Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
If (x + y) : (x - y) = 7 : 3 then find the ratio (x^3 + y^3) : (x^3 - y^3)(x + y) : (x − y) = 7 : 3 எனில் (x³ + y³) : (x³ − y³) ன் விகிதம் என்ன?
A240/315240/315
B33/2133/21
C233/188233/188
D133/117133/117✓
DCorrect answerசரியான விடை133/117133/117
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) 133/117.சரியான விடை (D) 133/117.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Given (x+y):(x-y) = 7:3, let x + y = 7k and x - y = 3k for some constant k. Adding these two equations: 2x = 10k, so x = 5k; subtracting: 2y = 4k, so y = 2k. Now compute x^3 = (5k)^3 = 125k^3 and y^3 = (2k)^3 = 8k^3.
(x+y) : (x−y) = 7 : 3 எனத் தரப்பட்டுள்ளதால், ஒரு மாறிலி k-ஐக் கொண்டு x + y = 7k, x − y = 3k எனக் கொள்வோம். இவ்விரு சமன்பாடுகளையும் கூட்டினால்: 2x = 10k, எனவே x = 5k; கழித்தால்: 2y = 4k, எனவே y = 2k.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why D is right, step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
More Aptitude questionsமேலும் வினாக்கள்
Each one with its options, the correct answer marked, and the exam and year it was asked in.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு, எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
In an A.P, S1, S2, S3 are sum of first 15, 30, 45 terms respectively. If S3 = 300, S2 = 150 find S1.ஒரு கூட்டுத்தொடரில் முதல் 15, 30, 45 உறுப்புகளின் கூடுதல் முறையே S1, S2, S3 என குறிக்கப்படுகிறது. S3 = 300, S2 = 150 எனில் S1 ஐ காண்க.
A train Travels from Chennai to Delhi for 53 hours. If the train starts on Monday night 8.30 pm, find the day and time when the train would reach Delhi.ஒரு இரயில் சென்னையிலிருந்து டெல்லிக்கு 53 மணி நேரம் பயணிக்கிறது. அந்த இரயில் திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டால் அது சென்றடையும் நேரமும் நாளும் என்ன?
The dimension of a brick are 24 cm x 12 cm x 8 cm. How many such bricks will be required to build a wall of 20 m length, 48 cm breadth and 6 m height?ஒரு செங்கல்லின் அளவுகள் 24 செமீ × 12 செமீ × 8 செமீ ஆகும். 20 மீ நீளம், 48 செமீ அகலம் மற்றும் 6 மீ உயரம் உள்ள ஒரு சுவர் எழுப்புவதற்கு இதுபோன்று எத்தனை செங்கற்கள் தேவை?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "If (x + y) : (x - y) = 7 : 3 then find the ratio (x^3 + y^3) : (x^3 - y^3)"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) 133/117.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Aptitude — which carries 19 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.திறனறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 18 previous-year questions we hold on Aptitude, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 18 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.