13 marks · Group 1 2026 Prelims13 மதிப்பெண் · குரூப் 1 2026
General Science — 390 previous-year questions — page 11 of 16பொது அறிவியல் — 390 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 11 of 16
General Science questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 13 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13 இந்தப் பாடத்திலிருந்து.
- 390questionsவினாக்கள்
- 4topicsபிரிவுகள்
- 13marks in 2026மதிப்பெண் 2026
-
When a ball is projected upwards there is an increase in itsபந்தை மேலே எறியும்போது அது மேலே செல்கிறது. அப்பொழுது பந்தில் கீழ்க்கண்டவற்றுள் எது அதிகரிக்கிறது?
- 1. Potential Energy
- 2. Momentum
- 3. Kinetic Energy
- 1. நிலையாற்றல் (அ) சாத்தியமான ஆற்றல்
- 2. உந்தம்
- 3. இயக்க ஆற்றல்
- 1 only1 மட்டும்✓
- 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
- 2 only2 மட்டும்
- 2 and 3 only2 மற்றும் 3 மட்டும்
-
Assertion [A] : Overloading of Nitrogen in the environment can cause an imbalance to the natural nitrogen cycle.கூற்று [A] : சுற்றுச்சூழலில் நைட்ரஜனை அதிகமாக ஏற்றுவது இயற்கையான நைட்ரஜன் சுழற்சியில் ஏற்றத்தாழ்வை உண்டாக்குகிறது.
Reason [R] : Nitrogen becomes a pollutant when it escapes into the environment and reacts with other organic compounds.
காரணம் [R] : இது சுற்றுச்சூழலில் கலந்து மாசு ஆக மாறி, மற்ற கரிமச் சேர்மங்களுடன் வினைபுரிகிறது.
- [A] is true but [R] is false[A] சரி, [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; மற்றும் [R], [A] விற்கான சரியான விளக்கமாகும்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R], [A]விற்கான சரியான விளக்கம் இல்லை
-
The first battery was made byமுதல் மின்கலத்தை உருவாக்கியவர்
- Jouleஜூல்
- George Simon ohmஜார்ஜ் சைமன் ஒம்
- Alessandro Voltaஅலெக்சாண்ட்ரோ வோல்டா✓
- Newtonநியூட்டன்
-
Which gymnospermic plant cures rheumatism?முடக்கு வாதத்தை சரி செய்யப் பயன்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் எது?
- Araucariaஅரக்கேரியா
- Ephedraஎபிட்ரா
- Gnetumநீட்டம்✓
- Pinusபைனஸ்
-
Which one of the following is not an allotrope of carbon?பின்வருவனவற்றில் கார்பனின் புறவேற்றுமை தோற்றம் அல்லாதது எது?
- Diamondவைரம்
- Graphiteகிராஃபைட்
- Fullereneபுல்லரின்
- Butaneபியூடேன்✓
-
Match the following countries with their Mars Mission :
Country - Missionகீழ்கண்ட நாடுகளை அதன் மார்ஸ் மிஷன் உடன் பொருத்துக.
நாடுகள் - மிஷன்(a) USA 1. Mangalyan (b) India 2. Psyche (c) Japan 3. Zheng He (d) China 4. TEREX (a) யு.எஸ்.ஏ 1. மங்கல்யான் (b) இந்தியா 2. Psyche (c) ஜப்பான் 3. Zheng He (d) சீனா 4. TEREX - (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
The device which can store more data among the following isகீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் அதிக தரவுகளை சேமிக்கவல்லது
- DVDDVD✓
- CD ROMCD ROM
- ROMROM
- CD RWCD RW
-
A fungus causing disease in plants is reported recently to cause infection in man isஅண்மையில் தாவரங்களில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சையானது மனிதர்களைத் தாக்கி நோய்த்தொற்று ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இதற்கு காரணமான பூஞ்சை எது?
- Plasmodiophora brassicaeபிளாஸ்மோடையோபோரா பிராசிக்கே
- Chondrostereum purpureumகாண்ட்ரோஸ்டிரியம் பர்பூரியம்✓
- Taphrina deformansடாப்ரினா டிபார்மன்ஸ்
- Puccinia graminis var-triticiபக்சினியா கிராமினிஸ் வார்-டிரிட்டிசை
-
Assertion [A] : Cobalt-60 is useful in Cancer therapy.கூற்று [A] : கோபால்ட்–60 புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுகிறது.
Reason [R] : Cobalt-60 is source of γ - radiations capable of killing cancerous cells.
காரணம் [R] : கோபால்ட்–60 காமா-கதிர்களின் மூலமாக செயல்பட்டு புற்றுநோய் செல்களை அழிக்க வல்லது.
- Both [A] and [R] are correct and the [R] is a correct explanation of the [A][A] மற்றும் [R] சரி மேலும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்✓
- Both [A] and [R] are correct but the [R] is not a correct explanation of the [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம் இல்லை
- [A] is correct but [R] is incorrect[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are incorrect[A] மற்றும் [R] இரண்டும் தவறு
-
Match the following :பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) CO2 1. Ground water pollution and particulate in air (b) NOx 2. Global warming (c) Lead (Pb) 3. Acid rain (d) Hydrocarbons (HC) 4. An ingredient for the formation of photochemical smog (a) CO2 1. நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் காற்றில் உள்ள துகளுக்க மாசு (b) NOx 2. புவி வெப்பமயமாதல் (c) காரியம் (Pb) 3. அமில மழை (d) ஹைட்ரோகார்பன் (HC) 4. ஒளி வேதியியல் புகைபனி உருவாகுவதற்கான ஒரு மூலப்பொருள் - (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
Match correctly the common name with the Genus name of nematode parasites :நூற்புழு ஒட்டுண்ணிகளின் பேரினப் பெயருடன் பொதுவான பெயரை சரியாகப் பொருத்தவும்.
(a) Ancylostoma 1. Whip worm (b) Enterobius 2. Hook worm (c) Wuchereria 3. Pin worm (d) Trichuris 4. Filarial worm (a) அன்சைக்லோஸ்டோமா 1. சாட்டை புழு (b) என்டிரோபியஸ் 2. தொக்கி புழு (c) வுச்செரேரியா 3. மூள புழு (d) ட்ரைகுரிஸ் 4. பைப்லேரியஸ் புழு - (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
Male sex hormone 'testosterone' is produced byஆண் பாலின ஹார்மோன் 'டெஸ்டோஸ்டிரோன்' உற்பத்தி செய்வது
- Leydig cellsலெய்டிக் செல்கள்✓
- Sertoli cellsசெர்டோலை செல்கள்
- Germinal epithelial cellsஜெர்மினல் எபிதீலியல் செல்கள்
- Spermatogonial cellsஸ்பெர்மெட்டோகோனியல் செல்கள்
-
The work done in moving a positive charge on an equipotential surface isசம மின் அழுத்தப் பரப்பின் மீது ஒரு நேர் மின்னூட்டத்தை நகர்த்தச் செய்யப்படும் வேலையின் மதிப்பு
- (i) Finite
- (ii) Positive
- (iii) Negative
- (iv) Zero
- (i) வரையறுக்கப்பட்ட மதிப்பாகும்
- (ii) நேர்குறி கொண்டது
- (iii) எதிர்குறி கொண்டது
- (iv) சுழியாகும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (iv) only(iv) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
-
Identify the correctly matched Fossil:சரியாக பொருந்திய தொல்லுயிரினை தேர்ந்தெடுக்க :
- Alga – Furculaபாசி – பர்குலா
- Bryophyte – Naiaditaபிரையோஃபைட் – நயடைட்டா✓
- Pteridophyte – Lepidocarponடெரிடோஃபைட் – லெப்பிடோகார்பான்
- Gymnosperm – Rhyniaஜிம்னோஸ்பெர்ம் – ரைனியா
-
The location of an ISRO launching station dedicated to the United Nations in 1968 isஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ( ISRO ) 1968-ல் ஐக்கிய நாடுகள் சபைக்காக அர்ப்பணித்த ஏவுதளம் அமைந்துள்ள இடம்
- Thumbaதும்பா✓
- Chennaiசென்னை
- Delhiடெல்லி
- Mumbaiமும்பை
-
What are the pillars of block chain technology?ப்ளாக் செயின் டெக்னாலஜியின் தூண்கள் எவை?
- 1. Transparency
- 2. Immutability
- 3. Decentralisation
- 1. வெளிப்படைத் தன்மை
- 2. மாறுதல் இல்லாதது
- 3. பரவலாக்குதல்
- 1 and 21 மற்றும் 2
- 1 and 31 மற்றும் 3
- 2 and 32 மற்றும் 3
- 1, 2 and 31, 2 மற்றும் 3✓
-
In Automobile service stations, the vehicles are lifted upward using the Hydraulic Lift, which works based onவாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த எந்த விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன?
- Newton's First lawநியூட்டனின் முதல் விதி
- Newton's Second lawநியூட்டனின் இரண்டாம் விதி
- Pascal's lawபாஸ்கல் விதி✓
- All the aboveமேற்கண்ட அனைத்தும்
-
The gas present in the pores of soft finely stratified sedimentary rock isமென்மையான வண்டல் பாறை அடுக்குகளின் துளைகளில் உள்ள வாயுவின் பெயர் என்ன?
- Shale gasஷேல் வாயு✓
- Gobar gasகோபர் வாயு
- Water gasநீர் வாயு
- Oxygen gasஆக்சிஜன் வாயு
-
The INSAT-3DR was launched through rocket for Metereological Research on 8th September, 2016 by which rocket?எந்த ராக்கெட் மூலம், விண்வெளி ஆராய்ச்சிக்காக INSAT-3DR-யை, கடந்த 8, செப்டம்பர், 2016 அன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது?
- GSLV-F05GSLV-F05✓
- PSLV-4PSLV-4
- Arianneஅரியான்
- GSLV-3GSLV-3
-
Match the following :கீழ்க்கண்டவற்றை பொருத்துக :
(a) Apospory 1. Development of a sporophyte directly from the gametophyte (b) Apogamy 2. Fruit formation without fertilization of ovules (c) Parthenocarpy 3. Development of an embryo from an unfertilized egg cell (d) Parthenogenesis 4. Development of gametophytes directly from the sporophyte (a) அப்போஸ்போரி 1. கேமிட்டோபைட்டிலிருந்து நேரடியாக ஸ்போரோபைட் உருவாகுவது (b) அப்போகேமி 2. கருவுறாமல் பழம் உருவாகுவது (c) பார்த்தினோகார்பி 3. கருவுறாத முட்டை செல்லிலிருந்து கரு உருவாவது (d) பார்த்தினோஜெனிசிஸ் 4. ஸ்போரோபைட்டிலிருந்து நேரடியாக கேமிட்டோபைட் உருவாவது - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
The movements of planets are controlled by the gravitational force of theகோள்களின் இயக்கங்களை எதன் ஈர்ப்பு விசை கட்டுப்படுத்துகிறது ?
- Sunசூரியன்✓
- Earthபுவி
- Moonநிலவு
- Stars.நட்சத்திரங்கள்.
-
Which of the following statements about respiration is true?
I. Respiration results in loss of dry weight in plants.
II. The intermediate chemical reactions in the breakdown of sugar in respiration and synthesis of sugar in photosynthesis are much the same.
III. The oxygen concentration is not known to affect respiration.
IV. Respiration is a constructive process.சுவாசித்தல் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
I. சுவாசித்தல் மூலம் தாவரத்தின் உலர் எடை குறைகிறது.
II. சுவாசித்தலின் போது சர்க்கரையை எளிமையாக்கும் இடை வேதி வினைகள் மற்றும் ஒளிச்சேர்க்கையின் போது சர்க்கரையை உருவாக்கும் உயிர் வேதிவினைகள் ஆகியவை பெரும்பாலும் ஒரே மாதிரியானவை.
III. ஆக்ஸிஜனின் அளவு சுவாசித்தலை பாதிப்பதாகக் கண்டறியப்படவில்லை.
IV. சுவாசித்தல் என்பது ஆக்கல் நிகழ்வு.- I, II and IVI, II மற்றும் IV
- II and IVII மற்றும் IV
- I and II onlyI மற்றும் II மட்டும்✓
- I and IIII மற்றும் III
-
The common chemical used to purify muddy water to drinking water isகளிமண் கலந்த நீரை தூய நீராக மாற்றப் பயன்படுத்தப்படும் பொதுவான வேதிப்பொருள் எது ?
- bleaching powderசலவைத்தூள்
- potash alumபடிகாரம்✓
- chlorine dioxideகுளோரின் டை ஆக்ஸைடு
- copper sulphateமயில் துத்தம்
-
The bird that was affected by an oil spill in Kosasthalaiyar in December 2023.2023, டிசம்பரில் கோசத்தலையாற்றில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் மிகவும் பாதிக்கப்பட்ட பறவை ?
- Spot-billed Pelicanஅம்மட்டிவேடு பெலிகன்✓
- Flamingoஃபிளமிங்கோ
- Macawமகா
- Pigeonபுறா
-
Find the wrong pair/pairs :தவறான இணை/இணைகளைக் கண்டுபிடி :
- 1. Metabolism - Sum total of enzymatic reactions
- 2. Auxin - Photosynthesis
- 3. Photolysis of water - Growth
- 4. Oxidative phosphorylation - Respiration
- 1. வளர்சிதை மாற்றம் - ஒட்டுமொத்த நொதிகளின் வினைகள்
- 2. ஆக்சின் - ஒளிச்சேர்க்கை
- 3. நீரின் ஒளிப்பிளைத்தல் - வளர்ச்சி
- 4. ஆக்சிஜனேற்ற பாஸ்பரிகரணம் - சுவாசம்
- 1 and 21 மற்றும் 2
- 2 only2 மட்டும்
- 2 and 32 மற்றும் 3✓
- 3 and 43 மற்றும் 4
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →