19 marks · Group 1 2026 Prelims19 மதிப்பெண் · குரூப் 1 2026
Aptitude — 484 previous-year questions — page 2 of 20திறனறிவு — 484 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 2 of 20
Aptitude questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 19 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19 இந்தப் பாடத்திலிருந்து.
- 484questionsவினாக்கள்
- 17topicsபிரிவுகள்
- 19marks in 2026மதிப்பெண் 2026
-
The present ages of Reena and Usha are 24 years and 36 years respectively what was the ratio between the ages of Usha and Reena, 8 years ago?ரீணா மற்றும் உஷாவின் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீணாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?
- 7 : 47 : 4✓
- 6 : 56 : 5
- 2 : 32 : 3
- 4 : 74 : 7
-
Peter got 30% of the maximum marks in an examination and failed by 10 marks. However, Paul who took the same examination got 40% of the total marks and got 15 marks more than the passing marks. What were the passing marks in the examination?பீட்டர் என்பவர் ஒரு தேர்வில் அதிக மதிப்பெண்களில் 30% பெற்று, 10 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மேலும், பால் என்பவர் அதே தேர்வினை எழுதி, மொத்த மதிப்பெண்களில் 40% பெற்று, தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணைக் காட்டிலும் 15 மதிப்பெண்கள் அதிகம் பெறுகிறார். எனில் அந்தத் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் என்ன?
- 3535
- 6565
- 8585✓
- 7070
-
The trader marks his goods at 20% above cost price and allows 10% discount. Then the gain per cent isஒரு வியாபாரியானவர் தன்னிடம் உள்ள பொருட்களை அடக்க விலையைவிட 20% கூடுதலாக விலை நிர்ணயம் செய்து குறிப்பிட்டு, பின் 10% தள்ளுபடியில் விற்பனை செய்கிறார் எனில், அவரது இலாப சதவீதம்
- 6%6%
- 8%8%✓
- 10%10%
- 12%.12%.
-
Three circles of radius 3.5 cm are placed in such a way that each circle touches the other two. The area of the portion enclosed by the circles isஆரம் 3.5 செ.மீ உடைய மூன்று வட்டங்கள் எடுக்கப்பட்டு அவற்றில் ஒவ்வொரு வட்டமும் மற்ற இரண்டு வட்டங்களை தொடுமாறு அமைக்கப்படுகிறது எனில் அவ்வட்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியின் பரப்பளவு
- 1.967 cm²1.967 செ.மீ²✓
- 1.975 cm²1.975 செ.மீ²
- 19.67 cm²19.67 செ.மீ²
- 21.21 cm²21.21 செ.மீ²
-
Seven men working 9 hours a day can do a piece of work in 30 days. In how many days will 10 men working for 7 hours a day do the same work?7 பேர் ஒரு வேலையை தினம் 9 மணி நேரம் வேலை செய்து 30 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை 10 பேர் தினம் 7 மணி நேரம் செய்தால், எத்தனை நாட்களில் முடிப்பர்?
- 28 days28 நாட்கள்
- 30 days30 நாட்கள்
- 32 days32 நாட்கள்
- 27 days27 நாட்கள்✓
-
The H.C.F. of two numbers is 11 and their L.C.M is 693. If one of the number is 77, find the otherஇரு எண்களின் மீ.பொ.வ 11 மற்றும் அவற்றின் மீ.சி.ம 693. ஓர் எண் 77 எனில் மற்றொரு எண் என்ன?
- 7979
- 8888
- 9999✓
- 7777
-
The product of two numbers is 1600 and their H.C.F. is 5, the L.C.M. of the number isஇரு எண்களின் பெருக்கல் தொகை 1600 மற்றும் அவைகளின் மீ.பொ.வ. 5 எனில் எண்களின் மீ.சி.ம. ──── ஆகும்.
- 320320✓
- 16051605
- 15951595
- 80008000
-
If 3a + 4b = 22, 8a − 5b = −4, then the value of (a + b)² = ?3a + 4b = 22, 8a − 5b = −4, எனில் (a + b)² ன் மதிப்பு யாது?
- 3636✓
- 7272
- 2525
- 4949
-
The radius of a circle is increased so that its circumference is increased by 5%. Find the percentage of increase in its area.ஒரு வட்டத்தின் ஆரமானது, அதனுடைய சுற்றளவில் 5% அதிகரிக்கும் அளவிற்கு உயர்கிறது எனில், அவ்வட்டத்தின் பரப்பளவு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?
- 10.25%10.25%✓
- 10%10%
- 5.5%5.5%
- 25%25%
-
Ramesh deposited Rs. 15,600 in a fixed deposit at 10% per annum simple interest. After every second year he adds his interest earning to the principal. The interest added at the end of 4th year isரமேஷ் ரூ. 15,600 ஐ வைப்புத் தொகையாக 10% தனிவட்டி விகிதத்தில் முதலீடு செய்கிறார். ஒவ்வொரு இரண்டாண்டும் முடிவிலும் அவர் வட்டித் தொகையை அசலுடன் இணைக்கிறார் எனில் நான்காம் ஆண்டின் முடிவில் இணைக்கப்படும் வட்டித் தொகை _______ ஆகும்.
- Rs. 1,716ரூ. 1,716
- Rs. 1,560ரூ. 1,560
- Rs. 3,744ரூ. 3,744✓
- Rs. 1,872ரூ. 1,872
-
If the HCF of 108 and 234 is expressible of the form 23x − 51 then what is the value of x ?108 மற்றும் 234 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை 23x − 51, என்ற வடிவில் எழுதினால் x-ன் மதிப்பு யாது?
- 33✓
- 22
- 44
- 55
-
A train Travels from Chennai to Delhi for 53 hours. If the train starts on Monday night 8.30 pm, find the day and time when the train would reach Delhi.ஒரு இரயில் சென்னையிலிருந்து டெல்லிக்கு 53 மணி நேரம் பயணிக்கிறது. அந்த இரயில் திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டால் அது சென்றடையும் நேரமும் நாளும் என்ன?
- Wednesday 1.30 amபுதன்கிழமை அதிகாலை 1.30
- Wednesday 1.30 pmபுதன்கிழமை பிற்பகல் 1.30
- Thursday 1.30 amவியாழக்கிழமை அதிகாலை 1.30✓
- Thursday 1.30 pmவியாழக்கிழமை பிற்பகல் 1.30
-
Simplify : (3³)⁻² × (2²)³ / (2⁴)⁻² × 3⁻⁴ × 4⁻²சுருக்குக : (3³)⁻² × (2²)³ / (2⁴)⁻² × 3⁻⁴ × 4⁻²
- 7 7 ✓
- 7 7
- 6 6
- 6 6
-
The least number of square tiles required to pave the ceiling of a room 15 m 17 cm long and 9 m 2 cm broad is15 மீ 17 செ.மீ நீளமும் 9 மீ 2 செ.மீ அகலமும் கொண்ட ஒரு அறையின் தளத்தை அமைக்கத் தேவையான சதுர ஓடுகளின் குறைந்தபட்ச எண்ணிக்கை என்ன?
- 738738
- 814814✓
- 902902
- 656656
-
If HCF of x3 - 8y3 and x2 - k2y2 is x + ky then value of kx3 - 8y3 மற்றும் x2 - k2y2 ன் மீப்பெரு பொது வகுத்தி x + ky எனில் k-ன் மதிப்பு
- 2 or - 22 அல்லது - 2
- +2+2✓
- -2-2
- 00
-
The radius of a cart wheel is 35 cm. How many revolution does it make in travelling a distance of 154 mமாட்டு வண்டிச் சக்கரத்தின் ஆரம் 35 செ.மீ. அது 154 மீ தொலைவு கடந்தால், அச்சக்கரம் எத்தனை முழுச்சுற்றுகள் சுற்றியிருக்கும்?
- 7070✓
- 189189
- 119119
- 8686
-
If x = y = 3 : 4, find (4x + 5y) = 5x - 2yx = y = 3 : 4 எனில் (4x + 5y) = 5x - 2y எனக்காண்க.
- ✓
-
5% income of X is equal to 15% income of Y and 10% income of Y is equal to 20% income of Z. If income of Z is Rs. 3,000 then total income of X, Y and Z in Rupees isX-ன் வருமானத்தில் 5% ஆனது Y-ன் வருமானத்தில் 15%-க்கு சமம். 10% Y-ன் வருமானம் 20% Z-ன் வருமானத்திற்குச் சமம். இங்கு Z-ன் வருமானம் ரூ. 3,000 எனில், X, Y மற்றும் Z-ன் மொத்த வருமானம்
- 18,000ரூ. 18,000
- 12,000ரூ. 12,000
- 27,000ரூ. 27,000✓
- 16,000ரூ. 16,000
-
The area of circle increased by 66 sq.cm. If its radius is increased by 1 cm. Find the area of new circle.வட்டத்தின் ஆரம் 1 செ.மீ அதிகரிக்கும் போது வட்டத்தின் பரப்பு 66 சதுர செ.மீ. அதிகரிக்கிறது. புதிய வட்டத்தின் பரப்பு காண்க.
- × 10³ × 10³
- × 9³ × 9³
- × 11³ × 11³✓
- × 12³ × 12³
-
If Rs. 1,600 is divided among P and Q in the ratio 5 : 3 then Q's share is ______.ரூ. 1600 ஐ P மற்றும் Q என்ற இரண்டு நபர்களுக்கு 5 : 3 என்ற விகிதத்தில் பிரித்தால் Q வின் பங்கு
- 900900
- 600600✓
- 10001000
- 12001200
-
Wilson, Mathan, Guna can complete one round of a circular track in 10, 15 and 20 minutes respectively. If they start together at 7 am from the starting point at what time will they meet together again at the starting point?வில்சன், மதன், குணா ஆகியோர் ஒரு வட்ட வடிவிலான ஓடுபாதையின் ஒரு சுற்று முறையே 10, 15 மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர். அவர்கள் தொடக்கப் புள்ளியின் காலை 7 மணிக்கு ஒன்றாகச் சுற்றத் தொடங்கினால், அவர்கள் மீண்டும் எப்போது தொடக்கப் புள்ளியில் ஒன்றாகச் சந்திப்பார்கள்?
- 8 am8 மு.ப.✓
- 8 pm8 பி.ப.
- 5 pm5 பி.ப.
- 9 am9 மு.ப.
-
If the HCF of x⁴ + 3x³ + 5x² + 26x + 56 and x⁴ + 2x³ - 4x² - x + 28 is x² + 5x + 7. Then their LCM isx⁴ + 3x³ + 5x² + 26x + 56 மற்றும் x⁴ + 2x³ - 4x² - x + 28 என்ற பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. x² + 5x + 7 எனில் அவற்றின் மீ.பொ.ம-ன் மதிப்பு _____ ஆகும்.
- (x² + 2x + 8)(x⁴ + 2x³ - 4x² - x + 28)(x² + 2x + 8)(x⁴ + 2x³ - 4x² - x + 28)
- (x² + 2x - 8)(x⁴ + 2x³ - 4x² - x + 28)(x² + 2x - 8)(x⁴ + 2x³ - 4x² - x + 28)
- (x² - 2x + 8)(x⁴ + 2x³ - 4x² - x + 28)(x² - 2x + 8)(x⁴ + 2x³ - 4x² - x + 28)✓
- (x² - 2x - 8)(x⁴ + 2x³ - 4x² - x + 28)(x² - 2x - 8)(x⁴ + 2x³ - 4x² - x + 28)
-
Due to increase of 30% in the price of a colour TV the sale is reduced by 40%. What will be the percentage change in income?ஒரு வண்ண தொலைகாட்சி பெட்டியின் விலையில் 30% அதிகரித்ததால் 40% விற்பனை குறைந்தது எனில் வருவாயில் ஏற்படும் மாற்றத்தை சதவீதத்தில் கூறு.
- 10% increase10% அதிகரிப்பு
- 10% decrease10% குறைவு
- 35% decrease35% குறைவு
- 22% decrease22% குறைவு✓
-
The diagonal of a cubic room is feet. Find the volume of it. அடி நீளமுடைய மூலைவிட்டம் கொண்ட ஒரு கன சதுர அறையின் கன அளவு என்ன?
- cu.feet க.அடி
- 2178 cu.feet2178 க.அடி
- cu.feet க.அடி
- 1331 cu.feet1331 க.அடி✓
-
Divide Rs. 700 among A, B, C so that A gets 2 times more than to B and B gets 2 times to C how much of amount they are getting?A-க்கு B-ஐப் போல் 2 மடங்கும் B க்கு C ஐப் போல் 2 மடங்கும் கிடைக்கும்படி ரூ. 700-ஐ பிரித்தால் அவர்கள் பெறும் தொகை எவ்வளவு?
- Rs. 100, Rs. 200, Rs. 400ரூ. 100, ரூ. 200, ரூ. 400
- Rs. 200, Rs. 300, Rs. 200ரூ. 200, ரூ. 300, ரூ. 200
- Rs. 300, Rs. 200, Rs. 200ரூ. 300, ரூ. 200, ரூ. 200
- Rs. 400, Rs. 200, Rs. 100ரூ. 400, ரூ. 200, ரூ. 100✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →