13 marks · Group 1 2026 Prelims13 மதிப்பெண் · குரூப் 1 2026
General Science — 395 previous-year questions — page 8 of 16பொது அறிவியல் — 395 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 8 of 16
General Science questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in. This subject carries 13 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13 இந்தப் பாடத்திலிருந்து.
- 395questionsவினாக்கள்
- 4topicsபிரிவுகள்
- 13marks in 2026மதிப்பெண் 2026
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
The steps adopted in the long term conservation strategy of wild life is/areவன விலங்குகளைப் பாதுகாக்கும் நீண்ட கால வழிமுறைகளின் தொடர் அம்சங்கள் என்பவை- (i) Hunting should be strictly prohibited in the nation parks, sanctuaries, biosphere reserves
- (ii) More national parks and wild life sanctuaries should be established
- (iii) Captive breeding of wildlife should not be encouraged
- (i) தேசியப் பூங்காக்கள், சரணாலயங்கள், உயிர்க்கோள காப்பகங்கள் ஆகியவற்றில் வேட்டையாடுவது தடை செய்யப்பட வேண்டும்
- (ii) மேலும் தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் நிறுவப்பட வேண்டும்
- (iii) வனவிலங்குகளின் சிறைப்பட்ட இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கக் கூடாது
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
The source of dendrothermal energy isமரவெப்ப ஆற்றலின் (dendrothermal energy) ஆதாரம் என்பது- Biomassஉயிர்த்திரள்✓
- Coalநிலக்கரி
- Pyrolysisவெப்பகிதைவு
- Natural gasஇயற்கை எரிவாயு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
If power of a lens is –0.5 dioptre focal length and type of lens isலென்ஸ் ஒன்றின் திறன் –0.5 டையாப்டர் எனில் அதன் குவியத் தூரம் மற்றும் வகை என்ன?- 2 m, concave2 மீ, குழி✓
- 2 m, convex2 மீ, குவி
- 50 cm, concave50 செமீ, குழி
- 50 cm, convex50 செமீ, குவி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
What is the major environmental advantage in using Chitosan encapsulated nano-urea over conventional urea?சாதாரண யூரியாவிற்குப் பதிலாக கைட்டோசான் பூசப்பட்ட நானோ-யூரியாவைப் பயன்படுத்துவதில் உள்ள முக்கியச் சுற்றுச்சூழல் நன்மை என்ன?- It helps in maintenance of soil pH.இது மண்ணின் pH அளவை பராமரிக்க உதவுகிறது.
- It provides drought tolerance to the crops.இது பயிர்களுக்கு வறட்சி தாங்கும் தன்மையை அளிக்கிறது.
- It drastically reduce ground water contamination caused by nitrate leaching.இது நைட்ரேட் கசிந்தோடல் மூலம் ஏற்படும் நிலத்தடி நீர் மாசுபாட்டை பெருமளவில் குறைக்கிறது.✓
- It speeds up the green house gas emissions from the soil.இது மண்ணிலிருந்து பசுமை இல்ல வாயுக்களின் வெளிப்பாட்டை வேகப்படுத்துகிறது.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Name the hormone secreted by the pineal bodyபினியல் உறுப்பு சுரக்கும் ஹார்மோனின் பெயர்- Melatoninமெலடோனின்✓
- Thymosinதைமோசின்
- Relaxinரிலாக்ஸின்
- Thyrotropinதைரோடிராப்பின்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
A Cathode Ray Oscilloscope (CRO) is used to measure ------- of a signal.எதிர்மின் வாய் கதிர் அலைவு காட்டி (CRO), குறிசைகையின் ----- ஐ அளக்க பயன்படுகிறது.- voltageமின்னழுத்தம்
- frequencyஅதிர்வேண்
- phaseகட்ட கோணம்
- all the aboveமேற்கண்ட யாவும்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
The structure of methane isமீத்தேனின் அமைப்பு- octahedralஎண்முகி
- tetrahedralநான்முகி✓
- square planarசமதள சதுரம்
- linearநீள் வடிவம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
Nuclear force isஅணுக்கரு விசையானது- charge dependentமின்னூட்டத்தை சார்ந்துள்ளது
- spin independentசுழற்சியை சார்ந்திராது
- both charge and spin independentமின்னூட்டம் மற்றும் சுழற்சியை சார்ந்திராது
- spin dependent but charge independentசுழற்சியை சார்ந்துள்ளது ஆனால் மின்னூட்டம் சார்ந்திராது✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
The term biodiversity indicatesபல்லுயிரியம் அல்லது உயிரிப்பன்மையம் என்ற பதம் குறிப்பிடுவது- Species richness and genetic variationஇனச்செழுமை மற்றும் மரபணு வேறுபாடு✓
- Species richness and habitat diversityஇனச்செழுமை மற்றும் வாழிடப் பன்மையம்
- Genetic variation and diverse ecosystemsமரபணு வேறுபாடு மற்றும் பல்வகை சூழலமைப்புகள்
- Species richness aloneஇனச்செழுமை மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Which of the following devices converts light signals into electrical (or) electronic signals?பின்வரும் உபகரணங்களில், ஒளி சைகைகளை மின்னியல் (அ) மின்னணு சைகைகளாக மாற்றுபவை- 1. Digital camera
- 2. Fax machine
- 3. Optical transmitter
- 1. இலக்க ஒளிப்படக் கருவி
- 2. தொலை நகலி
- 3. ஒளியியல் பரப்பி
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்✓
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
- (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
Which country physicists created a new form of Hydrogen? (Negatively charged hydrogen cluster)ஹைட்ரஜனின் புதிய அமைப்பு (எதிர்மறை மின்னூட்டம் கொண்ட ஹைட்ரஜன் தொகுப்பு) எந்த நாட்டு இயற்பியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்டது?- Indiaஇந்தியா
- Austriaஆஸ்திரியா✓
- Australiaஆஸ்திரேலியா
- Chinaசீனா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
A bullet of mass 150 gm strikes a target at 600 m/s velocity. Which is reduced to 150 m/s. The loss of energy is150 கிராம் நிறை கொண்ட குண்டு ஒரு நிலையை 600 மீ/செ என்ற திசைவேகத்தில் தாக்குகிறது. அதன் திசைவேகம் 150 மீ/செ ஆக குறைகிறது எனில் மோதலால் ஏற்பட்ட ஆற்றல் இழப்பு கீழ்க்கண்டவற்றுள் எது?- 3000 J3000 J
- 8437 J8437 J✓
- 18400 J18400 J
- 5400 J5400 J
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Arrange the following in increasing order of their pH values :
I. Human Blood
II. Stomach acid
III. Pure water
IV. Milkகீழ்க்காண்பவைகளை அவற்றின் pH மதிப்புகளின் அடிப்படையில் ஏறுவரிசையில் அமைக்கவும் :
I. மனித குருதி
II. இரைப்பை அமிலம்
III. தூய நீர்
IV. பால்- II, III, IV and III, III, IV மற்றும் I
- II, I, III and IVII, I, III மற்றும் IV
- II, IV, III and III, IV, III மற்றும் I✓
- I, III, IV and III, III, IV மற்றும் II
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
The instrument used to measure the atmospheric ozone concentration isவளிமண்டலத்தில் உள்ள ஓசோன் அடர்த்தியை அளவிட உபயோகிக்கும் கருவி- Dobsonmeterடோப்சோன் மீட்டர்✓
- Barometerபரோ மீட்டர்
- Hygrometerஹைக்ரோ மீட்டர்
- Anemometerஅனிமோ மீட்டர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
Effective drug for TB isஎலும்புருக்கி நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து- Isoniazidஐசோ நியாசிட்✓
- Penicillinபென்சிலின்
- Azidothymidineஅசிடோதைமிடின்
- All of theseஇவை அனைத்தும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Match the class of compound with it functional group
Compoundகூட்டுப் பொருளை அதன் வினைபடு தொகுதியுடன் இணை
கூட்டுப்பொருள்List I List II (a) Alcohol 1. −COOH (b) Aldehyde 2. −OH (c) Ketone 3. −CHO (d) Carboxylic acid 4. −C(=O)− Functional group
பட்டியல் I பட்டியல் II (a) ஆல்கஹால் 1. −COOH (b) ஆல்டிஹைடு 2. −OH (c) கீட்டோன் 3. −CHO (d) கார்பாக்ஸிலிக் அமிலம் 4. −C(=O)− வினைபடு தொகுதி
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Match the adulterants of the food :கீழ்க்கண்ட கலப்படத்தை உணவோடு இணை செய்க.List I List II (a) Hydrogen peroxide 1. Shiny appearance (b) Food colours 2. Milk (c) Calcium Carbide 3. Fresh look (d) Carnauba Wax 4. Ripen Bananas பட்டியல் I பட்டியல் II (a) ஹைட்ரஜன் பெராக்ஸைடு 1. பளபளப்பான தோற்றம் (b) உணவு நிறமூட்டிகள் 2. பால் (c) கால்சியம் கார்பைடு 3. பசுமைத் தோற்றம் (d) கார்னோபா மெழுகு 4. வாழைப்பழத்தைப் பழுக்க வைப்பதற்கு - (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
Which among the following genetic codons codes as the stop codon during translation?
I. UGC
II. UAA
III. UAG
IV. UGAஇடப்பெயர்ப்பின் போது மரபணு சார்ந்த குறியன்களில் எதில் தடை குறியன் உள்ளது?
I. UGC
II. UAA
III. UAG
IV. UGA- I, II, IIII, II, III
- I, II, IVI, II, IV
- II, I, IIIII, I, III
- II, III, IVII, III, IV✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
Match the following :பொருத்துக :List I List II (a) Mixed fertilizer 1. DAP (b) Complex fertilizer 2. NPK (c) Bio fertilizer 3. Oil cake (d) Organic nitrogen fertilizer 4. Algae பட்டியல் I பட்டியல் II (a) கலப்பு உரங்கள் 1. டி.எ.பி. (b) சிக்கலான உரங்கள் 2. என்.பி.கே. (c) உயிர் உரங்கள் 3. எண்ணெய் கேக் (d) கரிம நைட்ரஜன் உரங்கள் 4. பாசி - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
Match correctly the following Lists 1, 2 and 3 :
List 1
I. Ammonia
II. Basic reducing agent
III. Explosive
IV. Hydroxylamine
List 2பின்வரும் பட்டியல்கள் 1, 2 மற்றும் 3 களைச் சரியாகப் பொருத்துக.
பட்டியல் 1
I. அமோனியா
II. கார ஒடுக்கு காரணி
III. வெடிக்கும் தன்மை
IV. ஹைட்ராக்ஸிலமீன்
பட்டியல் 2(a) White solid
(b) Hydrazine
(c) Colourless volatile gas
(d) Colourless volatile liquid
List 3
(i) Rocket fuel
(ii) Haber's process
(iii) Hydrazoic acid
(iv) Oxidising and reducing agent(a) வெள்ளை திண்மம்
(b) ஹைட்ரஸீன்
(c) நிறமற்ற ஆவியாகும் வாயு
(d) நிறமற்ற ஆவியாகும் திரவம்
பட்டியல் 3
(i) ராக்கெட் எரிபொருள்
(ii) ஹேபர் முறை
(iii) ஹைட்ரசோயிக் அமிலம்
(iv) ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஒடுக்கு காரணி- I–b-iii II–c-iv III–d-ii IV–a-iI–b-iii II–c-iv III–d-ii IV–a-i
- I–d-i II–b-iii III–a-ii IV–c-ivI–d-i II–b-iii III–a-ii IV–c-iv
- I–a-iv II–c-ii III–d-i IV–b-iiiI–a-iv II–c-ii III–d-i IV–b-iii
- I–c-ii II–b-i III–d-iii IV–a-ivI–c-ii II–b-i III–d-iii IV–a-iv✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
The conjugate base of NH4+ isNH4+ என்பதின் இணை காரம்- NH3NH3✓
- NH4OHNH4OH
- NH2-NH2-
- N2H4N2H4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Which one of the following is an example for X-linked chromosome inheritance?கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது X–குரோமோசோம் பிணைப்பு பாரம்பரியத்திற்கு உதாரணம் ஆகும்?- Colour Blindnessநிறக்குருடு✓
- Albinismஅல்பினிசம்
- Alkaptonuriaஆல்காப்டோநியூரியா
- Mangolismமங்கோலிசம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Which of the following statements are correct?கீழ்க்கண்டவற்றுள் எவை சரியான வாக்கியங்கள்?- (i) Rajasthan plains is located to the west of Aravalli range
- (ii) Punjab-Haryana plains lies to the North-East of the Great Indian Desert
- (iii) Ganga plains extends from the Yamuna River in the west to Mizoram in the east
- (iv) Brahmaputra plains is located mainly in the state of Meghalaya
- (i) இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ளது.
- (ii) பஞ்சாப்-ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ளன.
- (iii) கங்கைச் சமவெளி மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழக்கில் மிசோரம் வரை பரவியுள்ளது.
- (iv) பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி மேகாலயாவில் அமைந்துள்ளது.
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Which of the following observations are inertial?கீழ்காணும் நிகழ்வுகளில் எது நிலைமம்?- A passenger in a train which is slowing down to a stopமெதுவாக நகர்ந்து சென்று நிற்க கூடிய ஒரு தொடர்வண்டியில் உள்ள பயணி
- A driver in a car moving with a constant velocityநிலையான வேகத்தில் செல்லும் காரின் ஓட்டுநர்✓
- A pilot in an aircraft which is taking off.உயர எழும்பி பறக்கும் விமானத்தின் விமானி
- A child revolving in a merry-go-roundரங்க ராட்டினத்தில் சுற்றும் ஒரு குழந்தை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Which of the following is common to both Aerobic and Anaerobic respiration?காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவான வினைகள் யாவை?- Glycolysisகிளைக்காலைசிஸ்✓
- Kreb's cycleகிரப்ஸ் கழற்சி
- Alcoholic fermentationஆல்கஹால் உருவாதல்
- Lactic acid fermentationலாக்டிக் அமிலம் உருவாதல்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →