13 marks · Group 1 2026 Prelims13 மதிப்பெண் · குரூப் 1 2026
General Science — 390 previous-year questions — page 12 of 16பொது அறிவியல் — 390 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 12 of 16
General Science questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 13 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13 இந்தப் பாடத்திலிருந்து.
- 390questionsவினாக்கள்
- 4topicsபிரிவுகள்
- 13marks in 2026மதிப்பெண் 2026
-
The common table salt isபொது மேசை உப்பானது
- Compoundசேர்மம்✓
- Elementதனிமம்
- Mixtureகலவை
- Alloyஉலோக்கலவை
-
Assertion and Reason Type.வலியுறுத்தல் [A] மற்றும் காரணம் [R] வகை.
வலியுறுத்தல் [A] : மெண்டலின் சார்பின்றி ஒதுங்கும் விதியின்படி ஒவ்வொரு பண்புகள் மரபணுக்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு மற்ற பண்புகளின் மரபணுக்களில் இருந்து தனித்து ஒதுங்கும் கேமீட்டுகளை உள்ளிடுகின்றன.
காரணம் [R] : நெருக்கமாக அமைந்துள்ள மரபணுக்கள் சார்பின்றி ஒதுங்கும்.Assertion [A] : Mendel's law of independent assortment the genes for each character separate and enter the gametes independently of the genes of the others characters.
Reason [R] : Closely located genes assort independently.
- [A] is correct but [R] is not correct[A] சரி ஆனால் [R] தவறு✓
- [A] is not correct but [R] is correct[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are correct and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானவை மற்றும் [R] என்பது [A] யின் சரியான விளக்கமாகும்
- Both [A] and [R] are correct but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானவை ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கமல்ல
-
Pseudomonas putida a genetically engineered bacterium was invented byசூடோமோனாஸ் எனும் மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட பாக்டீரியாவை கண்டறிந்தவர்
- Dr. Ian WilmutDr. அயன் வில்மட்
- Dr. KoranaDr. கொரானா
- Dr. ChandrasekarDr. சந்திரசேகர்
- Dr. Ananda Mohan ChakrabortyDr. ஆனந்த மோகன் சக்ரபர்த்தி✓
-
Galena isகலீனா என்பது
- An oxide oreஒரு ஆக்சைடு தாதுவாகும்
- A sulphide oreஒரு சல்பைடு தாதுவாகும்✓
- A halide oreஒரு ஹேலைடு தாதுவாகும்
- A carbonate oreஒரு கார்பனேட் தாதுவாகும்
-
The A, B, O blood grouping was first discovered byA, B, O இரத்த வகைகளை முதன்முதலில் கண்டுபிடித்தவர்
- Landsteiner and Levineலேண்ட்ஸ்டைனர் மற்றும் லெவீன்✓
- Muller H.J.முல்லர் H.J.
- Morganமார்கன்
- Weinerவெயின்னர்
-
Match the following:கீழ்க்காண்பவற்றை பொருத்துக :
(a) Cerebral cortex 1. Temperature control (b) Hypothalamus 2. Sensory perception (c) Cerebellum 3. Role in sleep-awake cycle (d) Pons 4. Maintenance of posture and balance (a) பெருமூளைப் புறணி 1. உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல் (b) ஹைப்போதலாமஸ் 2. உணர்வுகளைப் பெறுதல் (c) சிறுமூளை 3. உறக்க-விழிப்பு சுழற்சி (d) பான்ஸ் 4. உடல் சமநிலை - (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
-
Which one of the following matches is correct?கீழ்கண்ட பொருத்தத்தில் பண்புகளின் அடிப்படையில் எவை சரியானவை?
(a) Thyroid hormone 1. Cushing's disease (b) Insulin 2. Myxedema (c) Corticosteroids 3. Acromegaly (d) Growth hormone 4. Diabetes (a) தைராய்டு ஹார்மோன் 1. குசிங்ஸ் நோய் (b) இன்சுலின் 2. மிக்ஸிடிமா (c) கார்டிகோஸ்டிராய்ட்ஸ் 3. அக்ரோமெகாலி (d) வளர் ஹார்மோன் 4. நீரழிவு நோய் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
-
What is Methylation?
I. A natural process that chemically modifies DNA
II. A physically modified process that converts higher energy to lower energy
III. Used as a biological clock
IV. Used in anaesthesiaமிதிலேஷன் என்றால் என்ன?
I. DNA வில் இரசாயண மாற்றத்தை உண்டு பண்ணும் இயற்கை நடைமுறை
II. உயர் மட்ட ஆற்றலிலிருந்து தாழ்மட்ட ஆற்றலுக்கு மாற்றும் ஒரு இயற்பொருள் சார்ந்த நடைமுறை
III. உயிர் நாலைச் சார்ந்த காலக் கணிப்புப் பொறி
IV. உணர்ச்சியின்மை உண்டுபடுத்தும் நடைமுறை- I onlyI மட்டும்
- I and III onlyI மற்றும் III மட்டும்✓
- II onlyII மட்டும்
- II and IV onlyII மற்றும் IV மட்டும்
-
Which of the following is sensitive to ultrasonic waves?கேள் ஒலியை உணரும் தன்மை யாருக்கு உள்ளது?
- Manமனிதன்
- Batவெளவால்✓
- Birdபறவை
- Fishமீன்
-
Electroplating is a process of coating one metal over the other metal by electrolysis. In the electroplating of silver spoon with gold, the silver spoon must be taken asமின்முலாம் பூசுதல் என்பது ஓர் உலோகத்தின் பரப்பின் மீது மற்றோர் உலோகத்தினை மின்னாற்பகுப்பு மூலம் பூசப்படுதல் ஆகும். ஒரு வெள்ளிக் கரண்டியின் மீது தங்கத்தினை மின்முலாம் பூசுதல் முறையில், வெள்ளிக் கரண்டி ................... ஆக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
- cathodeஎதிர்மின்வாய்✓
- anodeநேர்மின்வாய்
- electrolyteமின்பகுளி
- both (A) & (B).(A) மற்றும் (B) இரண்டும்.
-
The major cause for the depletion of Ozone isஓசோனை அழிக்கும் முக்கிய காரணி
- Aerosolதூவப்படும்✓
- Hydrogen Sulphideஹைட்ரஜன் சல்பைடு
- Hydrogen Sulphateஹைட்ரஜன் சல்பேட்
- Carbon di oxideகார்பன் டை ஆக்சைடு
-
What are the symptoms of COVID-19?நீடிக்கானும் அடிகளில் கோவிட்-19 தொடர்பானவை எவை?
- (a) Fever, dry cough, fatigue
- (b) Loss of taste
- (c) Sore throat
- (d) Breathing difficulties
- (a) காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு
- (b) சுவை அறியும் திறன் இல்லைமல் போவது
- (c) தொண்டை வலி
- (d) மூக்க விடுதலில் சிரமம்
- (a) only(a) மட்டும்
- (b) only(b) மட்டும்
- (d) only(d) மட்டும்
- (a), (b), (c) and (d)(a), (b), (c) மற்றும் (d)✓
-
The primary contaminant included in cigar smoke isசிகரெட் புகையில் உள்ள முதல்நிலை மாசு
- Carbon monoxide and dioxideகார்பன் மோனாக்சைடு மற்றும் டையாக்சைடு
- Carbon monoxide and Nicotineகார்பன் மோனாக்சைடு மற்றும் நிக்கோடின்
- Carbon monoxide and Benzeneகார்பன் மோனாக்சைடு மற்றும் பென்சின்✓
- Dioxicine and benzeneடையாக்சிசைன் மற்றும் பென்சின்
-
Human blood grouping was discovered byமனித இரத்த வகைகளைக் கண்டறிந்தவர்
- Landsteinerலேன்ட்ஸ்டைனர்✓
- Punettபுன்னெட்
- Corrensகோரென்ஸ்
- Mullerமுல்லர்
-
A special root-like structure in cuscuta and viscum is calledகஸ்க்யூட்டா, விஸ்கம் போன்ற தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
- Rhizoidsவேரிகள்
- Haustoriaஹாஸ்டோரியாக்கள்✓
- Hyphaeஹைப்பாக்கள்
- Stolensஸ்டோலன்
-
Assignment of ecological or biological significance of a contaminant's effect based primarily on statements of statistical significance but contrary to biological probabilityஉயிரியல் நிகழ்தகவுக்கு மாறாக, முதன்மையாக புள்ளிவிவர முக்கியத்துவத்தின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாசுபாட்டின் விளைவின் சுற்றுச்சூழல் அல்லது உயிரியல் முக்கியத்துவத்தை ஒதுக்குதல்
- Malthusian theoryமால்தூசியன் கோட்பாடு
- Median effective concentrationசராசரி பயனுள்ள செறிவு
- Maulstick incongruityமால்ஸ்டிக் பொருத்தமின்மை✓
- Maximum likelihood estimationஅதிகபட்ச சாத்தியக்கூறு மதிப்பீடு
-
Indian Neutrino Observatory is situated in which district of Tamilnadu?இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் உள்ளது?
- Maduraiமதுரை
- Theniதேனி✓
- Cuddaloreகடலூர்
- Chennaiசென்னை
-
Choose the correct pairs:சரியான இணைகளை தேர்ந்தெடு :
- 1. Phenolphthalein – Colourless in acidic medium and pink in basic medium
- 2. Methyl orange – Pink in basic medium and yellow in acid medium
- 3. Red litmus paper – Turns blue in basic medium
- 4. Blue litmus paper – Turns red in basic medium
- 1. பினாப்தலீன் – அமில ஊடகத்தில் நிறமற்றது, கார ஊடகத்தில் இளஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கும்
- 2. மெத்தைல் ஆரஞ்சு – கார ஊடகத்தில் இளஞ்சிவப்பு நிறம், அமில ஊடகத்தில் மஞ்சள் நிறத்தை உருவாக்கும்
- 3. சிவப்பு லிட்மஸ் தாள் – கார ஊடகத்தில் நீல நிறமாக மாறும்
- 4. நீல லிட்மஸ் தாள் – கார ஊடகத்தில் சிவப்பு நிறமாக மாறும்
- 1 and 2 are correct1 மற்றும் 2 சரியானது
- 1 and 3 are correct1 மற்றும் 3 சரியானது✓
- 2 and 3 are correct2 மற்றும் 3 சரியானது
- 3 and 4 are correct3 மற்றும் 4 சரியானது
-
The Nobel Prize in Medicine was awarded to Victor Ambros and Gary Ruvkun for their discovery ofவிக்டர் அம்ரோஸ் மற்றும் கிரே ரவ்குன் ஆகியோரின் எந்த கண்டுபிடிப்புக்காக மருத்துவத்தில் நோபல் விருது வழங்கப்பட்டது?
- Expression Sequence Tagsவெளிப்பாடு வரிசை மரபு குறிச்சொற்கள்
- Micro RNAநுண் ஆர்.என்.ஏ. (micro RNA)✓
- DNA micro arrayடி.என்.ஏ. நுண் அணி
- SNP'sஎஸ்.என்.பி. (SNP's)
-
The acids present in Grape and Tomato are ————, ————.திராட்சை மற்றும் தக்காளியில் உள்ள அமிலங்கள் ————, ———— ஆகும்.
- Malic acid, Citric acidமாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம்
- Acetic acid, Lactic acidஅசிட்டிக் அமிலம், லாக்டிக் அமிலம்
- Tartaric acid, Oxalic acidடார்டாரிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம்✓
- Ascorbic acid, Tannic acidஅஸ்கார்பிக் அமிலம், டானிக் அமிலம்
-
Which one of the following bacterium has extensive usage in Genetic Engineering work in plants?தாவர மரபுத் தொழில்நுட்பவியலில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பாக்டீரியம்
- Clostridium septicumக்ளாஸ்டிரிடியம் செப்டிகம்
- Xanthomonas citriசேந்தோமோனாஸ் சிட்ரை
- Bacillus coagulensபேசில்லஸ் கோயாகுலன்ஸ்
- Agrobacterium tumefaciensஅக்ரோபாக்டீரியம் ட்யூமிபேசியன்ஸ்✓
-
The method of respiration which takes place in euglena isயூக்ளினாவில் சுவாசம் நடைபெறும் முறை
- Contractionசுருங்குதல்
- Absorptionஉறிஞ்சுதல்
- Diffusionபரவல்✓
- Conductionகடத்துதல்
-
Recently in Dubai, cloud seeding technology is used to get artificial rain. The most commonly used seeding agents among the following areஅண்மையில், துபாயில் மேக விதைப்பு தொழில்நுட்பம் செயற்கை மழையை பெற பயன்படுத்தப்பட்டது. பின்வருவனவற்றுள் எவை பொதுவாக விதைப்பு முகவர்களாக உபயோகிக்கப்படுத்தப்படுகிறன?
- 1. Silver iodide
- 2. Dry ice
- 3. Sodium chloride
- 4. Lead iodide
- 5. Ammonium sulphate
- 1. வெள்ளி அயோடைடு
- 2. உலர் பனி
- 3. சோடியம் குளோரைடு
- 4. ஈய அயோடைடு
- 5. அம்மோனியம் சல்பேட்
- (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்✓
- (3), (4) and (5) only(3), (4) மற்றும் (5) மட்டும்
- (1), (3) and (5) only(1), (3) மற்றும் (5) மட்டும்
- (1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்
-
Which of the following food material is translocated by phloem loading?கீழ்க்காண்பவற்றில் எந்த வகை உணவுப் பொருள் ஃபுளோய உணவேற்றம் மூலம் கடத்தப்படுகிறது?
- Glucoseகுளுக்கோஸ்
- Starchஸ்டார்ச்
- Fructoseப்ரக்டோஸ்
- Sucroseசுக்ரோஸ்✓
-
Some parts of the moon never see sunlight. Because the axis of the moon is ———— to the direction of the Sun's light.நிலவின் சில பகுதிகள் எப்போதும் சூரிய ஒளியினைப் பார்த்ததேயில்லை. ஏன் என்றால் நிலவின் அச்சு சூரிய ஒளியின் திசைக்கு ———— ஆக இருப்பதனால்.
- Perpendicularசெங்குத்தாக✓
- Parallelஇணையாக
- Sameசமமாக
- Oppositeஎதிராக
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →