13 marks · Group 1 2026 Prelims13 மதிப்பெண் · குரூப் 1 2026
General Science — 390 previous-year questions — page 15 of 16பொது அறிவியல் — 390 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 15 of 16
General Science questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 13 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13 இந்தப் பாடத்திலிருந்து.
- 390questionsவினாக்கள்
- 4topicsபிரிவுகள்
- 13marks in 2026மதிப்பெண் 2026
-
Match the items in List I with List II and select the correct answer :வரிசை I-உடன் வரிசை II-னைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க :
வரிசை IList I List II (a) Adenine 1. Uracil (b) Thymine 2. Sugar (c) Riboise 3. Pyrimidine (d) RNA 4. Purine (a) அடிப்னைன் 1. யுரேசில் (b) தைமின் 2. சர்க்கரை (c) ரைபோஸ் 3. பிரிமிடின் (d) ஆர்.என்.ஏ. 4. பியூரின் வரிசை II
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Cyanide resistant respiration is found inசயனைத்தடையில் சுவாசை எதிர்ப்புத்திறன் இவற்றில் காணப்படுகிறது.
- Plants onlyதாவரங்களில் மட்டும்
- Animals onlyவிலங்குகளில் மட்டும்
- Both plants and animalsதாவரங்கள் மற்றும் விலங்குகளில்
- Plants and Microbesதாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளில்✓
-
Correctly match the component and its use in a circuit :
Componentஒரு மின்சுற்றிலுள்ள மின்கூறுகளை அதன் பயன்பாட்டுடன் சரியாக பொருத்துக.
மின்கூறு(a) Galvanometer 1. Used to fix the magnitude of the current through a circuit (b) Voltmeter 2. Used to measure current (c) Ammeter 3. Used to measure potential difference (d) Resistor 4. Used to detect the current and its directions Use of the component
(a) கால்வனோ மீட்டர் 1. மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பயன்படுகிறது (b) வோல்ட் மீட்டர் 2. மின்னோட்டத்தை அளவிட (c) அம்மீட்டர் 3. மின்னழுத்த வேறுபாட்டை அளவிட (d) மின்தடையாக்கி 4. மின்னோட்டம் மற்றும் அதன் திசையைக் கண்டறிய மின்கூறின் பயன்பாடு
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
The pollutant which cause impairment in plant metabolism isதாவர வளர்சிதை மாற்றத்தில் குறைப்பாட்டை ஏற்படுத்தும் மாசு
- Nitrous oxideநைட்ரஸ் ஆக்சைடு
- Carbon di oxideகார்பன்-டை-ஆக்சைடு
- Sulphur di oxideசல்பர்-டை-ஆக்சைடு✓
- Carbon mono oxideகார்பன் மோனாக்சைடு
-
Match List I with List II and select the correct answer using the codes given below the Lists :வரிசை I உடன் வரிசை II யினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க.
வரிசை IList I List II (a) Fatty substance 1. Pectins (b) Manufacture of ink 2. Suberin (c) Nitrogenous waste product 3. Tannins (d) Fruit jellies 4. Alkaloids (a) கொழுப்பு பொருள் 1. பெக்டின்கள் (b) மை தயாரிப்பு 2. சூபரின் (c) நைட்ரோஜன் கழிவு பொருள் 3. டானின்கள் (d) பழ ஜெல்லிகள் 4. ஆல்கலாய்டுகள் வரிசை II
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
Match the following :கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
(a) Riboflavin 1. Vitamin B6 (b) Thiamine 2. Vitamin B2 (c) Pyridoxine 3. Vitamin B12 (d) Cyanocobalamine 4. Vitamin B1 (a) ரிபோபிளேவின் 1. வைட்டமின் பி6 (b) தையமின் 2. வைட்டமின் பி2 (c) பைரிடாக்ஸின் 3. வைட்டமின் பி12 (d) சையனோகோபாலமைன் 4. வைட்டமின் பி1 - (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
Nitrous Oxide is known as Laughing gas. It is also used in medical field asநைட்ரஸ் ஆக்சைடு சிரிப்பூட்டும் வாயு என அழைக்கப்படுகிறது. மேலும் இது மருத்துவ துறையில் பின்வருமாறு பயன்படுகிறது
- Instant horse powerஉடனடி குதிரைத் திறன்
- Propellantஉந்து பொருளாக
- Antisepticகிருமி நாசினியாக
- Anestheticமயக்க மருந்தாக✓
-
Select the pair, which are dimensionally alike among the following
I. Product of force and time
II. Product of momentum and time
III. Product of Ariel velocity and linear density
IV. Product of work and timeபின்வருவனவற்றுள், ஒத்த பரிமாணங்களைப் பெற்றிருக்கும் இணையைத் தெரிவு செய்க.
I. விசை மற்றும் நேரத்தின் பெருக்கம்
II. உந்தம் மற்றும் நேரத்தின் பெருக்கம்
III. பரப்பு திசைவேகம் மற்றும் நீள் அடர்த்தியனது பெருக்கம்
IV. வேலை மற்றும் நேரத்தின் பெருக்கம்- I and II onlyI மற்றும் II மட்டும்
- II and III onlyII மற்றும் III மட்டும்
- III and IV onlyIII மற்றும் IV மட்டும்
- I and III onlyI மற்றும் III மட்டும்✓
-
A current of 0.5 A passes through a lamp for two minutes, then the number of electrons pass through the lamp is0.5 A மின்னோட்டம் ஒளிரும் விளக்கு வழியாக இரண்டு நிமிடங்கள் பாய்கிறது எனில், விளக்கு வழியே சென்ற எதிர்மின்னணுக்களின் எண்ணிக்கை
- 6.25 × 10^18 electrons6.25 × 10^18 எலக்ட்ரான்கள்
- 6.023 × 10^23 electrons6.023 × 10^23 எலக்ட்ரான்கள்
- 1.6 × 10^-19 electrons1.6 × 10^-19 எலக்ட்ரான்கள்
- 3.8 × 10^20 electrons3.8 × 10^20 எலக்ட்ரான்கள்✓
-
Kessler syndrome refers toகேஸ்லர் சின்ட்ரோம் எனப்படுவது
- Radio Frequency Interference in spaceவிண்வெளியில் ஏற்படும் ரேடியோ அலைவரிசை குறுக்கீடு
- Light Pollution in spaceவிண்வெளியில் ஏற்படும் ஒளி மாசுபாடு
- Accumulation satellite fragments, spent rocket stages and other discarded materials in spaceவிண்வெளியில் குவிந்துள்ள செயற்கை கோள்கள், ராக்கெட் மற்றும் இதரக் கழிவுகளால் ஏற்படும் விளைவு✓
- Formation of Cirrus, Cumulus, Cumulo Nimbus clouds that distracts the light penetrationசிர்ரஸ், குமுலஸ், குமுலே நிம்பஸ் போன்ற மேகங்களால் சூரிய ஒளியின் ஊடுருவலில் ஏற்படும் விளைவு
-
Respiratory substrates are
I. Carbohydrates
II. Fats
III. Proteins
IV. Vitamins.
Of theseசுவாசத் தளப்பொருட்கள் என்பன
I. கார்போஹைட்ரேட்
II. கொழுப்பு
III. புரதம்
IV. வைட்டமின்கள்.
இவற்றுள் :- I, II and IVI, II மற்றும் IV
- I, II and IIII, II மற்றும் III✓
- I, III and IVI, III மற்றும் IV
- I, II, III and IV.I, II, III மற்றும் IV.
-
Match the following elements with its Latin name :கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களை அதன் லத்தீன் பெயர்களோடு தொடர்புபடுத்தவும்
(a) Lead 1. Stibium (b) Antimony 2. Plumbum (c) Tin 3. Kalium (d) Potassium 4. Stannum (a) லெட் 1. ஸ்டிபியம் (b) ஆன்டிமணி 2. பிளம்பம் (c) டின் 3. காலியம் (d) பொட்டாசியம் 4. ஸ்டேனம் - (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
――――― metal is found in the controversial product of Maggie Noodles.சர்ச்சைக்குரிய மேகி நூடுல்ஸ் தயாரிப்பில் கலந்துள்ளதாகக் கூறப்படும் உலோகம்
- Aluminiumஅலுமினியம்
- Ironஇரும்பு
- Leadஈயம்✓
- Potassiumபொட்டாசியம்
-
In higher plants the sporophytic phase is formed after growth and development of the zygote. Point out the type of cell division involved in this growth.உயர்வகை தாவரங்களின் ஸ்போரோபைட்டிக் நிலை சைகோட்டின் வளர்ச்சி மாற்றத்தால் உருவாகிறது. எந்த வகை செல் பிரிவு இதில் செயல்படுகின்றது என்பதை கட்டிக்காட்டு.
- Mitosisமைட்டாஸிஸ்✓
- Meiosisமியாஸிஸ்
- Amitosisஏமைஸ்ட்டாஸிஸ்
- Zygotic meiosisசைகோட்டிக் மியாஸிஸ்
-
The enzyme involved in unwinding of DNA isDNA-வை இரண்டு இழைகளாக பிரிப்பதில் ஈடுபடும் நொதி யாது?
- Telomeraseடெலோமரேஸ்
- Helicaseஹெலிகேஸ்✓
- Polymeraseபாலிமெரேஸ்
- Ligaseலிகேஸ்
-
ISRO prefer to launch Human space flight mission during 75th independence, the (crew member) explorer is named asஇந்திய விண்வெளி ஆய்வு மையமுத்தாய் 75வது சுதந்திரத்தின் போது ஏயலப்படும் மனிதனைக் கொண்டு செல்லும் விண்கலத்தின் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் குழு உறுப்பினர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
- Astronautஆஸ்ட்ரோநாட்
- Cosmonautகாஸ்மோநாட்
- Gagannautகாகநாட்✓
- Ganganautகங்கநாட்
-
What are the chemicals present in match stick?தீக்குச்சியில் உள்ள வேதிப்பொருட்கள் யாவை?
- Red phosphorous, glue, sulphurசிவப்பு பாஸ்பரஸ், வச்சிரம், கந்தகம்
- Antimony sulphide, sulphur, potassium chlorateஆண்டிமனி சல்பைடு, கந்தகம், பொட்டாசியம் குளோரேட்✓
- Antimony sulphide, red phosphorous, glueஆண்டிமனி சல்பைடு, சிவப்பு பாஸ்பரஸ், வச்சிரம்
- Antimony sulphide, phosphorous, sulphurஆண்டிமனி சல்பைடு, பாஸ்பரஸ், கந்தகம்
-
Extra copy of chromosome 21 results inகுரோமோசோம் 21-இல் ஒரு நகல் கூடுதலாக இருப்பின் அதனால் ஏற்படுவது
- Sickle cell anaemiaஅரிவாள் இரத்த சோகை
- Down syndromeடவுன் சின்ட்ரோம்✓
- Kline Felter syndromeக்லைன்ஃபெல்டர் சின்ட்ரோம்
- Thalassemiaதலசீமியா
-
The bottle lid made of cork is viewed with the help of lens. There are many chambers in it. This observation by ................... led to the discovery of cell.கார்க்கினை லென்சினால் நோக்கும் போது பல அறைகளாகத் தெரிகின்றன. இந்த நிகழ்ச்சி மூலம் தாவரங்கள் பல செல்களால் ஆனவை என்று கண்டறிந்தவர்
- Gregor Mendelகிரிகர் மெண்டல்
- Charles Darwinசார்லஸ் டார்வின்
- Robert Hookeஇராபர்ட் ஹூக்✓
- Robert Brown.இராபர்ட் பிரவுன்.
-
Which of the following statements are false about "conditions for no Doppler effect"?எக்கூற்று தவறானது : "டாப்ளர் விளைவு நடைபெறாமல் இருக்க நிபந்தனைகள்"
- 1. Listener at rest and Source moves towards the Listener
- 2. S and L move in such a way that distance between them remains constant
- 3. S and L are moving in mutually perpendicular directions
- 4. The Source is situated at the centre of the circle along which the Listener is moving
- 1. கேட்குநர் ஓய்வு நிலையிலும், ஒலி மூலம் கேட்குநரை நோக்கி நகர்கிறது
- 2. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) சம இடைவெளியில் நகரும்போது
- 3. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) ஒன்றுக்கொன்று செங்குத்தாக நகரும்போது
- 4. ஒலி மூலமானது வட்டப்பாதையின் மையப்பகுதியில் அமைந்து, கேட்குநர் வட்டப்பாதையில் நகரும்போது
- 1 only1 மட்டும்✓
- 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
- 1 and 4 only1 மற்றும் 4 மட்டும்
- 3 and 4 only3 மற்றும் 4 மட்டும்
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :
a) WHO
b) NPCB
c) NLEP
d) MABபட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
a) WHO
b) NPCB
c) NLEP
d) MABList I
List II- 1. Man and Biosphere
- 2. National Leprosy Eradicating Programme
- 3. National Programme of Control of Blindness
- 4. World Health Organiation.
பட்டியல் I
பட்டியல் II- 1. மனிதனும் உயிர்க்கோளமும்
- 2. தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம்
- 3. தேசிய பார்வை நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம்
- 4. உலக சுகாதார நிறுவனம்.
- a-1, b-2, c-3, d-4a-1, b-2, c-3, d-4
- a-2, b-3, c-4, d-1a-2, b-3, c-4, d-1
- a-4, b-3, c-2, d-1a-4, b-3, c-2, d-1✓
- a-4, b-1, c-3, d-2a-4, b-1, c-3, d-2
-
Who was the first Indian Astronaut to visit the International space station?சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் யார்?
- Sunita Williamsசுனிதா வில்லியம்ஸ்
- Barry Wilmoreபேரி வில்மோர்
- Nick Hagueநிக் ஹேக்
- Shubhanshu Shuklaசுபான்ஷு ஷுக்லா✓
-
What is the other name for Leprosy?தொழுநோயின் மற்றொரு பெயர் என்ன?
- Botulismபாடுலிசம்
- Tetanusடெட்டானஸ்
- Hansen's diseaseஹன்சன்ஸ் நோய்✓
- Rabiesரேபிஸ்
-
The launch vehicle which placed the Mars orbiter into its earth orbit on November 2013 isநவம்பர் 2013 இல், புவியினது சுற்று பாதையில், செவ்வாய் சுழலியை அமைத்த ஏவு சாதனம்
- PSLV-C25PSLV-C25✓
- PSLV-C20PSLV-C20
- PSLV-C21PSLV-C21
- GSAT-2GSAT-2
-
Audible range of rabbit isமுயலின் செவியுணர் நெடுக்கம்
- 100 – 32,000 Hz100 – 32,000 Hz
- 1,000 – 1,50,000 Hz1,000 – 1,50,000 Hz
- 1,000 – 1,00,000 Hz1,000 – 1,00,000 Hz✓
- 900 – 2,00,000 Hz900 – 2,00,000 Hz
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →