TNPSC Mentors
Previous year questionsGeneral SciencePhysicsWhich of the following statements are correct? (i)…

Which of the following statements are correct?கீழ்க்கண்டவற்றுள் எவை சரியான வாக்கியங்கள்?

  • (i) Rajasthan plains is located to the west of Aravalli range
  • (ii) Punjab-Haryana plains lies to the North-East of the Great Indian Desert
  • (iii) Ganga plains extends from the Yamuna River in the west to Mizoram in the east
  • (iv) Brahmaputra plains is located mainly in the state of Meghalaya
  • (i) இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ளது.
  • (ii) பஞ்சாப்-ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ளன.
  • (iii) கங்கைச் சமவெளி மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழக்கில் மிசோரம் வரை பரவியுள்ளது.
  • (iv) பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி மேகாலயாவில் அமைந்துள்ளது.
  1. (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்
  2. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும் ✓
  3. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
  4. (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்
Correct answerசரியான விடை (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (i) and (ii) only.சரியான விடை (B) (i) மற்றும் (ii) மட்டும்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்General Science
TopicபிரிவுPhysics
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Green light shines on a rose flower. Then, the colour of its petals seems to beஒரு ரோஜா நிறப்பூவில் பச்சை ஒளி ஒளிர்விக்கிறது. அப்போது, அதன் இதழ்களின் நிறமாகத் தோன்றுவது
    1. Greenபச்சை
    2. Pinkவெளிர்சிவப்பு
    3. Blackகருப்பு✓
    4. Redசிவப்பு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • A bullet of mass 150 gm strikes a target at 600 m/s velocity. Which is reduced to 150 m/s. The loss of energy is150 கிராம் நிறை கொண்ட குண்டு ஒரு நிலையை 600 மீ/செ என்ற திசைவேகத்தில் தாக்குகிறது. அதன் திசைவேகம் 150 மீ/செ ஆக குறைகிறது எனில் மோதலால் ஏற்பட்ட ஆற்றல் இழப்பு கீழ்க்கண்டவற்றுள் எது?
    1. 3000 J3000 J
    2. 8437 J8437 J✓
    3. 18400 J18400 J
    4. 5400 J5400 J

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The graph showing the velocity 'v' of a steel ball dropped in a tall jar containing glycerine varying with time 't' isநேரம் 't' ஐப் பொருத்து, கிளிசரீன் கொண்ட நெடிய ஜாடி ஒன்றில் போடப்பட்ட எஃகு பந்து ஒன்றின் திசைவேக 'v' வேறுபாட்டினைக் காட்டும் வரைபடம்
    1. Graph: v constant at v0 for all t (horizontal line from t = 0)வரைபடம்: v என்பது அனைத்து t-க்கும் v0 என மாறாமல் இருக்கும் (கிடைமட்டக் கோடு)
    2. Graph: v rises from 0 and asymptotically approaches a constant value v0 (curve levelling off)வரைபடம்: v பூஜ்யத்திலிருந்து தொடங்கி படிப்படியாக உயர்ந்து v0 என்ற மாறிலியை நெருங்கும் (வளைவு தட்டையாகிறது)✓
    3. Graph: v = 0 until t = t0, then a vertical line at t = t0வரைபடம்: t = t0 வரை v பூஜ்யமாக இருந்து, பின்னர் t = t0 இல் ஒரு செங்குத்துக் கோடு
    4. Graph: v rises linearly from 0 at t = 0 to v0 at t = t0 (straight diagonal line)வரைபடம்: v என்பது t = 0 இல் பூஜ்யத்திலிருந்து t = t0 இல் v0 வரை நேர்கோட்டில் அதிகரிக்கும் (குறுக்குக் கோடு)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 85 Physics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following statements are correct? (i) Rajasthan plains is located to the west of Aravalli range (ii)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (i) and (ii) only.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 84 previous-year questions we hold on Physics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 84 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்