A man earns Rs. 28,000 as monthly salary. His expenditure and savings are given in the diagram. How much did he spend on entertainment ? [Pie chart: Rent 13%, Travel 20%, Entertainment 7%, Savings 15%, Food 45%]ஒருவரின் மாத வருமானம் ரூ. 28,000. அவருடைய செலவினமும், சேமிப்பும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பொழுதுபோக்கிற்கு செலவிடும் தொகை யாது ? [வட்டப்படம் : வாடகை 13%, போக்குவரத்து 20%, பொழுதுபோக்கு 7%, சேமிப்பு 15%, உணவு 45%]
ARs. 1,950ரூ. 1950
BRs. 1,960ரூ. 1960✓
CRs. 1,970ரூ. 1970
DRs. 1,980.ரூ. 1980.
BCorrect answerசரியான விடைRs. 1,960ரூ. 1960
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) Rs. 1,960.சரியான விடை (B) ரூ. 1960.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2012
Subjectபாடம்
Aptitude
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
19 of 200 questions
More questions from TNPSC Group 4 / VAO 2012இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
If the simple interest at the rate of x% per annum, for x years, is ₹ x, then the principal amount isஓர் ஆண்டுக்கு, x% வட்டி வீதத்தில், x-ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி வீதமானது ₹ x எனில் அசலின் மதிப்பு ———— ஆகும்.
The surface areas of two spheres are in the ratio 9 : 25. Then their volumes are in the ratioஇரு கோளங்களின் புறப்பரப்பளவுகள் 9 : 25 என்ற விகிதத்தில் உள்ளது. அவற்றின் கன அளவுகளின் விகிதம்
The length, breadth and height of a room are respectively 12 metres, 9 metres and 6 metres. How many cubic boxes are needed to fill the room if the side of each box is 1.5 metres?ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 12 மீட்டர், 9 மீட்டர் மற்றும் 6 மீட்டர். 1.5 மீட்டர் நீளம் கொண்ட எத்தனை கனச் சதுரப் பெட்டிகளால் இந்த அறையை முழுமையாக நிரப்பலாம்?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "A man earns Rs. 28,000 as monthly salary. His expenditure and savings are given in the diagram. How much did he spend…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Rs. 1,960.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2012 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2012 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Aptitude — which carries 19 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.திறனறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 265 previous-year questions we hold on Aptitude, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 265 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.