TNPSC Mentors
Previous year questionsAptitudeA, B and C start at the same direction to run around a…

A, B and C start at the same direction to run around a circular stadium. A completes a round in 252 seconds. B in 308 seconds and C in 198 seconds, all starting at the same point. After what time will they meet again at the starting point?A, B மற்றும் C ஆகியோர் ஒரே திசையில் தொடங்கி ஒரு வட்ட வடிவமான அரங்கத்தை ஒரு முறை சுற்றி வர 'A' விற்கு 252 வினாடிகளும் 'B' விற்கு 308 வினாடிகளும் 'C' விற்கு 198 வினாடிகளும் ஆகின்றன எனில் இவர்கள் எந்த நேரத்தில் தொடங்கிய நிலையில் தொடங்கிய இடத்தில் சந்திப்பார்கள்?

  1. 26 minutes 18 seconds26 நிமிடங்கள் 18 வினாடிகள்
  2. 45 minutes45 நிமிடங்கள்
  3. 46 minutes 12 seconds46 நிமிடங்கள் 12 வினாடிகள் ✓
  4. 42 minutes 36 seconds42 நிமிடங்கள் 36 வினாடிகள்
Correct answerசரியான விடை 46 minutes 12 seconds46 நிமிடங்கள் 12 வினாடிகள்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) 46 minutes 12 seconds.சரியான விடை (C) 46 நிமிடங்கள் 12 வினாடிகள்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Aptitude
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்19 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Find the HCF of the polynomials x³ + x² − x + 2 and 2x³ − 5x² + 5x − 3.x³ + x² − x + 2 மற்றும் 2x³ − 5x² + 5x − 3 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.கா. காண்க.
    1. x² − x + 1x² − x + 1✓
    2. x² + x − 1x² + x − 1
    3. −7x² + 7x − 7−7x² + 7x − 7
    4. 7x² − 7x + 77x² − 7x + 7

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • There is 60% increase in an amount in 6 years at simple interest. Then the compound interest of ₹12,000 after 3 years at the same rate isஒரு குறிப்பிட்ட அசல் தனிவட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் 60% அதிகரிக்கிறது. அதே வட்டி வீதத்தில் ₹ 12,000-க்கு 3 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி
    1. ₹ 2,160₹ 2,160
    2. ₹ 3,120₹ 3,120
    3. ₹ 3,972₹ 3,972✓
    4. ₹ 6,240₹ 6,240

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The probability that a leap year will have 53 Fridays or 53 Saturdays isஒரு லீப் வருடத்தில் 53 வெள்ளிக்கிழமைகள் அல்லது 53 சனிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு காண்க
    1. ✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 266 Aptitude questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "A, B and C start at the same direction to run around a circular stadium. A completes a round in 252 seconds. B in 308…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) 46 minutes 12 seconds.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Aptitude — which carries 19 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.திறனறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 265 previous-year questions we hold on Aptitude, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 265 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்