TNPSC Mentors
Previous year questionsGeneral SciencePhysics2 MW, in-pile loop reactor installed for nuclear fuel…

2 MW, in-pile loop reactor installed for nuclear fuel studies isஅணு ஆற்றல் சார்ந்த எரிபொருள் ஆய்விற்காக, உபயோகிக்கப்படும் 2 MW குவி வளைகுழாய்கள் இணை ஏந்திய அணு ஆற்றல் சார்ந்த ஆய்வுக் கால அமைவு எது?

  1. Dhruvaதுருவா ✓
  2. Apsaraஅப்ஸரா
  3. Cirusசிரியஸ்
  4. Kaminiகாமினி
Correct answerசரியான விடை Dhruvaதுருவா

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Dhruva.சரியான விடை (A) துருவா.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2014
Subjectபாடம்General Science
TopicபிரிவுPhysics
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2014இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match List I and List II:
    List I (Planets)
    பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்துக:
    பட்டியல் I (கிரகம்)
    (a)Mars1.60 satellites
    (b)Jupiter2.27 satellites
    (c)Saturn3.63 satellites
    (d)Uranus4.2 satellites

    List II (Number of natural satellites)

    (a)செவ்வாய்1.60 துணைக்கோள்கள்
    (b)வியாழன்2.27 துணைக்கோள்கள்
    (c)சனி3.63 துணைக்கோள்கள்
    (d)யுரேனஸ்4.2 துணைக்கோள்கள்

    பட்டியல் II (இயற்கைத் துணைக் கோள்கள்)

    1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    2. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
    3. (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
    4. (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following statements :
    I. The Atomic Energy Commission was set up under the Chairmanship of Homi J. Bhaba to formulate a policy for all atomic energy activities in the country.
    II. In 1956 India's first nuclear reactor in Trombay near Bombay began to function.
    Which of the statements is/are correct ?
    கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
    I. அணுசக்தி ஆணையம் ஹோமி ஜெ. பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டது. நாட்டில் மேற்கொள்ளப்படும் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த கொள்கையை இது வகுக்கிறது.
    II. 1956-ல், முதலாவது அணுசக்தி நிலையம் பம்பாய்க்கு அருகிலுள்ள டிராம்பேயில் அமைக்கப்பட்டு நடைபெறுகிறது.
    இவற்றுள் எது/எவை சரி :
    1. I onlyI மட்டும்
    2. II onlyII மட்டும்
    3. Both I & III மற்றும் II✓
    4. Neither I nor III ம் இல்லை II ம் இல்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following :கீழ்கண்டவற்றை பொருத்துக :
    (a)Moment of linear momentum1.Buoyancy
    (b)Ability of free surface of a liquid to minimize its surface area2.Potential
    (c)Work done per unit charge3.Surface tension
    (d)Upward force experienced by a body when wholly or partially immersed in a fluid4.Angular momentum
    (a)நேர் உந்தத்தின் திருப்புதிறன்1.மிதத்தல் விசை
    (b)ஒரு திரவத்தின் கட்டற்ற பரப்பு அதன் மேற்பரப்பை குறைத்துக் கொள்ளும் தன்மை2.மின்னழுத்தம்
    (c)ஒரலகு மின்னூட்டம் செய்யும் வேலை3.பரப்பு இழுவிசை
    (d)முழுவதுமாகவோ, பகுதியாகவோ பாய்மத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பொருள் உணரும் மேல்நோக்குவிசை4.கோண உந்தம்
    1. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
    2. (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
    3. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
    4. (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 85 Physics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "2 MW, in-pile loop reactor installed for nuclear fuel studies is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Dhruva.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 84 previous-year questions we hold on Physics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 84 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்