TNPSC Mentors
Previous year questionsAptitudeSimplificationA mason uses the expression 2x³ + 16 to represent the area…

A mason uses the expression 2x³ + 16 to represent the area of the rectangular floor of a room. If he decides that the length of the room will be represented by 2(x + 2) then what will the width of the room be represented in terms of x?கட்டிட வேலையாளர் ஒருவர் அறையின் செவ்வக வடிவ தரையின் பரப்பளவை 2x³ + 16 எனத் தீர்மானித்துக் கொண்டார். அதன் நீளம் 2(x + 2) எனக் குறிக்கப்பட்டால் அகலமானது x-ன் சார்பாக பின்வருவனவற்றுள் எது?

  1. 2(x − 2)2(x − 2)
  2. (x² − 4)(x² − 4)
  3. (x² − 2x + 4)(x² − 2x + 4) ✓
  4. (x² + 2x − 4)(x² + 2x − 4)
Correct answerசரியான விடை (x² − 2x + 4)(x² − 2x + 4)

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (x² − 2x + 4).சரியான விடை (C) (x² − 2x + 4).

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Aptitude
TopicபிரிவுSimplification
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்19 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Simplify : 100 + 8 ÷ 2 + {(3 × 2) − 6 ÷ 2}சுருக்குக : 100 + 8 ÷ 2 + {(3 × 2) − 6 ÷ 2}
    1. 123123
    2. 107107✓
    3. 113113
    4. 103103

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • In a two digit number, the digit in the unit place is twice of the digit in the tenth place. If the digits are reversed, the new number is 27 more than the given number. Find the number.ஓர் இரண்டடக்க எண்ணில், ஒன்றாம் இட இலக்க எண், பத்தாம் இட இலக்க எண்ணைப்போல் இரு மடங்காக உள்ளது. இலக்கங்கள் இடம் மாறினால் கிடைக்கும் புதிய எண் கொடுக்கப்பட்ட எண்ணைவிட 27 அதிகம் எனில் கொடுக்கப்பட்ட இரண்டடக்க எண்ணைக் கண்டுபிடிக்க.
    1. 6363
    2. 3636✓
    3. 9393
    4. 3939

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Simplify the following:
    x³/(x − 2) + 8/(2 − x)
    சுருக்குக:
    x³/(x − 2) + 8/(2 − x)
    1. x² − 2x + 4x² − 2x + 4
    2. x² + 2x + 4x² + 2x + 4✓
    3. x² − 2x − 4x² − 2x − 4
    4. x² + 2x − 4x² + 2x − 4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 16 Simplification questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "A mason uses the expression 2x³ + 16 to represent the area of the rectangular floor of a room. If he decides that the…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (x² − 2x + 4).சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Aptitude — which carries 19 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.திறனறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 15 previous-year questions we hold on Simplification, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 15 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்