Which of the following food material is translocated by phloem loading?கீழ்க்காண்பவற்றில் எந்த வகை உணவுப் பொருள் ஃபுளோய உணவேற்றம் மூலம் கடத்தப்படுகிறது?
AGlucoseகுளுக்கோஸ்
BStarchஸ்டார்ச்
CFructoseப்ரக்டோஸ்
DSucroseசுக்ரோஸ்✓
DCorrect answerசரியான விடைSucroseசுக்ரோஸ்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) Sucrose.சரியான விடை (D) சுக்ரோஸ்.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2024
Subjectபாடம்
General Science
Topicபிரிவு
Biology
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
13 of 200 questions
More questions from TNPSC Group 4 / VAO 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
In the following cross between parents, a child with B blood group is not possible why?கீழ்க்காணும் பெற்றோர்களுக்கான இணைகாட்டில் அட்டவணையின்படி 'B' இரத்த வகையைக் கொண்டுள்ள குழந்தைக்கு வாய்ப்பு இல்லை. ஏன் என விளக்கு.
ABecause one parent is A homozygous dominant to the other is B heterozygous. Children with recessive b will become A because A is dominant. If the parent with A blood group is heterozygous dominant, then only child with 'B' blood group is possibleஒருவரின் 'A' இரத்த வகை ஒரே வகை ஜீன்களைக் கொண்டுள்ளது. ஒருவரின் 'B' இரத்த வகை மாறுபட்ட ஜீன்களைக் கொண்டுள்ளது. ஒருவரிடம் 'b' இரத்த வகையைப் பெரும் குழந்தை 'A' தீ்னால் 'A' இரத்த வகையைப் பெறுகின்றது. 'A' இரத்த வகையைக் கொண்ட பெற்றோர் மாறுபட்ட ஜீன்களை 'A' கொண்டிருந்தால் மட்டுமே 'B' இரத்த வகை குழந்தை தோன்றும்✓
BBecause parent with blood group 'B' is heterozygousபெற்றோரின் 'B' இரத்த வகை மாறுபட்ட ஜீன்களைக் கொண்டுள்ளது
CBecause parent with blood group 'AB' is homozygousபெற்றோரின் 'AB' இரத்த வகை ஒரே மாதிரியான ஜீன்களைக் கொண்டுள்ளது
DBecause parent with blood group 'B' is homozygousபெற்றோரின் 'B' இரத்த வகை ஒரே மாதிரியான ஜீன்களைக் கொண்டுள்ளது
Assertion [A] : HIV infection more often spreads due to conscious behaviour patterns.கூற்று [A] : எச்.ஐ.வி தொற்று பெரும்பாலும் உணர்வுள்ள நடத்தை முறை காரணமாக பரவுகிறது.
Reason [R] : The infection of AIDS in blood transfusion patients may occur due to poor monitoring
காரணம் [R] : இரத்தமாற்ற நோயாளிகளுக்கு எய்ட்ஸ் தொற்று மோசமான கண்காணிப்பு காரணமாக ஏற்படலாம்.
ABoth [A] and [R] are not trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரியானதல்ல
BBoth [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்.
CBoth [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல✓
D[A] is true and [R] is falseகூற்று [A] சரி, மற்றும் காரணம் [R] தவறு
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following food material is translocated by phloem loading?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) Sucrose.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 118 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 118 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.