19 marks · Group 1 2026 Prelims19 மதிப்பெண் · குரூப் 1 2026
Aptitude — 484 previous-year questions — page 4 of 20திறனறிவு — 484 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 4 of 20
Aptitude questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 19 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19 இந்தப் பாடத்திலிருந்து.
- 484questionsவினாக்கள்
- 17topicsபிரிவுகள்
- 19marks in 2026மதிப்பெண் 2026
-
What is Mean of all two digit Numbers?அனைத்து இரண்டடக்க எண்களின் சராசரி என்ன?
- 54.554.5✓
- 49.549.5
- 45.545.5
- 44.544.5
-
In an A.P, S1, S2, S3 are sum of first 15, 30, 45 terms respectively. If S3 = 300, S2 = 150 find S1.ஒரு கூட்டுத்தொடரில் முதல் 15, 30, 45 உறுப்புகளின் கூடுதல் முறையே S1, S2, S3 என குறிக்கப்படுகிறது. S3 = 300, S2 = 150 எனில் S1 ஐ காண்க.
- 150150
- 100100
- 5050✓
- 3030
-
The dimension of a brick are 24 cm x 12 cm x 8 cm. How many such bricks will be required to build a wall of 20 m length, 48 cm breadth and 6 m height?ஒரு செங்கல்லின் அளவுகள் 24 செமீ × 12 செமீ × 8 செமீ ஆகும். 20 மீ நீளம், 48 செமீ அகலம் மற்றும் 6 மீ உயரம் உள்ள ஒரு சுவர் எழுப்புவதற்கு இதுபோன்று எத்தனை செங்கற்கள் தேவை?
- 2200022000
- 2100021000
- 2300023000
- 2500025000✓
-
The average mark of 25 students was found to be 78.4. Later on, it was found that score of 96 was misread as 69. Find the correct mean of the marks.25 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 78.4 இருந்து 96 என்ற மதிப்பெண் 69 எனத் தவறுதலாக எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது எனில், மதிப்பெண்களுக்கான சரியான சராசரியைக் காண்க.
- 77.3277.32
- 79.4879.48✓
- 79.8479.84
- 97.8497.84
-
If 1³ + 2³ + 3³ + ... + K³ = 72900 then find 1 + 2 + 3 + ... + K.1³ + 2³ + 3³ + ... + K³ = 72900 எனில், 1 + 2 + 3 + ... + K யின் மதிப்பு காண்க.
- 220220
- 370370
- 270270✓
- 170170
-
The sum of the series 31 + 33 + .... + 53 is31 + 33 + .... + 53 என்ற தொடரின் கூடுதல் என்ன?
- 729729
- 341341
- 504504✓
- 604604
-
If n(A) = 5 then n(P(A)) isn(A) = 5 எனில், n(P(A)) ன் மதிப்பு
- 3232✓
- 1616
- 88
- 6464
-
Vignesh borrows Rs.10,000 for 2 years at 4% p.a. simple interest. He lends it to Sanjay at 6% p.a. for 2 years. Find his gain in this transaction per year.விக்னேஷ் 2 ஆண்டுகளுக்கு 4% வட்டிவீதத்தில் ரூ. 10,000 கடனாக பெற்றார். இந்தப் பணத்தை சஞ்சயிடம் 2 ஆண்டுகளுக்கு 6% வட்டிவீதத்தில் கடனாகக் கொடுத்தார். இந்தப் பரிமாற்றத்தில் அவருக்குக் கிடைத்த ஓர் ஆண்டின் லாபம் என்ன?
- 200200✓
- 400400
- 600600
- 800800
-
If the ratios formed using the numbers 2, 5, x, 20 are in the same order of proportion, then the value of x is2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், 'x' ன் மதிப்பு
- 5050
- 1010
- 88✓
- 44
-
Using clay, a student made a right circular cone of height 48 cm and base radius 12 cm. Another student reshapes it in the form of sphere. Find the radius of the sphere.களிமண்ணைப் பயன்படுத்தி ஒரு மாணவன் 48 செமீ உயரமும் 12 செமீ ஆரமும் கொண்ட நேர் வட்ட திண்மக் கூம்பைச் செய்தார். அக்கூம்பை மற்றொரு மாணவர் ஒரு திண்மக் கோளமாக மாற்றினார். அவ்வாறு மாற்றப்பட்ட புதிய கோளத்தின் ஆரத்தைக் காண்க.
- 12 cm12 செமீ✓
- 15 cm15 செமீ
- 9 cm9 செமீ
- 14 cm14 செமீ
-
Two pipes A and B can fill a tank in 10 hours and 15 hours respectively. Find the time taken to fill the tank when both the pipes are turned on simultaneously.A மற்றும் B என்ற இரு குழாய்கள் முறையே 10 மணி மற்றும் 15 மணி நேரங்களில் ஒரு நீர்தொட்டியை நிரப்பிவிடும். அவ்விரண்டு குழாய்களும் சேர்ந்து அத்தொட்டியை நிரப்ப எடுக்கும் காலம் எவ்வளவு?
- 6 hrs.6 மணி✓
- 5 hrs.5 மணி
- 30 hrs.30 மணி
- 12 hrs.12 மணி
-
Total surface area of hollow hemisphere is equal toஉள்ளீடற்ற அரைக் கோளத்தின் மொத்தப் புறப்பரப்பு =
- 2π(R^2 + r^2) sq. units2π(R^2 + r^2) ச. அலகுகள்
- 2π(R^2 - r^2) sq. units2π(R^2 - r^2) ச. அலகுகள்
- π(3R^2 + r^2) sq. unitsπ(3R^2 + r^2) ச. அலகுகள்✓
- π(3R^2 - r^2) sq. unitsπ(3R^2 - r^2) ச. அலகுகள்
-
A sum of money becomes Rs. 13,380 after 3 years and Rs. 20,070 after 6 years on compound interest. Find the sumஒரு குறிப்பிட்ட தொகையானது கூட்டு வட்டி முறையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 13,380 ஆகவும், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 20,070 ஆகவும் வளர்ச்சி அடைகிறது எனில் அந்தத் தொகை எவ்வளவு?
- Rs. 4,014ரூ. 4,014
- Rs. 8,460ரூ. 8,460
- Rs. 9,210ரூ. 9,210
- Rs. 8,920ரூ. 8,920✓
-
Simplify : (4⁻¹ + 4⁻² + 4⁻³)⁰ × (4⁻¹ + 4⁻² + 4⁻³)¹.சுருக்குக: (4⁻¹ + 4⁻² + 4⁻³)⁰ × (4⁻¹ + 4⁻² + 4⁻³)¹.
- 63/1963/19
- 19/6319/63
- 21/6421/64✓
- 64/2164/21
-
HCF of x^(a+9), x^(a+7), x^(a+5) is ________.x^(a+9), x^(a+7), x^(a+5) ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி ________.
- x^ax^a
- x^(a+9)x^(a+9)
- x^(a+7)x^(a+7)
- x^(a+5)x^(a+5)✓
-
In the ratio x % of y to y % of x, its fraction value is equals toy-ன் x %-க்கும் x-ன் y% இடையே, விகித பின்னத்தின் மதிப்பு
- 1/xy1/xy
- xyxy
- x/yx/y
- 11✓
-
A, B and C can separately do a work in 12, 15 and 20 days respectively. They started to work together but C left after 2 days. Then A and B will finish the remaining work in __________ days.A, B மற்றும் C ஆகியோர் தனித்தனியாக ஒரு வேலையை முறையே 12 நாட்கள், 15 நாட்கள் மற்றும் 20 நாட்களில் செய்கின்றனர். இப்போது மூன்று பேரும் அவ்வேலையை ஒன்றாக செய்யத் துவங்குகிறார். ஆனால் C இரண்டு நாட்களில் வேலையை விட்டுவிடுகிறார் எனில், A-ம், B-ம் மீதமுள்ள வேலையை __________ நாட்களில் முடிப்பர்.
- 44✓
- 55
- 66
- 1515
-
Kayal bought 5 dozen eggs. Out of that 45 eggs are good eggs. Express the number of rotten eggs in percentage.கயல் 5 டசன் முட்டைகளை வாங்கினார். அதில் 45 முட்டைகள் நல்ல முட்டைகள், எனில் கெட்டுவிட்ட முட்டைகளின் சதவீதத்தைக் காண்க.
- 45%45%
- 35%35%
- 25%25%✓
- 15%15%
-
A sum of Rs. 800 amounts to Rs. 920 in 3 years at a simple interest. If the interest rate is increased by 3%. What would Rs. 800 amount to?ரூ. 800 என்ற தொகையானது 3 வருடங்களில் தனிவட்டி வீதத்தில் ரூ. 920 என்றாகிறது. தனிவட்டி வீதம் 3% அதிகரித்தால் ரூ. 800-க்கு கிடைக்கக்கூடிய தொகை
- 950950
- 970970
- 992992✓
- 10001000
-
The GCD and LCM of two polynomials are x + 1 and x⁴ − 1 respectively. If one of the polynomials is x² + 1, find other one.இரு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம முறையே x + 1 மற்றும் x⁴ − 1, மேலும் ஒரு பல்லுறுப்புக்கோவை x² + 1 எனில், மற்றொன்றைக் காண்க.
- x³ − 1x³ − 1
- (x + 1)(x² − 1)(x + 1)(x² − 1)✓
- x² + x − 1x² + x − 1
- x² − x + 1x² − x + 1
-
If (a+b)/c = (b+c)/a = (c+a)/b = k, Then the value of k is(a+b)/c = (b+c)/a = (c+a)/b = k எனில் k -ன் மதிப்பு
- 00
- 11
- 22✓
- a + b + ca + b + c
-
If LCM of 'a' and "a+2" is 1300. Find the LCM of "a" and a+1.a மற்றும் a+2 இவற்றின் மீ.பொ.ம.டடகு 1300 எனில் a மற்றும் a+1 இவற்றின் மீ.பொ.ம.டகு காண்க.
- 13501350
- 26002600
- 25502550✓
- 27002700
-
If side of a square is "x" meter and area of that square is x square meter, then which of the following is true?ஒரு சதுரத்தின் பக்கம் x மீட்டர், மற்றும் அதன் பரப்பு x சதுர மீட்டர் எனில், பின்வருவனவற்றுள் எது சரி?
- It is not possibleஇவ்வாறு இருக்க வாய்ப்பு இல்லை
- It is true for all values of xx ன் அனைத்து மதிப்புகளுக்கும் உண்மை
- It is true for x = 1, 4, 9, 16 .....x = 1, 4, 9, 16 ..... எனில் உண்மை
- It is true for x = 1x = 1 எனில் உண்மை✓
-
A survey in which information is collected from each and every individual of the population is known asஒரு கணக்கெடுப்பில், மொத்த மக்கள்தொகையில் ஒவ்வொருவரிடமிருந்தும் விவரங்களைச் சேகரிப்பதற்கு பெயர்
- Censusமுழுக்கணிப்பு✓
- Secondary dataஇரண்டாம் நிலை தரவுகள்
- Scheduleவினா தொகுதி
- Data collection methodதரவு சேகரிக்கும் முறை
-
A ramp for unloading a moving truck has an angle of elevation of 30°. If the top of the ramp is 0.9 m above the ground level then find the length of the ramp.ஒரு சுமை ஊர்தியிலிருந்து சுமையை இறக்க ஏதுவாக 30° ஏற்றக் கோணத்தில் ஒரு சாய்வுத் தளம் உள்ளது. சாய்வு தளத்தின் உச்சி, தரையிலிருந்து 0.9 மீ உயரத்தில் உள்ளது எனில், சாய்வுத்தளத்தின் நீளம் யாது?
- 2 m2 மீ
- 1.5 m1.5 மீ
- 1.8 m1.8 மீ✓
- 1.6 m1.6 மீ
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →