13 marks · Group 1 2026 Prelims13 மதிப்பெண் · குரூப் 1 2026
General Science — 390 previous-year questions — page 13 of 16பொது அறிவியல் — 390 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 13 of 16
General Science questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 13 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13 இந்தப் பாடத்திலிருந்து.
- 390questionsவினாக்கள்
- 4topicsபிரிவுகள்
- 13marks in 2026மதிப்பெண் 2026
-
In the extraction of iron from its Haematite ore, the flux added and gangue formed respectively areஇரும்பை அதன் ஹேமடைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் போது சேர்க்கப்படும் இளக்கி மற்றும் கசடு முறையே
- Oxygen, iron oxideஆக்ஸிஜன், அயர்ன் ஆக்ஸைடு
- Carbondioxide, iron carbonateகார்பன்-டை-ஆக்ஸைடு, அயர்ன் கார்பனேட்
- Silica, iron silicateசிலிக்கா, அயர்ன் சிலிக்கேட்✓
- Sulphur dioxide, iron sulphateசல்பர்-டை-ஆக்ஸைடு, அயர்ன் சல்பேட்
-
The role of aluminium in aluminothermic process isஅலுமினோ வெப்ப ஒடுக்க முறையில் அலுமினியத்தின் பங்கு
- oxidising agentஆக்ஸிஜனேற்றி
- catalystவினைவேக மாற்றி
- reducing agentஒடுக்கி✓
- moderator.மட்டாக்கி.
-
In the following cross between parents, a child with B blood group is not possible why?கீழ்க்காணும் பெற்றோர்களுக்கான இணைகாட்டில் அட்டவணையின்படி 'B' இரத்த வகையைக் கொண்டுள்ள குழந்தைக்கு வாய்ப்பு இல்லை. ஏன் என விளக்கு.
- Because one parent is A homozygous dominant to the other is B heterozygous. Children with recessive b will become A because A is dominant. If the parent with A blood group is heterozygous dominant, then only child with 'B' blood group is possibleஒருவரின் 'A' இரத்த வகை ஒரே வகை ஜீன்களைக் கொண்டுள்ளது. ஒருவரின் 'B' இரத்த வகை மாறுபட்ட ஜீன்களைக் கொண்டுள்ளது. ஒருவரிடம் 'b' இரத்த வகையைப் பெரும் குழந்தை 'A' தீ்னால் 'A' இரத்த வகையைப் பெறுகின்றது. 'A' இரத்த வகையைக் கொண்ட பெற்றோர் மாறுபட்ட ஜீன்களை 'A' கொண்டிருந்தால் மட்டுமே 'B' இரத்த வகை குழந்தை தோன்றும்✓
- Because parent with blood group 'B' is heterozygousபெற்றோரின் 'B' இரத்த வகை மாறுபட்ட ஜீன்களைக் கொண்டுள்ளது
- Because parent with blood group 'AB' is homozygousபெற்றோரின் 'AB' இரத்த வகை ஒரே மாதிரியான ஜீன்களைக் கொண்டுள்ளது
- Because parent with blood group 'B' is homozygousபெற்றோரின் 'B' இரத்த வகை ஒரே மாதிரியான ஜீன்களைக் கொண்டுள்ளது
-
Which of the following statements are true about crew selection and training for "Gaganyaan Mission"?பின்வரும் கூற்றுகளில், எவை "ககன்யான் விண்வெளித்திட்ட" வீரர்களைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் பயிற்சி குறித்து சரியான கூற்றுகள்?
- (i) Crews are selected after clinical, psychological and aeromedical examination.
- (ii) Mission-specific training will be conducted at ISRO, Trivandrum.
- (iii) Selected astronauts will undergo their generic spaceflight training in Yuri Gagarin Cosmonaut training centre, Russia.
- (i) விண்வெளி பயண வீரர்கள், மருத்துவ, உளவியல் மற்றும் விமான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- (ii) விண்வெளித்திட்ட பயிற்சி, இஸ்ரோ (ISRO), திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
- (iii) தேர்வு செய்யப்பட்ட விண்வெளி பயண வீரர்கள், பொது ரீதியான வான்வெளிப் பயண பயிற்சியினை ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் அண்டவெளிப் பயணி பயிற்சி மையத்தில் பெறுவார்கள்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (iii) only(iii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
-
Assertion [A] : HIV infection more often spreads due to conscious behaviour patterns.கூற்று [A] : எச்.ஐ.வி தொற்று பெரும்பாலும் உணர்வுள்ள நடத்தை முறை காரணமாக பரவுகிறது.
Reason [R] : The infection of AIDS in blood transfusion patients may occur due to poor monitoring
காரணம் [R] : இரத்தமாற்ற நோயாளிகளுக்கு எய்ட்ஸ் தொற்று மோசமான கண்காணிப்பு காரணமாக ஏற்படலாம்.
- Both [A] and [R] are not trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரியானதல்ல
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்.
- Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல✓
- [A] is true and [R] is falseகூற்று [A] சரி, மற்றும் காரணம் [R] தவறு
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) Cholera 1. Fungi (b) African sleeping sickness 2. Virus (c) Phlegm 3. Bacteria (d) Dandruff 4. Protozoa. Codes :
பட்டியல் I பட்டியல் II (a) காலரா 1. பூஞ்சை (b) ஆப்பிரிக்க தூக்க வியாதி 2. வைரஸ் (c) மார்புச் சளி 3. பாக்டீரியா (d) பொடுகு 4. புரோட்டோசோவா. குறியீடுகள் :
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
The first step in the seed germination is imbibition of water which induce theவிதை முளைத்தலின் முதல் நிலையாக நீர் உறிஞ்சப்படும் போது, இது எதை தூண்டுகிறது?
- Stimulation of plumuleமுளை குருத்து தூண்டப்படுகிறது
- Breaking dormancyவிதை உறக்கம் தடைபடுகிறது
- Growth of radicleவிதைவேர் வளர்கிறது
- Resumes metabolic activitiesசெல் இயக்கம் துவங்குகிறது✓
-
SO₂ acts asSO₂ என்பது
- a reducing agentஒடுக்கும் காரணி
- an oxidizing agentஆக்சிஜன் ஏற்றி
- both reducing and oxidizing agentஆக்சிஜன் ஏற்ற - ஒடுக்கும் காரணி✓
- neither reducing nor oxidizing agentஇரண்டுமே இல்லை
-
Mutant variety of wheat isசடுதி மாற்ற கோதுமை வகை
- Oenothera Lamarkianaஈனோதீரா லாமார்க்கியானா
- Castor Arunaஆமணக்கு அருணா
- Sharbati Sonoraசார்பதி சொனோரா✓
- Mirabilis Jalabaமிராபிலிஸ் ஜலாபா
-
An example of commonly used Insecticide isபொதுவாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிக்கு எடுத்துக்காட்டு
- Bordeaux mixtureபோர்டாக்ஸ் கலவை
- 2, 4-Dichloro phenoxy acetic acid2,4 டை குளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம்
- Dichloro diphenyl trichloro ethaneடைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்✓
- Arsenicஆர்சனிக்
-
Choose the right matches in the following pairs :பின்வரும் இணைகளில் சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும் :
- 1. Commensalism - One population benefits but second one is neither benefited nor affected.
- 2. Mutualism - Two populations living together but neither affects nor benefits.
- 3. Amensalism - One population prey on another at all times.
- 4. Competition - Populations are not affecting directly but fight for resources.
- 1. கம்மென்சலிசம் (Commensalism) – ஒரு இனத்தொகுப்பு நன்மையடைகிறது. ஆனால் மற்றவைக்கு நன்மை தீமை இரண்டுமில்லை.
- 2. மியுச்சுயாலிசம் (Mutualism) – இரண்டு இனத்தொகுப்புகள் ஒன்றாக வாழ்பவை. ஆனால் நன்மையோ, தீமையோ இல்லை.
- 3. அமென்சலிசம் (Amensalism) – எல்லா நேரங்களிலும் ஒரு இனத்தொகுப்பு மற்றொன்றை வேட்டையாடுகிறது.
- 4. போட்டி (Competition) – இனத்தொகுப்புகள் நேரடியாகப் பாதிக்கப்படாமல் வளங்களுக்காகப் போட்டியிடுகின்றன.
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரியானவை✓
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை
-
Choose the correct statement from the following.இவற்றில் சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.
- (i) The flavour in yogurt is due to acetaldehyde.
- (ii) Yogurt is produced by bacterial fermentation of milk.
- (iii) Penicillin is produced by bacteria.
- (iv) Spirulina is a non edible unicellular microorganism.
- (i) யோகர்டின் சுவைக்கு அதில் உள்ள அசிட்டால்டிஹைட் காரணமாகும்.
- (ii) பாலில் இருந்து யோகர்ட் பாக்டீரியா நொதித்தல் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
- (iii) பாக்டீரியா பென்சிலின் உற்பத்தி செய்கின்றது.
- (iv) ஸ்பைருலினா ஒற்றை செல் நுண்ணுயிரி உண்பதற்கு ஏற்றவை அல்ல.
- (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை✓
- (iii) and (iv) are correct(iii) மற்றும் (iv) சரியானவை
- (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரியானவை
- (i) and (iv) are correct(i) மற்றும் (iv) சரியானவை
-
India lacks a strong backhaul to get a transition to 5G with in September 2017. Backhaul is a networkசெப்டம்பர் 2017-க்குள் இந்தியா, 5G-க்கு, நிலைமாற்றம் ஏற்படுத்திக் கொள்ளும் அளவிலான வலுவான 'பாக்ஹவுலை' (Backhaul) பெற்றிருக்கவில்லை. பாக்ஹவுல் என்பது இதற்கானதொரு இணைய வலை வகை
- Portal for data discriminationதரவு பகுப்பாய்விற்குண்டான வாயில்
- Connecting cell sites to central exchangeமைய மாற்று நிலையத்தோடு கைப்பேசியின் தங்கு நிலையினை இணைக்கும் வலை✓
- Coupler for wireless data transmissionகம்பியில்லா தரவு செலுத்துகைக்கான பிணைப்பி
- Range finder for cellular consumersகைப்பேசி நுகர்வோருக்கான நெடுக்கங்காட்டி
-
What is the covalency of nitrogen in ammonia molecule?அமோனியாவில் உள்ள நைட்ரஜனின் சகபிணைப்பு என்ன
- 22
- 44
- 33✓
- 55
-
Match the following :
Famous Indian Scientist — Their Contributionகீழ்க்கண்டவற்றை பொருத்துக :
புகழ்பெற்ற இந்திய அறிஞர்கள் — அவர்களின் பங்களிப்பு(a) C.V. Raman 1. Ultra Short Radio Waves (b) J.C. Bose 2. Thermal Ionization (c) M.N. Saha 3. Quantum Statistics (d) S.N. Bose 4. Inelastic Scattering of Light (a) சி.வி. இராமன் 1. மிகக் குறுகிய ரேடியோ அலைகள் (b) ஜே.சி. போஸ் 2. வெப்ப அயனியாக்கல் (c) எம்.என். சாஹா 3. குவாண்டம் புள்ளியியல் (d) எஸ்.என். போஸ் 4. மீள்ச்சியற்ற ஒளிச்சிதறல் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
-
Match the following:சரியாகப் பொருத்துக:
(a) Osmium 1. Best conductor of electricity (b) Lithium 2. Heaviest metal (c) Tungsten 3. Lightest metal (d) Silver 4. Highest melting point - 3300°C (a) ஆஸ்மியம் 1. சிறந்த மின்கடத்தி (b) லித்தியம் 2. மிகக் கனமான உலோகம் (c) டங்ஸ்டன் 3. மிக இலேசான உலோகம் (d) சில்வர் 4. அதிக உருகுநிலை - 3300°C - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
Angiosperms differ from gymnosperms byஆஞ்சியோஸ்பெர்ம், ஜிம்னோஸ்பெர்ம் வகையில் இருந்து இதனால் வேறுபடுகின்றது
- Being evergreenஎப்பொழுதும் பசுமையானது
- Having compound leavesகூட்டிலைகள் கொண்டது
- Being smaller in sizeசிறிய அளவினைக் கொண்டது
- Having ovule enclosed in the ovaryசூல்கள், சூலகத்தால் மூடப்பட்டிருக்கும்✓
-
The acceleration due to gravity at the centre of the earth isபூமியின் மையப் பகுதியில் புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு
- Equal to zeroசுழி மதிப்புக்கு சமம்✓
- Less than 9.8 m/s29.8 மீ/வி2-க்கு குறைவு
- Equal to 9.8 m/s29.8 மீ/வி2-க்கு சமம்
- Greater than 9.8 m/s29.8 மீ/வி2-வை விட அதிகம்
-
India's first dedicated multi wavelength space observatory for astronomy research, launched on 28th September 2015 isஇந்தியாவில் முதன்முதலில், வானவியல் ஆராய்ச்சிக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, 28 செப்டம்பர் 2015 அன்று ஏவப்பட்ட பல்அலைநீள விண்வெளி ஆராய்ச்சிக்கூடம் என்பது
- GSAT – 6GSAT – 6 ஆகும்
- GSAT –15GSAT –15 ஆகும்
- GSAT – 16GSAT – 16 ஆகும்
- ASTROSATASTROSAT✓
-
The Respiratory quotient value for glucose isகுளுக்கோசின் சுவாச ஈவு மதிப்பு
- 0.50.5
- 1.01.0✓
- 1.51.5
- 2.02.0
-
Which gas is release the refrigerator?குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியேறும் வாயு எது?
- CH₄CH₄
- ClCl
- H₂H₂
- CFCCFC✓
-
The reaction which takes place at cathode of an electrochemical cell isஒரு மின் வேதிக் கலனில் எதிர்மின்வாயில் நிகழும் வினை
- oxidationஆக்ஸிஜனேற்றம்
- neutralisationநடுநிலையாக்கல்
- reductionஆக்ஸிஜன் ஒடுக்கம்✓
- substitution reactionபதிலீட்டு வினை
-
What are isotones?ஐசோடோன்கள் என்பன யாவை?
- Atoms have same number of protons but different number of neutronsஒத்த புரோட்டான் எண்ணிக்கையும் மாறுபட்ட நியூட்ரான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள்
- Atoms have same number of neutrons but different number of protonsஒத்த நியூட்ரான் எண்ணிக்கையும் மாறுபட்ட புரோட்டான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள்✓
- Atoms have same number of protons and neutronsபுரோட்டான் மற்றும் நியூட்ரான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள்
- Atoms of the same element with different massesமாறுபட்ட நிறையுடைய ஒரே தனிமத்தின் அணுக்கள்
-
Which one of the following is need on a non-conventional source of raw material for the paper production?கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எவை மரபுசாரா உற்பத்தி பொருளாக காகிதம் தயாரிக்க பயன்படுகிறது.
- Bambooமூங்கில்
- Casuarinaசவுக்கு
- Sugarcane bagasseகரும்பு சக்கை✓
- Eucalyptusயூகாலிப்டஸ்
-
What happens in the reduction process?ஒடுக்க வினையில் கீழ்க்கண்டவற்றில் என்ன நிகழ்கிறது?
- loss of electronsஎலக்ட்ரான்கள் இழப்பு
- gain of electronsஎலக்ட்ரான்கள் ஏற்பு✓
- loss of hydrogenஹைட்ரஜன் இழப்பு
- gain of oxygenஆக்ஸிஜன் ஏற்பு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →