old will she be when she is twice his age?மேரி என்பவரின் தற்போதைய வயது 16. அவள் தனது தம்பியின் வயதை விட 4 மடங்கு பெரியவள் எனில் அவள் தனது தம்பியின் வயதை விட 2 மடங்கு பெரியவளாக இருக்கும் பொழுது, மேரியின் வயது என்ன?
- 2020
- 2424✓
- 2828
- 3232
-
A man spends Rs. 500 in buying 12 tables and chairs. The cost of one table is Rs. 50 and that of one chair is Rs. 40. What is the ratio of the numbers of the chairs and tables purchased?ஒரு மனிதர் ரூ. 500 க்கு, 12 மேசைகள் மற்றும் நாற்காலிகள் வாங்குகிறார். ஒரு மேசையின் விலை ரூ. 50ம், ஒரு நாற்காலியின் விலை ரூ. 40 க்கும் வாங்குகிறார் எனில் அவர் வாங்கிய நாற்காலி மற்றும் மேசையின் விலையின் விகிதத்தைக் காண்க.
- 5 : 15 : 1✓
- 2 : 102 : 10
- 10 : 510 : 5
- 9 : 39 : 3
-
If a/b = 4/3 then the value of (6a + 4b)/(6a − 5b) isa/b = 4/3 எனில் (6a + 4b)/(6a − 5b) ன் மதிப்பு காண்க
- -1-1
- 33
- 44✓
- 55
-
A man and woman are engaged in a work. A man can do a piece of work in 4 days and the woman can do in 12 days. Find how many days will they take to finish it together?ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கிறார்கள். ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
- 6 days6 நாட்கள்
- 5 days5 நாட்கள்
- 4 days4 நாட்கள்
- 3 days3 நாட்கள்✓
-
10 farmers will plough the land in 21 days. In how many days 14 farmers will plough the same land?10 விவசாயிகள் 21 நாட்களில் ஒரு நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் உழுது முடிப்பர்?
- 14 days14 நாட்கள்
- 15 days15 நாட்கள்✓
- 16 days16 நாட்கள்
- 17 days17 நாட்கள்
-
If √784 + x = 78% of 500, then the value of x is√784 + x = 500 -ன் 78% எனில், x -ன் மதிப்பு
- 342342
- 352352
- 362362✓
- 372372
-
The ratio of boys to girls in a class is 4:5. If the number of boys is 20, then the number of girls isஒரு வகுப்பில் மாணவர்கள், மாணவியர்கள் விகிதம் 4:5. மாணவர்களின் எண்ணிக்கை 20 எனில் மாணவியரின் எண்ணிக்கை
- 1515
- 2520✓
- 2025
- 2626
-
If x : 7.5 = 8 : y = 7 : 17.5 find x : yx : 7.5 = 8 : y = 7 : 17.5 எனில் x : y ஐ காண்க.
- 3 : 223 : 22
- 1 : 71 : 7
- 3 : 203 : 20✓
- 3 : 233 : 23
-
The surface areas of two spheres are in the ratio 9 : 25. Then their volumes are in the ratioஇரு கோளங்களின் புறப்பரப்பளவுகள் 9 : 25 என்ற விகிதத்தில் உள்ளது. அவற்றின் கன அளவுகளின் விகிதம்
- 27 : 7527 : 75
- 27 : 12527 : 125✓
- 81 : 62581 : 625
- 729 : 15625729 : 15625
-
A man earns Rs. 28,000 as monthly salary. His expenditure and savings are given in the diagram. How much did he spend on entertainment ?
[Pie chart: Rent 13%, Travel 20%, Entertainment 7%, Savings 15%, Food 45%]ஒருவரின் மாத வருமானம் ரூ. 28,000. அவருடைய செலவினமும், சேமிப்பும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பொழுதுபோக்கிற்கு செலவிடும் தொகை யாது ?
[வட்டப்படம் : வாடகை 13%, போக்குவரத்து 20%, பொழுதுபோக்கு 7%, சேமிப்பு 15%, உணவு 45%]- Rs. 1,950ரூ. 1950
- Rs. 1,960ரூ. 1960✓
- Rs. 1,970ரூ. 1970
- Rs. 1,980.ரூ. 1980.
-
If the simple interest at the rate of x% per annum, for x years, is ₹ x, then the principal amount isஓர் ஆண்டுக்கு, x% வட்டி வீதத்தில், x-ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி வீதமானது ₹ x எனில் அசலின் மதிப்பு ———— ஆகும்.
- ₹ x₹ x
- ₹ (100/x)₹ (100/x)✓
- ₹ 100x₹ 100x
- ₹ 100/x²₹ 100/x²
-
The length, breadth and height of a room are respectively 12 metres, 9 metres and 6 metres. How many cubic boxes are needed to fill the room if the side of each box is 1.5 metres?ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 12 மீட்டர், 9 மீட்டர் மற்றும் 6 மீட்டர். 1.5 மீட்டர் நீளம் கொண்ட எத்தனை கனச் சதுரப் பெட்டிகளால் இந்த அறையை முழுமையாக நிரப்பலாம்?
- 10721072
- 648648
- 324324
- 192192✓
-
If A = 1, B = 2, C = 3, .... Z = 26 then L.C.M. of H,C,F is not equal toA = 1, B = 2, C = 3, .... Z = 26 எனக் கொண்டால் H,C,F-ன் மீ.சி.ம எதற்குச் சமமில்லை?
- XX
- E + SE + S
- A + C + HA + C + H✓
- A × C × HA × C × H
-
Two unbiased dice are rolled once. Find the probability of getting the product of face value is 4 or the difference of the face value is 5.இரண்டு முறையான பகடைகள் உருட்டப்படும் பொழுது முகமதிப்புகளின் பெருக்கல் பலன் 4 அல்லது முக மதிப்புகளின் வித்தியாசம் 5 ஆக இருக்க நிகழ்தகவு?
- 1/121/12
- 5/365/36✓
- 1/91/9
- 7/367/36
-
The value of (1.75×1.75+2×1.75×0.75+0.75×0.75)/(1.75×1.75−0.75×0.75)(1.75×1.75+2×1.75×0.75+0.75×0.75)/(1.75×1.75−0.75×0.75) ன் மதிப்பு
- 3.53.5
- 6.256.25
- 11
- 2.52.5✓
-
Find the missing number in the place '?'.
[Box diagram: top number over two bottom numbers] 5 over (1, 2) 13 over (2, 3) 25 over (3, 4) ? over (4, 5)'?' குறியிட்ட இடத்தில் வரும், எண்ணைக் காண்க.
[பெட்டி வரைபடம்: மேல் எண் இரு கீழ் எண்களுக்கு மேல்] 5 மேல் (1, 2) 13 மேல் (2, 3) 25 மேல் (3, 4) ? மேல் (4, 5)- 4141✓
- 3535
- 3030
- 2828
-
A sum of ₹ 48,000 was lentout at simple interest and at the end of 2 years and 3 months the total amount was ₹ 55,560. Find the rate of interest per year.கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 48,000-க்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்கு பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க.
- 7%7%✓
- 8%8%
- 9%9%
- 10%10%
-
Find the range of the following data :
25, 67, 78, 43, 21, 17, 49, 54, 76, 92, 20, 45, 86, 37, 35.கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் வீச்சு என்ன?
25, 67, 78, 43, 21, 17, 49, 54, 76, 92, 20, 45, 86, 37, 35.- 7878
- 7575✓
- 9292
- 8686
-
The population of a town is increasing at the rate of 6% per annum. It was 238765 in the year 2018. Find the population of the year 2020.ஒரு நகரத்தில் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% அதிகரிக்கிறது. 2018 ஆம் ஆண்டு மக்கள் தொகை 238765 ஆக இருந்தது. 2020ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க.
- 286726286726
- 268276268276✓
- 212500212500
- 286722286722
-
Without using logarithm table find approximate value for log₁₀ 2.மடக்கை அட்டவணையைப் பயன்படுத்தாமல் log₁₀ 2 ன் தோராய மதிப்பு காண்க.
- 0.24010.2401
- 0.30.3✓
- 0.38020.3802
- 1.4141.414
-
What is the 21st term of the sequence 100, 95, 90, 85 ..... ?100, 95, 90, 85 ..... என்ற தொடர்வரிசையின் 21வது உறுப்பு என்ன?
- 1010
- 2020
- 00✓
- 55
-
The length of a rectangle is (3x + 2) units and its breadth is (3x − 2) units. Find its area. (x = 20 units)ஒரு செவ்வகத்தின் நீளம் (3x + 2) அலகுகள் மற்றும் அதன் அகலம் (3x − 2) அலகுகள் எனில் அதன் பரப்பளவைக் காண்க. (x = 20 அலகுகள்)
- 3596 sq. units3596 ச.அலகுகள்✓
- 3956 sq. units3956 ச.அலகுகள்
- 4256 sq. units4256 ச.அலகுகள்
- 5356 sq. units5356 ச.அலகுகள்
-
The average of 4 values is 20 and when a quantity is added to each value the average is 22. Find the quantity.4 மதிப்புகளின் சராசரி 20 ஆகும். ஒரு எண் 4 மதிப்புகளிலும் கூட்டப்பட்ட பின் சராசரி 22 எனில் கூட்டப்பட்ட எண் என்ன?
- 11
- 22✓
- 33
- 44
-
If 3x + 4y : 4x + 6y = 22 : 32 then x : y is3x + 4y : 4x + 6y = 22 : 32 எனில் x : y என்பது
- 1 : 21 : 2✓
- 1 : 41 : 4
- 2 : 12 : 1
- 3 : 13 : 1
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →