TNPSC Mentors
Previous year questionsGeneral SciencePhysicsCorrectly match the component and its use in a circuit :…

Correctly match the component and its use in a circuit :
Component
ஒரு மின்சுற்றிலுள்ள மின்கூறுகளை அதன் பயன்பாட்டுடன் சரியாக பொருத்துக.
மின்கூறு

(a)Galvanometer1.Used to fix the magnitude of the current through a circuit
(b)Voltmeter2.Used to measure current
(c)Ammeter3.Used to measure potential difference
(d)Resistor4.Used to detect the current and its directions

Use of the component

(a)கால்வனோ மீட்டர்1.மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பயன்படுகிறது
(b)வோல்ட் மீட்டர்2.மின்னோட்டத்தை அளவிட
(c)அம்மீட்டர்3.மின்னழுத்த வேறுபாட்டை அளவிட
(d)மின்தடையாக்கி4.மின்னோட்டம் மற்றும் அதன் திசையைக் கண்டறிய

மின்கூறின் பயன்பாடு

  1. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1 ✓
  2. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
  3. (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
  4. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
Correct answerசரியான விடை (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-4 (b)-3 (c)-2 (d)-1.சரியான விடை (A) (a)-4 (b)-3 (c)-2 (d)-1.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்General Science
TopicபிரிவுPhysics
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Select the pair, which are dimensionally alike among the following
    I. Product of force and time
    II. Product of momentum and time
    III. Product of Ariel velocity and linear density
    IV. Product of work and time
    பின்வருவனவற்றுள், ஒத்த பரிமாணங்களைப் பெற்றிருக்கும் இணையைத் தெரிவு செய்க.
    I. விசை மற்றும் நேரத்தின் பெருக்கம்
    II. உந்தம் மற்றும் நேரத்தின் பெருக்கம்
    III. பரப்பு திசைவேகம் மற்றும் நீள் அடர்த்தியனது பெருக்கம்
    IV. வேலை மற்றும் நேரத்தின் பெருக்கம்
    1. I and II onlyI மற்றும் II மட்டும்
    2. II and III onlyII மற்றும் III மட்டும்
    3. III and IV onlyIII மற்றும் IV மட்டும்
    4. I and III onlyI மற்றும் III மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements is/are wrong?கீழ்க்கண்ட கூற்றுக்களில் எது/எவை தவறானது ஆகும்?
    • 1. Light year is a unit of time.
    • 2. Astronomical unit (AU) is a unit of distance.
    • 3. Parsec is a unit of mass.
    • 1. ஒளி ஆண்டு என்பது காலத்தின் ஓர் அலகாகும்.
    • 2. வானியல் அலகு (AU) என்பது தொலைவின் ஓர் அலகாகும்.
    • 3. பார்செக் என்பது நிறையின் ஓர் அலகாகும்.
    1. (2) and (3)(2) மற்றும் (3)
    2. (1) and (3)(1) மற்றும் (3)
    3. (3) only(3) மட்டும்
    4. (1) only(1) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • A current of 0.5 A passes through a lamp for two minutes, then the number of electrons pass through the lamp is
    0.5 A மின்னோட்டம் ஒளிரும் விளக்கு வழியாக இரண்டு நிமிடங்கள் பாய்கிறது எனில், விளக்கு வழியே சென்ற எதிர்மின்னணுக்களின் எண்ணிக்கை
    1. 6.25 × 10^18 electrons6.25 × 10^18 எலக்ட்ரான்கள்
    2. 6.023 × 10^23 electrons6.023 × 10^23 எலக்ட்ரான்கள்
    3. 1.6 × 10^-19 electrons1.6 × 10^-19 எலக்ட்ரான்கள்
    4. 3.8 × 10^20 electrons3.8 × 10^20 எலக்ட்ரான்கள்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 85 Physics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Correctly match the component and its use in a circuit : Component (a) Galvanometer (b) Voltmeter (c) Ammeter (d)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-4 (b)-3 (c)-2 (d)-1.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 84 previous-year questions we hold on Physics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 84 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்