Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
In the following cross between parents, a child with B blood group is not possible why?கீழ்க்காணும் பெற்றோர்களுக்கான இணைகாட்டில் அட்டவணையின்படி 'B' இரத்த வகையைக் கொண்டுள்ள குழந்தைக்கு வாய்ப்பு இல்லை. ஏன் என விளக்கு.
ABecause one parent is A homozygous dominant to the other is B heterozygous. Children with recessive b will become A because A is dominant. If the parent with A blood group is heterozygous dominant, then only child with 'B' blood group is possibleஒருவரின் 'A' இரத்த வகை ஒரே வகை ஜீன்களைக் கொண்டுள்ளது. ஒருவரின் 'B' இரத்த வகை மாறுபட்ட ஜீன்களைக் கொண்டுள்ளது. ஒருவரிடம் 'b' இரத்த வகையைப் பெரும் குழந்தை 'A' தீ்னால் 'A' இரத்த வகையைப் பெறுகின்றது. 'A' இரத்த வகையைக் கொண்ட பெற்றோர் மாறுபட்ட ஜீன்களை 'A' கொண்டிருந்தால் மட்டுமே 'B' இரத்த வகை குழந்தை தோன்றும்✓
BBecause parent with blood group 'B' is heterozygousபெற்றோரின் 'B' இரத்த வகை மாறுபட்ட ஜீன்களைக் கொண்டுள்ளது
CBecause parent with blood group 'AB' is homozygousபெற்றோரின் 'AB' இரத்த வகை ஒரே மாதிரியான ஜீன்களைக் கொண்டுள்ளது
DBecause parent with blood group 'B' is homozygousபெற்றோரின் 'B' இரத்த வகை ஒரே மாதிரியான ஜீன்களைக் கொண்டுள்ளது
ACorrect answerசரியான விடைBecause one parent is A homozygous dominant to the other is B heterozygous. Children with recessive b will become A because A is dominant. If the parent with…ஒருவரின் 'A' இரத்த வகை ஒரே வகை ஜீன்களைக் கொண்டுள்ளது. ஒருவரின் 'B' இரத்த வகை மாறுபட்ட ஜீன்களைக் கொண்டுள்ளது. ஒருவரிடம் 'b' இரத்த வகையைப் பெரும் குழந்தை 'A'…
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) Because one parent is A homozygous dominant to the other is B heterozygous. Children with recessive b will become A because A is dominant. If the parent with A blood group is heterozygous dominant, then only child with 'B' blood group is possible.சரியான விடை (A) ஒருவரின் 'A' இரத்த வகை ஒரே வகை ஜீன்களைக் கொண்டுள்ளது. ஒருவரின் 'B' இரத்த வகை மாறுபட்ட ஜீன்களைக் கொண்டுள்ளது. ஒருவரிடம் 'b' இரத்த வகையைப் பெரும் குழந்தை 'A' தீ்னால் 'A' இரத்த வகையைப் பெறுகின்றது. 'A' இரத்த வகையைக் கொண்ட பெற்றோர் மாறுபட்ட ஜீன்களை 'A' கொண்டிருந்தால் மட்டுமே 'B' இரத்த வகை குழந்தை தோன்றும்.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
In the ABO blood-group system, A and B alleles are codominant and both dominant over the recessive allele (i, shown here as 'b'/'A').
ABO இரத்தப் பிரிவு அமைப்பில், A மற்றும் B அல்லீல்கள் இணை ஓங்கு (codominant) தன்மை கொண்டவை; இரண்டும் ஒடுங்கு அல்லீலை (i, இங்கு 'b'/'A' எனக் காட்டப்பட்டுள்ளது) விட ஓங்கியவை.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why A is right, step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which of the following facts about Covid-19 virus is / are wrong?கோவிட் - 19 வைரஸ் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் தவறான கூற்றை/கூற்றுகளை தேர்வு செய்யவும்
(a)People who have been infected by the virus but do not have symptoms do not spread virus.
(b)Reinfection is not possible.
(c)Anosmia (loss of smell) is a symptom.
(d)Babies do not get infected by Corona virus.
(a)வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பினும், அறிகுறிகள் இல்லாதவர்களால் தொற்று பரவாது.
(b)ஒருமுறை தொற்று ஏற்பட்ட நபருக்கு மீண்டும் தொற்று ஏற்படாது.
(c)'முகர்ந்து உணரும் தன்மை இழப்பு' - இத்தொற்றின் அறிகுறியாகும்.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "In the following cross between parents, a child with B blood group is not possible why? A A B AB AB b Ab Ab"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) Because one parent is A homozygous dominant to the other is B heterozygous. Children with recessive b will become A because A is dominant. If the parent with A blood group is heterozygous dominant, then only child with 'B' blood group is possible.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 122 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 122 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.