13 marks · Group 1 2026 Prelims13 மதிப்பெண் · குரூப் 1 2026
General Science — 390 previous-year questions — page 2 of 16பொது அறிவியல் — 390 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 2 of 16
General Science questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 13 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13 இந்தப் பாடத்திலிருந்து.
- 390questionsவினாக்கள்
- 4topicsபிரிவுகள்
- 13marks in 2026மதிப்பெண் 2026
-
Match the following :கீழ்க்கண்டவற்றை பொருத்துக :
(a) Aeroplane 1. Newton's Law (b) Air Balloon 2. Bernoulli's Principle (c) Rocket 3. Law of thermodynamics (d) Steam Engine 4. Buoyant Force (a) விமானம் 1. நியூட்டனின் விதி (b) காற்று பலூன் 2. பெர்னாலிஸ் தத்துவம் (c) ராக்கெட் 3. வெப்ப இயக்க விதி (d) நீராவி எந்திரம் 4. பையாண்ட் விசை - (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
-
Among the following plants, which one has oil repelling property?இவற்றுள் எந்த தாவரம் 'எண்ணெய்யினை விலக்கும் திறன்' உடையது?
- Tobaccoபுகையிலை
- Maizeமக்காச் சோளம்
- Hibiscusசெம்பருத்தி
- Aloe Veraகற்றாழை✓
-
The main constituent of steel in India areஇந்தியாவில் உள்ள இரும்பின் முக்கிய மூலப்பொருள்
- Ni and Cuநிக்கல் மற்றும் தாமிரம்
- Mn and Crமாங்கனீசு மற்றும் குரோமியம்✓
- Fe and Cuஇரும்பு மற்றும் தாமிரம்
- Ti and Crடைட்டேனியம் மற்றும் குரோமியம்
-
Which is an example for chemosynthetic heterotroph?வேதி பிற சார்பு உயிரிக்கு எடுத்துக்காட்டு எது?
- Manமனிதன்✓
- Viscumவிஸ்கம்
- Nitrosomonasநைட்ரசோமோனாஸ்
- Beggiatoaபெக்யாடோவா
-
Among the following, which will have highest dissociation constant (ka) value?கீழ்காணும் அமிலங்களில் அதிக பிரிகை மாறிலி (ka) கொண்ட அமிலம் எது?
- HClOHClO
- HBrOHBrO
- HIOHIO
- HClO3HClO3✓
-
Assertion [A] : 2 - 4 - D is used as herbicides.கூற்று [A] : 2 - 4 - D களைக்கொல்லியாக செயல்படுகிறது.
Reason [R] : 2 - 4 - D induces production of fruits without fertilization.
காரணம் [R] : 2 - 4 - D கருவுறாமல் கனி உருவாக காரணமாகிறது.
- [A] is true, [R] is the correct explanation[A] சரியானது, [R] சரியான விளக்கம்
- Both [A] and [R] are true[A] மற்றும் [R] சரியானது
- [A] is false, [R] is true[A] தவறானது, [R] சரியானது
- [A] is true, [R] is not the correct explanation[A] சரியானது, [R] சரியான விளக்கமில்லை✓
-
A preparation of living (or) killed micro-organism (or) viruses used in prevention of diseases through immunization is calledஉயிருள்ள (அ) உயிரற்ற நுண்ணுயிர் உயிரினங்கள் (அ) வைரஸ்களை தம் உடலினூள் செலுத்தி தம்மை எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு என்ன பெயர்?
- Toxoidடாக்சாய்டு
- Vaccineதடுப்பு வாசி✓
- Viremiaவிரிமியா
- Anti - toxinஎதிர் - நச்சு
-
Find out the incorrect statement about 2024 - Padmashri awardee, Dr. Narayan Chakraborty.2024 ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது பெற்ற முனைவர். நாராயண் சக்ரபர்த்தி பற்றிய தவறான கூற்றை கண்டுபிடிக்கவும்.
- He is from West Bengalஅவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்
- He significantly contributed to the field of environmental health and safetyஅவர் சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு உள்ளவர்
- His research primarily focuses on remediation and treatment of arsenic poisoningஅவரது ஆராய்ச்சி ஆர்சனிக் நச்சுத்தன்மையின் தீர்வு மற்றும் சிகிச்சையை முதன்மையாக கொண்டது
- He had been conferred Padmashri Award (2024) in the field of Medicineஅவருக்கு 2024 ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது மருத்துவத் துறையில் வழங்கப்பட்டது✓
-
Which of the following is the consequence of climate change related warming of rivers?பின்வருவனவற்றில் எது நதிகளின் காலநிலை தொடர்பான வெப்பமயமாதலின் விளைவு?
- changes in water salinityநீர் உப்பு தன்மை மாற்றங்கள்
- changes in fish migration patternsமீன்கள் இடப்பெயர்வு முறை மாற்றங்கள்✓
- changes in pathogen loadநோய்க்கிருமிகள் எண்ணிக்கை மாற்றங்கள்
- changes in contaminant levelsநீர் அசுத்த மட்டத்தில் மாற்றங்கள்
-
Identify the particle physicist through the clues given belowகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் கொண்டு துகள் இயற்பியலாளரை அடையாளம் காண்க.
- 1. He won the Nobel Prize in physics for the year 2013 along with Francois Englert
- 2. He won the Royal Society's Copley medal on 20, July 2015
- 1. இவர், ஃப்ரான்காய்ஸ் என்க்லர்ட் என்பவருடன் 2013 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசினை வென்றார்.
- 2. 20 ஜூலை 2015 இல், இராயல் சொசைட்டியினது காப்லே பதக்கத்தினை இவர் வென்றுள்ளார்
- Franck Wikzekஃப்ரான்க் விக்செக்
- Peter. W. Higgsபீட்டர். டபிள்யூ. ஹிக்ஸ்✓
- Stephen Hawkingsஸ்டீபன் ஹாக்கின்ஸ்
- Joseph Taylorஜோசப் டைலர்
-
The Measurement standards laboratory of India isஇந்தியாவின் அளவீட்டு படித்தர ஆய்வகம் என்பது
- Indian Institute of Scienceஇந்தியன் அறிவியல் நிறுவனம்
- National Aero Space Laboratoriesதேசிய வான்வெளியியல் ஆய்வகங்கள்
- National Physical Laboratoryதேசிய இயற்பொருள் ஆய்வகம்✓
- National Metallurgical Laboratoryதேசிய உலோக தொழில் ஆய்வகம்
-
Find the odd one out :
Related with heat in one action.வேறுப்பட்டு இருப்பதை கண்டுபிடி :
வெப்பத்துடன் சம்பந்தப்பட்டது – ஒரு செயலில்- Conductionகடத்தல்
- Convectionசலனம்
- Absorptionஉட்கவர்தல்✓
- Radiationகதிர்வீசல்
-
Inhibition of gastric secretion is brought about byஇரைப்பை சுரப்பிகளின் தடைகட்டுப்பாடுகளின் நிகழ்வு
- Pancreozyminபன்க்ரொஜைமின்
- Gastrinகஸ்ட்ரின்
- Enterogastroneஎண்டெரோகஸ்ட்ரோன்✓
- Cholecytokininகோலேசைட்டோகைனைன்
-
Assertion [A] : High density lipoproteins transport cholesterol from peripheral tissues to the liver.கூற்று [A] : உயர் அடர்த்தி கொழுப்புப் புரதங்கள் புறத் திசுக்களில் இருந்து கல்லீரலுக்கு கொலஸ்ட்ராலைக் கொண்டு செல்கின்றன.
Reason [R] : The elevation of lipids in plasma leads to the deposition of cholesterol on the arterial walls, leading to atherosclerosis.
காரணம் [R] : பிளாஸ்மாவில் உள்ள லிப்பிட்களின் மதிப்பீடு தமனி சுவர்களில் கொலஸ்ட்ரால் படிவதற்கு வழிவகுக்கிறது. இது பெருந்தமனி தடிப்புத்தோல் அழற்சிக்கு வழிவகுக்கிறது.
- [A] is false but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation for [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமாகும்
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation for [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமல்ல✓
-
Consider the following Endocrine glands :கீழ்கொடுக்கப்பட்டுள்ள நாளமிலா சுரப்பிகளில் எது சரியாக பொருந்தும் :
- 1. Islets of Langerhans - Produce Insulin
- 2. Thyroid gland - Produce diabetes
- 3. Adrenal gland - Produce Goitre
Which of the following is correctly matched?
- 1. ஐலெட்ஸ் ஆப் லேங்கர்கான் - இன்சுலினை கொடுக்கும்
- 2. தைராய்டு சுரப்பி - சர்க்கரை வியாதியை கொடுக்கும்
- 3. அட்ரினல் சுரப்பி - முன் கழுத்து கலழையை கொடுக்கும்
- 1 only1 மட்டும்✓
- 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
- 2 and 3 only2 மற்றும் 3 மட்டும்
- 1, 2 and 31, 2 மற்றும் 3
-
A man has to exert a force of 10 N at the edge of a door to push it open. How much force will the man have to exert if he pushes the centre of the door?ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில் (கைப்பிடியில்) 10 N அளவு விசையை செலுத்தி திறப்பார், எனில் அதே கதவை அதன் மையப் பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன?
- 10 N10 N
- 5 N5 N
- 15 N15 N
- 20 N20 N✓
-
Consider the statements :கீழ்கண்ட கூற்றுகளை கவனி :
- (a) Sterility is caused by the deficiency of Vitamin K.
- (b) Night blindness is caused by the deficiency of Vitamin D.
- (a) இனப்பெருக்கச் செயல் குறைபாடு (மலட்டுத் தன்மை) வைட்டமின் K குறைவினால் ஏற்படுகிறது.
- (b) மாலைக்கண் நோய் வைட்டமின் D குறைவினால் ஏற்படுகிறது.
- Both (a) and (b) are false(a) மற்றும் (b) தவறானவை✓
- (a) is false and (b) is true(a) தவறு மற்றும் (b) சரி
- (a) is true and (b) is false(a) சரி மற்றும் (b) தவறு
- Both (a) and (b) are true(a) மற்றும் (b) சரியானவை
-
The compound used in breath analysis test for drunken driving isமது அருந்தி வாகனம் ஓட்டுவதை கண்டுபிடிக்கும் சுவாசப் பகுப்பாய்வு சோதனையில் பயன்படும் சேர்மம்
- K₂Cr₂O₇K₂Cr₂O₇✓
- KIKI
- KMnO₄KMnO₄
- CuSO₄CuSO₄
-
Point out the wrong statement/statements in the following :பின்வருவனவற்றுள் தவறான கூற்று/கூற்றுகளை குறிப்பிடுக :
- (i) Organisms which are able to synthesize their own food are called autotrophs
- (ii) Organisms which are unable to synthesize their own food are called heterotrophs
- (iii) Organisms which are unable to synthesize their own food are called autotrophs
- (iv) Organisms which are able to prepare their own food are called heterotrophs
- (i) தனக்கு தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்பவை தற்சார்பு உயிரிகள்
- (ii) தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை பிறசார்பு உயிரிகள்
- (iii) தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை தற்சார்பு உயிரிகள்
- (iv) தனக்கு தேவையான உணவை தானே தயாரித்து கொள்பவை பிறசார்பு உயிரிகள்
- (ii) and (iv)(ii) and (iv)
- (i) and (ii)(i) and (ii)
- (i) and (iii)(i) and (iii)
- (iii) and (iv)(iii) and (iv)✓
-
Severe diarrhoea is a symptom ofதீவிர வயிற்றுப்போக்கு இந்நோயின் அறிகுறிகள்
- Tuberculosisடியூபர்குலோசிஸ்
- Choleraகாலரா✓
- Leprosyதொழுநோய்
- Anthraxஆன்த்ராக்ஸ்
-
Which of the following is/are true about Doppler effect?டாப்ளர் விளைவைப் பொருத்து கீழ்க்காணும் கூற்றுகளுள் எவை சரியானவை?
- 1. Doppler effect in light is symmetric
- 2. Doppler effect in sound is symmetric
- 3. Doppler effect in light is asymmetric
- 4. Doppler effect in sound is asymmetric
- 1. ஒளியில் டாப்ளர் விளைவு சமச்சீரானது
- 2. ஒலியில் டாப்ளர் விளைவு சமச்சீரானது
- 3. ஒளியில் டாப்ளர் விளைவு சமச்சீரற்றது
- 4. ஒலியில் டாப்ளர் விளைவு சமச்சீரற்றது
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரியானவை✓
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை
-
Alterations in the environments represent selective pressures upon the population to which it must adjust. This statement infers thatசுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், மக்கள் / ஜன தொகையைச் சரி செய்ய வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட அழுத்தங்களைக் குறிக்கின்றன என்பதை இந்த அறிக்கை உணர்த்துகிறது
- Organisms will increase in population in a changed environmentமாறியுள்ள சூழலில் உயிரினங்கள் தொகை அதிகரிக்கும்
- Organisms which fail to adjust to the changed environment must vanishமாறிய சூழலுக்கு ஏற்ப மாறாத உயிரினங்கள் அழிந்து போக நேரிடும்✓
- Organisms will alter their morphology to adapt to changes in the environmentசுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உயிரினங்கள் தங்கள் உருவ அமைப்பை மாற்றிக் கொள்ளும்
- Organisms will change the environment under selective pressureதேர்ந்தெடுக்கப்பட்ட அழுத்தத்தின் கீழ் உயிரினங்கள் சூழலை மாற்றும்
-
If the focal length of a concave lens is 2 m, then the power of the lens is2 மீ குவியத் தொலைவு உடைய குழிலென்சின் திறன்
- 2 dioptre2 டையாப்டர்
- 1 dioptre1 டையாப்டர்
- 0.5 dioptre0.5 டையாப்டர்
- − 0.5 dioptre− 0.5 டையாப்டர்✓
-
Identify the incorrect pair :
I. Washing soda – Na2CO3
II. Bleaching powder – CaO
III. Plaster of paris – CaSO4·½H2O
IV. Baking soda – NaHCO3தவறான ஜோடியை கண்டறிக :
I. சலவை சோடா – Na2CO3
II. சலவைத் தூள் – CaO
III. பாரீஸ் சாந்து – CaSO4·½H2O
IV. சமையல் சோடா – NaHCO3- II
- IIII✓
- IIIIII
- IVIV
-
The best source of vitamin D isவைட்டமின்-D முக்கியமாக எதிலிருந்து பெறப்படுகிறது?
- Margarineமார்கரைன்✓
- Riceஅரிசி
- Wheatகோதுமை
- Sugarcaneகரும்பு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →