13 marks · Group 1 2026 Prelims13 மதிப்பெண் · குரூப் 1 2026
General Science — 390 previous-year questions — page 5 of 16பொது அறிவியல் — 390 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 5 of 16
General Science questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 13 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13 இந்தப் பாடத்திலிருந்து.
- 390questionsவினாக்கள்
- 4topicsபிரிவுகள்
- 13marks in 2026மதிப்பெண் 2026
-
Name the satellite envisaged to launch four tonne class of satellite into geo synchronous transfer orbit.
I. GSAT-2
II. GSLV-MK III
III. EDUSAT
IV. INSAT-4CR4 டன் எடை உள்ளதை புவி காலக் கட்டமைப்படுத்தி கோளப்பாதையில் மாற்று எதிர் தோக்கியுள்ள துணைக்கோள் எவை?
I. GSAT-2
II. GSLV-MK III
III. EDUSAT
IV. INSAT-4CR- I onlyI மட்டும்
- II onlyII மட்டும்✓
- II and III onlyII மற்றும் III மட்டும்
- IV onlyIV மட்டும்
-
A bullet of mass 15 g is horizontally fired with velocity 100 ms⁻¹ from a pistol of mass 2 kg. Total momentum of the pistol and bullet before firing is equal to15 கிராம் நிறையுள்ள துப்பாக்கி குண்டு 100 மீவி⁻¹ வேகத்தில் கிடைமட்டமாக சுடப்படுகிறது. துப்பாக்கியின் நிறை 2 கிகி எனில் சுடுவதற்கு முன் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவற்றின் மொத்த உந்தம் என்ன?
- zeroசுழி✓
- 201.5 kg ms⁻¹201.5 கிகி மீவி⁻¹
- 215 kg ms⁻¹215 கிகி மீவி⁻¹
- 200 kg ms⁻¹200 கிகி மீவி⁻¹
-
A super computer that allows researchers to model energy technologies using artificial intelligence isமாதிரி ஆற்றல் தொழில் நுட்பத்தினை ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்க செய்யும் மேம்பட்ட கணினி
- Joule 2.0ஜுல் 2.0✓
- Watt computerவாட் கணினி
- Zetta scalerசீட்டா ஸ்கேலர்
- Fugakuபுகாக்கு
-
What is the purpose of Gaganyaan project reveals by ISRO?இஸ்ரோ வெளிப்படுத்தியுள்ள "ககன்யான் திட்டத்தின்" நோக்கம் என்ன?
- Three Indians would be sent to spaceமூன்று மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புதல்✓
- Communication developmentதகவல் தொடர்பு
- Protection to fishermen including assistance to themமீனவர்களை பாதுகாப்பது மற்றும் அவர்களுக்கான உதவி அளிப்பது
- Assisting customs in anti-smuggling operationsகள்ளக்கடத்தலை தடுப்பதற்கான செயல்முறைகளில் உதவியாக இருப்பது
-
Which of the following Equation for force is incorrect?கீழ்க்காணும் சமன்பாடுகளுள் எது விசைக்கான சமன்பாடில்லை?
- F = m × aF = m × a
- F = ΔP × tF = ΔP × t✓
- F = m(v − u)/tF = m(v − u)/t
- F = ΔP/tF = ΔP/t
-
Which of the following statements is / are true related to COVID-19?கோவிட்-19 தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் சரியான கூற்று/கூற்றுகளை தேர்வு செய்யவும்.
- (a) Adding pepper to your soup prevents COVID-19
- (b) COVID-19 is transmitted through houseflies
- (c) 5G communication networks spread COVID-19
- (d) Sun light does not protect oneself from COVID-19
- (a) நாம் பருகும் சூப்பிலில் (சூப்) மிளகு சேர்ப்பதால் இந்நோய் தொற்றை தடுக்கலாம்
- (b) வீட்டில் உள்ள ஈக்கள் மூலமாக இந்நோய் பரவும்
- (c) 5G தொலைத் தொடர்பு வலையின் மூலமாக கோவிட்-19 பரவும்
- (d) சூரிய ஒளி ஒருவரை கோவிட்-19ல் இருந்து பாதுகாக்காது
- (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்
- (c) and (d) only(c) மற்றும் (d) மட்டும்
- (c) only(c) மட்டும்
- (d) only(d) மட்டும்✓
-
Choose the right matches :சரியாகப் பொருத்தப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும் :
- 1. Carotenoid - C55H70O2N4Mg
- 2. Chlorophyll 'a' - C55H72O5N4Mg
- 3. Chlorophyll 'b' - C55H70O6N4Mg
- 4. Xanthophyll - C40H72O2Mg
- 1. கரோட்டினாய்டு - C55H70O2N4Mg
- 2. பச்சையம் 'a' - C55H72O5N4Mg
- 3. பச்சையம் 'b' - C55H70O6N4Mg
- 4. சாந்தோஃபில் - C40H72O2Mg
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை✓
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரியானவை
-
How many pairs are correctly matched?
Vaccine - Natureஎத்தனை ஜோடிகள் சரியாக பொருத்தப்பட்டுள்ளன?
தடுப்பூசி - செயல்- 1. Pfizer - mRNA vaccine
- 2. Covishield - DNA based vaccine
- 3. Covaxin - Inactive vaccine
- 4. Sputnik. V - Viral vector vaccine
- 1. Pfizer - mRNA தடுப்பூசி
- 2. Covishield - DNA அடிப்படையிலான தடுப்பூசி
- 3. Covaxin - செயலிழந்த தடுப்பூசி
- 4. Sputnik. V - வைரல் வெக்டர் தடுப்பூசி
- 1 pair1 ஜோடி
- 2 pairs2 ஜோடிகள்
- 3 pairs3 ஜோடிகள்✓
- 4 pairs4 ஜோடிகள்
-
Which among the following is/are wrong about a fertilizer?கீழ்காணும் கூற்றுகளில் உரங்கள் குறித்த தவறான கூற்று எது?
- (i) Fertilizer must be insoluble in water
- (ii) It should maintain the pH of 10 to 13
- (iii) It should not be poisonous to plants
- (i) உரங்கள் நீரில் கரையாது இருத்தல் வேண்டும்
- (ii) உரங்கள் 10 முதல் 13 pH ஐ பராமரித்தல் வேண்டும்
- (iii) உரங்கள் தாவரங்களுக்கு நச்சுக்களாக இருத்தல் கூடாது
- Only (iii)(iii) மட்டும்
- (i) and (ii)(i) மற்றும் (ii)✓
- (i), (ii), (iii)(i), (ii) மற்றும் (iii)
- Only (ii)(ii) மட்டும்
-
Nuclear forces areஅணுக்கரு விசை என்பது
- strongly attractive forceஅதிக அளவில் ஈர்க்கத் கூடியது✓
- strongly repulsive forceஅதிக அளவில் எதிர்ப்பு விசை
- attractive or repulsive depend on nucleansஅணுக்கரு துகளை பொருத்து ஈர்ப்பு விசையாகவோ அல்லது எதிர்ப்பு விசையாகவோ அமையும்
- gravitational forcesபுவியீர்ப்பு விசை
-
Find out the correct composition of Honey :தேனில் காணப்படும் சரியான மூலப்பொருட்கள் யாவை ?
- Sugar, Mineral, Pollen, Vitaminசர்க்கரை, தாது உப்புக்கள், மகரந்தத்தூள், வைட்டமின்✓
- Sugar, Protein, Pollen, Vitaminசர்க்கரை, புரதம், மகரந்தத்தூள், வைட்டமின்
- Sugar, Mineral, Fat, Vitaminசர்க்கரை, தாது உப்புக்கள், கொழுப்பு, வைட்டமின்
- Sugar, Mineral, Fat, Amino acid.சர்க்கரை, தாது உப்புகள், கொழுப்பு, அமினோ அமிலம்.
-
Blood platelets help inஇரத்தத் தட்டைகள் கீழ்க்காணும் நிகழ்ச்சிக்கு உதவுகிறது
- Immunityநோய் எதிர்ப்புத்தன்மை
- Gaseous transportவாயுக்கடத்தல்
- Blood clottingஇரத்தம் உறைதல்✓
- Acid-base balanceகார-அமில சமன்பாடு
-
Turpentine is obtained fromடர்பன்டைன் கீழ்கண்ட மரத்தில் இருந்து பெறப்படுகின்றது
- Pinus roxburghiiபைனஸ் ராக்ஸ்பர்கி✓
- Welwitschia mirabilisவெல்விச்சியா மிராபிலிஸ்
- Ginkgo bilobaஜிங்கோ பைலோபா
- Cycas revolutaசைகஸ் ரெவலுஸ்பட்டா
-
Thumba equatorial rocket launching station was established at which place in India ?
I. Bangalore
II. Sriharikota
III. Mahendragiri
IV. Thiruvananthapuram.
Of theseஇந்தியாவில் தும்பா புவிநடுவரை ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது ?
I. பெங்களூர்
II. ஸ்ரீ ஹரிக்கோட்டா
III. மகேந்திரகிரி
IV. திருவனந்தபுரம்.
இவற்றுள் :- III onlyIII மட்டும்
- I onlyI மட்டும்
- IV onlyIV மட்டும்✓
- II onlyII மட்டும்
-
Metal present in blood isகுருதியில் உள்ள உலோகம்
- AlAl
- MgMg
- FeFe✓
- CuCu
-
The name of the organisations which are associated in the Chandrayan I mission are given below. Identify the wrong one :சந்திராயண் I உடன் தொடர்புடைய சில அமைப்புகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எது தவறானது என்பதை குறிப்பிடுக ?
- ISROISRO
- BARCBARC
- NASANASA
- ONGCONGC✓
-
Match the following Acts with its corresponding years :பின்வரும் சட்டங்களை அதனோடு தொடர்புடைய ஆண்டுகளோடு பொருத்துக.
(a) Madras Wild Elephants Preservation Act 1. 1882 (b) Tamil Nadu Forest Act 2. 1980 (c) Forest Conservation Act 3. 1972 (d) Wildlife Protection Act 4. 1873 (a) மதராஸ் வன யானைகள் பாதுகாப்புச் சட்டம் 1. 1882 (b) தமிழ்நாடு வனச் சட்டம் 2. 1980 (c) வன பாதுகாப்புச் சட்டம் 3. 1972 (d) வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 4. 1873 - (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
A force of 1N acts on a body of mass 10 kg. As a result, the body covers 100 cm in 4 seconds moving along a straight line. Find the initial velocity of the body.10 கிலோ எடையுள்ள ஒரு பொருளில் 1N விசை செயல்படுகிறது. இதன் விளைவாக அந்த பொருள் 4 வினாடிகளில் 100 செ.மீ நேர்கோட்டில் தரளும் எனில் அதன் ஆரம்ப வேகத்தைக் கண்டறியவும்.
- 6 cm/s6 செ.மீ/வினாடி
- 5 cm/s5 செ.மீ/வினாடி✓
- 8 cm/s8 செ.மீ/வினாடி
- 12 cm/s12 செ.மீ/வினாடி
-
Auto ionisation of H2O leads to the formation ofதண்ணீர் தானாக சிதைவு அடையும் போது கிடைப்பது
- H3O+H3O+
- OH-OH-
- H+H+
- H3O+ and OH-H3O+ மற்றும் OH-✓
-
Normal temperature of human body isமனிதனின் இயல்பு வெப்பநிலை
- 37° C37° C✓
- 90 K90 K
- 37 K37 K
- 100° C.100° C.
-
Match the following:கீழ்கண்டவற்றை சரியாக பொருத்துக :
வரிசை IList I List II (a) Darwin 1. Mutation (b) Mendal 2. Law of inheritance of acquired characters (c) Lamarck 3. Law of segregation (d) Hygo DeVries 4. Origin of species (a) டார்வின் 1. தியர்மாற்றம் (b) மெண்டல் 2. தருவித்த பண்புகள் பரிணாம விதி (c) லாமார்க் 3. தனித்து பிரிதல் விதி (d) க்யூகோ டிவரிஸ் 4. சிற்றின தோற்றம் வரிசை II
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
During the oxidation of acidified ferrous ammonium sulphate with dichromate solutionஅமிலம் கலந்த பெர்ஸ் அமோனியம் சல்பேட் டைகுரோமேட் கரைசலில் ஆக்ஸிஜன் ஏற்றம் அடையும் பொழுது
- The oxidation number of chromium and iron changes from +6 to +3 and +3 to +2 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +3 லிருந்து +2 ஆகவும் மாறுகிறது
- The oxidation number of chromium and iron changes from +3 to +6 and +3 to +2 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +3 லிருந்து +6 ஆகவும், இரும்பிற்கு +3 லிருந்து +2 ஆகவும் மாறுகிறது
- The oxidation number of chromium and iron changes from +6 to +3 and +2 to +3 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +2 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது✓
- The oxidation number of chromium and iron changes from +2 to +3 and +6 to +3 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +2 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +6 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது
-
Match the following :பொருத்துக :
(a) Castor oil 1. Sesamum indicum (b) Gingley oil 2. Azadirachta indica (c) Neem oil 3. Arachis hypogea (d) Groundnut oil 4. Ricinus communis (a) விளக்கெண்ணெய் 1. சிசாமம் இண்டிகம் (b) நல்லெண்ணெய் 2. அசாடிரெக்டா இண்டிகா (c) வேப்ப எண்ணெய் 3. அராக்கிஸ் ஹைபோஜியா (d) கடலை எண்ணெய் 4. ரெசினஸ் கம்யூனிஸ் - 1 3 4 21 3 4 2
- 3 2 1 43 2 1 4
- 4 1 2 34 1 2 3✓
- 2 4 3 12 4 3 1
-
pH value of blood isஇரத்தத்தின் pH மதிப்பு
- 5.5 to 7.55.5 — 7.5
- 4.5 to 5.54.5 — 5.5
- 7.3 to 7.57.3 — 7.5✓
- 4.0 to 4.44.0 — 4.4
-
According to Darwin, speciation is effected byடார்வின் கூற்றுப்படி இனங்கள் எதன் மூலம் தோற்றுவிக்கப்படுகின்றன?
- small continuous heritable variationசிறிய தொடர் மரபு சார்ந்த மாறுபாடு✓
- small continuous non heritable variationசிறிய தொடர் மரபு அல்லாத மாறுபாடு
- sudden heritable variationதிடீர் மரபு சார்ந்த மாறுபாடு
- sudden discontinuous variationதிடீர் தொடர்ச்சியற்ற மாறுபாடு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →