19 marks · Group 1 2026 Prelims19 மதிப்பெண் · குரூப் 1 2026
Aptitude — 484 previous-year questions — page 5 of 20திறனறிவு — 484 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 5 of 20
Aptitude questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 19 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19 இந்தப் பாடத்திலிருந்து.
- 484questionsவினாக்கள்
- 17topicsபிரிவுகள்
- 19marks in 2026மதிப்பெண் 2026
-
If (x + m) (x + n) = x² + 6x + 5 find m² + n²(x + m) (x + n) = x² + 6x + 5 எனில் m² + n² -ன் மதிப்பானது
- 2525
- 2626✓
- 2727
- 2828
-
What is the probability of getting an even number when a die is thrown?ஒரு பகடையை உருட்டும்போழுது ஓர் இரட்டைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?
- ✓
-
If 5 persons complete 5 projects in 5 days then 50 persons complete 50 projects in ______ days.5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை ______ நாட்களில் செய்து முடிப்பர்.
- 5 days5 நாட்கள்✓
- 10 days10 நாட்கள்
- 50 days50 நாட்கள்
- 55 days55 நாட்கள்
-
A and B can together finish a work in 30 days. They worked at it for 20 days and then B left. The remaining work was done by A alone in 20 more days. A alone can finish the work inA-யும் B-யும் சேர்ந்து ஒரு வேலையை 30 நாட்களில் முடிக்க முடியும். இருவரும் அந்த வேலையை 20 நாட்கள் சேர்ந்து செய்தனர். பிறகு B ஆனவர் வேலைக்கு வரவில்லை. A மட்டும் மீதமுள்ள அந்த வேலையை 20 நாட்கள் செய்து முடித்தார் எனில் A மட்டும் முழுவதும் அந்த வேலையை செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?
- 48 days48 நாட்கள்
- 50 days50 நாட்கள்
- 54 days54 நாட்கள்
- 60 days60 நாட்கள்✓
-
A farmer borrowed Rs. 20,000 from a money lender at 4.5% per annum in simple interest. The amount paid by him to clear the loan after a period of 5 years isஒரு விவசாயி ₹ 20,000-ஐ ஆண்டொன்றுக்கு 4.5% தனி வட்டியில் ஒருவரிடமிருந்து கடனாக பெறுகிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் முழுவதும் கடனை அடைக்க செலுத்த வேண்டிய தொகை
- ₹ 4,500₹ 4,500
- ₹ 15,500₹ 15,500
- ₹ 17,000₹ 17,000
- ₹ 24,500₹ 24,500✓
-
I have a box which has 3 green, 9 blue, 4 yellow, 8 orange coloured cubes in it.என்னிடமுள்ள ஒரு பெட்டியில் 3 பச்சை, 9 நீலம், 4 மஞ்சள், 8 ஆரஞ்சு என 24 வண்ணக் கனசதுரங்கள் உள்ளன. எனில்
- (a) What is the ratio of orange to yellow cubes?
- (b) What is the ratio of green to blue cubes?
- (c) How many different ratios can be formed, when you compare each colour to any one of the other colours?
- (a) ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கனசதுரங்களின் விகிதம் என்ன?
- (b) பச்சை மற்றும் நீலம் கனசதுரங்களின் விகிதம் என்ன?
- (c) ஒரு வண்ணத்தை மற்ற வண்ணங்களோடு ஒப்பிட்டு எத்தனை விகிதங்கள் காணலாம்?
- 3:1 1:2 10 ratios3:1 1:2 10 ratios
- 1:3 2:1 4 ratios1:3 2:1 4 ratios
- 1:2 3:1 12 ratios1:2 3:1 12 ratios
- 2:1 1:3 12 ratios2:1 1:3 12 ratios✓
-
If a, b, c are in A.P., then 3^a, 3^b, 3^c are ina, b, c என்பன ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன எனில் 3^a, 3^b, 3^c ஆகியவை __ என்ற தொடர்வரிசையில் உள்ளது.
- A.P.A.P.
- G.P.G.P.✓
- A.P. and G.P.A.P. மற்றும் G.P.
- None of theseஏதும் இல்லை
-
Find the value of √(58+√(31+√(21+√(11+√25))))மதிப்புக் காண் : √(58+√(31+√(21+√(11+√25))))
- 77
- 88✓
- 99
- 66
-
If x + 1/x = 2, find the value of x^3 + 1/x^3.x + 1/x = 2 எனில் x^3 + 1/x^3 -ன் மதிப்பு என்ன?
- 11
- 22✓
- 33
- 44
-
The marked price of a bicycle is Rs. 1,700. If the company gives 10% discount, then the selling price of the bicycle isஓர் இரு சக்கர ஊர்தியின் குறித்த விலை ரூ. 1,700. அந்த நிறுவனம் 10% தள்ளுபடி அளித்திடின், அந்த வண்டியின் விற்பனை விலை
- Rs. 1,500ரூ. 1,500
- Rs. 1,350ரூ. 1,350
- Rs. 1,530ரூ. 1,530✓
- Rs. 1,300ரூ. 1,300
-
The radius of two right circular cylinder is in the ratio 3 : 2. The ratios of their heights is 5 : 3. Then the ratio of their C.S.A. isஇரண்டு நேர் வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 3 : 2 என்க. மேலும் அவற்றின் உயரங்களின் விகிதம் 5 : 3 எனில் அவற்றின் வளைபரப்புகளின் விகிதம்
- 5 : 25 : 2✓
- 5 : 35 : 3
- 3 : 23 : 2
- 2 : 52 : 5
-
If a = 2² × 3³
b = 3² × 5³
c = 5² × 2³ then find the value of
HCF(a², b³) + HCF(b², c³) + HCF(c², a³)a = 2² × 3³
b = 3² × 5³
c = 5² × 2³ எனில் மீ.பொ.வ. (a², b³) + மீ.பொ.வ (b², c³) + மீ.பொ.வ (c², a³) ன் மதிப்பு காண்க- 3⁶ + 2⁶ + 5⁶3⁶ + 2⁶ + 5⁶✓
- 3⁹ + 2⁹ + 5⁹3⁹ + 2⁹ + 5⁹
- 2³ + 3⁶ + 5⁹2³ + 3⁶ + 5⁹
- 5³ + 3⁶ + 2⁹5³ + 3⁶ + 2⁹
-
A person distributes his pens among four friends A, B, C and D in the ratio 1/3 : 1/4 : 1/5 : 1/6 then the minimum number of pens that the person should have is ___.ஒருவர் தன்னுடைய நான்கு நண்பர்கள் A, B, C மற்றும் D ஆகியவர்க்கு தனது பேனாக்களை 1/3 : 1/4 : 1/5 : 1/6 ஆகிய விகிதங்களில் விநியோகிக்கிறார் எனில் அவர் வைத்திருக்க வேண்டிய பேனாக்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை ___.
- 2323
- 5555
- 5757✓
- 6565
-
Arrange in ascending order 3/4, 1/2, 5/8ஏறு வரிசையில் எழுதுக 3/4, 1/2, 5/8
- 1/2, 5/8, 3/41/2, 5/8, 3/4✓
- 1/2, 3/4, 5/81/2, 3/4, 5/8
- 3/4, 5/8, 1/23/4, 5/8, 1/2
- 3/4, 1/2, 5/83/4, 1/2, 5/8
-
Kumaran bought a raincoat and saved Rs. 25 with discount of 20%. What was the original price of the raincoat?குமரன் 20% தள்ளுபடியுடன் ஒரு ரெயின்கோட்டை வாங்கி ரூ. 25 யை சேமித்தார் எனில், ரெயின்கோட்டின் அசல் விலை என்ன?
- Rs. 125ரூ. 125✓
- Rs. 250ரூ. 250
- Rs. 175ரூ. 175
- Rs. 150ரூ. 150
-
The average of 5 numbers is 180. If one of the numbers is removed then the average becomes 155. Find the removed number?5 எண்களில் சராசரி 180 அவற்றில் ஒரு எண்ணை நீக்கினால் சராசரி 155 என மாறுகிறது எனில் நீக்கப்பட்ட எண்ணைக் காண்க.
- 240240
- 280280✓
- 320320
- 360360
-
A box contains 4 red, 5 blue and 6 green balls of identical size. Two balls are drawn at random. The probability that one is blue and the other is green isஒரு பெட்டியில் ஒத்த அளவுள்ள 4 சிவப்பு, 5 நீலம் மற்றும் 6 பச்சை பந்துகள் உள்ளன. இரு பந்துகள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று நீலமாகவும் அடுத்தது பச்சையாகவும் இருக்க நிகழ்தகவு
- (5 × 6) / (15 × 14)(5 × 6) / (15 × 14)
- (5 × 6 × 2) / (15 × 14)(5 × 6 × 2) / (15 × 14)✓
- (4 × 5) / (15 × 14)(4 × 5) / (15 × 14)
- (4 × 5 × 2) / (14 × 15)(4 × 5 × 2) / (14 × 15)
-
If the ratio of length and breadth of a rectangle is 4 : 7. Find the length while its breadth is 77 cm.ஒரு செவ்வகத்தின் நீள அகலங்களின் விகிதம் 4 : 7 ஆகும். அகலம் 77 செ.மீ எனில் அதன் நீளத்தைக் காண்க
- 22 cm22 செ.மீ
- 33 cm33 செ.மீ
- 44 cm44 செ.மீ✓
- 55 cm55 செ.மீ
-
In what time period will ₹ 10,000 earn an interest of ₹ 2,000 at 10% per annum?அசல் ₹ 10,000 ஆனது, ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில், எத்தனை ஆண்டுகளில் ₹ 2,000 வட்டியைப் பெற்றுத் தரும்?
- 2 years2 ஆண்டுகள்✓
- 5 years5 ஆண்டுகள்
- 6 years6 ஆண்டுகள்
- 3 years3 ஆண்டுகள்
-
In an A.P
Which one of the following is false? என ஒரு கூட்டுத் தொடரில் பின்வருவனவற்றுள் எது தவறானது?- form an A.P என்பவை கூட்டுத் தொடரை உருவாக்கும்
- If then எனில்
- If is positive, is also positive'd' மிகை எனில் a வும் மிகை ஆகும்✓
-
If ax² − 28x + 49 = 0 has equal roots. Then the value of a isax² − 28x + 49 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் சமம் எனில் a ன் மதிப்பு
- 11
- 22
- 33
- 44✓
-
A water heater is sold by a trader for Rs. 10,502 including GST at 18%. Find the GST amount.வணிகர் ஒருவர் ஒரு தண்ணீர் கொதிகலனை 18% சரக்கு மற்றும் சேவை வரியுடன் சேர்த்து ரூ. 10,502-க்கு விற்றார். தண்ணீர் கொதிகலனின் சரக்கு மற்றும் சேவை வரியைக் காண்க
- Rs. 1,802ரூ. 1,802
- Rs. 1,602ரூ. 1,602✓
- Rs. 1,620ரூ. 1,620
- Rs. 1,820ரூ. 1,820
-
Simplify: m/(m + 1) + 1/(m + 1) + 1/(m² − 1)சுருக்குக: m/(m + 1) + 1/(m + 1) + 1/(m² − 1)
- m²m²
- (m² − 1)/m²(m² − 1)/m²
- 1/m²1/m²
- m²/(m² − 1)m²/(m² − 1)✓
-
A and B together can do a piece of work in 16 days and A alone can do it in 48 days. How long will B alone take to complete the work?A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
- 18 days18 நாட்கள்
- 24 days24 நாட்கள்✓
- 28 days28 நாட்கள்
- 30 days30 நாட்கள்
-
At what rate of interest compound interest per annum will ₹ 640 amount to ₹ 774.40 in 2 yearsஆண்டு கூட்டு வட்டியில் என்ன சதவீதத்தில் ரூ. 640 ஆனது இரண்டு ஆண்டுகளில் ரூ. 774.40 ஆகும்?
- 8%8%
- 9%9%
- 10%10%✓
- 11%11%
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →