13 marks · Group 1 2026 Prelims13 மதிப்பெண் · குரூப் 1 2026
General Science — 390 previous-year questions — page 4 of 16பொது அறிவியல் — 390 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 4 of 16
General Science questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 13 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13 இந்தப் பாடத்திலிருந்து.
- 390questionsவினாக்கள்
- 4topicsபிரிவுகள்
- 13marks in 2026மதிப்பெண் 2026
-
Which of the following statements are correct about PFAS?கீழ்க்காணும் கூற்றுக்களில் PFAS பற்றிய சரியான கூற்றுக்களை தேர்ந்தெடுக்கவும்.
- (i) PFAS is per and poly fluoro alkyl substances.
- (ii) It is used in paint industries.
- (iii) PFAS are endocrine disrupters.
- (i) பி.எப்.ஏ.எஸ். என்பது பெர்ஃப்ளுரோ மற்றும் பாலிஃப்ளுரோ ஆல்கைல் பொருட்கள் ஆகும்.
- (ii) இது வண்ணப்பூச்சு (பெயிண்ட்) தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
- (iii) இது நாளமில்லா சுரப்பிகளைச் சீர்குலைக்கும் திறன் உடையது.
- (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை✓
- (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரியானவை
- (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரியானவை
- (i) only correct(i) மட்டும் சரியானது
-
The percentage of Gold in 22 Carat is22 காரட் தங்கத்தின் சதவீதம் என்ன?
- 91.67%91.67%✓
- 75%75%
- 67.91%67.91%
- 96.17%96.17%
-
The principle of transformer isமின்மாற்றியின் தத்துவம் ஆனது
- Self inductionதன் மின்தூண்டல்
- Mutual inductionபரிமாற்று மின்தூண்டல்✓
- Lenz lawலென்ஸ் விதி
- Fleming's Right hand Ruleஃபிளேமிங் வலது கை விதி
-
In Tamil Nadu the most windforms are with districts ofதமிழ்நாட்டில் அதிக காற்றாலை உள்ள மாவட்டங்கள் ?
- Kanyakumari, Coimbatore, Tiruppurகன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர்
- Tuticorin, Kanyakumari, Tirunelveliதூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி✓
- Neyveli, Kanchipuram, Chennaiநெய்வேலி, காஞ்சிபுரம், சென்னை
- Coimbatore, Erode, Dharmapuriகோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி
-
The unit of radiation exposure isகதிர்வீச்சின் அலகு
- candelaகேன்டிலா
- dioptreடையாப்டர்
- kelvinகெல்வின்
- roentgenராண்ட்ஜென்✓
-
Match Column I with Column II and III and choose the correct options :
Column Iபட்டியல் I, பட்டியல் II மற்றும் பட்டியல் III உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்க
பட்டியல் I1. Typhoid
2. Pneumonia
3. Filariasis
4. Ringworm
Column II
(a) Haemophilus influenza
(b) Trichophyton
(c) Salmonella typhi
(d) Wuchereri malayi
Column III
(i) Chronic inflammation of the lymphatic vessels
(ii) Dry scaly lesions on the skin
(iii) Alveoli filled with fluid
(iv) Intestinal perforations1. டைபாய்டு ஜுரம்
2. நிமோனியா
3. ஃபைலேரியாசிஸ்
4. படர்தாமரை
பட்டியல் II
(a) ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளுயன்சா
(b) டிரைக்கோஃபைட்டான்
(c) சால்மொனெல்லா டைபி
(d) உச்செரேரியா மாலாயி
பட்டியல் III
(i) நிணநீர் நாளங்களின் நாட்பட்ட வீக்கம்
(ii) தோலில் உலர்ந்த செதில்கள் கொண்ட காயங்கள்
(iii) சுவாசக் காற்று பைகள் திரவத்தினால் நிறைந்துள்ளது
(iv) குடல் ரணமாதல்- 1-c-iv; 2-a-ii; 3-b-i; 4-d-iii1-c-iv; 2-a-ii; 3-b-i; 4-d-iii
- 1-c-iv; 2-b-ii; 3-a-iii; 4-d-i1-c-iv; 2-b-ii; 3-a-iii; 4-d-i
- 1-c-iv; 2-a-iii; 3-d-i; 4-b-ii1-c-iv; 2-a-iii; 3-d-i; 4-b-ii✓
- 1-c-iv; 2-d-ii; 3-a-i; 4-b-iii1-c-iv; 2-d-ii; 3-a-i; 4-b-iii
-
Match the diseases in Column I with the site of infectious in Column II :
Column Iகீழ்க்காணும் நோய்களும் (Column I) அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் (Column II) பொருத்துக :
Column I(a) Dengue 1. Intestine, Brain (b) Polio myelitis 2. Skin and Blood (c) Measels 3. Respiratory tract and Nervous system (d) Chicken Pox 4. Skin and Respiratory tract Column II
(a) டெங்கு 1. குடல், மூளை (b) இளம்பிள்ளை வாதம் 2. தோல், இரத்தம் (c) தட்டம்மை 3. சுவாசப்பாதை, நரம்பு மண்டலம் (d) சின்னம்மை 4. தோல், சுவாசப்பாதை Column II
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
1 Femto is equal to ———— m.1 பெம்டோ (Femto) = ———— மீட்டர்.
- 10⁻⁶10⁻⁶
- 10⁻¹⁵10⁻¹⁵✓
- 10⁻⁵10⁻⁵
- 10⁻⁹10⁻⁹
-
Which of the following statement is/are correct NANOBOTS are :கீழ்க்காண்பவற்றுள் எது/எவை சரியான கூற்று 'NANOBOT' நானோபாட் எனப்படுவது
- 1. Robots that carry out a very specific function at nano scale level
- 2. They can be injected into blood stream
- 3. They can be used to measure toxic elements in the environment
- 4. They are very cheap to produce
- 1. ஒரு குறிப்பிட்ட பணியை செய்ய உதவும் நானோமீட்டர் அளவிலான ரோபோ ஆகும்
- 2. இவற்றை இரத்த நாளங்களில் உட்புகுத்தலாம்
- 3. இவற்றை சுற்றுச்சூழலில் உள்ள நச்சுப் பொருட்களை அளவிட பயன்படுத்தலாம்
- 4. இவற்றை உற்பத்தி செய்வது மிக மலிவானது
- (1), (2) and (4)(1), (2) மற்றும் (4)
- (1), (3) and (4)(1), (3) மற்றும் (4)
- (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)✓
- (1), (2), (3) and (4)(1), (2), (3) மற்றும் (4)
-
Carolyn Bertozzi, Morten meldal and Barry sharglers won the 2022 Nobel prize in Chemistry for?கரோலின் பெர்டோஸி, மோர்டன் மெல்டல் மற்றும் பேரி ஷார்க்லர்ஸ் ஆகியோர் 2022 ஆம் ஆண்டுக்கான வேதியியலில் எதற்காக நோபல் பரிசை வென்றார்?
- For the development of click chemistry and bioorthogonal chemistryகிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் வளர்ச்சிக்காக✓
- For discoveries concerning the genomes of extinct hominins and human evolutionஅழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக
- For the development of asymmetric organocatalysisசமச்சீரற்ற ஆர்கேனோகாடலிசிஸின் வளர்ச்சிக்காக
- For the development of a method for genome editingமரபணு எடிட்டிங் முறையின் வளர்ச்சிக்காக
-
The China's space craft that probe farside of the moon isநிலாவின் மறுபக்கத்தை ஆராய சீனா அனுப்பிய விண்கலத்தின் பெயர் என்ன?
- Sputnic - 1ஸ்புட்னிக் 1
- Chang's 4சாங் 4✓
- Chang's 3சாங் 3
- Cosmos 3காஸ்மோஸ் 3
-
One of the main sources of vitamin 'C' isவைட்டமின் 'C' கீழ்க்கண்டவைகளில் எதில் அதிகம் காணப்படுகிறது?
- Citrus fruits (lemon)எலுமிச்சை✓
- Eggsமுட்டை
- Bananaவாழைப்பழம்
- Milkபால்
-
Choose the stronger acid in each of the following pair.கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஜோடியிலும் வலிமை மிகு அமிலத்தைத் தேர்வு செய்யவும்.
- (i) H₃O⁺ or H₂O
- (ii) NH₄⁺ or NH₃
- (iii) H₂S or HS⁻
- (iv) H₂O or OH⁻
- (i) H₃O⁺ அல்லது H₂O
- (ii) NH₄⁺ அல்லது NH₃
- (iii) H₂S அல்லது HS⁻
- (iv) H₂O அல்லது OH⁻
- H₃O⁺, NH₄⁺, H₂S, H₂OH₃O⁺, NH₄⁺, H₂S, H₂O✓
- H₂O, NH₃, HS⁻, OH⁻H₂O, NH₃, HS⁻, OH⁻
- H₃O⁺, NH₃, HS⁻, H₂OH₃O⁺, NH₃, HS⁻, H₂O
- H₂O, NH₄⁺, H₂S, OH⁻H₂O, NH₄⁺, H₂S, OH⁻
-
The Epsom salt which is used as laxative isமலம் இளக்கியாக பயன்படக்கூடிய எப்சம் உப்பு எது?
- MgSO4·7H2OMgSO4·7H2O✓
- CaSO4·2H2OCaSO4·2H2O
- ZnSO4·7H2OZnSO4·7H2O
- CuSO4·5H2OCuSO4·5H2O
-
Raw materials of photosynthesis are
I. Sunlight, chlorophyll
II. CO2, H2O
III. Sunlight, biliprotein
IV. H2O, vitamins.
Of theseஒளிச்சேர்க்கை நடைபெறத் தேவையான முக்கியப் மூலப்பொருட்கள்
I. சூரிய ஒளி, பசுங்கணிகம்
II. CO2, H2O
III. சூரிய ஒளி, பைலி புரதம்
IV. H2O, வைட்டமின்கள்.
இவற்றுள் :- I & IVI & IV
- II & IVII & IV
- I & III & II✓
- III & IV.III & IV.
-
Where is India-based Neutrino Observatory (I.N.O) going to be built?இந்திய நியூட்ரினோ ஆய்வகம் (ஐ.என்.ஓ) இந்தியாவில் எங்கு அமைக்கப்பட இருக்கிறது?
- Ramanathapuram District, Tamil Naduஇராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு
- Kollam District, Keralaகொல்லம் மாவட்டம், கேரளா
- Theni District, Tamil Naduதேனி மாவட்டம், தமிழ்நாடு✓
- Udupi District, Karnatakaஉடுப்பி மாவட்டம், கர்நாடகம்
-
Match the correct pair :
Planets - Density
Mercury - 1.000
Jupiter - 19.182
Earth - 0.387
Uranus - 5.203சரியான இணையைத் தேர்வு செய் :
கோள் - அடர்த்தி
மெர்குரி - 1.000
ஜூப்பிட்டர் - 19.182
பூமி - 0.387
யுரேனஸ் - 5.203- Mercury - 1.000மெர்குரி - 1.000
- Jupiter - 19.182ஜூப்பிட்டர் - 19.182
- Earth - 0.387பூமி - 0.387✓
- Uranus - 5.203யுரேனஸ் - 5.203
-
The abundant growth of algae in water reservoirs is due toநீர்நிலைகளில் அபரிதமான (அல்கே) பாசி வளர்ச்சி காணப்படுவதற்கான காரணம்
- Eutrophicationயூட்ரோபிகேஷன்✓
- Thermal pollutionவெப்ப மாசு
- Bio magnificationஉயிர் உருபெருக்கம்
- Radioactive pollutionகதிரியக்க மாசு
-
What are Microsporum, Epidermophyton?மைக்ரோஸ்போரம், எபிடெர்மோப்பைட்டான் யாவை?
- Disease causing bacteria in manமனிதனில் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள்
- Disease causing fungi in manமனிதனில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சைகள்✓
- Disease causing virus in manமனிதனில் நோய் ஏற்படுத்தும் வைரஸ்கள்
- Disease causing protozoans in manமனிதனில் நோய் ஏற்படுத்தும் புரோட்டோசோவாக்கள்
-
Which one of the organic pesticides that contain phosphorous?கீழே உள்ளவைகளில் எது பாஸ்பரஸ் உள்ள பூச்சிக்கொல்லி?
- DDTடி.டி.டி. (DDT)
- BHCபி.எச்.சி. (BHC)
- 2, 4-D2, 4-டி (2, 4-D)
- Parathionபாராத்தியான்✓
-
Haemoglobin is the pigment useful to transport gases. They are present in Red Blood cells. Identify the animal which has blood without pigments.சுவாசித்தலுக்குப் பயன்படும் நிறமி ஹீமோகுளோபின். இது இரத்த சிவப்பு அணுக்களில் காணப்படுகிறது. அத்தகைய நிறமியற்ற இரத்தம் பெற்ற விலங்கு
- Humanமனிதன்
- Birdsபறவைகள்
- Earthwormமண்புழு
- Cockroachகரப்பான் பூச்சி✓
-
Combined drug in use to cure the Malaria isமலேரியாவை குணப்படுத்த தற்போது பயன்படுத்தப்படும் கூட்டு மருந்து எது?
- Quinineகுயினைன்
- Fansidarபேன்சிடர்✓
- Chloroquineகுளோரோகுயின்
- Primaquineபிரைமாகுயின்
-
Which gene was identified recently by scientists of India as primarily responsible for obesity among Indians?இந்தியர்களின் உடல் பருமனுக்கு காரணமான மரபணு என இந்திய விஞ்ஞானிகளால் சமீபத்தில் கண்டறியப்பட்டது எது?
- THCM8BTHCM8B
- THFG6CTHFG6C
- THKR8ETHKR8E
- THSD7ATHSD7A✓
-
Among the following which one is not a biofertilizer?பின்வருவனவற்றில் எது உயிரி-உரம் அல்ல?
- Anabaenaஅனபீனா
- Nostocநாஸ்டாக்
- Lindaneலின்டேன்✓
- Rhizobiumரைசோபியம்
-
Find out the calcium compound found on bones and teethஎலும்பு மற்றும் பற்களில் காணப்படும் கால்சியத்தின் சேர்மம் எது?
- Calcium carbonateகால்சியம் கார்பனேட்
- Calcium phosphateகால்சியம் பாஸ்பேட்✓
- Calcium chlorideகால்சியம் குளோரைடு
- Calcium sulphateகால்சியம் சல்பேட்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →