19 marks · Group 1 2026 Prelims19 மதிப்பெண் · குரூப் 1 2026
Aptitude — 484 previous-year questions — page 16 of 20திறனறிவு — 484 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 16 of 20
Aptitude questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 19 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19 இந்தப் பாடத்திலிருந்து.
- 484questionsவினாக்கள்
- 17topicsபிரிவுகள்
- 19marks in 2026மதிப்பெண் 2026
-
The radius and the slant height of a cone are respectively 'r' and 'l'. What is the volume of the cone?ஒரு கூம்பின் ஆரம் மற்றும் சாயுயரம் முறையே 'r' மற்றும் 'l' எனில் கூம்பின் கனஅளவு என்ன?
- (1/3)πr²√(l²−r²)(1/3)πr²√(l²−r²)✓
- (1/3)πr²√(l²+r²)(1/3)πr²√(l²+r²)
- πrlπrl
- πr(l+r)πr(l+r)
-
Six bells commence tolling together, afterwards they toll at intervals of 2, 4, 6, 8, 10 and 12 seconds respectively. In 30 minutes, how many times do they toll together?6 மணிகள் முதலில் ஒன்றாக அடிக்கும், பின்னர் அவை ஒவ்வொன்றும் 2, 4, 6, 8, 10 மற்றும் 12 விநாடிகள் இடைவெளியிட்டு அடிக்கும் என்றால், 30 நிமிடத்தில் எத்தனை முறை ஆறு மணிகள் ஒன்றாக சேர்ந்து ஒலித்திருக்கும்?
- 44
- 1010
- 1515
- 1616✓
-
Rolling of tongue is a domiant character in human beings. Out of 80 students in a class, 72 students are capable of rolling their tongue and 8 students not. Find the percentage of dominant and recessive character.நாவினை உருளையாக உருளச் செய்தல் மனிதரில் ஓங்குத்தன்மை. 80 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் 72 மாணவர்கள் நாவினை உருளச் செய்ய முடியும். 8 மாணவர்கள் செய்ய இயலாதவர்கள். இந்த பண்பின் ஓங்கு மற்றும் ஒடுங்குப் பண்பின் சதவீதம்
- dominant 90%, recessive 10%ஓங்குத்தன்மை 90% ஒடுங்குத் தன்மை 10%✓
- dominant 10%, recessive 90%ஓங்குத்தன்மை 10% ஒடுங்குத் தன்மை 90%
- dominant 20%, recessive 80%ஓங்குத்தன்மை 20% ஒடுங்குத் தன்மை 80%
- dominant 80%, recessive 20%ஓங்குத்தன்மை 80% ஒடுங்குத் தன்மை 20%
-
One litre of water is added to 5 liters of a 20% solution of alcohol in water. The strength of alcohol in the new solution isஆல்கஹால் 20% உள்ள 5 லிட்டர் திரவ கலவையோடு 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. புதிய கலவையில் ஆல்கஹால் எத்தனை சதவீதம் உள்ளது?
- 16 2/3%16 2/3%✓
- 15%15%
- 20%20%
- 16%16%
-
If the principal is Rs. 3000 and rate of interest 4%, then the difference between simple interest and compound interest isஅசல் ரூ. 3000 மற்றும் வட்டி வீதம் 4% க்கு இரண்டு ஆண்டுகளுக்கு தனி வட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையே கிடைக்கும் வித்தியாசம்
- Rs. 80.00Rs. 80.00
- Rs. 4.80Rs. 4.80✓
- Rs. 6.80Rs. 6.80
- Rs. 48.00Rs. 48.00
-
Simplify the following:
x³/(x − 2) + 8/(2 − x)சுருக்குக:
x³/(x − 2) + 8/(2 − x)- x² − 2x + 4x² − 2x + 4
- x² + 2x + 4x² + 2x + 4✓
- x² − 2x − 4x² − 2x − 4
- x² + 2x − 4x² + 2x − 4
-
A can finish a job in 6 days whereas B finishes it in 12 days. The time taken to complete the job working together is ————?A என்பவர் ஒரு வேலையை 6 நாட்களிலும் B என்பவர் 12 நாட்களிலும் முடிப்பர் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
- 6 days6 நாட்கள்
- 4 days4 நாட்கள்✓
- 8 days8 நாட்கள்
- 3 days3 நாட்கள்
-
Find the value of √(3√(3√3...))மதிப்பு காண்க : √(3√(3√3...))
- 3¹3¹✓
- 3²3²
- 3³3³
- 3⁴3⁴
-
A swimming bath is 24 m long and 15 m broad. When a number of men dive into the bath, the height of water rises by 1 cm. If the average volume of water displaced by each man is 0.1 m³, how many men are there in the bath?ஒரு நீச்சல் குளம் 24 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்கள் அந்தக் குளத்தில் குதிக்கும் போது, நீரின் உயரம் ஒரு செ.மீ உயர்கிறது. ஒரு ஆண் சராசரியாக வெளியேற்றும் நீரின் அளவு 0.1 மீ³ எனில் அந்த நீச்சல் குளத்தில் எத்தனை ஆண்கள் உள்ளனர்?
- 3232
- 3636✓
- 4242
- 4646
-
Find the height of a parallelogram whose area is 300 cm² and base 15 cm isஓர் இணைகரத்தின் பரப்பு 300 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 15 செ.மீ எனில் உயரம்
- 10 cm10 செ.மீ
- 15 cm15 செ.மீ
- 20 cm20 செ.மீ✓
- 30 cm30 செ.மீ
-
The radius of a spherical balloon increases from 3 cm to 9 cm as air is being pumped into it. Find the ratio of volumes of the balloon in the two cases.3 செமீ ஆரம் கொண்ட கோள வடிவ பலூனில் காற்று செலுத்தப்படும் போது அதன் ஆரம் 9 செமீ ஆக அதிகரிக்கும். அவ்விரு நிலைகளில் பலூனின் கன அளவுகளின் விகிதத்தைக் காண்க.
- 1:31:3
- 1:91:9
- 1:271:27✓
- 1:81:8
-
If a/b = 4/5 and b/c = 15/16 then (c^2-a^2)/(c^2+a^2) =a/b = 4/5 மற்றும் b/c = 15/16 எனில் (c^2-a^2)/(c^2+a^2) =
- ✓
-
If the cost of 12 Articles is equal to the selling price of 10 Articles, the profit percent in the transaction is12 பொருள்களின் வாங்கிய விலைக்கு 10 பொருள்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் இலாபம் சதவீதம்
- 18%18%
- 16 2/3%16 2/3%
- 20%20%✓
- 25%25%
-
If 100 persons can finish a work in 7 days, how many persons can finish the same work 35 days?100 ஆட்கள் ஒரு வேலையை 7 நாட்களில் முடிக்கக் கூடும் எனில் அதே வேலையை 35 நாட்களில் முடிக்க எத்தனைப் பேர் தேவைப்படுவர்?
- 20 persons20 ஆட்கள்✓
- 50 persons50 ஆட்கள்
- 30 persons30 ஆட்கள்
- 25 persons25 ஆட்கள்
-
If a/b = 9/5 then (a+b)/(a-b) = ?a/b = 9/5 எனில் (a+b)/(a-b) என்பது என்ன?
- 3/73/7
- 7/37/3
- 2/72/7
- 7/27/2✓
-
In a T – 20 cricket match, Raju hit a "six" 10 times out of 50 balls he played. If a ball was selected at random. Find the probability that he would not have hit a "six".T – 20 மட்டைப்பந்து போட்டியில் ராசு 50 பந்துகளை எதிர் கொண்டு 10 முறை "ஆறு" ஓட்டங்களை எடுத்தார். அவர் எதிர்கொண்ட பந்துகளில் ஒரு பந்தை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் போது அதில் அவர் "ஆறு" ஓட்டங்கள் எடுக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
- 1/51/5
- 4/54/5✓
- 6/56/5
- 3/53/5
-
Which of the following statement is false in a Parallelogram?ஓர் இணைகரத்தில் எது தவறான கூற்று?
- The opposite sides are parallelஎதிர்ப் பக்கங்கள் இணையாகும்
- The opposite angles and sides are equalஎதிரெதிர் கோணங்கள் மற்றும் பக்கங்கள் சமமாகும்
- The diagonals are equalமூலை விட்டங்களின் நீளங்களும் சமமாகும்✓
- The diagonals bisect each otherமூலை விட்டங்கள் ஒன்றையொன்று இரு சமக் கூறிடும்
-
How much time will it take for an amount ₹ 2,000 to double at a simple interest rate 8%8% தனிவட்டி வீதத்தில் ₹ 2,000 என்பத் தொகை இரட்டிப்பாக மாறுவதற்குரிய காலம் என்ன?
- 25½ years25½ ஆண்டுகள்
- 10½ years10½ ஆண்டுகள்
- 8½ years8½ ஆண்டுகள்
- 12½ years12½ ஆண்டுகள்✓
-
An aluminium sphere of radius 12 cm is melted to make a cylinder of radius 8 cm. Find the height of the cylinder.12 செ.மீ. ஆரமுள்ள ஓர் அலுமினியக் கோளம் உருக்கப்பட்டு 8 செ.மீ. ஆரமுள்ள ஓர் உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் உயரம் காண்க.
- 24 cm24 செ.மீ.
- 30 cm30 செ.மீ.
- 36 cm36 செ.மீ.✓
- 40 cm40 செ.மீ.
-
In a Geometric progression t₂ = 3/5; t₃ = 1/5. Then the common ratio isஒரு பெருக்குத் தொடர்வரிசையில் t₂ = 3/5 மற்றும் t₃ = 1/5 எனில் பொது விகிதம் காண்க.
- 1/51/5
- 1/31/3✓
- 11
- 55
-
Find the greatest number which on dividing 1657 and 2037 leaves remainders 6 and 5 respectively1657 மற்றும் 2037 ஆகிய எண்களை வகுக்கும் போது முறையே 6 மற்றும் 5 மீதியை தரக் கூடிய மிகப் பெரிய எண் எது?
- 9595
- 381381
- 127127✓
- 254254
-
A person crosses 600 m long street in 5 minute. What is his speed in km per hour.ஒரு நபர் 600 மீட்டர் நீளமுள்ள ஒரு தெருவை 5 நிமிடங்களில் கடக்கிறார் எனில் அவரின் வேகத்தை கி.மீ/மணியில் கூறு.
- 3.63.6
- 7.27.2✓
- 8.48.4
- 1010
-
Find the LCM of (x⁴ - 1), (x² - 2x + 1)மீ.பொ.ம காண்க. (x⁴ - 1), (x² - 2x + 1)
- (x² + 1) (x + 1)(x² + 1) (x + 1)
- (x + 1) (x - 1)(x + 1) (x - 1)
- (x² + 1) (x - 1)²(x² + 1) (x - 1)²
- (x² + 1)(x + 1) (x - 1)²(x² + 1)(x + 1) (x - 1)²✓
-
Three angles of a triangle are x – 30°, x – 45°, x + 15°, find the value of x.ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் x – 30°, x – 45°, x + 15° எனில் x-ன் மதிப்பு
- 60°60°
- 40°40°
- 80°80°✓
- 100°100°
-
The diagonal of a rectangle is thrice its smaller side. The ratio of the length to the breadth of the rectangle isஒரு செவ்வகத்தின் மூலைவிட்டமானது அதன் குறுகிய பக்கத்தின் மூன்று மடங்காக உள்ளது எனில் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தின் விகிதம் என்ன?
- 3 : 13 : 1
- √3 : 1√3 : 1
- √2 : 1√2 : 1
- 2√2 : 12√2 : 1✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →