TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceWhich of the following statements are true about crew…

Which of the following statements are true about crew selection and training for "Gaganyaan Mission"?பின்வரும் கூற்றுகளில், எவை "ககன்யான் விண்வெளித்திட்ட" வீரர்களைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் பயிற்சி குறித்து சரியான கூற்றுகள்?

  • (i) Crews are selected after clinical, psychological and aeromedical examination.
  • (ii) Mission-specific training will be conducted at ISRO, Trivandrum.
  • (iii) Selected astronauts will undergo their generic spaceflight training in Yuri Gagarin Cosmonaut training centre, Russia.
  • (i) விண்வெளி பயண வீரர்கள், மருத்துவ, உளவியல் மற்றும் விமான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • (ii) விண்வெளித்திட்ட பயிற்சி, இஸ்ரோ (ISRO), திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
  • (iii) தேர்வு செய்யப்பட்ட விண்வெளி பயண வீரர்கள், பொது ரீதியான வான்வெளிப் பயண பயிற்சியினை ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் அண்டவெளிப் பயணி பயிற்சி மையத்தில் பெறுவார்கள்
  1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
  2. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
  3. (iii) only(iii) மட்டும்
  4. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும் ✓
Correct answerசரியான விடை (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (i) and (iii) only.சரியான விடை (D) (i) மற்றும் (iii) மட்டும்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்General Science
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The first step in the seed germination is imbibition of water which induce theவிதை முளைத்தலின் முதல் நிலையாக நீர் உறிஞ்சப்படும் போது, இது எதை தூண்டுகிறது?
    1. Stimulation of plumuleமுளை குருத்து தூண்டப்படுகிறது
    2. Breaking dormancyவிதை உறக்கம் தடைபடுகிறது
    3. Growth of radicleவிதைவேர் வளர்கிறது
    4. Resumes metabolic activitiesசெல் இயக்கம் துவங்குகிறது✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The Nobel Prize in Medicine was awarded to Victor Ambros and Gary Ruvkun for their discovery ofவிக்டர் அம்ரோஸ் மற்றும் கிரே ரவ்குன் ஆகியோரின் எந்த கண்டுபிடிப்புக்காக மருத்துவத்தில் நோபல் விருது வழங்கப்பட்டது?
    1. Expression Sequence Tagsவெளிப்பாடு வரிசை மரபு குறிச்சொற்கள்
    2. Micro RNAநுண் ஆர்.என்.ஏ. (micro RNA)✓
    3. DNA micro arrayடி.என்.ஏ. நுண் அணி
    4. SNP'sஎஸ்.என்.பி. (SNP's)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • SO₂ acts asSO₂ என்பது
    1. a reducing agentஒடுக்கும் காரணி
    2. an oxidizing agentஆக்சிஜன் ஏற்றி
    3. both reducing and oxidizing agentஆக்சிஜன் ஏற்ற - ஒடுக்கும் காரணி✓
    4. neither reducing nor oxidizing agentஇரண்டுமே இல்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 114 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following statements are true about crew selection and training for "Gaganyaan Mission"? (i) Crews are…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (i) and (iii) only.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்