TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceChoose the right matches : (1) Carotenoid - C55H70O2N4Mg…

Choose the right matches :சரியாகப் பொருத்தப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும் :

  • 1. Carotenoid - C55H70O2N4Mg
  • 2. Chlorophyll 'a' - C55H72O5N4Mg
  • 3. Chlorophyll 'b' - C55H70O6N4Mg
  • 4. Xanthophyll - C40H72O2Mg
  • 1. கரோட்டினாய்டு - C55H70O2N4Mg
  • 2. பச்சையம் 'a' - C55H72O5N4Mg
  • 3. பச்சையம் 'b' - C55H70O6N4Mg
  • 4. சாந்தோஃபில் - C40H72O2Mg
  1. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
  2. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை
  3. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை ✓
  4. (1) and (4) are correct(1) மற்றும் (4) சரியானவை
Correct answerசரியான விடை (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (2) and (3) are correct.சரியான விடை (C) (2) மற்றும் (3) சரியானவை.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்General Science
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • How many pairs are correctly matched?
    Vaccine - Nature
    எத்தனை ஜோடிகள் சரியாக பொருத்தப்பட்டுள்ளன?
    தடுப்பூசி - செயல்
    • 1. Pfizer - mRNA vaccine
    • 2. Covishield - DNA based vaccine
    • 3. Covaxin - Inactive vaccine
    • 4. Sputnik. V - Viral vector vaccine
    • 1. Pfizer - mRNA தடுப்பூசி
    • 2. Covishield - DNA அடிப்படையிலான தடுப்பூசி
    • 3. Covaxin - செயலிழந்த தடுப்பூசி
    • 4. Sputnik. V - வைரல் வெக்டர் தடுப்பூசி
    1. 1 pair1 ஜோடி
    2. 2 pairs2 ஜோடிகள்
    3. 3 pairs3 ஜோடிகள்✓
    4. 4 pairs4 ஜோடிகள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements is / are true related to COVID-19?கோவிட்-19 தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் சரியான கூற்று/கூற்றுகளை தேர்வு செய்யவும்.
    • (a) Adding pepper to your soup prevents COVID-19
    • (b) COVID-19 is transmitted through houseflies
    • (c) 5G communication networks spread COVID-19
    • (d) Sun light does not protect oneself from COVID-19
    • (a) நாம் பருகும் சூப்பிலில் (சூப்) மிளகு சேர்ப்பதால் இந்நோய் தொற்றை தடுக்கலாம்
    • (b) வீட்டில் உள்ள ஈக்கள் மூலமாக இந்நோய் பரவும்
    • (c) 5G தொலைத் தொடர்பு வலையின் மூலமாக கோவிட்-19 பரவும்
    • (d) சூரிய ஒளி ஒருவரை கோவிட்-19ல் இருந்து பாதுகாக்காது
    1. (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்
    2. (c) and (d) only(c) மற்றும் (d) மட்டும்
    3. (c) only(c) மட்டும்
    4. (d) only(d) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which among the following is/are wrong about a fertilizer?கீழ்காணும் கூற்றுகளில் உரங்கள் குறித்த தவறான கூற்று எது?
    • (i) Fertilizer must be insoluble in water
    • (ii) It should maintain the pH of 10 to 13
    • (iii) It should not be poisonous to plants
    • (i) உரங்கள் நீரில் கரையாது இருத்தல் வேண்டும்
    • (ii) உரங்கள் 10 முதல் 13 pH ஐ பராமரித்தல் வேண்டும்
    • (iii) உரங்கள் தாவரங்களுக்கு நச்சுக்களாக இருத்தல் கூடாது
    1. Only (iii)(iii) மட்டும்
    2. (i) and (ii)(i) மற்றும் (ii)✓
    3. (i), (ii), (iii)(i), (ii) மற்றும் (iii)
    4. Only (ii)(ii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 114 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the right matches : (1) Carotenoid - C55H70O2N4Mg (2) Chlorophyll 'a' - C55H72O5N4Mg (3) Chlorophyll 'b' -…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (2) and (3) are correct.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்