TNPSC Mentors
Previous year questionsGeneral SciencePhysicsISRO prefer to launch Human space flight mission during…

ISRO prefer to launch Human space flight mission during 75th independence, the (crew member) explorer is named asஇந்திய விண்வெளி ஆய்வு மையமுத்தாய் 75வது சுதந்திரத்தின் போது ஏயலப்படும் மனிதனைக் கொண்டு செல்லும் விண்கலத்தின் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் குழு உறுப்பினர் எவ்வாறு அழைக்கப்படுவார்?

  1. Astronautஆஸ்ட்ரோநாட்
  2. Cosmonautகாஸ்மோநாட்
  3. Gagannautகாகநாட் ✓
  4. Ganganautகங்கநாட்
Correct answerசரியான விடை Gagannautகாகநாட்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Gagannaut.சரியான விடை (C) காகநாட்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்General Science
TopicபிரிவுPhysics
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following statements are false about "conditions for no Doppler effect"?எக்கூற்று தவறானது : "டாப்ளர் விளைவு நடைபெறாமல் இருக்க நிபந்தனைகள்"
    • 1. Listener at rest and Source moves towards the Listener
    • 2. S and L move in such a way that distance between them remains constant
    • 3. S and L are moving in mutually perpendicular directions
    • 4. The Source is situated at the centre of the circle along which the Listener is moving
    • 1. கேட்குநர் ஓய்வு நிலையிலும், ஒலி மூலம் கேட்குநரை நோக்கி நகர்கிறது
    • 2. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) சம இடைவெளியில் நகரும்போது
    • 3. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) ஒன்றுக்கொன்று செங்குத்தாக நகரும்போது
    • 4. ஒலி மூலமானது வட்டப்பாதையின் மையப்பகுதியில் அமைந்து, கேட்குநர் வட்டப்பாதையில் நகரும்போது
    1. 1 only1 மட்டும்✓
    2. 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
    3. 1 and 4 only1 மற்றும் 4 மட்டும்
    4. 3 and 4 only3 மற்றும் 4 மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • A current of 0.5 A passes through a lamp for two minutes, then the number of electrons pass through the lamp is
    0.5 A மின்னோட்டம் ஒளிரும் விளக்கு வழியாக இரண்டு நிமிடங்கள் பாய்கிறது எனில், விளக்கு வழியே சென்ற எதிர்மின்னணுக்களின் எண்ணிக்கை
    1. 6.25 × 10^18 electrons6.25 × 10^18 எலக்ட்ரான்கள்
    2. 6.023 × 10^23 electrons6.023 × 10^23 எலக்ட்ரான்கள்
    3. 1.6 × 10^-19 electrons1.6 × 10^-19 எலக்ட்ரான்கள்
    4. 3.8 × 10^20 electrons3.8 × 10^20 எலக்ட்ரான்கள்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The launch vehicle which placed the Mars orbiter into its earth orbit on November 2013 isநவம்பர் 2013 இல், புவியினது சுற்று பாதையில், செவ்வாய் சுழலியை அமைத்த ஏவு சாதனம்
    1. PSLV-C25PSLV-C25✓
    2. PSLV-C20PSLV-C20
    3. PSLV-C21PSLV-C21
    4. GSAT-2GSAT-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 85 Physics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "ISRO prefer to launch Human space flight mission during 75th independence, the (crew member) explorer is named as"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Gagannaut.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 84 previous-year questions we hold on Physics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 84 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்