19 marks · Group 1 2026 Prelims19 மதிப்பெண் · குரூப் 1 2026
Aptitude — 484 previous-year questions — page 6 of 20திறனறிவு — 484 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 6 of 20
Aptitude questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 19 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19 இந்தப் பாடத்திலிருந்து.
- 484questionsவினாக்கள்
- 17topicsபிரிவுகள்
- 19marks in 2026மதிப்பெண் 2026
-
A car travels 90 km in 2 hours 30 minutes. Then the time required to cover 210 km with the same speed isஒரு மகிழுந்து 90 கி.மீ தூரத்தை 2 மணி 30 நிமிடங்களில் கடக்கும். அதே வேகத்தில் 210 கி.மீட்டரை கடக்க ஆகும் நேரம்
- 5 hours 50 minutes5 மணி 50 நிமிடங்கள்✓
- 5 hours 30 minutes5 மணி 30 நிமிடங்கள்
- 5 hours 20 minutes5 மணி 20 நிமிடங்கள்
- 6 hours 50 minutes6 மணி 50 நிமிடங்கள்
-
Simplify :
(-1/3) - {1 ÷ (2/3 × 5/7) + 8 - [5 - 1/2 - 1/4]}சுருக்குக :
(-1/3) - {1 ÷ (2/3 × 5/7) + 8 - [5 - 1/2 - 1/4]}- 2 2
- -5 -5 ✓
- 5 5
- -2 -2
-
Find the LCM of 4^5, 4^-81, 4^12 and 4^74^5, 4^-81, 4^12, 4^7-ன் மீ.பொ.பெ காண்க
- 4^124^12✓
- 44
- 4^24^2
- 4^-24^-2
-
Find the common ratio for the geometric sequence 0.15, 0.015, 0.0015,...0.15, 0.015, 0.0015,... என்ற பெருக்கு தொடர் வரிசையின் பொதுவிகிதம் காண்க.
- 0.10.1✓
- 0.010.01
- 0.0010.001
- 11
-
Kumar borrowed ₹ 52,000 from a money lender at a particular rate of simple interest. After 4 years, he paid ₹ 79,040 to settle his debt. At what rate of interest he borrowed the money?குமார் என்பவர் ஒரு குறிப்பிட்ட தனிவட்டி விகிதத்தில் ₹ 52,000 கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கடனுக்காக ₹ 79,040-ஐச் செலுத்தினார் எனில், என்ன வட்டிவிகிதத்தில் அவர் கடன் பெற்றுள்ளார்?
- 12%12%
- 13%13%✓
- 15%15%
- 11%11%
-
Which of the following is larger in area?பின்வருவனவற்றுள் பரப்பளவில் பெரியது எது?
- A triangle with base 10 cm and height 8 cmஅடிப்பக்கம் 10 செமீ, உயரம் 8 செமீ கொண்ட முக்கோணம்
- A triangle with sides 12 cm, 5 cm and 13 cm12 செமீ, 5 செமீ மற்றும் 13 செமீ பக்கங்கள் உள்ள முக்கோணம்
- An equilateral triangle whose sides are 10 cm each10 செமீ பக்கம் உள்ள சமபக்க முக்கோணம்✓
- A right angled triangle whose sides containing the right angle are 3 cm and 4 cmசெங்கோணத்தை உள்ளடக்கிய பக்கங்கள் 3 செமீ மற்றும் 4 செமீ உள்ள முக்கோணம்
-
If the mean of x, x + 2, x + 4, x + 6, x + 8 is 20 then find the value of xx, x + 2, x + 4, x + 6, x + 8 என்ற எண்களின் சராசரி 20 எனில் x ன் மதிப்பு காண்க
- 3232
- 1616✓
- 88
- 44
-
The salary of A, B and C together amounts to Rs.33,300. If they spend 80%, 85% and 75% of their respective incomes, their savings are as 7:6:9. Find the salary of B.A, B, C ஆகியோர் பெறும் ஊதியங்களின் கூடுதல் ரூ.33,300. அவர்கள் அவரவருடைய வருமானத்தில் இருந்து முறையே, 80%, 85% மற்றும் 75% செலவு செய்கின்றனர். மேலும் அவர்களுடைய சேமிப்பு 7:6:9. எனில் B-ன் ஊதியம் என்ன?
- Rs.8,000ரூ.8,000
- Rs.10,000ரூ.10,000
- Rs.15,000ரூ.15,000
- Rs.12,000ரூ.12,000✓
-
If H.C.F. of p and q is x and q = xy, find the L.C.M of p and q from the followingp மற்றும் q-ன் மீப்பெரு பொது வகுத்தி x மற்றும் q = xy எனில், p மற்றும் q-ன் மீச்சிறு பொது மடங்கை கீழேயுள்ளவற்றிலிருந்து காண்க.
- pqpq
- qyqy
- xyxy
- pypy✓
-
The cost of a dining table is Rs. 8,400. A wants to buy it in 10 instalments. His E.M.I. is Rs. 875. Find the rate of interest?ஓர் உணவு மேசையின் அடக்கவிலை ரூ. 8,400. A இம்மேசையை 10 மாதத்தவணைகளில் பெற நினைக்கிறார். அவரது மாதத் தவணை ரூ. 875 எனில் வட்டி வீதம் என்ன?
- 3%3%
- 5%5%✓
- 8%8%
- 10%10%
-
If a/b = and b/c = then, the value of (c²−a²)/(c²+a²) isa/b = மற்றும் b/c = எனில், (c²−a²)/(c²+a²)-ன் மதிப்பு
- ✓
-
If A:B:C = 2:3:4 then A/B : B/C : C/A is equal toA:B:C = 2:3:4 எனில் A/B : B/C : C/A என மதிப்பு
- 8:9:108:9:10
- 8:9:248:9:24✓
- 8:16:248:16:24
- 24:9:824:9:8
-
Find the area of the iron sheet required to prepare a cone 24 cm high with base radius 7 cm24 செ.மீ. உயரமும் அடிப்பக்க ஆரம் 7 செ.மீ. கொண்ட கூம்பு தயாரிக்க தேவையான இரும்பு தகட்டின் பரப்பு காண்க
- 704 cm²704 செ.மீ²✓
- 702 cm²702 செ.மீ²
- 700 cm²700 செ.மீ²
- 668 cm²668 செ.மீ²
-
Arun is now half as old as his father. Twelve years ago the father's age was three times as old as Arun. Now the present age of his father's age isஅருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப் போல் மும்மடங்காக இருந்தது. தற்போது தந்தையின் வயது
- 24 years24 ஆண்டுகள்
- 36 years36 ஆண்டுகள்
- 48 years48 ஆண்டுகள்✓
- 50 years50 ஆண்டுகள்
-
In an A.P, t₁ - t₄ = 20. Which one of the following is false?ஒரு கூட்டுத்தொடரில் t₇ - t₄ = 20, எனில் பின்வருவனவற்றில் எது தவறானது?
- We cannot determine first termமுதல் உறுப்பை தீர்மானிக்க இயலாது
- Difference between first term and 10th term is 60முதல் உறுப்பிற்கும் 10வது உறுப்பிற்கும் உள்ள வித்தியாசம் 60
- A.M. of 12th term and 20th term is 16th term12வது உறுப்பிற்கும் 20வது உறுப்பிற்கும் கூட்டுச் சராசரி 16வது உறுப்பு
- A.M. of 5th term and 30th term is 17th term5வது உறுப்பிற்கும் 30வது உறுப்பிற்கும் கூட்டுச் சராசரி 17வது உறுப்பு✓
-
What percent of an hour is 36 seconds?36 வினாடி என்பது ஒரு மணியில் எத்தனை சதவீதம் ஆகும்?
- 6%6%
- 1%1%✓
- 10%10%
- 36%36%
-
If 2x+3y : 3x+5y = 18 : 29 then x : y is2x+3y : 3x+5y = 18 : 29 எனில் x : y என்பது
- 4 : 34 : 3
- 3 : 43 : 4✓
- 2 : 32 : 3
- 3 : 53 : 5
-
Simplify 5½ + ¾ of சுருக்குக : 5½ + ¾ இன்
- 6¼6¼
- 6⅙6⅙✓
- 6 6
- 6 6
-
In what time will ₹ 8,000 at 3% per annum, produce the same interest as ₹ 6,000 does in 5 years at 4% simple interest?அசல் ₹ 6,000-க்கு, 5 ஆண்டுகளில் 4%. வட்டி வீதத்தில் கிடைக்கும் தனிவட்டியும், அசல் ₹ 8,000-க்கு 3% வட்டி வீதத்தில் கிடைக்கும் தனி வட்டியும் சமமாக இருக்கும் எனில், அதன் ஆண்டுகள் எவ்வளவாக இருக்கும்?
- 5 years5 ஆண்டுகள்✓
- 5½ years5½ ஆண்டுகள்
- 3 years3 ஆண்டுகள்
- 3½ years3½ ஆண்டுகள்
-
The population of a city in the year 2014 is 1,80,000 and increases at a rate of 20% per year. Find the population of the city in the year 2016?ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2014-ல் 1,80,000. அது ஒவ்வொரு ஆண்டும் 20% பெருகுமானால் 2016-ஆம் ஆண்டு மக்கள் தொகை என்ன?
- 2,40,0002,40,000
- 2,59,2002,59,200✓
- 2,55,0002,55,000
- 2,54,3002,54,300
-
If y - 1/y = 6, find the value of y³ - 1/y³y - 1/y = 6 எனில் y³ - 1/y³ இன் மதிப்பைக் காண்க.
- 216216
- 222222
- 234234✓
- 228228
-
If the sum of 3 consecutive integers is 540, then integers areஅடுத்தடுத்து வரும் மூன்று முழு மதிப்புகளின் கூட்டுத்தொகை 540 எனில், அம்மதிப்புகளைக் காண்க.
- 178, 179, 183178, 179, 183
- 176, 186, 178176, 186, 178
- 178, 180, 182178, 180, 182
- 179, 180, 181179, 180, 181✓
-
Find the ratio of 3 km to 300 m?3 கி.மீ-க்கும் 300 மீட்டருக்கும் இடையே உள்ள விகிதம் காண்க.
- 3 : 103 : 10
- 10 : 310 : 3
- 1 : 101 : 10
- 10 : 110 : 1✓
-
If -1 < r < 1, then the sum of infinite number of a geometric series is-1 < r < 1 எனில் முடிவிலி வரை பெருக்குத் தொடரின் கூடுதல்
- a(r^n - 1)/(r - 1)a(r^n - 1)/(r - 1)
- a(1 - r^n)/(1 - r)a(1 - r^n)/(1 - r)
- a/(1 - r)a/(1 - r)✓
- nana
-
For the principal Rs.10,000 the rate of interest is 15 p.a. for 3 years. Find the difference between C.I and S.I.அசல் தொகை ரூ. 10,000 ஆனது 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயான வித்தியாசம் காண்க.
- 70.8670.86
- 708708
- 708.75708.75✓
- 775775
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →