13 marks · Group 1 2026 Prelims13 மதிப்பெண் · குரூப் 1 2026
General Science — 390 previous-year questions — page 10 of 16பொது அறிவியல் — 390 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 10 of 16
General Science questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 13 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13 இந்தப் பாடத்திலிருந்து.
- 390questionsவினாக்கள்
- 4topicsபிரிவுகள்
- 13marks in 2026மதிப்பெண் 2026
-
The SHANTI Bill, 2025 is related to which one of the following sector?SHANTI மசோதா, 2025 பின்வருவனவற்றுள் எந்தத் துறையுடன் தொடர்புடையது?
- Space technologyவிண்வெளித் தொழில்நுட்பம்
- Nuclear energyஅணுசக்தி✓
- Renewable energyபுதுப்பிக்கத்தக்க ஆற்றல்
- Defence manufacturingபாதுகாப்புத் துறை உற்பத்தி
-
Match the following and choose the correct option :கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை சரியாகப் பொருத்தி குறியீடுகள் மூலம் சரியான விடையினைத் தேர்வு செய்க :
(a) Chloroform 1. CCl3 NO2 (b) Phosgene 2. ClC2H4–S–C2H4Cl (c) Tear gas 3. CHCl3 (d) Mustard gas 4. COCl2 (a) குளோரோபார்ம் 1. CCl3 NO2 (b) பாஸ்ஜீன் 2. ClC2H4–S–C2H4Cl (c) கண்ணீர்ப் புகை 3. CHCl3 (d) கடுகு வாயு 4. COCl2 - (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Which of the following is incorrectly paired?பின்வருவனவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
- IPCC – International Panel on Climate ChangeIPCC – காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையான குழு✓
- CPC – Climate Prediction CentreCPC – காலநிலை கணிப்பு மையம்
- NOAA – National Oceanic and Atmospheric AdministrationNOAA – தேசிய கடல் மற்றும் வளிமண்டல முகமை
- UNEP – United Nations Environment ProgrammeUNEP – ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
-
The causative organism of Whooping Coughகக்குவான் இருமலை உருவாக்கும் நோய் கிருமி
- Bordetella pertussisபார்டிடெல்லா பெர்ட்டுஸிஸ்✓
- Diphtheria antitoxinடிஃதீரியா ஆண்டிடாக்சின்
- Streptococcal pneumoniaஸ்ட்ரெப்டோகாக்கல் நிம்மோனியா
- Salmonella paratyphiசால்மோனெல்லா பாராடைபி
-
2 MW, in-pile loop reactor installed for nuclear fuel studies isஅணு ஆற்றல் சார்ந்த எரிபொருள் ஆய்விற்காக, உபயோகிக்கப்படும் 2 MW குவி வளைகுழாய்கள் இணை ஏந்திய அணு ஆற்றல் சார்ந்த ஆய்வுக் கால அமைவு எது?
- Dhruvaதுருவா✓
- Apsaraஅப்ஸரா
- Cirusசிரியஸ்
- Kaminiகாமினி
-
What is the crucial role played by noncoding RNA's?குறியிடாத RNA (NCRNA) என்ன முக்கியப் பங்கு வகிக்கிறது?
- encode for proteinsபுரதத்திற்கான குறியாக்கம்
- replicationsபிரதி
- gene regulationமரபணு கட்டுப்பாடு✓
- carbohydrate synthesisகார்போஹைட்ரேட் தொகுப்பு
-
Match List I and List II:
List I (Planets)பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்துக:
பட்டியல் I (கிரகம்)(a) Mars 1. 60 satellites (b) Jupiter 2. 27 satellites (c) Saturn 3. 63 satellites (d) Uranus 4. 2 satellites List II (Number of natural satellites)
(a) செவ்வாய் 1. 60 துணைக்கோள்கள் (b) வியாழன் 2. 27 துணைக்கோள்கள் (c) சனி 3. 63 துணைக்கோள்கள் (d) யுரேனஸ் 4. 2 துணைக்கோள்கள் பட்டியல் II (இயற்கைத் துணைக் கோள்கள்)
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
The unit for equivalent conductivity isசமான கடத்து திறனின் அலகு
- ohm⁻¹cm⁻¹ohm⁻¹cm⁻¹
- ohm⁻¹cm⁻²eq⁻¹ohm⁻¹cm⁻²eq⁻¹
- ohm⁻¹cm²eq⁻¹ohm⁻¹cm²eq⁻¹✓
- S cm⁻²eq⁻¹S cm⁻²eq⁻¹
-
Despite the substantial improvement in health conditions of people in India, there has been certain negative trends due to
I. High incidence of HIV/AIDS in rural areas
II. High incidence of HIV/AIDS in urban areas
III. Growing incidence of Heart diseases and cancer in rural areas
IV. Growing incidence of Heart diseases and cancer in urban areasஇந்திய மக்களின் உடல் நிலையில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், சில காரணங்களால் எதிர்மறை போக்கு காணப்படுகிறது. மேற்கூறியவற்றிற்கு, பின்வருபனவற்றில் சரியான விடைகளை குறிப்பிடுக.
I. HIV/AIDS கிராமப் புறங்களில் அதிகமாக உள்ளதால்
II. HIV/AIDS நகர்புறங்களில் அதிகமாக உள்ளதால்
III. இதய நோய் மற்றும் கேன்சர் கிராமப் புறங்களில் அதிகமாக உள்ளதால்
IV. இதய நோய் மற்றும் கேன்சர் நகர்புறங்களில் அதிகமாக உள்ளதால்- All are correctஅனைத்தும் சரியானது
- I and III correctI மற்றும் III சரியானது✓
- II and IV correctII மற்றும் IV சரியானது
- I, III and IV correctI, III மற்றும் IV சரியானது
-
In the Haber's process for the manufacture of ammoniaஹேபர் செய்முறையில், அம்மோனியா தயாரித்தலில்
- Finely divided iron is used as a catalystசிறு துகள்களாக்கப்பட்ட இரும்பு வினையூக்கியாக பயன்படுகிறது✓
- Finely divided molybdenum is used as a catalystசிறு துகள்களாக்கப்பட்ட மாலிப்டினம் வினையூக்கியாக பயன்படுகிறது
- Finely divided nickel is used as a catalystசிறு துகள்களாக்கப்பட்ட நிக்கல் வினையூக்கியாக பயன்படுகிறது
- No catalyst is requiredஎந்த வினையூக்கியும் தேவைப்படுவதில்லை
-
Golden rice is a genetically modified crop. Where the incorporated gene is meant for biosynthesis ofகோல்டன் அரிசி என்பது ஒரு மரபணு மாற்றப்பட்ட பயிர் ஆகும், இதில் ஒருங்கிணைந்த மரபணு உயிரிய செறிவுக்கானது
- Vitamin Aவிட்டமின் A✓
- Vitamin Bவிட்டமின் B
- Vitamin Cவிட்டமின் C
- Vitamin Dவிட்டமின் D
-
Which one of the following cells formed during gametogenesis is diploid?இன செல் ஆக்கத்தின் போது உருவாகும் இரட்டையை செல் இவற்றுள் எது?
- Primary polar bodyமுதன்மை துருவ உருப்பு
- Spermatidஸ்பெர்மாட்டிட்
- Spermatogoniaஸ்பெர்மட்டோகோனியா✓
- Secondary polar bodyஇரண்டாம் நிலை துருவ உருப்பு
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :
a) Fission
b) Budding
c) Fragmentation
d) Pollinationபட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
a) பிளத்தல்
b) மொட்டுகள்
c) துண்டாதல்
d) மகரந்தச் சேர்க்கைList I
List II- 1. Yeast
- 2. Flowering plants
- 3. Bacteria
- 4. Algae.
பட்டியல் I
பட்டியல் II- 1. ஈஸ்ட்
- 2. பூக்கும் தாவரங்கள்
- 3. பாக்டீரியா
- 4. ஆல்கா.
- a-3, b-1, c-4, d-2a-3, b-1, c-4, d-2✓
- a-1, b-4, c-2, d-3a-1, b-4, c-2, d-3
- a-4, b-2, c-3, d-1a-4, b-2, c-3, d-1
- a-2, b-3, c-1, d-4a-2, b-3, c-1, d-4
-
The process of establishment of an organism in a new habitat is known asஓர் உயிரி தனது புதிய வாழிடத்தில் தன்னை விரிவுபடுத்தும் செயல் என்பது
- Ecesisநிலைப்படுத்துதல்✓
- Migrationபுலப்பெயர்ச்சி
- Immigrationகுடியிறக்கம்
- Coactionசகவினை
-
Match the following :கீழ்கண்டவற்றை பொருத்துக :
(a) Moment of linear momentum 1. Buoyancy (b) Ability of free surface of a liquid to minimize its surface area 2. Potential (c) Work done per unit charge 3. Surface tension (d) Upward force experienced by a body when wholly or partially immersed in a fluid 4. Angular momentum (a) நேர் உந்தத்தின் திருப்புதிறன் 1. மிதத்தல் விசை (b) ஒரு திரவத்தின் கட்டற்ற பரப்பு அதன் மேற்பரப்பை குறைத்துக் கொள்ளும் தன்மை 2. மின்னழுத்தம் (c) ஒரலகு மின்னூட்டம் செய்யும் வேலை 3. பரப்பு இழுவிசை (d) முழுவதுமாகவோ, பகுதியாகவோ பாய்மத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பொருள் உணரும் மேல்நோக்குவிசை 4. கோண உந்தம் - (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
Which one of the following agricultural practices is ecofriendly?பின்வரும் விவசாய முறைகளில் எது சூழல் நட்பு?
- Organic farmingகரிம வேளாண்மை✓
- Shifting cultivationசாகுபடி மாற்றம்
- Cultivation of high yielding varietiesஅதிக மகசூல் தரும் வகைகளின் சாகுபடி
- Growing plants in glass housesகண்ணாடி வீடுகளில் வளரும் தாவரங்கள்
-
The end product of anaerobic respiration isகாற்றில்லா சுவாசத்தில் இறுதியாக கிடைக்கப்பெறுவது
- Acetyl Co-Aஅசிட்டில் Co-A
- Ethanol alcoholஎத்தில் ஆல்கஹால்✓
- Pyruvic acidபைருவிக் அமிலம்
- Succinic acidசக்சினிக் அமிலம்
-
Dust particles from thermal destruction of wastes can be prevented from escaping into the air by usingகழிவுப்பொருட்களின் வெப்ப அழிவிலிருந்து உருவாகும் தூசி துகள்களை -- மூலம் காற்றில் கலப்பதைத் தடுக்கலாம்
- Air conditionerகுளிர்சாதனம்
- Bioreactorஉயிர்உலை
- Ventilatorசுவாசக் கருவிகள்
- Electrostatic precipitatorமின்நிலை விரைவூக்கி✓
-
The Conjugate base of [Fe(H2O)6]+3 is[Fe(H2O)6]+3 இணை அளி குறி
- [Fe(H2O)5OH]+3[Fe(H2O)5OH]+3
- [Fe(H2O)5OH]+2[Fe(H2O)5OH]+2✓
- [Fe(H2O)5]+3[Fe(H2O)5]+3
- H2OH2O
-
Match the following hormone with the disorder caused :ஹார்மோன்களை அவை உண்டாக்கும் நோய்களோடு பொருத்துக :
(a) Insulin 1. Cushing's syndrome (b) Thyroxine 2. Diabetes insipidus (c) Glucocorticoids 3. Acromegaly (d) Growth hormone 4. Goitre 5. Diabetes Mellitus (a) இன்சுலின் 1. குஷ்சிங் சின்ட்ரோம் (b) தைராக்சின் 2. டையாபிட்டஸ் இன்சிபீடஸ் (c) குளுக்கோகார்டிகாய்ட் 3. அக்ரோமிகாலி (d) வளர்ச்சி ஹார்மோன் 4. கழலை 5. நீரிழிவு நோய் - (a)-5 (b)-1 (c)-2 (d)-3(a)-5 (b)-1 (c)-2 (d)-3
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-5 (b)-4 (c)-1 (d)-3(a)-5 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
Plants that endures best at lower light intensity are calledகுறைந்த ஒளிச் செறிவில் சிறப்பாகச் செயல்படும் தாவரங்களை இவ்வாறு அழைக்கலாம்.
- Heliophytesஹீலியோபைட்டுகள்
- Halophytesஹாலோபைட்டுகள்
- Sciophytesசியோஃபைட்டுகள்✓
- Sporophytesஸ்போரோபைட்டுகள்
-
The biological oxygen demand is the amount of dissolved oxygen required by ______ in water.உயிர்வேதியலில் ஆக்ஸிஜன் தேவை என்பது, நீரில் --------- பயன்பாட்டின் போது நுகரப்படும் ஆக்ஸிஜன் அளவு ஆகும்.
- Microbesநுண்ணுயிர்✓
- Plantsசெடிகள்
- Animalsவிலங்குகள்
- Seaweedsகடற்பாசிகள்
-
A supernova is an exploding star. In which years the last two supernova are visible to the naked eye?சூப்பர் நோவா என்பது ஒரு வெடி விண்மீன். சாதாரண பார்வைக்கு புலப்பட்ட கடைசி இரண்டு சூப்பர் நோவா எந்த வருடங்களில் தெரிந்தது?
- 1600, 19801600, 1980
- 1601, 19821601, 1982
- 1604, 19871604, 1987✓
- 1605, 19971605, 1997
-
According to Moseley's law the frequency of the spectral line in X-ray spectrum varies asமோஸ்லி -யின் விதிப்படி அலைமாலையின் அதிர்வெண்ணைப் பொருத்து X-கதிர்களின் அலைமாலை எவ்வாறு மாறுபடுகிறது?
- Atomic number of the elementதனிமத்தின் அணு எண்ணைப் பொருத்து
- Square of the atomic number of the elementதனிமத்தின் அணு எண்ணின் இரு மடங்கை பொருத்து✓
- Square root of atomic - number of elementதனிமத்தின் அணு எண்ணின் வர்க்க மூலத்தை பொருத்து
- Fourth power of the atomic number of the elementதனிமத்தின் அணு எண்ணின் நான்கு மடங்கை பொருத்து
-
In human, Prothrombin required for blood clotting is synthesized in theமனிதனில், குருதி உறைதலுக்கு தேவைப்படும் புரோத்ரோம்பின் இவற்றில் உருவாக்கப்படுகிறது
- Spleenமண்ணீரல்
- Stomachஇரைப்பை
- Liverகல்லீரல்✓
- Thymusதைமஸ்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →